Pinned Tweet
Pinned tweet
திமுக குறைகளே இல்லாத கட்சி கிடையாது இத்தனைக்கும் மத்த கட்சிகளோட கம்பேர் பண்ணா குறைகள விட அதிக நிறைகள் கொண்ட கட்சி திமுக. ஆனா திமுகவோட குறைகள் ஃபோகஸ் பண்ணபடுதே ஒழிய ஆளுங்கட்சியோட குறைகள கண்டுக்க கூட மாட்றானுங்க. திமுக இதுவரைக்கும் பண்ண நிறைகள சொன்னா பழம்பெருமை பேசாதிங்கம்பானுங்க
3
379
Jarvis retweeted
😭😭😭
#WATCH | "ஊடகங்களும், எதிர்க்கட்சிகளும் கள்ளக்குறிச்சி விவகாரத்தை தொடர்ந்து பேசி மாவட்ட ஆட்சியருக்கு ஆதரவாக உள்ளார்களா? அல்லது அவரை நெருக்கடிக்கு உள்ளாக்குகிறார்களா? எனத் தெரியவில்லை"- விசிக தலைவர் திருமாவளவன்
#SunNews | #TVKVijay | #KallakurichiMLA | #Thirumavalavan
Jarvis retweeted
Politics is very cruel:
CongRSS ditched its most trusted ally for a newbie Tharkuri Party TVK just to gain two minster seats. Prostitution is better than CongRSS backstabbing.
Politics is very cruel 💔
In 2023, when NCP was broken into pieces & people wrote off Sharad Pawar
Rahul Gandhi stood by him and kept the alliance alive for 2024 Loksabha
He gave him respectable seats and stage to share at every event
And now NCP is all set to ditch Rahul Gandhi and Congress on Delimitation bill 🤦♂️
Many Putin moments may come and go, but this will stay in my mind forever..
📸😎 Bro saw Putin and said, 'We need a picture'
Meet Raul John Aju, an Indian high school student and creator of the ThinkCraft platform.
While most adults would probably be starstruck, kids these days seem to have absolutely zero chill around world leaders.
He was among the young AI talents invited to meet Russian President Vladimir Putin and Kazakhstan’s President.
Jarvis retweeted
A very reliable friend gives me a Shocking news: that a senior police official “advised” the Kallakurichi Collector to remove the Chief Secretary’s name from the complaint she filed on July 31.
I hope that the Madras High Court takes cognisance of this, and orders a court-monitored investigation. This is nothing but a despicable criminal act to protect an officer and a criminal politician!
Jarvis retweeted
பல ஊடகவியலாளர்களும் தெரிவிக்கும் இந்தத் தகவல் அதிர்ச்சியளிக்கிறது.
மாவட்ட ஆட்சியர் அளித்த புகாரிலிருந்து தலைமைச் செயலாளரின் பெயரை நீக்க முயற்சிகள் நடைபெற்றதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையிலும், முதலமைச்சர் @TVKVijayHQ தொடர்ந்து மௌனம் காப்பது ஏன்?
உயர்நீதிமன்றம் இக்குற்றச்சாட்டுகளையும் விசாரணைக்கு உட்படுத்தி, எவ்வித அரசியல் அழுத்தமோ, அதிகாரத் தலையீடோ இல்லாமல் காவல்துறை விசாரணை நடைபெறுவதை உறுதி செய்யும் என நம்புகிறேன்.
A very reliable friend gives me a Shocking news: that a senior police official “advised” the Kallakurichi Collector to remove the Chief Secretary’s name from the complaint she filed on July 31.
I hope that the Madras High Court takes cognisance of this, and orders a court-monitored investigation. This is nothing but a despicable criminal act to protect an officer and a criminal politician!
செருப்பு பிஞ்சிரும் னு சொல்லு அவனுக்கு - அறிவாலயம்
Breaking:
தொகுதி மறுவரையறை மசோதா (Delimitation Bill) தொடர்பாக நாடாளுமன்றத்தில் மேற்கொள்ள வேண்டிய வியூகங்கள் குறித்து விவாதிக்க, 'இந்தியா' கூட்டணிக் கட்சிகளின் கூட்டம் சனிக்கிழமை காலை 11.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
திமுக-விடமும் பேச்சுவார்த்தை நடத்தத் திட்டமிட்டுள்ளதாகக் காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் தெரிவித்துள்ளார்.
Jarvis retweeted
ஆதாரம் இருந்தா நீங்கதாண்டா நடவடிக்கை எடுக்கணும், அப்படி இல்லன்னா ஆதாரம்னு எழுதி, சுருட்டி சொருவி வெச்சுப்பீங்களா.....
``ஆதாரங்கள் என்னிடம் உள்ளது''
கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரத்தில் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும். திமுக MLA வசந்தம் கார்த்திகேயன் மீது பெண் அதிகாரி ஒருவர் புகார் அளித்துள்ளார். வசந்தம் கார்த்திகேயன் மீதான புகார் தொடர்பான ஆதாரங்கள் என்னிடம் உள்ளது. வசந்தம் கார்த்திகேயன் மீது திமுக என்ன நடவடிக்கை எடுத்தது?
- அமைச்சர் ராஜ்மோகன்
#Minister #Rajmohan #Kallakurichi #MLA #Thanthitv
புலவர்களே ஷாந்தமாக உரையாடுங்கள் 😂😂
#BREAKING | தீர்ப்பை பின்பற்றுவோம் என்றே உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தோம்; தீபம் ஏற்றுவோம் என்று தெரிவிக்கவில்லை - மதுரை ஆட்சியர் தரப்பு வாதம்
#SunNews | #ThiruparankundramCase | #Madurai | #SupremeCourt
8
219
Jarvis retweeted
#WATCH | "என்னைப் பொறுத்தவரை நான் மக்களுக்காக பேசிட்டுதான் இருப்பேன்"
கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ. விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு குறித்த கேள்விக்கு முன்னாள் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை பதில்
#SunNews | #Selvaperunthagai | #KallakurichiMLA
Jarvis retweeted
அமைச்சக வேலையை பாக்காமல் முழு நேரமும் எதிர்க்கட்சி சிப்புக்குள்ளேயே குடியிருந்தா நாடு நாசமா போகாம என்னாகும்....
திருவள்ளூர் மாவட்டம், வாணியஞ்சத்திரம் பகுதியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு பேனர் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த வேலன், வீரேந்தர், ஆல்பர்ட் ஆகிய மூவர் மின்சாரக் கம்பி உரசியதில் வேலன், வீரேந்தர் ஆகிய இருவர் உயிரிழந்தனர். ஆல்பர்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஒருசிலரது இருப்பை காட்டுவதற்காக விலைமதிக்க முடியாத இரண்டு உயிரைகளை இழந்துள்ளோம்.
உயிரிழந்த இருவரின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
பிரபாகனுக்கு வாழ்த்து சொல்றது முக்கியமில்ல தொப்புள்கொடி உறவுகளுக்கு வாழ வழிவகை செய்யனும் அதான் முக்கியம் ❤
Gem na nuvuu @TVKVijayHQ
146
Jarvis retweeted
சமூகநீதியை நிலைநாட்டுவதையே தன் இலக்காகக் கொண்டு ஆட்சியைச் செலுத்திய முன்னாள் பிரதமர் - மண்டல் நாயகர் திரு. வி.பி. சிங் அவர்களின் நினைவு நாள்!
இந்தியா முழுவதும் கடந்த 30 ஆண்டுகளில் பிற்படுத்தப்பட்ட மக்கள் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் மேலெழுந்து வருவதற்குக் காரணம் அவர் துணிச்சலாக அளித்த இடஒதுக்கீடு. "எனது கால் உடைந்திருந்தாலும் நான் அடிக்க வேண்டிய Goal-ஐ அடித்துவிட்டேன்" என்றார் திரு. #VPSingh. அன்று அவரை Great எனத் தமிழ்நாடும் தலைவர் கலைஞர் அவர்களும் கொண்டாடினார்கள்.
தனது மைனாரிட்டி ஆட்சியையும் முதலமைச்சர் பதவியையும் காப்பாற்றிக் கொள்வதற்காக எவ்வளவு கீழ்த்தனமான செயல்களையும் செய்யத் துணிந்துவிட்ட இன்றைய ஆட்சியாளர்களைப் பார்க்கும்போது, வி.பி.சிங் அவர்களை Greatest Of All Time எனக் கொண்டாடத் தோன்றுகிறது.
பதவி, பொறுப்புகளைவிட செய்ய வந்த பணி முக்கியமென வாழ்ந்து காட்டிய சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் புகழ் நீடு வாழ்க!
வாத்யாரே வாழ்க்கைல எதுனா பெருசா சாதிக்கலாம்னு நினைக்கும் போது தான் வீக்கெண்டு வந்து தொலையுது சாப்டுட்டு அடுத்த வாரம் சாதிப்போம்
Jarvis retweeted
Dear friends urgent requirement Patient Name - Sundar
Age- 42/M
Blood grp - O+ve
Req blood- Any group
Hospital : Dr.Kennedy Saraswati hospital, Madipakkam
P.Roopala
9894284698
#blood
@BloodDonorsIn
@UpdatesChennai
Jarvis retweeted
என் பிரியத்திற்குரிய இளைய சகோதரர், திராவிட முன்னோடிகளின் கருத்தியல் தொடர்ச்சி, தமிழ்நாடு சட்டமன்றத்தின் திறன்மிக்க எதிர்க்கட்சித் தலைவர் @Udhaystalin அவர்கள் நீடு காலம் வாழ்கவென்றும், வெற்றி பல காண்கவென்றும் அவருடைய பிறந்தநாளான இன்று வாழ்த்துவதில் மகிழ்கிறேன்.




































