Dr. லோக்கல் குரு (@MostpowerfulPM) header
Dr. லோக்கல் குரு (@MostpowerfulPM) profile picture

MABL (Morning All Business Loss), Dftech (Don't Follow Technology), PhD (Parotta Halwa Doctor)

Tamil Nadu
Joined May 2025
Photo by Dr. லோக்கல் குரு (@MostpowerfulPM)Photo by Dr. லோக்கல் குரு (@MostpowerfulPM)Photo by Dr. லோக்கல் குரு (@MostpowerfulPM)Photo by Dr. லோக்கல் குரு (@MostpowerfulPM)Photo by Dr. லோக்கல் குரு (@MostpowerfulPM)Photo by Dr. லோக்கல் குரு (@MostpowerfulPM)Photo by Dr. லோக்கல் குரு (@MostpowerfulPM)Photo by Dr. லோக்கல் குரு (@MostpowerfulPM)Photo by Dr. லோக்கல் குரு (@MostpowerfulPM)Photo by Dr. லோக்கல் குரு (@MostpowerfulPM)
Dr. லோக்கல் குரு retweeted
Replying to @dhans4all
தவெகதான் இப்போ அரசாங்கம். திமுக தவறு செய்திருந்தால் அகல்விளக்கு பதிப்பகத்துக்கு ஆர்டர் செய்த புத்தகங்கள் பட்டியலை வெளியிட்டு திமுகவை அசிங்கப்படுத்த முடியும். ஆனால், அப்படி ஒன்று நடந்திராத பட்சத்தில்தான் இப்படி திருகுதாளம் ஆடவேண்டியிருக்கிறது. நான் விசாரித்தவரை பிப்ரவரி மாதம் பல்வேறு பதிப்பகங்கள் நூல்களை அனுப்பி வைத்திருக்கின்றன. ஆனால், அடுத்து தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு அரசிடமிருந்து பணம் வரவில்லை. தேர்தல் முடிந்து தவெக ஆட்சி அமைந்தபிறகு, ஜூன் மாதத்துக்கு பிறகுதான் அனுப்பிய நூல்களுக்கு பணம் பெற்றிருக்கிறார்கள். இந்த இடைப்பட்ட காலத்தில்தான் அகல்விளக்கு நுழைந்து அதகளம் செய்திருக்கிறார்கள். தீவிர விசாரணை செய்தால் எவனோ ஒரு தவெககாரனும், சில அதிகாரிகளும்தான் வகையாக சிக்குவார்கள்.
2
52
94
2,733
திரிஷா விஜய் என்கிற கேடுகெட்ட புத்தகத்தை எவனாவது வாங்குவானா 😂
6
61
2
115
1,401
Dr. லோக்கல் குரு retweeted
அமைச்சர் ராஜ்மோகன் செவ்வாய் கிரகத்திலேயே இல்லாத ஒரு பதிப்பகம் என்கிறார். ஆனால் தவெக அரசு எலான் மஸ்க் சாட்டிலைட்டில் புதிய தலைமுறை குழுவை அனுப்பி எதோ கிரகத்தில் 'பதிப்பகம் மற்றும் அதன் உரிமையாளரை' கண்டுபிடித்திருகிறது. ஏன் அமைச்சரிடம் அரசின் திட்டத்தை முன்கூட்டியே சொல்லவில்லை?
Hey Nilson , How are you ??
2
66
113
2,917
Dr. லோக்கல் குரு retweeted
மீன்பிடிக்க சென்று கடலில் உயிரிழந்த காசிமேடு மீனவர்கள் வீட்டிற்கு சென்று இறந்தவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி.. ஆளும் தவெக அரசு தரப்பில் இருந்து ஏன் யாரும் செல்லவில்லை..
3
42
2
75
1,212
Dr. லோக்கல் குரு retweeted
பரந்தாமன் அண்ணன் On Fire Standup Comedian 😅😅 அவர்களே திராணி , தெம்பு , சூடு சொரனை இருந்தால் வெளியிடுங்க 😎🔥🔥 நாக்கை புடுங்குற மாறி கேட்குறார் ஆனா இவுனுங்க கிட்ட பதில் வராது தெம்பு இருந்தா ரிலீஸ் பண்ணுங்க நாங்க சந்திக்க தயார் 😎
32
1,000
17
2,498
54,741
அதுதான் ஆளையே பிடிச்சாச்சுல! வங்கி ஸ்டேட்மென்ட்டைக் கேட்டுப் பாருங்க; எப்போ வாங்கினாங்க, எவ்வளவு கொடுத்தாங்கன்னு அப்பட்டமா தெரிஞ்சிடப் போகுது. முதல்ல அடிப்படை உண்மையைச் சரிபார்க்கத் துப்பில்லாமல், புத்தகம் வெளியிடுறதுக்கு முன்னாடி இதையெல்லாம் சரிபார்க்க வேண்டாமா? 🤦
பெரியார் அறிவுலகத்தில் உள்ள போலி புத்தகங்கள் திமுக ஆட்சியில் கொடுக்கப்பட்டது. - அகல் விளக்கு உரிமையாளர் திமுகவின் ஊழல் நிரூபணம் 😡💦💦 #tvk #cmvijay #tvkvijay
7
Dr. லோக்கல் குரு retweeted
திரையுலகில் கலைமொழியைச் செழுமைப்படுத்தியும், அரசியலில் தமிழ்மொழியின் மாண்பு, மாநில உரிமைகள் உள்ளிட்டவற்றுக்காகத் தமது கருத்தாற்றலை வெளிப்படுத்தியும் வரும் அன்புச் சகோதரர், மாநிலங்களவை உறுப்பினர், @maiamofficial-இன் தலைவர் கலைஞானி திரு. @ikamalhaasan அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! கலையை நேசிப்பதிலும், கருத்துகளைப் பரிமாறுவதிலும் என்றும் இளமை குன்றாத தாங்கள், கலைப்பயணத்தில் மேலும் பல சாதனைகளைப் படைக்கவும், அறிவார்ந்த சிந்தனைகளாலும் அரசியல் செயல்பாடுகளாலும் சமூகத்திற்குச் சிறந்த பங்களிப்புகளை வழங்கவும் வாழ்த்துகிறேன்!
81
969
15
4,440
63,265
Dr. லோக்கல் குரு retweeted
இதுதான் காவல்துறை உண்மை முகம் - அந்த ஆய்வாளரின் குரலே அதிகாரத்தின் குரல்.
செய்தியாளர் அமைச்சரை கேள்வி கேட்டால் போலிஸ் வருது... ? இதென்ன புதுசா இருக்கு 😳
83
179
2,519
என்ன படிச்சிருக்க? @RahulGandhi கூட கொஞ்சம் கம்மியா படிச்சிருக்கேன். சரி சரி போ போ இன்னொரு 15 வருஷம் அதையே படி.🖕
புகழ்பெற்ற அகல் விளக்குப் பதிப்பகத்துக்கு புத்தக ஆர்டர் குடுத்த அரசாணை.
1
37
இந்த நேரத்துல புயல் வரும்னு தெரியும். என்ன uண்டைக்கு போறானுஙக??.
புயல் எச்சரிக்கை குடித்த அப்புறம் எதுக்கு போறாங்க.👀👀 பாக்கவே பயமா இருக்கு
14
Dr. லோக்கல் குரு retweeted
கேட்டாரு பாரு கேள்வி🔥🔥 புத்தக சீலில் ஜூன் மாதம் என்று முத்திரை உள்ளது ஜூன் மாதம் யார் ஆட்சி.? - அண்ணன் @PKSekarbabu 👌👌 தற்குறிகளே பதில் இருக்கா.?😃😃
148
1,201
24
3,628
230,927
மீனவர்கள் உயிரிழந்த சம்பவத்தில் அமைச்சர் & அதிகாரிகள் பிரஸ்மீட்டில் கேள்வி கேட்டவரை மிரட்டிய காசிமேடு குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் ஜெகன்.. இதெல்லாம் எங்க போயி முடியப்போகுதோ தெரியில😒
4
62
2
106
2,539
Dr. லோக்கல் குரு retweeted
தற்குறிகளே பதில் இருக்கா.?😃😃 இது நாங்க கொண்டு வந்த திட்டம் என்று TVK அரசு ஒரு 10 திட்டங்களை பட்டியலிட முடியுமா.? மேயர் @PriyarajanDMK அதிரடி🔥🔥
3
102
202
1,672
Dr. லோக்கல் குரு retweeted
அகல்விளக்கு பதிப்பகம் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும். தரமான முறையில் AI பயிற்சி வழங்கப்படும்.
🤖 Made with AI
6
19
89
2,420
Dr. லோக்கல் குரு retweeted
குதிரை பேர வழக்கில் கைதான அதிமுக நிர்வாகியான மன்னனை உடனடியாக விடுவிக்க மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவு நாளை ஆஜராக சம்மன் கொடுத்து விட்டு இன்றே கைது செய்தது ஏன் எனவும் தமிழ்நாடு காவல்துறையினருக்கு நீதிபதி கேள்வி தமிழக வெற்றி கழக ஆட்சியை கவிழ்க்க 15 கோடி ரூபாய் வரை பேரம் பேசியதாக மதுரை எம் எல் ஏ முஸ்தபா கூறியிருந்த நிலையில் அவரை தமிழ்நாடு காவல்துறை அவசர அவசரமாக கைது செய்திருந்தது தற்பொழுது நீதிமன்றமும் காவல்துறையை கண்டித்து உள்ளது
12
115
2
500
13,904
எத போட்டாலும் திங்கிறானுக🤦‍♂️ அரசாணைய கண்டுபிடிச்சவனுகளுக்கு பேமெண்ட் எப்ப போச்சுன்னு காமிக்க தெரியல😂
புகழ்பெற்ற அகல் விளக்குப் பதிப்பகத்துக்கு புத்தக ஆர்டர் குடுத்த அரசாணை.
1
1
31
Dr. லோக்கல் குரு retweeted
அரசாணை காட்டுகிறோம் என்று சிக்கிய தவெக அகல்விளக்கு பதிப்பகம் ஊர் பெயரே இல்லை பின்கோடும் இல்லை. பீனிக்ஸ் பதிப்பகத்திற்கு door no இல்லை. இரண்டுக்குமே கொடவாசல் தான். இந்த கொடவாசல் எல்எப் ரோடு திருவாரூரில் இருக்கு. ஆனா புத்தகத்தில் முகவரி மடிப்பாக்கம் என்று உள்ளது. ஒரே ஏரியா ஒரே ரோடு
கோவையில் திறக்கப்பட்ட பெரியார் அறிவுலகம் நூலகத்தில் இடம்பெற்றுள்ள நூல்களில் ஒன்று இது. ஆசிரியர்: திரிஷா விஜய் அகல்விளக்கு பதிப்பகம். லயோலா மணியின் ஆட்டமா ராஜ்மோகனின் ராஜாங்கமா நெட்டைக்காலன் நொட்டியதா ஒரே கிளுகிளுப்பு தான் போங்க!!!🤣😂
2
89
2
107
14,610
அப்ப என்னென்ன புக் ஆர்டர் போட்டிருக்காங்க? அதுக்கு எப்ப பணம் கொடுத்திருக்காங்க? எல்லாத்தையும் பொதுவெளியில் வைங்கடா பாப்போம்😂 இதென்ன இதென்ன விஜய், திரிசா நடிச்ச பிட்டு படமா மறைச்சி வெச்சி நீங்க மட்டும் பாக்க🤦‍♂️
அரசாங்க லைப்ரேரிக்கு புத்தகம் வாங்கறத ,இவனுக என்ன 100 ரூபாய தூக்கிட்டு போயி ,பழைய புக்கு கடைல கருணாநிதி எழுதுன காம புத்தகங்கள வாங்குற மாதிரி 10 நிமிசத்துல வாங்கறதுனு நெனச்சிட்டாணுவளா
1
1
3
52
அந்த கம்பேனிக்கு போட்ட பர்சேஸ் ஆர்டரையும் பணம் கொடுத்த தேதி ஸ்டேட்மெண்டையும் போட சொல்லுங்கடா😂 அவர் இன்னும் தெளிவா அறிக்கை விடுவார்💪
இதற்கு உடந்தையான @arivalayam அரசை, அதற்குத் தலைமை தாங்கி 99% இதில் பங்குபெற்ற @mkstalin அவர்களைக் கேள்வி கேட்பதற்கு விமர்சிப்பதற்கு ஏன் பயம்? திரு. @ikamalhaasan அவர்களே!
1
88