Dr. லோக்கல் குரு retweeted
Replying to @dhans4all
தவெகதான் இப்போ அரசாங்கம். திமுக தவறு செய்திருந்தால் அகல்விளக்கு பதிப்பகத்துக்கு ஆர்டர் செய்த புத்தகங்கள் பட்டியலை வெளியிட்டு திமுகவை அசிங்கப்படுத்த முடியும். ஆனால், அப்படி ஒன்று நடந்திராத பட்சத்தில்தான் இப்படி திருகுதாளம் ஆடவேண்டியிருக்கிறது.
நான் விசாரித்தவரை பிப்ரவரி மாதம் பல்வேறு பதிப்பகங்கள் நூல்களை அனுப்பி வைத்திருக்கின்றன. ஆனால், அடுத்து தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு அரசிடமிருந்து பணம் வரவில்லை.
தேர்தல் முடிந்து தவெக ஆட்சி அமைந்தபிறகு, ஜூன் மாதத்துக்கு பிறகுதான் அனுப்பிய நூல்களுக்கு பணம் பெற்றிருக்கிறார்கள். இந்த இடைப்பட்ட காலத்தில்தான் அகல்விளக்கு நுழைந்து அதகளம் செய்திருக்கிறார்கள். தீவிர விசாரணை செய்தால் எவனோ ஒரு தவெககாரனும், சில அதிகாரிகளும்தான் வகையாக சிக்குவார்கள்.
Dr. லோக்கல் குரு retweeted
அமைச்சர் ராஜ்மோகன் செவ்வாய் கிரகத்திலேயே இல்லாத ஒரு பதிப்பகம் என்கிறார். ஆனால் தவெக அரசு எலான் மஸ்க் சாட்டிலைட்டில் புதிய தலைமுறை குழுவை அனுப்பி எதோ கிரகத்தில் 'பதிப்பகம் மற்றும் அதன் உரிமையாளரை' கண்டுபிடித்திருகிறது. ஏன் அமைச்சரிடம் அரசின் திட்டத்தை முன்கூட்டியே சொல்லவில்லை?
Dr. லோக்கல் குரு retweeted
மீன்பிடிக்க சென்று கடலில் உயிரிழந்த காசிமேடு மீனவர்கள் வீட்டிற்கு சென்று இறந்தவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி..
ஆளும் தவெக அரசு தரப்பில் இருந்து ஏன் யாரும் செல்லவில்லை..
Dr. லோக்கல் குரு retweeted
திரையுலகில் கலைமொழியைச் செழுமைப்படுத்தியும், அரசியலில் தமிழ்மொழியின் மாண்பு, மாநில உரிமைகள் உள்ளிட்டவற்றுக்காகத் தமது கருத்தாற்றலை வெளிப்படுத்தியும் வரும் அன்புச் சகோதரர், மாநிலங்களவை உறுப்பினர், @maiamofficial-இன் தலைவர் கலைஞானி திரு. @ikamalhaasan அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!
கலையை நேசிப்பதிலும், கருத்துகளைப் பரிமாறுவதிலும் என்றும் இளமை குன்றாத தாங்கள், கலைப்பயணத்தில் மேலும் பல சாதனைகளைப் படைக்கவும், அறிவார்ந்த சிந்தனைகளாலும் அரசியல் செயல்பாடுகளாலும் சமூகத்திற்குச் சிறந்த பங்களிப்புகளை வழங்கவும் வாழ்த்துகிறேன்!
Dr. லோக்கல் குரு retweeted
கேட்டாரு பாரு கேள்வி🔥🔥
புத்தக சீலில் ஜூன் மாதம் என்று முத்திரை உள்ளது
ஜூன் மாதம் யார் ஆட்சி.? - அண்ணன் @PKSekarbabu 👌👌
தற்குறிகளே பதில் இருக்கா.?😃😃
Dr. லோக்கல் குரு retweeted
மீனவர்கள் உயிரிழந்த சம்பவத்தில் அமைச்சர் & அதிகாரிகள் பிரஸ்மீட்டில் கேள்வி கேட்டவரை மிரட்டிய காசிமேடு குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் ஜெகன்..
இதெல்லாம் எங்க போயி முடியப்போகுதோ தெரியில😒
Dr. லோக்கல் குரு retweeted
தற்குறிகளே பதில் இருக்கா.?😃😃
இது நாங்க கொண்டு வந்த திட்டம் என்று TVK அரசு ஒரு 10 திட்டங்களை பட்டியலிட முடியுமா.?
மேயர் @PriyarajanDMK அதிரடி🔥🔥
Dr. லோக்கல் குரு retweeted
அகல்விளக்கு பதிப்பகம் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும். தரமான முறையில் AI பயிற்சி வழங்கப்படும்.
🤖 Made with AI
Dr. லோக்கல் குரு retweeted
குதிரை பேர வழக்கில் கைதான அதிமுக நிர்வாகியான மன்னனை உடனடியாக விடுவிக்க மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவு
நாளை ஆஜராக சம்மன் கொடுத்து விட்டு இன்றே கைது செய்தது ஏன் எனவும் தமிழ்நாடு காவல்துறையினருக்கு நீதிபதி கேள்வி
தமிழக வெற்றி கழக ஆட்சியை கவிழ்க்க 15 கோடி ரூபாய் வரை பேரம் பேசியதாக மதுரை எம் எல் ஏ முஸ்தபா கூறியிருந்த நிலையில் அவரை தமிழ்நாடு காவல்துறை அவசர அவசரமாக கைது செய்திருந்தது தற்பொழுது நீதிமன்றமும் காவல்துறையை கண்டித்து உள்ளது
Dr. லோக்கல் குரு retweeted
அரசாணை காட்டுகிறோம் என்று சிக்கிய தவெக அகல்விளக்கு பதிப்பகம் ஊர் பெயரே இல்லை பின்கோடும் இல்லை. பீனிக்ஸ் பதிப்பகத்திற்கு door no இல்லை. இரண்டுக்குமே கொடவாசல் தான். இந்த கொடவாசல் எல்எப் ரோடு திருவாரூரில் இருக்கு. ஆனா புத்தகத்தில் முகவரி மடிப்பாக்கம் என்று உள்ளது. ஒரே ஏரியா ஒரே ரோடு
Dr. லோக்கல் குரு retweeted
சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்துல இப்படி நடக்கல,
மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்துல இப்படி நடக்கல
தூயசக்தின்னு ஊர ஏமாத்துற தற்குறி தவெக ஆட்சியில இப்படி ஒரு கேவலம்
@TVKVijayHQ
Dr. லோக்கல் குரு retweeted
டேய் நீங்க ஊழல் செஞ்சது கூட பரவால்லடா. ஆனா புத்தகத்த எல்லாம் "விஜய் விஜய் விஜய்"னு அண்ணன் பேருலயே ரெடி பண்ணீங்க பாருங்க. வடிவேலுக்கு போஸ்டர் அடிச்ச காமடிய விட கொடூரம் இது.
Dr. லோக்கல் குரு retweeted
பெரியார் அறிவுலகத்தில் அகல் விளக்கு மற்றும் பீனிக்ஸ் பதிப்பகத்தின் போலியான நூல்களில் மட்டும் ஜூன் மாதம் என்று முத்திரை இடப்பட்டுள்ளது என்று அங்கிருக்கும் தோழர்கள் தெரிவிக்கிறார்கள்.
மற்ற பதிப்பக நூல்கள் மார்ச் மாத முத்திரையோடு உள்ளன. அவை சரியான விலையில் உள்ள சரியான முகவரி உள்ள பதிப்பகத்தின் நூல்கள்.
ஒரு தேர்வுக்குழு நூல்களைத் தேர்வு செய்து முடித்த பிறகு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் மாநில அரசின் நிர்வாகம் சென்ற பிறக்கு அகல் விளக்கை ஏற்றி இருக்கிறார்கள்.
இதனைக் கண்டுபிடிப்பது மிக மிக எளிது. இந்த அரசு என்ன செய்யப் போகின்றது என்று பார்ப்போம். உறுதியான நடவடிக்கைகளுக்கு அழுத்தம் கொடுப்போம்.
- கவிஞர் தம்பி, சீர் வாசகர் வட்டம்
Dr. லோக்கல் குரு retweeted
அகல்விளக்கு பதிப்பகத்திடம் நூல் கொள்முதல் செய்யப்பட்ட தேதி ரசீதுகளை, பயன்பாட்டிற்கு வந்த (நூலில் சீலிடப்பட்ட) தேதியை இன்றே FACT CHECK UNIT வெளியிடுமா?
Dr. லோக்கல் குரு retweeted
எழுத்தாளர் பேராசிரியர் பெருமாள் முருகனின் இந்தக் கட்டுரை அதிர்ச்சியைத் தருகிறது.
கோவை பெரியார் அறிவுலகத்தில் ஆயிரக்கணக்கில் போலிநூல்கள்; பொய்யான தகவல்கள் நிறைந்த புரட்டுப் பக்கங்கள்; யாரும் எழுதாமல், தயாரிக்கப்பட்ட குப்பைகள்.
இந்தக் குப்பைகளை உடனடியாக அகற்றி, வெளிப்படையான விசாரணை நடத்தி, குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.
“போலிநூல்களை விநியோகித்துக் கோடிக்கணக்கில் ஊழல் செய்தவர் யார்? இதன் பின்னணியில் இருக்கும் அரசியல் என்ன? யாருக்குப் பணம் போய்ச் சேர்ந்திருக்கிறது? இப்படி இன்னும் எத்தனை எத்தனை நூல்கள் விநியோகிப்பட்டிருக்கின்றன? ஊழலில் ஈடுபட்ட அனைவர் மீதும் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். விசாரணைக் குழு அமைத்து நடைபெற்ற மோசடிகளை மக்கள் பார்வைக்குக் கொண்டுவர வேண்டும். அதற்கு முன் அந்நூல்களை எல்லாம் நூலக அலமாரிகளில் இருந்து அகற்ற வேண்டும்.”
sindhai.com/essays/perumal-m…
































