மருத்துவர் சந்திரபிரபா ஜெயபால் (@NTK4MKAssembly) header
மருத்துவர் சந்திரபிரபா ஜெயபால் (@NTK4MKAssembly) profile picture

நாம் தமிழர் கட்சி #முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர்... #நாம்_தமிழர்_கட்சி #seeman #Ntk

mudukulathur
Joined April 2026
Photo by மருத்துவர் சந்திரபிரபா ஜெயபால் (@NTK4MKAssembly)Photo by மருத்துவர் சந்திரபிரபா ஜெயபால் (@NTK4MKAssembly)Photo by மருத்துவர் சந்திரபிரபா ஜெயபால் (@NTK4MKAssembly)Photo by மருத்துவர் சந்திரபிரபா ஜெயபால் (@NTK4MKAssembly)Photo by மருத்துவர் சந்திரபிரபா ஜெயபால் (@NTK4MKAssembly)
அம்பையில் ஆட்டம் ஆரம்பிக்கும் தேதி நவம்பர் 27 எங்கள் மாவீரர்களின் ஆன்மா எங்களை வழிநடத்தட்டும்... #அம்பையில்_சீமான் #அம்பாசமுத்திரத்தில்_சீமானின்_வெற்றி #NTK #SEEMAN @Seeman4TN @NaamTamilarOrg @NTK4Kamuthi @Mkulathur_ntk @Mkulathur_ntk #சீமான்
4
26
95
577
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் நம்முயிர் அண்ணன் @Seeman4TN அவர்களின் பிறந்தநாளில் முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதி கமுதி ஒன்றியம் மேலராமநதி கிளையில் அன்புத் தம்பிகளின் முன்னெடுப்பில் பனை விதைகள் நடப்பட்டது. @Mkulathur_ntk @_ITWingNTK @NaamTamilarOrg @NTK4Kamuthi
37
1
116
1,099
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் நம்முயிர் அண்ணன் @Seeman4TN அவர்களின் பிறந்தநாளில் முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதி கமுதி ஒன்றியம் மேலராமநதி கிளையில் அன்புத் தம்பிகளின் முன்னெடுப்பில் பனை விதைகள் நடப்பட்டது. @Mkulathur_ntk @_ITWingNTK @NaamTamilarOrg @NTK4Kamuthi
4
76
1
408
3,592
தாய்த்தமிழ் உறவுகளுக்கு அன்பு வணக்கம்! திருப்பூர் மாவட்டம், திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் தகவல் தொழில்நுட்பப் பாசறை மாநில துணைச் செயலாளர் நம்முடைய அன்பு உறவு செ.முத்து அவர்கள், சாலை விபத்தில் சிக்கி, மருத்துவமனையில…
தாய்த்தமிழ் உறவுகளுக்கு அன்பு வணக்கம்! திருப்பூர் மாவட்டம், திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் தகவல் தொழில்நுட்பப் பாசறை மாநில துணைச் செயலாளர் நம்முடைய அன்பு உறவு செ.முத்து அவர்கள், சாலை விபத்தில் சிக்கி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மூளையில் ஏற்பட்ட இரத்தக் கசிவு காரணமாக, விரைவில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்படவுள்ள நிலையில், குடும்ப வறுமைச் சூழல் காரணமாக அதற்கான முழுமையான பணத்தையும் செலுத்த முடியாமல் தவித்து வருகிறார். ஆகவே, தாய்த்தமிழ் உறவுகள் தங்களால் இயன்ற நிதி உதவியை அளித்து உயிர்காக்க உதவிட வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறோம். நிதி உதவி அளிக்க விரும்புவோர் கீழ்கண்ட வங்கி கணக்கில் செலுத்தலாம் வங்கி கணக்கு விபரம்:- GPAY: 9150332911 Ac no: 8055853572 Ac Name: LAKSHMI IFSC Code: KKBK0008805 KOTAK MAHINDRA BANK - தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு நாம் தமிழர் கட்சி
36
மருத்துவர் சந்திரபிரபா ஜெயபால் retweeted
அதிகாலை 5 மணிக்கு கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன? கைதுக்கு பயப்படும் ஆட்கள் நாங்கள் இல்லை.. ஒன்று திரண்டு வந்த நாதக வேட்பாளர்கள்..! NTK Candidate Karthiga Arrest | Police #Newstamil24x7 #Dharapuram #NTK
57
806
16
1,948
32,329
மருத்துவர் சந்திரபிரபா ஜெயபால் retweeted
தேர்தல் நேரத்தில் போட்ட வழக்கிற்கு இத்தனை நாட்கள் நடவடிக்கை எடுக்காமல் பொய்யான வழக்கில் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் கார்த்திகா மற்றும் அவரது கணவர் தகவல் தொழில் நுட்பப் பாசறை மாநில பொறுப்பாளர் முருகசந்தரகுமார் அவர்களையும் அதிகாலை வீடு புகுந்து கைது செய்து எப்படியாவது நாம் தமிழர் கட்சியை ஒடுக்க வேண்டுமென காவல்துறையை ஏவி விடும் @CMOTamilnadu க்கு கடும் கண்டனங்கள். #release_ntkkarthika
37
213
17
294
13,907
*அண்ணன் சீமான் இந்த நூற்றாண்டின் தவிர்க்க முடியாத மக்கள் தலைவர்.* *#சீமான்_தவிர்க்கமுடியாத_தலைவர்* *#Seeman_inevitableLeader*
1
33
மருத்துவர் சந்திரபிரபா ஜெயபால் retweeted
எங்க அண்ணா சொன்னது கொஞ்சம் கொஞ்சமா நடக்குது நீங்க தேடுங்க எங்களை
32
848
7
2,095
17,987
மருத்துவர் சந்திரபிரபா ஜெயபால் retweeted
கோவை மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதை கண்டித்தும் குற்றவாளிக்கு மிக கடுமையான தண்டனையை உடனடியாக வழங்க வேண்டும் பெண்கள் மீதான தொடர் பாலியல் குற்றங்களை தடுக்க தவறிய தமிழ் நாடு அரசை கண்டித்தும் நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.
1
187
2
265
2,096
மருத்துவர் சந்திரபிரபா ஜெயபால் retweeted
மாற்றம் ஒன்றே மாற்றமில்லாதது!
43
1,003
12
2,187
22,590
மருத்துவர் சந்திரபிரபா ஜெயபால் retweeted
மறுபடியும் மக்கள் பிரச்சனையை உணராத முதல்வர் எங்களுக்கு வேண்டாம்.... மக்களோடு மக்களாக நின்று எங்களை, எங்கள் இளையதலைமுறையை வழிநடத்தும் தலைமையே எங்களுக்கு வேண்டும்... -இயக்குநர் சேரன்
1
201
1
443
2,480
மருத்துவர் சந்திரபிரபா ஜெயபால் retweeted
எப்பா எப்பா எப்பப்பா... மண்ணைக் காக்க வாரோம்ப்பா..! விவசாயி சின்னம் பார்த்து ஓட்டை கொஞ்சம் போடப்பா..!
59
1,064
21
2,523
48,184
01.04.2026 புதன் கிழமை அன்று பசும்பொன் கிராமத்தில் அமைந்துள்ள ஐயா முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் திருக்கோவிலில் இருந்து பரப்புரை தொடங்கி அன்றைய தேர்தல் பரப்புரை நிறைவுற்றது. #ntk #seeman #Election2026 #ChandraPrabhaJeyapal @NaamTamilarOrg @Seeman4TN
2
1
32