
Without Food/Water Humans can't survive in this earth, never destroy Farmer's land, Don't destroy countries economy... NTK for nature #BelongsToTamilianStock
Chennai, India
Joined December 2013
- Tweets81.6K
- Following2.2K
- Followers2.2K
- Likes235K
Christopher David retweeted
🟢🇰🇬🐯🐅 நாம் தமிழர் கட்சியின் பங்கு தமிழ்நாட்டிற்கு தேவை 🐅🐯🇰🇬🟡
#TNNeedsSeeMan
Christopher David retweeted
மக்களுக்கு எது தேவையோ அதை கொடுப்பதுதான் அரசு. மக்கள் விரும்பியதை கொடுப்பது அல்ல 🙏🙏
மக்கள் விரும்பியதையே தவெக தேர்தல் வாக்குறுதியாக சொல்லியது.
DMK, ADMK -> TVK அவ்வளவு தான் 😌😌😌
தொலைநோக்க திட்டங்கள் மட்டுமே ஒரு மாநிலத்தின் எதிர்கால வளர்ச்சிக்கு அடித்தளம்.✨✨✨
வெற்று இலவசம் என்பது ஒரு மாநிலத்தின் வளர்ச்சியின் சாபக்கேடு 😶😶
Christopher David retweeted
திருக்குறளும் புறநானூறும் கூறுவதை, தொல்காப்பியத்தின் ஆழத்தை அறியாமல்,
கருணாநிதி எழுதியதைப் படித்தால் காமமும், கழுசடையும்தான் தெரியும்🤷♂️
Fyodor Dostoyevsky நாவலைக் கூட தமிழில்தான் படித்திருக்கிறாய்!
ரஷ்ய மொழியிலேயே படித்திருக்கலாமே?🫠
காழ்ப்புணர்வில் எதையாவது உளறுவது🤮
Replying to @Greatgo1
அப்படி என்ன இருக்கிறது தமிழ் மொழியில் சொல்லுங்க தெரிஞ்சுப்போம்
தமிழ் இலக்கியங்களில் காதலையும் காமத்தையும் தவிர்த்து வேறு ஏதாவது அறிவுப்பூர்வமான பகுத்தறிவான கருத்துக்கள் இருக்கா
பிற்போக்குத்தனங்களும் மூடநம்பிக்கைகளும்
பெண் அடிமைத்தனங்களும் நிறைந்தது தான் தமிழ் இலக்கியங்கள்
அதனாலதான் பெரியார் அதை காட்டுமிராண்டி மொழி என்றார்
தமிழ் என்பது ஒரு மூத்த மொழி நாம் அனைவரும் பேசும் மொழி அவ்வளவுதான் அதை தவிர்த்து அதற்கு அவ்வளவு பெரிய பில்டப் எல்லாம் கொடுக்கத் தேவையில்லை
Christopher David retweeted
400 வருடமாக சாலையும் அடிப்படை வசதியும் இல்லை!
செய்திறிந்து ஒரு வருடத்திற்கு முன்னால் கலாய்வுக்கு சென்றேன்
ஆதி பழங்குடி மக்களோடும் மலை கிராம மக்களோடும் ஒரு வாரமாக
பல்வேறு மலை கிராமங்களில் தங்கி இருந்தேன்
தற்போது கல்லாறு ஆற்றுப்படுக்கையில் பாலம் போடப்பட்டுள்ளது













