கணியன் பூங்குன்றன் (@NeptuneX3) header
கணியன் பூங்குன்றன் (@NeptuneX3) profile picture

Designer - A creative soul with nothing to prove to anyone. My creations are for my own enjoyments and for the love of the art. captivating and addicting thing.

somewhere on earth
Joined November 2010
Greek poet Pindar wrote, “Become who you are by learning who you are.” If you allow yourself to learn who you really are by paying attn to that voice & force within you, then you can become what you were fated to become—an individual, a Master.” #360degreeangle #விழியின்வழியே
5
15
1
69
கணியன் பூங்குன்றன் retweeted
For those who have heard Raja's running off திருவாசகம், here is a MS rendition as a ragamalika biruttam. youtu.be/3c5v0ltxqhs?si=8dUm…
4
15
843
கணியன் பூங்குன்றன் retweeted
எதன் மீதும், யார் மீதும் வைக்கப் படும் உணர்வு பூர்வமான பற்றுதல், தீரா வலியை ஏதோ ஒரு கட்டத்தில் ஏற்படுத்தும்.
11
11
1
48
949
கணியன் பூங்குன்றன் retweeted
சரியான டைம்ல வந்தாங்க.. பிங்க் கலர் டிரெஸ் லேடி தான் அந்த குழந்தையின் அம்மாவாக இருக்கும் என்று நினைக்கிறேன்.. எவ்வளவு வேகமா ஓடி வர்றாங்க.. ரெஸ்பெக்ட்..
4
34
1
297
29,854
கணியன் பூங்குன்றன் retweeted
யாரெல்லாம் இந்த பாடல் வேண்டும் என கேட்டது? youtu.be/Dy4zl0qlWkg?si=IBWB…. @kanapraba
1
8
331
கணியன் பூங்குன்றன் retweeted
ஆமாம்...பிரியும் போது, விழியின் கண்ணாடி வழியே தூரத்தில் மறையும் உருவத்தைத் தேடும் பார்வை... மீண்டும் சந்திப்போம் என்ற நம்பிக்கைக்கும், பிரிந்துவிட்டோமே என்ற ஏக்கத்திற்கும் இடையில் மௌனமாக நின்றுவிடுகிறது மனம்...!
ப்ரிம்யா கிராஸ்வின் கடைசி பிம்பம்
1
2
7
173
கணியன் பூங்குன்றன் retweeted
ஒரு Symphony Orchestra வை வைத்துக்கொண்டு, அதிக எண்ணிக்கையிலான இசைக்கலைஞர்களைப் பயன்படுத்துவதாலேயே அது மிகச்சிறந்த Orchestral Music ஆகிவிடாது. உண்மையான Orchestral Depth ஐ உணர வேண்டுமென்றால், முதலில் உங்கள் காதுகள் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட மெலடிகளைப் பிரித்துக் கேட்டு ரசிக்கும் பக்குவத்தைப் பெற்றிருக்க வேண்டும். அடுத்ததாக, அந்த மெலடிகள் எவ்வாறு ஒரு வடிவத்திலிருந்து மற்றொரு வடிவத்திற்கு உருமாறுகின்றன என்பதை ரசிக்கத் தெரிந்திருக்க வேண்டும். பல அடுக்குகளாக ஒலிக்கும் வெவ்வேறு இசைக்கருவிகளின் Accompaniments, ஒன்றுக்கொன்று முரண்படாமல் எவ்வாறு ஒத்திசைந்து ஒரு முழுமையான இசை வடிவத்தை உருவாக்குகின்றன என்பதையும் உணர வேண்டும். இவற்றையெல்லாம் இயல்பாக ரசிக்கத் தொடங்கிய பிறகுதான், அவை ஒவ்வொன்றும் ஏன் அப்படி அமைக்கப்பட்டிருக்கின்றன என்ற கேள்விகள் எழும். குறிப்பிட்ட இசைக்கருவிகள் ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டன? அவை ஏன் அந்த இடத்தில் தொடங்கி, அந்த இடத்தில் முடிகின்றன? ஒவ்வொரு இசைக்கருவியின் வருகையும் விலகலும் ஏன் அத்தனை துல்லியமாகத் திட்டமிடப்பட்டிருக்கிறது? ஏன் வேறுவிதமாக அமைக்கப்படவில்லை? இந்தக் கேள்விகளுக்கான விடைகளைத் தேடும்போதுதான், ஒரு இசைக்கோர்வையின் பின்னால் இருக்கும் இசை சார்ந்த தேர்வுகளையும், அவை படத்தின் சூழல், காட்சி, கதாபாத்திரம் ஆகியவற்றுடன் கொண்டிருக்கும் தொடர்பையும் புரிந்துகொள்ள முடியும். அப்போதுதான் அந்த இசையின் உண்மையான வீரியமும் ஆழமும் நமக்குப் புலப்படும். அப்படியானதொரு அற்புதமான Orchestral Themes நிறைந்த My Dear Kuttichathan திரைப்படத்தின் பின்னணி இசையும் பாடல்களும். youtu.be/72VIqyHkYOg?si=kH7i…
2
11
37
1,393
கணியன் பூங்குன்றன் retweeted
😍
🎶🌧️🎶🌧️🎶🌧️🎶
3
5
24
826
கணியன் பூங்குன்றன் retweeted
4
3
10
168
கணியன் பூங்குன்றன் retweeted
இதுவே திமுக ஆட்சியில் நடந்திருந்தால். பெண்ணை ஓட விட்ட திமுகனு எழுதி இருப்பானுங்க... மேயர் கார்ல தொங்கிட்டு போனதுக்கே அந்த பேச்சு பேசுனாங்க, என்ன ஒரு சொகுசு இந்த தவெகவுக்கு.
25
578
11
1,191
18,592
கணியன் பூங்குன்றன் retweeted
Replying to @NeptuneX3
ப்பா.. தலைவன். 🔥😍👏👌🫡
1
1
1
21
கணியன் பூங்குன்றன் retweeted
Ilaiyaraja - Musical universe beyond comparison. ❤️🎼
1
43
174
5,814
கணியன் பூங்குன்றன் retweeted
House sparrow… 🤎 My all-time favourite bird. Some favourites never change.
16
12
3
124
1,186
கணியன் பூங்குன்றன் retweeted
காலம் என்று ஒன்றுமில்லை இசையில் திளைக்கையில் ! #தீtwitz
1
10
19
336
கணியன் பூங்குன்றன் retweeted
Happy Morning..friends 😍❣️❤ Have a great day..💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 #Preemkolam
Beautiful stone painting 🎨
16
5
1
44
659
கணியன் பூங்குன்றன் retweeted
Incredible Himalayas
1
2
2
31
கணியன் பூங்குன்றன் retweeted
பிடிச்சாலும் இந்தப் பாட்டைக் கேக்க மாட்டேன். ரேண்டம்ல வந்தாலும் அடுத்த பாட்டுக்கு மாத்தீருவேன்.
கேளடி கண்மணி (1990) இசை : இளையராஜா பாடல் : மு மேத்தா பாடியவர்: பி சுசிலா 'பூந்தேரிலே நீ ஆடவே உண்டான அன்பு ஒரு ராஜாங்கம்' Good Evening Friends..
19
8
4
137
26,613
கணியன் பூங்குன்றன் retweeted
கேளடி கண்மணி (1990) இசை : இளையராஜா பாடல் : மு மேத்தா பாடியவர்: பி சுசிலா 'பூந்தேரிலே நீ ஆடவே உண்டான அன்பு ஒரு ராஜாங்கம்' Good Evening Friends..
4
24
3
85
31,221
கணியன் பூங்குன்றன் retweeted
Don't share everything with everyone, and don't let temporary words disturb your peace. Respect everyone, but never lose yourself along the way. Protect your value yourself,remember at the end of the day, you are responsible for your own happiness ,peace. Keep walking your path!
3
4
24
366
கணியன் பூங்குன்றன் retweeted
Share QP your favourite October Shots📸 #Photography #October
Share QP your favourite September Shots📸 #Photography #September
35
10
3
123
1,851