Deva... (@rmdeva) header
Deva... (@rmdeva) profile picture

இசையும், இளையராஜாவின் இசையும். இரண்டும் இரு வேறு உணர்வுகள்.

Gurgaon, Delhi NCR
Joined April 2010
Photo by Deva... (@rmdeva)Photo by Deva... (@rmdeva)Photo by Deva... (@rmdeva)Photo by Deva... (@rmdeva)Photo by Deva... (@rmdeva)Photo by Deva... (@rmdeva)Photo by Deva... (@rmdeva)Photo by Deva... (@rmdeva)Photo by Deva... (@rmdeva)Photo by Deva... (@rmdeva)
#1D1MD1SONG தமிழ்திரைப்பட இசையின் வரலாறு, நமது நினைவில் தோன்றும் சில இசையமைப்பாளர்களால் மட்டுமல்ல, நூற்றுக்கணக்கான இசையமைப்பாளர்களின் பங்களிப்பால் ஆனது. 1/2
2
23
3
38
கங்கை அமரன் அவர்களின் நேர்காணல் ஒன்று இறங்கியிருக்கு @kanapraba
1
343
டோரதி- அடுத்த சுற்று நிறைவடைந்தது. இன்னும் உயிர்ப்புடன்.
1
110
அடுத்த தேடல். சந்தர்ப்பம் திரைப்படத்தில் பாடல்களை எழுதியது யார் ? @kanapraba @rajabalanm
1
185
டோரத்தி பார்க்கும்போது அக்‌ஷயா ஞாபகம்தான். ஆகாஷாக இருந்தபோது பார்த்த குட்டி முகமும் பின்னர் பார்த்த நளினத் தோற்றமும், அவளை ஏற்றுக்கொண்ட தாயை வசைபாடிய உறவுகளுக்கும் நம் போன்றோருக்கும் ஒரு நூல் தெளிவாவது கூடியிருக்கும் என்பதுவும் தோன்றிக்கொண்டே இருந்தது.
3
6
1
62
4,409
“தேனி மாவட்ட சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பியோட்டம். போலீசார் தீவிர தேடுதல் “ இந்த மாதிரி பல செய்திகள் ஒரு பதிவுடன் முடிந்துவிடுகிறது. 7 மாதங்களுக்கு முன்னர் நடித்திருந்தால், தேசிய அளவில் விவாதிக்கபட்டிருக்கும்.
95
திஷிகாந்த் நடிச்ச ஒரு தொடரை prime video ல இறக்கியிருக்காங்க
1
1
781
Good entertainment. As usual Neeraj Pandey’s Rapid fast screenplay.
1
134
இந்த பாடலின் சரணங்களை கவனிங்க…குறிப்பாக பாடலின் பின்னணியில் வரும் இசை.
காதலுக்கு ராஜா சிரிக்கும் ரோஜா - ராஜா கைய வெச்சா (1990) இசை: இளையராஜா பாடகர்கள்: மனோ & S ஜானகி பாடலாசிரியர்: பிறைசூடன்
105
தெலுங்கில், நானி படங்களை பார்க்கலாம் என்ற இடத்தில் வைத்திருந்தேன். சமீபமாக வந்த இரண்டு படங்களும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை அதுவும் பாரடைஸ் 🏃🏃🏃
71
இளையராஜாவின் பொக்கிஷங்களுள் ஒன்று. மணிக்குயிலின் முகப்பு இசை..
2
20
3
166
6,982
திரையிசைத்துறையில், பெரும் ஆளுமைகளின் தகவல்கள் பெரும்பாலானவர்களுக்கு தெரியும் ஆனால் அதில் இருக்கும் ஒவ்வொருவரின் வரலாறும் நண்பர் @kanapraba அவர்களின் தேர்தல்களில் இருக்கும். வாழ்க!😍
அவர் ஒரு அறிமுக இயக்குநர் இவர் ஒரு அறிமுகப் பாடகர் இருவருக்குமான முதல் வாய்ப்பு, பாடல் பதிவாகிறது, ஆனால் படமோ முடங்கிப் போகிறது. அவர் அகத்தியன் என்ற இயக்குநர், இவர் கிருஷ்ணராஜ் என்ற பாடகர். இசையமைப்பாளர் தேவா அறிமுகத்தில் அவரிடம் பக்திப் பாடல்கள் பாடியவருக்குத் திரைப்படப் பாடல் வாய்ப்பு வாய்க்கிறது, சரத்குமார் நடிப்பில் அகத்தியன் இயக்கவிருந்த, “அதிகாலை சுபவேளை” படத்தில் இடம்பெற்ற “உன்ன நான் தொட்டதுக்கு” youtu.be/vz3I-8kMk10?si=YQzr… பாடல் வழியாக. ஆனால் அந்தப் படம் வெளிவராமல் முடங்கிப் போனது. இந்தப் பாடல் பின்னர் SPB பாடிய “ஊர்மரியாதை” படத்தில் வெளிவந்தது youtu.be/eap91tjwFQI?si=Vl7e… பாருங்கள் அப்பவே கிருஷ்ணராஜ் பாடிய பாடல் இன்னொருவருக்குப் போயிருக்கிறது. பின்னாளில் நலம் நலமறிய ஆவல் பாடலுக்கும் இப்படித்தானே நேர்ந்தது. பின்னாளில் இதே அகத்தியன் இயக்கிய “காதல் கோட்டை” படம் “வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா” பாடல் வழி பாடகர் கிருஷ்ணராஜுக்குப் பெரும் புகழ், இருவருக்கும் மறுவாழ்வு அளித்தது வரலாறு. வேம்படிதாளம் என்ற ஊரில் சேலம் மாவட்டத்தில் பிறந்தவர். உள்ளூர் இசைக்கச்சேரிகளில் பாடி வந்தவருக்கு ஒரு சமயம் பாடல் போட்டியில் முதற் பரிசு கிடைக்கிறது. அந்தப் பரிசைக் கொடுத்தவர் பிரபல இசையமைப்பாளர் வி.குமார். அப்போது தான் முழுமையான பாடகராக வேண்டும் என்ற எண்ணம் அவர் மனதில் கிளர்கின்றது. இந்தப்பதிவை எழுதியவர் கானா பிரபா தமிழ் நாடு இசைக்கல்லூரியில் முறையாக இசை பயின்று, “சங்கீத வித்துவான்” பட்டத்தை மட்டுமல்ல, முதல் மாணவர் என்ற உன்னதத்தைத் தொட்டதால் அன்றைய தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆர் பதக்கம் வழங்கிக் கெளரவித்தார். தமிழ்த் திரைப்பட உலகில் அவருக்குத் திறவுகோலாய் அமைந்தது, இசையமைப்பாளர் ஆர்.ராமானுஜன் அவர்களுடனான அறிமுகம். அவரிடமேயே முதல் பாட்டு பாடியிருக்கிறார். அந்த சமயம், விளம்பரப் பாடல்கள், பக்திப் பாடல்களைப் பாடல்கள் என்று தொடர்கிறார். அது சரி யார் அந்த ராஜன் சக்ரவர்த்தி? அதுவும் இவர் தான். “ வா அருகில் வா” திரைப்படத்தில் சாணக்யா இசையில் இதயக் கோயிலில் youtu.be/-7_6Wk28kAs?si=Jk03… பொன்னுமணி பூச்சரமே youtu.be/-VchU84LUqw?si=qP0g… ஆகிய இரு பாடல்கள் வழியாக அறிமுகமாகிறார். தேவாவின் இசையில் ராஜன் சக்ரவர்த்தி என்ற பெயரிலேயே, அம்மா தானம்மா - மண்ணுக்கேத்த மைந்தன் youtu.be/1Mm7T6_lus8?si=6Ozy… மாலைக் கருக்கல் வந்து - நாடோடிக் காதல் youtu.be/NHuh1EoSrAE?si=M6hA… வைகாசி பொறந்தாச்சு படத்தில் “வாழை மரம்” பாடல், அண்ணாமலை அண்ணாமலை (மாங்கல்யம் தந்துனானே) youtu.be/I59WC79Cfrs?si=XsH0… மேலும் “வாயாடி” என்ற இன்னொரு பாடல். “வைதேகி கல்யாணம்” படத்தில் ஆலமரத்தடி” என்று பாடிக் கொண்டே பயணித்தாலும் பெரிய அடையாளம் இவருக்கு வாய்க்கவில்லை. “அறிமுகம் கிருஷ்ணராஜ்” என்று தேவா இசையில் ஆனந்த ராஜ் நடித்த, மணிவண்ணன் இயக்கிய “கவர்ன்மெண்ட் மாப்பிள்ளை” படம் இவருக்கு இன்னொரு தடவை அறிமுகம் கொடுக்கிறது. தேனிசைத் தென்றல் தேவாவின் பாசறையில் track பாடகர் மட்டுமல்ல, பாட்டுச் சொல்லிக் கொடுப்பவரே இவர் தான் என்று இயங்கினார்.இந்தப்பதிவை எழுதியவர் கானா பிரபா தன்னுடைய முதல் பாடலை அகத்தியனுக்குப் பாடி, படம் வெளிவராமல் இருந்ததோ அதே அகத்தியனின் “காதல் கோட்டை” வழியாக “வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா” இவருக்குப் பெரிய புகழைக் கொடுக்கிறது. பிறகென்ன ஏறுமுகம் தான். ராஜன் சக்ரவர்த்தி என்று ரஜினி புகழ் பாடல்கள் youtu.be/bRed4MvIV2E?si=3nm2… என்ற தனிப்பாடல் தொகுப்பில் பாடியவர் பின்னாளில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கே பாடுவேன் என்று நினைத்திருப்பாரா? “நகுமோ” பாடலை track பாடியவர், ஹரிஹரன் பாடிய இன்னொரு வடிவமும் பதிவாகியது. ஆனால் ரஜினி தேர்ந்தெடுத்தது கிருஷ்ணராஜ் பாடியதையே. கிருஷ்ணராஜ் பாடிய எண்ணற்ற புகழ்பூத்த பாடல்களில், நான் அடிக்கடி விரும்பிக் கேட்பவை ஐந்து தேவா இசையில் “உன்னருகே நான் இருந்தால்” youtu.be/xranbNagWoU?si=m4FA… இதயம் இதயம் இணைகிறதே youtu.be/SVT_HaaVyA4?si=JBtf… “ஜனவரி நிலவே நலம் தானா” youtu.be/8snzPlRDKjc?si=_6rI… யுவன் ஷங்கர் ராஜா இசையில் “ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம்” youtu.be/nXIU8aiB-NM?si=_tPD… “ஐயய்யோ” youtu.be/uS8Z4nLJ53I?si=O06j… இவரின் பிரிவுச் செய்தியைக் கேட்ட கணம் “நீ பார்த்துட்டுப் போனாலும்” youtu.be/DsWdEBZf4Fk?si=PJYU… பாடல் தான் மனசுக்குள் ஓடியது. கிருஷ்ணராஜ் மகளின் அறிமுகம் கிட்டியதும் அகத்தியன் படத்தில் தான். தேனிசைத் தென்றல் தேவா இசையில் ஜீவரேகா, கார்த்திக் உடன் இணைந்து “ஓவெண்புறா ஒன்று” பாடலைப் பாடியிருக்கிறார். தஞ்சாவூரு மண்ணெடுத்து பாடலைக் கூட கிராமியப் பண் பாடும் பாடகருக்காக கிருஷ்ணராஜ் பாடிய ஒத்திகைப் பாடல் தானாம். ரோஜா கம்பைன்ஸ் ஒட்டுமொத்தமாக இதை ஆதரிக்க இதுவே இறுதியானது தான் பின்னாளில் சரித்திரம் படைத்தது. சிங்கப்பூர் ஜனாதிபதி எஸ்.ஆர்.நாதன் வாழும் காலத்திலேயே அவர் முன்னால் “தேனிசைத் தென்றல்” தேவாவின் தஞ்சாவூரு மண்ணெடுத்து பாடி அவரிடம் பாராட்டுப் பெற்றவர். எஸ்.ஆர்.நாதனுக்குப் பிரியாவிடை கொடுத்த பாட்டைப் பாடிய இருவரும் பிரியாவிடை கொடுத்து விட்டனர். கானா பிரபா 23.10.2026
1
130

16
35
4
193
16,936
வன விலங்குகளை. அதன் இருப்பிடத்தில் இருக்க விட்டால் இந்த பிரச்சனைகள் எல்லாம் இருக்காது.
தசரா விழாவின் போது அதீத சத்தம் கேட்டு மிரண்ட சோமண்ணா யானை அம்பாரியை கீழே விழவைத்ததுடன் அங்கிருந்த வாகனங்களையும் சேதப்படுத்தியது. இதையடுத்து, யானையை கட்டுப்படுத்தும் வகையில் வனத்துறை மருத்துவர்கள் மயக்க ஊசி செலுத்தினர். #Karnataka | #Dasara | #Elephant | #PuthiyathalaimuraiTV
1
68
Jailer: Rajini’s aura is elevated from start to end. The film is thoroughly engaging, with humour that works brilliantly throughout the movie. Are we normalising violence in the name of humour and mass entertainment? It is too much.
2
5
229
Another, bigger support for the movie is Anirudh’s music.
24
அனிருத் திருமணத்தின் முதல் பயனாளி அந்த ஜோசியம் சொன்னவங்கன்னு நினைக்கிறேன்
1
142
இசையமைப்பாளர் தேவா அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள். இறப்புகள் என்றும் அதிர்ச்சியாகவே. இதுவும் விதிவிலக்கல்ல.
1
68
I believe this is the 1st time @karthiksubbaraj has given interviews to everyone and shared extensive details about Dorothy. I hav absorbed so much that I can answers interviewers like KS. Since the movie was running only one week here now, waiting for OTT release for 3rd round
172
Deva... retweeted
Many of you might wonder why I haven’t reacted to #Dorothy. It truly deserved a long form article; I absolutely loved it and it made me think and reassess. Here’s my reflection through the lens of Judith Butler #KarthikSubbaraj #ilaiyaraaja bit.ly/syldorothy
2
20
1
118
5,999