❤️❤️❤️
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் @TamilanRaguls அண்ணா 🎊💥
18
sundarbala 🇪🇸 retweeted
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் @TamilanRaguls அண்ணா 🎊💥
6
1
15
308
ஸ்கூல்ல முக்காவாசி பசங்க இப்டி கர்ச்சீஃப வச்சு சீன போட்டுட்டு திரிவானுக.. 😍🔥
11
66
1
730
11,411
sundarbala 🇪🇸 retweeted
facing numerous obstacles from the ruling #DMK government, a barely 6-month-old #TVK successfully organised a massive #Maanaadu with lakhs of people! 🔥 Can other new political so-called cinema stars match this feat? This is #Vijay’s mass power! 💥#2Yearsofvikravaandimaanaadu
79
5
305
3,820
sundarbala 🇪🇸 retweeted
எங்க இருந்தியா இந்த மாதிரி அழகான video எல்லாம் தோண்டி எடுக்கிறீங்க ❤️🥰🤗
4
402
1
2,095
24,937
2 Years Since Vikravandi Maanadu 💥🥵💥🙌 @TVKVijayHQ
2
16
127
1,212
sundarbala 🇪🇸 retweeted
2 YEARS OF VIKRAVANDI MAANADU 💥
3
218
2
1,103
9,153
sundarbala 🇪🇸 retweeted
#நம்ம_விராலிமலை தொகுதி, அன்பு நகரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள TURF கிரிக்கெட் மற்றும் கால்பந்து மைதானத்தை திறந்து வைத்து, குட்டி கால்பந்து வீரர்களோடு விளையாடி மகிழ்ந்த அழகான தருணம்…🏏⚽ மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்த சிறுவர்கள்… ஒவ்வொருவர் கையிலும் விசில்… இதயமெங்கும் மகிழ்ச்சி! 🙏🏻❤️ #CVB #Sports #WhistleOfHappiness
5
34
196
8,239
சேப்பாக்கம் புதுப்பேட்டை அங்கன்வாடி பள்ளி அங்கன்வாடி குழந்தை மையத்திற்கு ஸ்மார்ட் டிவி(Smart TV 32inch) தவெக சேப்பாக்கம் பகுதி சார்பில் வழங்கப்ட்டது @rkdiliptvk ♥️
27
1
66
1,039
sundarbala 🇪🇸 retweeted
📸 | இன்று (27.10.2026) சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற்ற உலகத் திறன் போட்டிகளில் சிறப்புத் தகுதிப் பதக்கங்களை வென்றவர்களை சந்தித்து ஊக்கத்தொகைகளை வழங்கினார் முதலமைச்சர் ஜோசப் விஜய் !
120
1
663
6,327
🤗👏❤️🎂
இன்று பிறந்த நாள் காணும் மாநில வலைதள செய்தித் தொடர்பாளர் அன்பு அண்ணன் தமிழன் ராகுல்காந்தி அவர்களுக்கு வாழ்த்துக்கள் 💛 தமிழ் போல வாழ்க ❤️🫂 @TamilanRaguls
10
இன்று பிறந்த நாள் காணும் மாநில வலைதள செய்தித் தொடர்பாளர் அன்பு அண்ணன் தமிழன் ராகுல்காந்தி அவர்களுக்கு வாழ்த்துக்கள் 💛 தமிழ் போல வாழ்க ❤️🫂 @TamilanRaguls
10
1
26
589
sundarbala 🇪🇸 retweeted
Happy birthday Appa! Your discipline, integrity, kindness, knowledge and the dignity with which you lead your life is a golden standard, in every sense.
104
1,068
26
12,948
107,511
sundarbala 🇪🇸 retweeted
சென்னையில் நடைபெற்ற SRM குழுமத்தின் நிறுவனர் திரு. பாரிவேந்தர் அவர்களின் பேத்தியும், இந்திய ஜனநாயகக் கட்சியின் தலைவர் திரு. ரவி பச்சமுத்து அவர்களின் மகளுமான செல்வி ஹரிணி ரவி அவர்களுக்கும், PGP குழுமத் தலைவர் திரு. பழனி G. பெரியசாமி அவர்களின் பேரன் திரு. விக்ரம் பெரியசாமி குமார் இணையரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினேன். 💐
6
24
206
11,701
sundarbala 🇪🇸 retweeted
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி. சாலை என்கிற வெற்றிச் சாலையில் வெற்றித் தலைவர் தலைமையில் வெற்றிக் கொள்கைத் திருவிழா என்ற பெயரில் நம் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு (27.10.2024) நடைபெற்றது. இலட்சக்கணக்கானோர் திரண்ட இந்த மாநாடு வரலாறாகவும், தமிழக அரசியலின் வழித்தடத்தையே மாற்றியும், மக்கள் விரோத, ஊழல் சக்திகளை விரட்டி ஆட்சி மாற்றத்திற்கு அடித்தளமாகவும், தமிழ்நாட்டு மக்களை முன்னேற்றப் பாதையில் பயணிக்கவும், வெற்றித் தலைவரின் ஆளுமையை தமிழ் கூறும் நல்லுலகிற்கு பறைசாற்றிய வெற்றித் திருவிழாவாகவும் நடந்தேறியது. 100 அடி உயர கொடிக்கம்பத்தில் கழகக் கொடியேற்றி, ஐம்பெரும் கொள்கைத் தலைவர்களை முன்னிறுத்தி ,லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு மத்தியில் பேசிய வெற்றித் தலைவர் , அன்று மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை மாண்புமிகு முதலமைச்சராக இன்று நிறைவேற்றி வருகிறார், தோழமைக் கட்சிகளை அரவணைத்துச் செல்கிறார், கொள்கை எதிரி & அரசியல் எதிரிகளுக்கு எதிரான நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறார். தமிழக மக்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் அக்கறை காட்டி தூயசக்தியாக திகழ்கிறார். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற கோட்பாட்டுடன் தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக, மனசாட்சியுள்ள மக்களாட்சி நடத்தி வரும் மாண்புமிகு முதலமைச்சர் வெற்றித் தலைவர் அவர்களின் வெற்றிப் பயணம் என்றென்றும் தொடரும், வெற்றித் தமிழகம் நோக்கிய இலக்கு வெல்லும் !
22
1,003
11
3,079
24,926
sundarbala 🇪🇸 retweeted
இன்று பிறந்தநாள் காணும் அன்பு சகோதரர் திரு @TamilanRaguls அவர்களுக்கு இனிய பிறந்தநாள்🎂🎂🎂 நல்வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு வளமுடன் நலமுடன் என்றும் அன்புடன் வாழ்த்துகிறேன் @Stillsaravanan @vetrikuralmedia @TVKVijayHQ @TVKPartyHQ #CMJosephVijay‌
1
1
7
484
💖🤗👏❤️
💐 திருமண வரவேற்பு வாழ்த்துகள்! 💐 IJK தலைவர் Dr. ரவி பச்சமுத்து அவர்களின் மகள் ஹரிணி ரவி – PGP குழுமத் தலைவர் Dr. பழனி ஜி. பெரியசாமி அவர்களின் பேரனும், Dr. முத்துக்குமார் அவர்களின் மகனுமான விக்ரம் பெரியசாமி குமார் ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்வின் தருணங்கள்! மணமக்கள் அன்புடனும் மகிழ்ச்சியுடனும் பல்லாண்டு காலம் வாழ்ந்திட மனமார்ந்த நல்வாழ்த்துகள்! 💐 #tvkvijay #TamilanRagulgandhi #TVK #CMVijay #tvkspeakertamilanragulgandhi #SRMUniversity #PGPGroup
27
sundarbala 🇪🇸 retweeted
💐 திருமண வரவேற்பு வாழ்த்துகள்! 💐 IJK தலைவர் Dr. ரவி பச்சமுத்து அவர்களின் மகள் ஹரிணி ரவி – PGP குழுமத் தலைவர் Dr. பழனி ஜி. பெரியசாமி அவர்களின் பேரனும், Dr. முத்துக்குமார் அவர்களின் மகனுமான விக்ரம் பெரியசாமி குமார் ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்வின் தருணங்கள்! மணமக்கள் அன்புடனும் மகிழ்ச்சியுடனும் பல்லாண்டு காலம் வாழ்ந்திட மனமார்ந்த நல்வாழ்த்துகள்! 💐 #tvkvijay #TamilanRagulgandhi #TVK #CMVijay #tvkspeakertamilanragulgandhi #SRMUniversity #PGPGroup
8
1
51
543
sundarbala 🇪🇸 retweeted
ஊழல் ஆட்சியாக இருந்ததால்தான், நீங்கள் இன்று வீட்டிலும், உங்கள் அடிவருடிகள் சிறையிலும் காலம் கழிக்க வேண்டிய நிலை உருவாகியிருக்கிறது! ரயிலேறி வந்தவர்கள், ரயில் செல்லும் தூரத்திற்குச் சொத்துகளைக் குவித்தது எப்படி என்பதை மக்கள் உரக்கக் கேட்கிறார்களே… அது உங்கள் காதுகளுக்கு இன்னும் கேட்கவில்லையா? தலைவன் எப்படியோ, தொண்டனும் அப்படித்தான்! “அன்னைக்கே அவனைக் கரூர்ல போட்டிருந்தா இந்த நெலம வந்திருக்குமா?” என உங்கள் கட்சிக்காரர்களே கூறுவதன் உண்மையான பொருள் என்ன, Daddy? ஊழல், கட்டப்பஞ்சாயத்து, ஆபாசம் என ஒட்டுமொத்தக் கூட்டத்தையும் சீரழித்துவிட்டு, “நாடு போற்றும் நல்லாட்சி” எனத் தம்பட்டம் அடித்துக்கொண்டிருக்கிறீர்கள்! மூடனாக இருப்பதுகூடப் பரவாயில்லை; தான் மூடன் என்பதை உணராமல் இருப்பதுதான் அதைவிடக் கொடுமை! உங்கள் அறியாமைக்குத் தமிழக மக்களின் நலனைப் பணயம் வைப்பதா? பேசிப் பேசியே உங்கள் வார்த்தைகளின் மதிப்பை இழந்துகொண்டிருக்கிறீர்கள். ஊழல் வேரூன்றிய சித்தரஞ்சன் சாலையில் கணக்குக் கேட்கும் நாள் வெகுதொலைவில் இல்லை! ஊழல் குற்றச்சாட்டுகளையும், நீங்கள் நடத்தியதாகக் கூறப்படும் சதிவேலைகள் குறித்த கேள்விகளையும் திசைதிருப்பும் உங்கள் வெற்று அறிக்கைகளால் எந்தப் பயனும் இல்லை! எல்லாவற்றிற்கும் பதில் சொல்ல வைத்தே தீரும் வெற்றித் தலைவரின் காலம் இது! 🔥 நல்லதே நடக்கும்! @TVKVijayHQ @BussyAnand @TVKHQITWingOffl @TVKPartyHQ #tvkvijay #TamilanRagulgandhi #TVK #CMVijay #tvkspeakertamilanragulgandhi @ramk8060 @viewofthiyagu02
Breaking Bad தொடர்ந்து, தமிழ்நாட்டில் Prison Break-உம் தொடங்கிவிட்டது! ஜாமினில் வெளிவரும் குற்றவாளிகளைத்தான் கண்காணிப்பதில்லை என்று நினைத்தேன். சிறைக்குள் இருக்கும் கைதிகளையும் தப்பிக்க விடும் இலட்சணத்தில்தான் இந்த ஆட்சி இருக்கிறது. புழல் சிறையில் இருந்து 2 கைதிகள் தப்பி ஓடிய அதிர்ச்சியில் இருந்து நாம் மீள்வதற்குள், தேனி மாவட்டச் சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பியுள்ளனர். ஒரேயடியாக இத்தனை கைதிகள் தப்பிப்பது 1995-க்குப் பிறகு இதுதான் முதல்முறை என்கிறார்கள். பாதுகாப்பு ஏற்பாடுகளும், கண்காணிப்பு வசதிகளும் மேம்பட்ட 2026-இல் இப்படி நடப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. வெளியில் இருக்கும் குற்றவாளிகள் சுதந்திரமாகக் குற்றங்களைப் புரிகிறார்கள். உள்ளே இருக்கும் கைதிகளும் தைரியமாகத் தப்பிச் செல்கிறார்கள். மொத்தத்தில், ஒன்றுக்கும் உதவாத good for nothing அரசாக இந்த மூடர்கூடத் த.வெ.க. அரசு இருக்கிறது. இவர்கள் மக்களைக் காக்கப் போவதில்லை. மக்களே அவர்களைக் காத்துக் கொள்ள வேண்டிய அவல நிலைக்குத் தமிழ்நாடு சென்றுவிட்டது.
7
16
369
sundarbala 🇪🇸 retweeted
உங்கள் அன்பான வாழ்த்துகளுக்கு என் மனமார்ந்த நன்றிகள்! ❤️🙏
இன்று பிறந்தநாள் காணும் அன்பு சகோதரர் திரு @TamilanRaguls அவர்களுக்கு இனிய பிறந்தநாள்🎂🎂🎂 நல்வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு வளமுடன் நலமுடன் என்றும் அன்புடன் வாழ்த்துகிறேன் @Stillsaravanan @vetrikuralmedia @TVKVijayHQ @TVKPartyHQ #CMJosephVijay‌
1
12
334