வேலூர் நாடளமன்ற தொகுதியின் வெற்றிக்காக திருப்பத்தூர் மாவட்ட கழக செயலாளர் அண்ணன்.திரு.க.தேவராஜ் MLA அவர்களை ஒன்றிய கழக நிர்வாகிகள்,மாவட்ட ஒன்றிய சார்பு அணிகளின் நிர்வாகிகள்,உள்ளாட்சிகளின் பிரதிநிதிகள் என யாவரும் சந்தித்து அவருக்கு பொன்மாலை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தபோது...
35
வேலூர் நாடளமன்ற தேர்தலில் *இரண்டாவது முறையாக 2,15,702 வாக்கு வித்தியாசத்தில்*
நாடளுமன்ற உறுப்பினர் அண்ணன் *D.M.#கதிர்ஆனந்த்MP* அவர்கள்
வெற்றி பெற்றதையொட்டி மாதனூர் கிழக்கு ஒன்றிய கழகத்தின் சார்பாக
ஒன்றிய கழக நிர்வாகிகளுடன் வாழ்த்துரைத்தபோது...
பிறந்தநாள் விழாவில் இருதய நோயால் பாதிக்கப்பட்ட குழந்தையின் சிகிச்சைக்காக எனது தந்தையாரின் அறக்கட்டளை சார்பாக பத்தாயிரம் ரூபாயினை அவரது தாயார் சுரேகா அவர்களிடம் அளிக்கப்பட்டது...@mkstalin @Udhaystalin @arivalayam
18
பிறந்தநாளில் கழக பொதுச்செயலாளர்,மாண்புமிகு.அமைச்சர் பெருமகனார் மற்றும் மதிப்பிற்க்குறிய வேலூர் நாடளமன்ற உறுப்பினரிடம் வாழ்த்தினை பெற்றபோது...@katpadidmk @dmkathiranand
13
பிறந்தநாளில் மாண்புமிகு.அமைச்சர் பெருமகனாரிடம் வாழ்த்தினை பெற்றபோது...@evvelu
9
இது முற்றிலும் தவறான செய்தி..மாவட்ட நிர்வாகத்திடம் கேட்டபோது அவ்வாறு ஏதுமில்லை என கூறிவிட்டனர்..மக்கள் வதந்திகளை நம்பவேண்டாம்...
போற்றுதலுக்குறிய கழக தலைவரும்,மாண்புமிகு.தமிழக முதல்வர் அய்யா அவர்களுக்கு நன்றிகளையும்,மகிழ்ச்சிகளையும் உரித்தாக்குகின்றேன்..@mkstalin
திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளை விளக்கிடும் பொதுக்கூட்டம்,மாதனூர் கிழக்கு ஒன்றியம்,திருப்பத்தூர் மாவட்டம்...
திருப்பத்தூர் மாவட்டம்,மாதனூர் ஒன்றியம் நாய்க்கனேரி ஊராட்சி கிராம சபாவில் Collector,Mla உடன் பங்கேற்றேபோது...@arivalayam



































