#தலைவர் @rajinikanth சொந்தங்களே, என்னோட பழைய id சஸ்பெண்ட் ஆயிடுச்சு என்ன follow பண்ணுங்க 2014 லேர்ந்து ட்விட்டர்ல இருக்கேன்
@ItsManikBasha @TrendsRajini @imranBa344 @metharsh458 @rkmmdu2021 @s_vivkyA1 @Mathavanma3631 @imranBa344 @Pandidurai274 @yetuyegambaram @YuvaRaja1381975
🇮🇳 Parry Nanda 🔥 தலைவர் ரத்தம் 🔥🇮🇳 retweeted
ரெண்டு திமுக செம்புகள் உட்கார்ந்து நியாயம் பேசுவார்களாமாம். அதை நாம் கேட்டுக் கொள்ள வேண்டுமாம். 😂😄
என்ன அடி, யாருயா இவரு?
🇮🇳 Parry Nanda 🔥 தலைவர் ரத்தம் 🔥🇮🇳 retweeted
“ஒரு முஸ்லிம் சகோதரர் கூட தகராறு செய்யவில்லை.. எல்லோரும் நம் சகோதரர்கள்தான்”.. திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றிய பிறகு ஓய்வுபெற்ற நீதிபதி வைத்தியநாதன் பேட்டி!
#Thiruparankundram #KarthigaiDeepam #JusticeVaidyanathan #ReligiousHarmony #Madurai #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்
பாக்கவே பாவமா இருக்கு 😭
இது சொட்டயனின் அழிவு ஆரம்பம் @actorvijay @TVKVijayHQ @CMOTamilnadu 🚶😒
#CMJosephVijay #TVKVijayFails
1
10
🇮🇳 Parry Nanda 🔥 தலைவர் ரத்தம் 🔥🇮🇳 retweeted
CRPF வீரர்களுக்கு முத்தம் கொடுத்த நபர் | Thiruparankundram | Madurai
#thiruparankundram #madurai #Puthiyathalaimuraitv
அப்போ இன்னைக்கு கேரளாலேர்ந்து வந்தது பூரா பச்ச சங்கீ போல 🔥🔥
Replying to @NewsTamilTV24x7
பாஜக சங்கி இந்த புள்ள. ஆனா சாதாரண பெண் மக்கள் மாதிரி portrait பண்றானுங்க.
நான் இன்னைக்கு திருப்பரங்குன்றத்துல நேர்ல பாத்தேன். TN 69 Ertica - car la வந்து இறங்குனா. வந்ததும் பாஜக காரனுங்க வந்து துதிபாடுறானுங்க.
ஊடகவியலாளர் பேர்ல ஊர ஏமாத்துற பெண் தான் இவ!
1
4
🇮🇳 Parry Nanda 🔥 தலைவர் ரத்தம் 🔥🇮🇳 retweeted
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றம்! பக்தி பரவசத்தில் கண்ணீர்விட்டு அழுத பெண்
Madurai | Thiruparankundram | Supreme Court | CRPF | Murugan Temple | TN Govt | Supreme Court Judge
#NewsTamil24x7 #Police #KarthigaiDeepam
🇮🇳 Parry Nanda 🔥 தலைவர் ரத்தம் 🔥🇮🇳 retweeted
தீபத்தூணில் தீபம் ஏற்றியவுடன் அரோகரா கோஷமிட்ட பக்தர்கள்..!
#Thiruparankundram | #Madurai | #SupremeCourt | #ThiruparankundramDeepam | #CRPF | #PolimerNews
🇮🇳 Parry Nanda 🔥 தலைவர் ரத்தம் 🔥🇮🇳 retweeted
கேட்குதா "ஜோசப் விஜய்' கேட்குதா
என ஓங்கி ஒலித்த குரல்
பூர்ண சந்திரன் ஆன்மா மகிழ்ச்சியடைந்திருக்கும் 🕉️
#Thiruparankundram #Deepam 🚩 #poornachaandiran – at Udayarpalayam, India
🇮🇳 Parry Nanda 🔥 தலைவர் ரத்தம் 🔥🇮🇳 retweeted
திருப்பரங்குன்றம் தீப விவகாரம்- CMக்கு கோரிக்கை வைத்த தாடி பாலாஜி
#cmvijay #cmo #tvkvijay #thaadibalaji #thiruparamkundram #tamilkadavul #supremecourt #madurai
🇮🇳 Parry Nanda 🔥 தலைவர் ரத்தம் 🔥🇮🇳 retweeted
தூண் அருகில் நபர் செய்த செயல் | Madurai | Thiruparankundram
#thiruparankundram #madurai #deepam #Puthiyathalaimuraitv
🇮🇳 Parry Nanda 🔥 தலைவர் ரத்தம் 🔥🇮🇳 retweeted
The Deepam has been lit at the sacred Deepathoon on the Thiruparankundaram Temple Hill
#KarthigaiDeepam
#MuruganukkuArohara
🇮🇳 Parry Nanda 🔥 தலைவர் ரத்தம் 🔥🇮🇳 retweeted
சந்தோசமாடா ? 😂
மதுரை சிக்கந்தர் மலை தர்கா விவகாரம் தொடர்பாக இன்று நேரில் சென்று கள ஆய்வு செய்தோம்.
மதுரை மாநகர காவல் ஆணையரை சந்தித்து பிரச்சனையின்றி சுமுகமாக கடந்த காலங்களில் எப்படி இருந்ததோ அதேபோல நல்லிணக்கத்துடன் அனைத்து மக்களும் சென்று வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினோம்.
மேலும் இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடமும் பேசியிருக்கிறோம். நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக அங்கு தர்காவும், காசி விஸ்வநாதர் ஆலயமும் உள்ளது. தர்காவிற்கு அனைத்து மதத்தினரும் சென்று வருகிறார்கள்.
எனவே தேவையற்ற அசோகரிகத்தை அங்கு வரும் மக்களுக்கு ஏற்படுத்தாமல் இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண அனைத்து நடவடிக்கைகளையும் விரைந்து எடுக்க வலியுறுத்தி உள்ளோம்.
இது தொடர்பாக காவல்துறை ஆணையரிடம் பேசிய போது உணவு கொண்டு செல்வதற்கு தடை இல்லை ஆடு கோழி எடுத்து செல்வதற்கு இருக்கக்கூடிய தடை குறித்து பேசிக் கொண்டிருக்கிறோம் என்று விளக்கினார்.
சமைத்த அசைவ உணவை எடுத்துச் செல்ல தடை இல்லை என காவல் ஆணையர் கூறியதையடுத்து சமைத்த அசைவ உணவை எடுத்துச் சென்று மக்கள் உண்டனர்.
விரைவில் அனைத்து தடைகளும் நீக்கப்பட்டு கடந்த காலங்களில் இருந்தது போன்று மக்கள் சிரமம் இன்றி தர்காவிற்கு சென்று வர அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
--
கே நவாஸ்கனி
தலைவர்- தமிழ்நாடு வக்ஃபு வாரியம்,
மாநில துணைத் தலைவர்- இந்திய யூனியன் முஸ்லிம் லீக்.
இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர்.
🇮🇳 Parry Nanda 🔥 தலைவர் ரத்தம் 🔥🇮🇳 retweeted
Despite Congress and the INDI Alliance conspiring to stop the lighting of the Deepam, Muruga bhaktas have emerged victorious!
#KarthigaiDeepam
#MuruganukkuArohara
🇮🇳 Parry Nanda 🔥 தலைவர் ரத்தம் 🔥🇮🇳 retweeted
"திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றப்படுவதை, மேம்பாலத்தின் மீது வாகனங்களை நிறுத்தி, கூட்டம் கூட்டமாக நின்று பார்த்துக் கையெடுத்துக் கும்பிட்ட முருக பக்தர்கள்!"🪔🙏🏻
இதிலிருந்தே தெரியவில்லையா… மதுரை மக்களின் எத்தனை ஆண்டுகால எதிர்பார்ப்பு இது என்று!🥹
#Thiruparankundram
🇮🇳 Parry Nanda 🔥 தலைவர் ரத்தம் 🔥🇮🇳 retweeted
முருகப்பெருமானின் முதலாம் படைவீடான திருப்பரங்குன்ற தீபத்தூணில் வெற்றிகரமாக தீபம் ஏற்றப்பட்டது! வேலனின் வாழ்விடத்தில் வாலாட்ட நினைத்தவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கப்பட்டது!
#KarthigaiDeepam
#MuruganukkuArohara
🇮🇳 Parry Nanda 🔥 தலைவர் ரத்தம் 🔥🇮🇳 retweeted
Replying to @ramk8060
🇮🇳 Parry Nanda 🔥 தலைவர் ரத்தம் 🔥🇮🇳 retweeted
என்னங்க CM இப்படியாயி போச்சு!!
படுபாவிங்க எல்லாருமா சேர்ந்து உங்களை இந்த நிலைமைக்கு கொண்டு வந்துவுட்டாங்களே!!
Dont mess with Appan Murugan 🙏
#வெற்றிவேல்_முருகனுக்கு_அரோகரா

























