#தமிழ்த்_தேசிய*🔥 கள்
🛑👉சீமானை பேச எந்த நா**க்கும் தகுதி இல்லை | விஜய்க்கு முட்டு கொடுக்கும் பாரிசாலன் | Seeman | Saattai
#Seeman
#Paarisaalan
#Saattai
#Saattaiduraimurugan
#Cmvijay
#TVK
#Vijay youtube.com/watch?v=pQkd4F9w…
1
52
//இந்தியாவில் விபச்சாரத்திற்கு அனுமதி இல்லை// போய் படி👇
Consent Of Adult Sex Trafficking Victims Must Guide Decisions For Their Rehabilitation : Supreme Court.
livelaw.in/supreme-court/vol…
இந்தியாவில் விபச்சாரத்திற்க்கு அனுமதி இல்லை..
வெளி நாட்டில் அனுமதி இருக்கு.
அதுக்காக சுயகட்டுபாடு தேவையில்லையா???
(இது வெளிநாடு என்பவர்களுக்காக)
27
மெலித்தாபவுல் retweeted
youtube.com/live/ezcEvCwXMB8…
எல்லாமே அதிமுக-திமுக வளர்ப்புகளாக மட்டுமே இருக்கும்…
💯
தமிழ்நாடு முதல்வர் மிகவும் கவனமாக செயல்பட்டு தமிழ்நாட்டிற்கு கேடு விளைவிற்கும் அனைத்து தீய சக்திகளையும் களையெடுக்க வேண்டும்💯💯 @CMOTamilnadu @TVKHQITWingOffl @TVKVijayHQ @actorvijay
தெரிஞ்சு என்ன புடுங்க போற
திரு.கமல்ஹாசன் அவர்கள் முக்குலத்தோரை பெருமைப்படுத்தவில்லை மாறாக சிறுமைப்படுத்தவே செய்கிறார்!!
பாவம் அந்த மக்கள் புரிதல் இல்லாமல் அதை கொண்டாடவே செய்கின்றனர்"!!
#சண்டியர்படத்தைதடைசெய்க
28
மெலித்தாபவுல் retweeted
ஒரு ஈழத்தமிழனாக, நாம் தமிழர் கட்சியிடம் நான் முன்வைக்கும் கேள்விகள்:
ஈழத் தமிழினப் படுகொலைக்குக் காரணமான இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிக்கும், அதற்குத் துணைநின்ற தி.மு.க.விற்கும் எதிராக, இந்திய நீதிமன்றங்களில் நாம் தமிழர் கட்சி இதுவரை எத்தனை வழக்குகளைத் தொடுத்துள்ளது? அவை யாவை? அவற்றின் தற்போதைய நிலை என்ன?
ஈழத் தமிழினப் படுகொலை தொடர்பாக, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் (ICC) நாம் தமிழர் கட்சி இதுவரை எத்தனை வழக்குகளைத் தொடுத்துள்ளது? அவை யாவை? அவற்றின் தற்போதைய நிலை என்ன?
ஈழத் தமிழர்களின் இனப்படுகொலை என்பது வெறும் தேர்தல் அரசியல் முழக்கமல்ல. அது நீதியும் நீதிக்கான போராட்டமும் சார்ந்த வரலாற்றுக் கடமை. எனவே, நாம் தமிழர் கட்சி தனது அரசியல் முழக்கங்களைத் தாண்டி, இதுவரை மேற்கொண்ட சட்டரீதியான நடவடிக்கைகள் குறித்துத் தெளிவான ஆதாரங்களுடன் பதிலளிக்க வேண்டும்.
@Seeman4TN @NaamTamilarOrg
youtu.be/5ICRxF-_sfc?si… via @YouTube
வன்மம்
ஊருக்குத்தான் உபதேசமா?"
வனச் சட்டம் எல்லோருக்கும் ஒன்றுதான்' எனப் பாடம் எடுக்கும் குடிசை கொளுத்தி அன்புமணி ராமதாஸ் அவர்களே, புலியின் மீது கைவைத்து அமர்ந்து நீங்கள் எடுத்த இந்தப் புகைப்படங்களுக்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்?
பதில் சொல்லுங்க @draramadoss @Sowmiyanbumani
43
மெலித்தாபவுல் retweeted
சீமான் சொல்வதன்படி, விஜய் காங்கிரஸுடன் கூட்டணி அமைத்துத் தேர்தலைச் சந்திக்கலாமா என்று தன்னிடம் கேட்டதாகவும், தான் அதை மறுத்துவிட்டதாகவும் கூறுகிறார்.
ஆனால், இறுதியில் த.வெ.க எந்தக் கட்சியுடனும் கூட்டணி அமைக்காமல் தனித்துப் போட்டியிட்டது. அப்படியிருக்கும்போது சில கேள்விகள் எழுகின்றன.
1. விஜய் காங்கிரஸுடன் கூட்டணி அமைக்காமல் தனித்துப் போட்டியிட முடிவெடுத்துவிட்டார் என்றால், சீமான் ஏன் விஜய்யுடன் கூட்டணி அமைத்திருக்கக் கூடாது? அதன் மூலம் நாம் தமிழர் கட்சி பல இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியிலும் பங்குபெற்றிருக்கலாம் அல்லவா? அப்படியொரு சூழல் உருவாகியிருந்தால், அதன் பிறகு த.வெ.க.வுக்கு காங்கிரஸின் தயவு எதற்கு?
சீமான் சொல்வதைக் கேட்டால், அவருடைய முதன்மை நோக்கம் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியில் பங்குபெறுவதைவிட, மற்ற கட்சிகளுடன் பேரம் பேசி அரசியல் ஆதாயம் தேடுவதுதானோ என்ற கேள்வி எழுகிறது. அவருடைய அரசியல் நோக்கம் தேர்தலில் வெற்றி பெறுவது அல்ல என்பதையே இது தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.
2. விஜய் தன்னிடம் துணை முதலமைச்சர் பதவியை வழங்கிக் கூட்டணிக்கு அழைத்ததாகவும், தனது ஈகோவால் அதை மறுத்துவிட்டதாகவும் பெருமையாகப் பேசுகிறார் சீமான். ஆனால், அரசியல் புரிதலற்ற முடிவுகளால் தனது வாக்கு வங்கியை 8 சதவீதத்திலிருந்து 4 சதவீதமாகக் குறைத்துக்கொண்டதுதான் மிச்சம்.
அரசியல் என்றால் என்ன என்பதையே புரிந்துகொள்ளாமல், ஈகோவை மட்டுமே முன்னிறுத்தும் தற்குறி சீமான் என்பதுதான் உண்மை! 😂
@Seeman4TN
மெலித்தாபவுல் retweeted
ஓட்டப்பிடாரம் வ.உ.சி நினைவு இல்லத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள
அந்தக் கடிதத்தைப் படித்த கணத்தில் நான் கலங்கி நின்று வணங்கினேன்.
"சிறையில் என் கணவருக்கு இழைக்கப்படும் அவமரியாதைகளும், கடுமையான வேலைகளும் எங்கள் காதுகளுக்கு எட்டுகின்றன,அதை எங்களால் தாங்க முடியவில்லை.
அவரைச் சித்திரவதை செய்ய வேண்டுமென்றால், அந்தச் செய்தி எங்களுக்குத் தெரியாமல் போகும் வகையில் கண்காணாத அந்தமான் சிறைக்கே அவரை மாற்றிவிடுங்கள்"
எனப் பொருள்படும்படி கோவை சிறைத்துறை அதிகாரிக்கு அவரது துணைவியார் மீனாட்சி அம்மையார் எழுதிய அந்த வரிகள்.
வலி நிறைந்த தியாகத்தின் வரலாறு.
நவம்பர் 18-ஆம் தேதி
வ.உ.சி-யின் நினைவை போற்றுவோம்
🙏
மெலித்தாபவுல் retweeted
தமிழ்நாட்டில் ஈழம் சார்ந்த பல விடயங்களில் ஆதரவுக்கரமாக விளங்கிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைத் சேர்ந்த அண்ணன் தமிழ்க்கதிர் அவர்கள் மறைவெய்தியுள்ளார்.
அவரைப் பிரிந்து வாடும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம் .
மெலித்தாபவுல் retweeted
அண்ணே ,
@odakkon ,
சந்து
சங்கம்
சார்பில்
ஆண்கள்
தின
வாழ்த்துகள்....!!
🥰🥰...
இப்படிக்கு,
பாவபட்ட
ஆணாய் பிறந்த
சந்து விழுதுகள்:-
@PaulMelitha @chozhan1990
@sViswan55005551
@thukkisoruganum
@AmpInnovators
@mahesh_yogaraj
@Tamizh_Vendhar
🙏🙏..
மெலித்தாபவுல் retweeted
இதற்க்கு தாங்கள் தான் பொறுப்பேற்க வேண்டும் @CMOTamilnadu .
காவல் துறை உங்கள் கட்டுப்பாட்டில் தான் உள்ளது.
சம்மந்தப்பட்டக் காவலர்களைப் பணிநீக்கம் செய்து அவர்கள் மீதுக் கொலை வழக்குப் பதிவிட்டுத் அதிகபட்சத் தண்டனை வழங்க ஆதாரத்தூடன் நீதிமன்றத்தில் நீதிப் பெற்றுத் தர வேண்டும்.
மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் மரணம் அடைந்த விவகாரம்.. பாலகிருஷ்ணனின் உடலை பார்த்து கதறி துடித்த மனைவி..!
#Madurai | #PoliceStation | #LorryDriver | #PolimerNews
மெலித்தாபவுல் retweeted
🚨 அமேசான் காடுகளில் இருந்து வெளிவந்த அதிர்ச்சிச் செய்தி! 🌳
பிரேசிலின் மரன்யாவோ (Maranhão) மாநிலத்தில், வெளியுலகத் தொடர்பே இல்லாமல் வாழ்ந்து வரும் அவா (Awá) பழங்குடியினர் சுமார் 20 பேர் காட்டை விட்டு வெளியே வந்துள்ளனர். 😢
🏹 பாரம்பரிய வில்லும் அம்பும் வைத்திருந்தாலும், மிகவும் அமைதியாக வந்தனர். அரசுக் குழுவினரிடமும் கிராம மக்களிடமும் உணவு (கிழங்கு) கேட்டுப் பெற்றுக்கொண்டு, மீண்டும் காட்டுக்குள் திரும்பிச் சென்றனர்.
❓ ஏன் இப்படி நடந்தது?
Survival International அமைப்பின் கூற்றுப்படி, சட்டவிரோத மரம் வெட்டுபவர்கள், வேட்டையாடிகள், கால்நடை வளர்ப்போர் ஆகியோரின் ஆக்கிரமிப்பால் இவர்களின் காடு சுருங்கி வருகிறது. உணவுப் பற்றாக்குறையே இவர்களை வெளியே வரத் தூண்டியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
⚠️ மிகப் பெரிய ஆபத்து:
வெளியுலகத் தொடர்பு இல்லாததால், சாதாரண சளி, காய்ச்சல் கூட இவர்களுக்கு உயிருக்கு ஆபத்தாகலாம்.
🛡️ பிரேசில் அரசின் பழங்குடியினர் நல அமைப்பான FUNAI நிலைமையை ஆய்வு செய்து வருகிறது. அவர்களுடன் தொடர்பு கொள்ள முயலாத (non-contact) கொள்கையைத் தொடர்வதாகவும் தெரிவித்துள்ளது.
📊 அவா இனத்தின் மொத்த மக்கள்தொகை சுமார் 300–350 மட்டுமே. இவர்களில் சுமார் 100 பேர் இன்னும் வெளித்தொடர்பின்றி காடுகளில் வாழ்கின்றனர்.
💔 "காடு இல்லையெனில், இந்த மக்களும் இல்லை."
காடுகளைக் காப்போம்; பழங்குடியினரின் உரிமைகளைப் பாதுகாப்போம்! 🙏
#Brazil #AmazonRainforest #AwaTribe #IndigenousPeople #UncontactedTribe #SaveTheAmazon
இடித்த கட்டடங்களை கொண்டு வந்து குளங்களை மூடிவிட்டு, தார் ரோட்டில் குளங்களை உருவாக்கிக் கொண்டிருக்கும் திராவிட & TVK அரசு.
வெற்றி முதுகு தண்டுவட மருத்துவமனை தேவை🙏 @CMOTamilnadu
#குமரிக்கண்டம்
மெலித்தாபவுல் retweeted
Set a reminder for my upcoming Space! xitter.gq/i/spaces/1qVORqeXavYvg…
அனைத்து தமிழ்க்குடிகளையும் அழைக்கிறான்
உங்கள் தமிழ்வேந்தர்.#DKV #தமிழ்க்குடி
#தமிழ்த்தேயம்
#தமிழ்நாடு


























