
Former M.P & M.L.A | Chairman of State minorities commission (2021-2024) | @inctamilnadu
Chennai
Joined December 2017
- Tweets2.8K
- Following346
- Followers37.7K
- Likes1.3K
S.Peter Alphonse retweeted
Hello! 📢
The Leader of the Opposition in the Lok Sabha, Shri Rahul Gandhi, is coming to Chennai on October 10 for 'மாணவர்களின் குரல்' to interact directly with college students and youth!
This is not a political event; this is strictly an open platform for students. It is a direct space where your everyday struggles with competitive exams, NEET burdens, recruitment delays, and career challenges take center stage.
Share your thoughts, raise your concerns, and speak your mind directly.
👉 Register and share your inputs here:
rahulgandhi.in/chhatron-ki-g…
Be loud, be heard, and shape the future! ✊🔥
#CKG
#TNCongress
S.Peter Alphonse retweeted
ये रितिका चोपड़ा हैं।इंडियन एक्सप्रेस की शानदार पत्रकार। जिन्होंने ज्ञानेश कुमार की पोल खोल दी।
रितिका चोपड़ा ने मीडिया नाम की मरती हुई संस्था को ज़िंदा कर दिया है।
इनके सम्मान में दो शब्द तो लिख दीजिए प्लीज़।
In the Devil's regime you have to eat human flesh!
BJP will appoint Election Commission..
BJP will carve out constituencies..
BJP will identify the voters..
BJP will deploy their EVMs..
BJP will announce the results..
BJP Judges will certify the verdict...
A few days, I had tweeted that 10% of the ADULT population has been deleted from the Electoral rolls
The position is actually worse
Thanks to an article by Rahul Shastri and Yogendra Yadav in a newspaper today, it is found:
That in Phase I of SIR, of the adult population of 821 lakhs, 65.1 lakhs were deleted
In Phase II, of the adult population of 51.60 crore, 6.5 crore were deleted
In Phase III, out of the adult population of 35.5 crore, 6.1 crore were deleted
The percentages of deletion are
7. 9, 12. 6 and 17. 18 per cent respectively
The Constitution says that every adult citizen (above age 18) is a voter. But ECI is apparently above the Constitution
They have converted 13,30,00,000 citizens into non-voting citizens!
The overall deletions amount to 14% !
One out of seven adults is a
non-voter !
Seems to be an African Democracy 😖
🚨BREAKING : BJP Brutally EXPOSE 🔥🔥
Fake party : Aam Janmat Party
Got 620 crore donation in 2024 Lok Sabha 😭😭
Candidates fielded – 1
Party president – a BJP leader
Office – Gujarat 🗿
6 such fake parties got 1700 crore total
More than donations of 5 national parties combined 🤣🤣
All 6 from Gujarat
Money looted from the whole country
Parked in Gujarat through dummy parties 🚨
This is not democracy
This is a donation laundromat 🔥😭😭
ஆழ்ந்து படிக்கவும்,
படித்தபின் சிந்திக்கவும்,,,
படித்ததில் பிடித்த ஒரு குட்டி கதை …
நரியின் போலி கருத்துக்கணிப்பு
ஒரு காட்டில் சிங்கமும் யானையும் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர்.
காட்டில் எந்தப் பெரிய முடிவாக இருந்தாலும், இருவரும் ஒன்றாக ஆலோசனை செய்வார்கள்.
ஒருநாள், அந்த நட்பைப் பார்த்து பொறாமைப்பட்ட நரி, ஒரு “கருத்துக்கணிப்பு” நடத்துவதாக அறிவித்தது.
அது காட்டில் சில விலங்குகளிடம் மட்டும் ரகசியமாகக் கேள்வி கேட்டுவிட்டு, மறுநாள் பெரிய அறிவிப்பை வெளியிட்டது:
“கருத்துக்கணிப்பின்படி, காட்டில் யானைக்கு ஆதரவு இல்லை. சிங்கத்தின் மீது விலங்குகளுக்கு அதிக நம்பிக்கை உள்ளது.”
சிங்கம் அதை நம்பவில்லை.
ஆனால் நரி தொடர்ந்து சொன்னது:
“நான் எதையும் சொல்லவில்லை. இது விலங்குகளின் கருத்து. எண்கள்தான் பேசுகின்றன!”
அதே நேரத்தில், நரி யானையிடம் சென்று,
“இந்த சர்வேயைப் பார்த்தீர்களா?
சிங்கம் உங்களைப் பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை மறைக்கிறது. உங்கள் நட்பு இனி அவருக்கு தேவையில்லை” என்றது.
யானையின் மனதில் சந்தேகம் வந்தது.
சிங்கத்திற்கும் யானையின் மீது சந்தேகம் வந்தது.
சில நாட்களில் இருவரும் ஒருவரை ஒருவர் சந்திப்பதையே குறைத்துக் கொண்டனர்.
நரி மகிழ்ந்தது.
ஏனென்றால் சிங்கமும் யானையும் பிரிந்துவிட்டால், காட்டில் தன்னுடைய செல்வாக்கு அதிகரிக்கும் என்று அதற்குத் தெரியும்.
ஒருநாள் வயதான ஆந்தை அந்த சர்வேயைப் பார்த்தது.
அது கேட்டது:
“இந்த சர்வேயில் எத்தனை விலங்குகளிடம் கேட்டீர்கள்?”
நரி அமைதியாக இருந்தது.
“எந்தப் பகுதியில் கேட்டீர்கள்?”
மீண்டும் அமைதி.
“யாரிடம் கேட்டீர்கள்? கேள்விகள் என்ன?
முடிவுகளை எப்படி கணக்கிட்டீர்கள்?”
நரியிடம் எந்தப் பதிலும் இல்லை.
அப்போது ஆந்தை சிரித்துக் கொண்டு சொன்னது:
“இது கருத்துக்கணிப்பு அல்ல.
கருத்தை உருவாக்குவதற்காக தயாரிக்கப்பட்ட ஒரு கதை.”
சிங்கமும் யானையும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
அவர்கள் புரிந்து கொண்டார்கள்:
தங்களைப் பிரித்தது மக்கள் கருத்து அல்ல.
மக்கள் கருத்து என்ற பெயரில் சொல்லப்பட்ட ஒரு பொய்.
அன்றிலிருந்து அவர்கள் ஒரு முடிவு எடுத்தார்கள்:
“எங்கள் நட்பைப் பற்றி மூன்றாவது ஒருவர் சொல்வதை நம்புவதற்கு முன், நாங்கள் ஒருவரிடம் ஒருவர் நேரடியாகப் பேசுவோம்.”
நரி மட்டும் தனியாக நின்றது.
நீதி:
“ஒவ்வொரு எண்ணும் உண்மையைச் சொல்லாது.
ஒவ்வொரு சர்வேயும் மக்களின் குரல் அல்ல.
சில நேரங்களில், மக்களின் குரல் என்று காட்டப்படும் எண்கள், மக்களைப் பிரிப்பதற்காக உருவாக்கப்பட்ட ஆயுதங்களாக இருக்கலாம்.”
போலி சர்வேயின் மிகப்பெரிய வெற்றி, நீங்கள் அதை நம்புவது அல்ல,அதை நம்பி உங்கள் நண்பனை சந்தேகிப்பதுதான்.
#MOTN
S.Peter Alphonse retweeted
சென்னை மாநகராட்சியில் மேயர் அருகில் துணை மேயர் மகேஷ் குமார் அமர வைக்கப்படும் போது, சேலம் மாநகராட்சியில் மட்டும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் துணை மேயர் சகோதரி சாரதா தேவியின் இருக்கையை மேடையை விட்டு மாற்றி, அவரை சஸ்பெண்ட் செய்த செயல் திமுக மேயர் ராமச்சந்திரனின் மற்றும் திமுகவின் அப்பட்டமான பெண் பிரதிநிதித்துவத்திற்கு எதிரான போக்கை வெளிப்படையாகக் காட்டுகிறது.இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது!
பெண்கள் அதிகாரப் பொறுப்புகளுக்கு வரும்போது அவர்களை ஒடுக்கி அவமதிப்பதுதான் திமுக மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியின் உண்மையான மனநிலையா?
மக்களுக்கு ஆக்கப்பூர்வமாகப் பணியாற்றாமல் நாற்காலியை வைத்து பழிவாங்கும் அரசியல் செய்யும் இவர்களின் அப்பட்டமான பெண் விரோதப் போக்கை மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
சேலம் திமுக மேயரின் இந்த செயலை வண்மையாக கண்டிக்கிறேன்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட துணை மேயர் சகோதரி திருமதி சாரதா தேவி அவர்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணை நிற்கும்; அவரும் ,சகோதரி திருமதி கிரிஜா அவர்கள் உள்ளிருப்பு போராட்டம் உண்ணாவிரதத்தை கைவிட வேண்டுகிறேன்.
எத்தனை தடைகள் வந்தாலும் மக்களுக்கான மக்கள் பணியைத் தொடர்ந்து உறுதியோடு முன்னெடுக்கும்!
#SalemCorporation #TNCongress
As a leading exporter of sugar for more than two decades , now under the able leadership of PM Modi with the active assistance of Minister for ethanol Nithinji
now importing sugar duty free ...
Thank you Modiji for your outstanding management of Indian economy...
This is an organized loot by the greedy corporates and dishonest top bank executives done with the blessings of the ruling political dispensation..
A fraud committed on the innocent tax paying public...
Bank of Baroda Writes Off Rs 35,715 Crore of Loans Above Rs 100 Crore, Refuses to Disclose Big Defaulters’ Names Under RTI
Yogesh Sapkale ✍️
thewire.in/banking/bank-of-b…
மனித நேயர், மாசற்ற மக்கள் தலைவர் ஐயா மூப்பனார் அவர்களுக்கு புகழ் அஞ்சலி..
தஞ்சை மாவட்ட காங்கிரஸ் தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர், அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர், 4 முறை நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் எனத் தன் வாழ்நாள் முழுவதும் பேரியக்கத்திற்கே அர்ப்பணித்த தலைவர் ஜி. கே. மூப்பனார் அவர்களின் பிறந்தநாள் இன்று!
அன்னை இந்திரா காந்தி மற்றும் தலைவர் ராஜீவ் காந்தி ஆகியோரின் அசைக்க முடியாத நம்பிக்கையைப் பெற்று, தேசிய அளவில் பல்வேறு மாநிலங்களின் காங்கிரஸ் பொறுப்பாளராகத் திறம்படப் பணியாற்றியவர்.
1998-ல் மதவாத சக்திகளை வீழ்த்தத் துணிவோடு களமிறங்கி, வாழ்நாள் முழுவதும் மதவாத சக்திகளுக்கு எதிராகச் சமரசமின்றி நின்ற மக்கள் தலைவர், எளிமையின் அடையாளம் அண்ணார் மூப்பனார் அய்யா அவர்களின் புகழையும் வழிகாட்டுதலையும் நெஞ்சில் ஏந்தி மக்கள் பணியாற்றுவோம்!
#GKMoopanar
இந்த சுதந்திரத் திருப்பயிரை
எம் கண்ணீரால் காத்தோம்!
கருகத் திருவுளமோ?
அனுமதியோம்!
எம் உயிர் உள்ள வரை!!
அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் இரண்டாம் கட்ட இயக்க சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க எனது தலைமையில் ஒருங்கிணைப்பு குழுவை நியமித்துள்ள தமிழக காங்கிரஸ் தலைவர் திரு. மாணிக்கம் தாகூர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி.
அனைவரின் ஒத்துழைப்பும் தேவை.@manickamtagore @INCTamilNadu
The Hindu right groups's performance of purification ceremony of the stage where congress president Khargaeji sat is a deliberate attempt to change the political focus from the anger & frustration of youth and students into a caste war between Dalitsand non Dalits..(1)
We have to lodge a criminal complaint against the perpetrators of the crime under PCR act.@INCIndia @INCTamilNadu
நெஞ்சம் நிறைந்த தலைவர்,
தமிழ் சமூகம் என்றும் மறக்க முடியாத தன்னிகரற்ற சமூகநீதி செயல்பாட்டாளர்,
அமரர் கலைஞர் அவர்களுக்கு
வீர வணக்கம்!
தனது அன்பு மகனை இழந்து வாடும் பேராசிரியர் காதர் மொய்தீன் அவர்களுக்கும்
குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்.
அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்களின் மூத்த மகன் மருத்துவர் கே.எம்.கே.கலீலூர் ரஹ்மான் அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த துயரமும், மன வேதனையும் அடைந்தேன்.
தனது அன்பு மகனை இழந்து தவிக்கும் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இயக்கத்தின் தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக மாண்புமிகு அமைச்சர் @Viswanathan_INC அவர்களுக்கும் அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் @christilak MP அவர்களுக்கும் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் அஞ்சலி செலுத்துவார்கள்.
@IUMLTNOfficial



















