பாலா தமிழ் கடவுள் ✍︎ retweeted
அன்பே சிவம்
தமிழ் திரை உலகில் ஒரு மைல் கல்
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்
கமல் ஹாசன்
பாலா தமிழ் கடவுள் ✍︎ retweeted
இந்த E20 petrol விவகாரத்தில் ஏதோ ஒன்று இடிக்கிறது. எனக்கு சுத்தமாகப் புரியவில்லை.
கர்நாடக அரசு எடுத்த samples-இல் 26-31% ethanol இருப்பதாகச் சொல்கிறார்கள்.
ஆனால் PSU நிறுவனங்கள் எடுத்த 893 samples-இல் 19-21% தான் இருக்கிறதாம்.
யார் சொல்வது உண்மை?
இதில் ethanol தான் petrol-ஐ விட அடர்த்தி (density) அதிகம். அப்படியிருக்கும்போது 31% கலப்படம் இருந்தால் density அதிகரிக்கத்தானே வேண்டும்?
ஆனால் கர்நாடக அரசு காட்டும் 0.742-0.749 density கணக்கு அதற்கு நேர்மாறாக இருக்கிறது.
அறிவியல் ஒரு பக்கம் இருக்கட்டும். இந்த எண்களைப் பாருங்கள்.
E20 எரிபொருளால் mileage குறைகிறது என்று ஒரு பேச்சு இருக்கிறது.
ஒரு தரப்பு என்ன சொல்கிறது என்றால்:
Mileage இழப்பு: ₹62,000 கோடி.
Vehicle repair செலவு: ₹39,000 கோடி.
மொத்தம்: ₹1.01 லட்சம் கோடி நஷ்டம்.
மறுபக்கம் அமைச்சகம் என்ன சொல்கிறது:
E20-க்கு செட் செய்த வண்டிகளில் mileage இழப்பு வெறும் 1-2% தான்.
மற்ற வண்டிகளில் 3-6% இருக்கலாம்.
அதே சமயம் இந்த திட்டத்தால் ₹1.97 லட்சம் கோடி foreign exchange மிச்சமாகியிருக்கிறது.
6 கோடி மக்கள் தினமும் பெட்ரோல் பங்க் போகிறார்கள். வண்டிகள் பழுதாகி வரிசையில் நிற்பதாகத் தெரியவில்லை.
இருந்தாலும் 31% ethanol என்பது சாதாரண விஷயம் கிடையாது.
அந்த sampling நடைமுறையில் ஏதோ தவறு நடந்திருக்கிறதா அல்லது அரசு இயந்திரங்களுக்குள்ளேயே ஒருத்தருக்கு ஒருத்தர் பேசிக்கொள்ள மாட்டார்களா?
இந்த 10% mileage லாஸ் என்கிற கணக்கு எந்த அடிப்படையில் வந்தது என்றும் தெரியவில்லை.
குழப்பமாக இருக்கிறது. ⛽️
#E20 #EthanolBlending #FuelQuality
⚠️ இது முதலீட்டு ஆலோசனை அல்ல. முதலீடு செய்வதற்கு முன் SEBI பதிவு பெற்ற முதலீட்டு ஆலோசகரை அணுகவும்.
பாலா தமிழ் கடவுள் ✍︎ retweeted
Happy music mine🎤♥️😂
Happy Diwali 🎇 🪔🎤 ♥️ 😂 I published a song on StarMaker, check out my singing now!
Post your cover of நான் சிரித்தால் on StarMaker and di... m.starmakerstudios.com/a-vue…
பாலா தமிழ் கடவுள் ✍︎ retweeted
நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீப ஒளி திருநாள் நல் வாழ்த்துக்கள்... 🙏🏻🙏🏻🙏🏻🌹
~ அன்புடன் சரண்யா
பாலா தமிழ் கடவுள் ✍︎ retweeted
Wealth-ஐ மெதுவா இல்ல, ஒரே அடியில அழிக்கிற 3 விஷயங்கள்
அதிக வட்டி கடன் → Credit card, personal loan. உங்க compounding-க்கு எதிரா வேலை செய்யும்
மோசடி scheme → "Guaranteed 10%/மாசம்". பல வருஷ சேமிப்பு ஒரே நாள்ல போயிடும்
கட்டாய விற்பனை → Insurance, emergency fund இல்லாததால, market விழுந்த நேரத்துல நஷ்டத்துல விக்கிறது
நல்ல return-ஐ தேடுறதை விட, இந்த 3-ஐ தவிர்க்கிறது தான் முக்கியம்
பெரிய தப்பு பண்ணாம இருந்தாலே, wealth தானா வளரும்
நிதி ஆலோசனை இல்ல கல்வி நோக்கம் மட்டும்
பாலா தமிழ் கடவுள் ✍︎ retweeted
இந்த தீபாவளி பாடலுக்கு வயது 75 தாண்டிவிட்டதாம். 1950-ம் ஆண்டு வெளி வந்த 'திகம்பர சாமியார்' என்ற திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல் என்கிறார்கள். இப்போதும் கேட்க அவ்வளவு நன்றாய் இருக்கிறது.!
🫰🫰🫰
பாலா தமிழ் கடவுள் ✍︎ retweeted
#Ram_Click
🌙நிலா தெரியுதா 😍
பாலா தமிழ் கடவுள் ✍︎ retweeted
Gold இப்போ ஒரு விசித்திரமான சரிவில் இருக்கு. 10 கிராம் 1,80,779 ரூபாய் என்ற உச்சத்தில் இருந்து கிட்டத்தட்ட 21% வரை விலை குறைந்திருக்கிறது. போர்க்களம், கச்சா எண்ணெய் விலை உயர்வு இதெல்லாம் நடக்கும்போது பொதுவாக தங்கம் விலை ஏறும், ஆனால் இப்போது எல்லாமே தலைகீழாக நடப்பது ஆச்சரியம்.
தங்கம் மற்றும் வெள்ளி ஆகிய இரண்டுமே ஒரே மாதிரியான சரிவைத்தான் சந்திக்கின்றன. வெள்ளி இன்னும் மோசமாக பிப்ரவரி மாத உச்சமான 4 லட்சம் ரூபாயிலிருந்து 1.70 லட்சம் வரை விழுந்திருக்கிறது. அமெரிக்க தேர்தல் மற்றும் வட்டி விகிதங்கள் தொடர்பான எதிர்பார்ப்புகளால் தங்கம் அதன் safe haven என்ற அந்தஸ்தை தற்காலிகமாக இழந்திருப்பதாகவே தோன்றுகிறது.
ஆனாலும் ஒரு லாங் டெர்ம் பேட்டர்ன் இதில் தெளிவாகத் தெரிகிறது. 2016-ல் 30,000 ரூபாயாக இருந்த தங்கம், 2026-ல் 1.50 லட்சம் வரை உயர்ந்திருக்கிறது. இடையில் இந்த 20% முதல் 30% வரையிலான சரிவுகள் ஒரு வழக்கமான கரெக்ஷன் போலத்தான் தெரிகிறது.
முக்கியமாக சென்ட்ரல் பேங்குகள் தங்கம் வாங்குவதை நிறுத்தவில்லை, Q3 2026-ல் மட்டும் 321 டன் வாங்கியிருக்கிறார்கள். பெரிய நிறுவனங்களே இந்த விலையில் அக்குமுலேட் செய்யும்போது, சாதாரண முதலீட்டாளர்கள் பயப்படத் தேவையில்லை என்றுதான் நினைக்கிறேன்.
MCX Gold இப்போது 1,41,917 ரூபாய்க்கு டிரேட் ஆகிறது. இன்னும் கொஞ்சம் சரிந்து 1,35,000 ரூபாய்க்கு வந்தால் அது ஒரு நல்ல என்ட்ரி பாயிண்டாக இருக்கும். தங்கம் விலை எப்போதுமே நேர்க்கோட்டில் உயராது, இது போன்ற சரிவுகள் அடுத்த உயர்வுக்கான தயாரிப்பு மட்டுமே 📈
#GoldRate #Investment #MCX
⚠️ இது முதலீட்டு ஆலோசனை அல்ல. முதலீடு செய்வதற்கு முன் SEBI பதிவு பெற்ற முதலீட்டு ஆலோசகரை அணுகவும்.
பாலா தமிழ் கடவுள் ✍︎ retweeted
குலாப் ஜாமுன் now :
அடேய், சோன் பப்டி உன்ன நான் அடிச்சிக்காட்றேன் டா.... 😏
பாலா தமிழ் கடவுள் ✍︎ retweeted
உண்மையான wealth-க்கு 4 பகுதி இருக்கு
பணம் → நிம்மதி, தேர்வுகள்
நேரம் → உங்களுக்கு பிடிச்சதை செய்ய
ஆரோக்கியம் → அதை அனுபவிக்க
உறவுகள் → அதை பகிர்ந்துக்க
10 கோடி இருந்தும் நேரம் இல்லைன்னா, உடம்பு சரியில்லைன்னா, கூட யாரும் இல்லைன்னா… அது முழுமையான wealth இல்ல
பணத்தை கட்டுங்க. ஆனா மத்த 3-ஐ விலையா கொடுக்காதீங்க
நாலும் சேர்ந்தது தான் உண்மையான செல்வம்
நிதி ஆலோசனை இல்ல கல்வி நோக்கம் மட்டும்
பாலா தமிழ் கடவுள் ✍︎ retweeted
நல்லா இருக்குல வீட்டுக்கு வர வழியில ரோட்டோரமா பார்த்தேன் 💚💛 அதான் ஒரு பிக் எடுத்தேன் 😍😍
பாலா தமிழ் கடவுள் ✍︎ retweeted
உன் அலாதி அன்பினில் நனைந்த பின் நனைந்த பின்
நானும் மழையானேன்..💕
#HBDKamalHaasan 💐💐💐
#BPSongs
























