Pinned Tweet
गुरुर ब्रह्मा गुरुर विष्णु: गुरु देवो महेश्वरः | गुरु साक्षात परब्रह्म तस्मै श्री गुरवे नमः||
3
8
4,129
#WATCH | Delhi: Union Home Minister Amit Shah says, "To those who are opposing our civilisation, I want to tell them that if you have 10 to 15 minutes in your life for the Constitution, please look at the original copy of the Constitution once...The original copy of the Constitution begins its chapters with illustrations depicting the arrival of Lord Shri Ram in Ayodhya, Lord Buddha, Lord Mahavira, Dasham Pita Guru Gobind Singh ji, Rani Lakshmibai, the Dandi March, and Netaji Subhas Chandra Bose. To those who walk around carrying the Constitution in their hands, it is my humble request that they go to the Parliament library, spare 15 minutes for the Constitution, and look at Nandalal Bose's illustrations to understand the spirit of the Constitution."
Jayaraman Rajah Iyer retweeted
In 1931-32, our Mahāperiyavā had darśan at Tirupati. He walked up the hill to Tirumala, stayed there for several days, performed Śrī Candramoulīśvara Pūjā on the hill itself, and had darśan of Śrī Venkateśvara Svāmī. At that time, before the establishment of the Tirumala Tirupati Devasthanams (TTD), the Mahants from the north managed the temple administration. During that period, the temple authorities brought the Śatāri (the sacred metal crown), known as the Iṣṭika pādam, along with the laddu prasadam and candana, and escorted distinguished visitors to the temple. They took Mahāperiyavā to the temple with such traditional honors.
There, He rendered Ālavatta Seva to Lord Venkateśvara. Ālavattam refers to seva with the chatram (umbrella) and the cāmara (fan). Mahāperiyavā crossed the Kulasekara Padi, at Lord Venkateśvara's sannidhi, entered garbhagṛha, and performed the Ālavatta Seva. On that occasion, they presented Him with the Śeṣa Vastram, the silk cloth that had adorned the Lord, as bahumāna (mark of honor). Thus, during His visit in 1931-32, they conferred this bahumāna upon Him. They also presented an umbrella to honor Mahāperiyavā.
Later, in 1954, the Śeṣa Vastram which the Tirupati temple had bestowed upon Paramacharya-Mahāperiyavā was presented to Pudhu Periyavā. On the day when Mahāperiyavā conferred Sannyāsa Dīkṣā and upadeśā upon Pudhu Periyavā at Sarvatīrtha Karai in Kanchipuram, He bestowed the kāṣāya vastram, then gave the daṇḍa, and imparted the upadeśā at Śrī Viśveśvara sannidhi, regarded as that of Kāśī Viśveśvara sannidhi. On that day, He gave the Śeṣa Vastram- Pītāmbara, originally presented by the Tirupati Venkateśvara Temple to Pudhu Periyavā as prasadam. Hara Hara Śaṅkarā Jaya Jaya Śaṅkarā #kamakoti #JagadguruVacanam
Jayaraman Rajah Iyer retweeted
Sri Gurubhyo Nama: (NamaHa)
ஶ்ரீ குருப்யோ நம: (நமஹா)
இனிய காலை வணக்கம்...!!!
Good Morning…!!!
Jayaraman Rajah Iyer retweeted
மனம் தூய்மை பெறவும், முன்வினைப் பயனைத் தாங்கிக் கொள்ளவும், புதிதாக பாவச்சுமையை ஏற்படுத்தாமல் இருக்கவும் தியானம் உற்ற துணையாக விளங்குகிறது.
அடர்ந்த மரத்தின் கிளைகள் ஆடுகிறபோது இடுக்கு வழியாகக் கொஞ்சம் வெளிச்சம் வந்துவிட்டு, அடுத்த நிமிடமே நிழல் வந்து மூடிக் கொள்வது போல, உலகத்தின் துன்பத்துக்கு நடுவில் கொஞ்சம் சுகம் தலையை எட்டிப்பார்த்துவிட்டு ஓடிவிடுகிறது.
பொருளாதாரத்தை வளர்த்துக் கொள்வதால் போட்டி மறையாது. ஞானத்தை வளர்த்துக் கொண்டால் மனதிலும், உலகிலும் போட்டி மறையும். பூரண அமைதி தழைக்கும்.
பாவம் செய்தவர்களை வெறுப்பதிலும், கோபப்படுவதிலும் பயனில்லை, அவர்களுடைய மனமும் நல்ல வழியில் திரும்பி நல்லவர்களாக வாழவேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்திக்க வேண்டும்.
நம் தவறுகளைப் போக்கிக் கொள்ள இறைவனிடம் அழ வேண்டிய நிலையில் இருக்கும் போது, பிறருடைய தவறுகளைக் கண்டு கோபப்படுவது சரியல்ல.
ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்.
Jayaraman Rajah Iyer retweeted
#மகாபெரியவா
வேதம் தழைத்தோங்க பெரியவா மேற்கொண்ட பணிகளின் தொகுப்பு.
தேனம்பாக்கம் ஶிவஸ்தானத்தில் ஒருநாள் காலை ஒரே பதைபதைப்பு, பரபரப்பு!
பெரியவா படுத்துக் கொள்ளும் இடத்துக்கு அருகில் உறங்கிக் கொண்டிருந்த பாரிஷதர்கள், உறக்கம் கலைந்து பார்க்கும் போது பெரியவாளை காணோம்!
சுற்றுப்புறம் எல்லாம் சல்லடை போட்டும் பெரியவாளை கண்டுபிடிக்க முடியவில்லை.
முடிவாக, அங்கு ஓடிய சிற்றாரின் கரையில், சற்று தள்ளி, ஏதோ காவி வஸ்த்ரம் தரையில் கிடந்த மாதிரி இருக்கவே, அருகே சென்று பார்க்கலாம் என்றால், காலை வைக்கவே முடியாத அளவு எக்கச்சக்க முட்கள்!
என்ன கொடூரம்!…
முட்புதர்கள் மண்டி கிடக்கும் ஓரிடத்தில், பெரியவா சுருண்டு கிடக்கிறார்!
“அவராக இந்த முள்ளுப் படுக்கையை உவந்தாரா அல்லது.?”
எண்ணாததெல்லாம் எண்ணியது அடியார் குழாம்.!
அவர்கள் அருகே நெருங்க, நெருங்க…பளிச்சென எழுந்து உட்கார்ந்தார். திருமேனியில் அடையாக அப்பினார்ப்போல் முட்களைப் பூண்டிருந்த கோலம், அனைவர் மனஸிலும் தைத்தது.!
வயது முதிர்ந்த பக்தரொருவர்…
“ஐயோ, பெரியவா! இதென்ன ஸோதனை?”
அலறுகிறார்….
“இந்த நாள்ல…. ஜன ஸமூஹத்தை வஶீகரிச்சு பிடிச்சிண்டிருக்கிறதா, கை நெறைய்ய ஸம்பாதிக்கறதுக்கு… தினுஸு தினுஸா படிப்புகள் இருக்கு.....
அப்படி இருக்கறச்ச, என் வார்த்தையையும் மதிச்சு, [நெகிழ்ந்த குரலில்] என்னை நம்பிண்டு…. செல தாயார், தகப்பனார்கள்.. தங்களோட கொழந்தேள…. வருமானம், ஹானர், ஃபாஷன்-னு… எதையுமே கவனிக்காம, வேத பாடசாலைகளுக்கு அனுப்பிண்டிருக்கா!..
அந்த கொழந்தேளும், பாவம்…. ஊர் ஒலகத்துல… ஒடனொத்த கொழந்தேள்ளாம் தெனம் ஒரு dress, வேளைக்கு ஒரு ஹோட்டல்….ன்னு இருக்கறப்போ, ஒரு மூணரை மொழ ஸோமனை [வேஷ்டி] சுத்திக்கிண்டு, போடற உண்டக் கட்டியை தின்னுண்டு, வெளில தலையக் காட்டினாலே “சிண்டு டோய்!”ன்னு பரிகாஸத்தை [கேலி] வாங்கி கட்டிண்டு, தொண்டைத்தண்ணி வத்த சந்தை சொல்லிண்டிருக்குகள்.”
மேலே எதுவும் பேசும் முன் உள்ளிருந்த வேதனையை அடக்கி, மௌனித்தார்.
பிறகு, ஏதோ ஓரிடத்தில் மடத்தின் ஆதரவில் நடக்கும் பாடசாலையை குறிப்பிட்டு சொன்னார்.
“அங்க கொழந்தேள் என்னமோ விஷமம் பண்ணிடுத்துகள்…ங்கறதுக்காக, அங்க இருக்கற ஸமையல்கார அம்மா… புது தொடைப்பத்தால கொழந்தேள அடிச்சுட்டாளாம்….!!”
[மெளனம்….]….
வேதம் படிக்கிற அந்த கொழந்தேளுக்கு எப்டி வலிச்சிருக்குன்னு கொஞ்சம் தெரிஞ்சிக்கறதுக்காகத்தான்…”
சுற்றியிருந்தோர் ஆடிப் போய் விட்டனர்!
எப்பேர்ப்பட்ட பிடிப்பு வேதம் படிக்கும் குழந்தைகளிடம்!
அவர் அருகில் நடக்க முடியாதபடி பயங்கர முட்கள்.! எப்படி நடந்து போனார்! எப்படி இத்தனை நேரம் அதன் மேல் படுத்துக் கொண்டிருந்தார்!
இங்கே பெரியவா… வேதம் படிக்கும் குழந்தைகளுக்காக முள் படுக்கையையே உவந்து ஏற்றார்!
மஹாபுருஷர்கள் எந்தக் காலத்திலும் லோக நன்மைக்காக எந்தக் கஷ்டத்தையும் தாங்களே மனமுவந்து தாங்கிக் கொள்வார்கள்!
“பெரியவா…. க்ஷமிக்கணும்! அந்த ஸமையல்கார அம்மா ஸார்பா…. நாங்க எல்லாரும் மன்னிப்பு கேக்கறோம்.. இப்டி தன்னத்தானே பெரியவா…. வருத்திக்காதீங்கோ!…”
“நீங்கள்ளாம் எங்கிட்ட மன்னிப்பு கேக்கறதுனால என்ன ஆகப்போறது? அந்த அம்மா, அந்த கொழந்தேளுக்கு ஸாஷ்டாங்கமா நமஸ்காரம் பண்ணி… மன்னிப்பு கேட்கணும்”
“கட்டாயமா... ஒடனே பெரியவா ஆக்ஞைப்படி பண்ணச் சொல்லி தகவல் அனுப்பறேன்…! பெரியவா எங்களை ஸோதிக்காம ஏந்து வரணும்…”
ஶ்ரீமடம் மானேஜர் கெஞ்சினார்…
உடனேயே, பெரியவா குறிப்பிட்ட அந்த பாடசாலைக்கு phone பண்ணினால், பெரியவா வேதனைப்பட்ட ஸம்பவம், முந்தின நாள்தான் நடந்திருக்கிறது என்று தெரியவந்தது.!
ஸர்வ வ்யாபி!
பெரியவா போட்ட உத்தரவை சொல்லி, அந்த ஸமையல்கார அம்மாவை, அங்கிருந்த அத்தனை குழந்தைகளுக்கும் ஸாஷ்டாங்கமாக நமஸ்காரம் பண்ணச் செய்தனர்.
வேதம் படிக்கும் குழந்தைகளுக்கும், வேதம் படித்தவர்களுக்கும் நாம் பண்ணும் கைங்கர்யமும், அபவாதமும், கெடுதல்களும் பெரியவாளுக்கே, பகவானுக்கே செய்வதுதான்! என்பதை நாம் உணர வேண்டும். அதன் பலனை நல்லதோ, கெட்டதோ நாம் மட்டும் இல்லை, நம்முடைய ஸந்ததிகளும் அனுபவிக்கும் என்பதை மறக்கவே கூடாது.
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏
Jayaraman Rajah Iyer retweeted
#MahaPeriyava
Author: Erasu
Compiled by Jagadguru Sri Maha Periyava - Kanchi Paramacharya/Fb
It was an evening around 6 pm. Sri Maha Periyava was seated peacefully in a corner of the SriMatham at Kanchi and four or five people were standing beside Him. An old lady, who must have been above sixty, came there. Her head was shaved, and a portion of her white saree covered it. I was also witness to the scene there. The then Government of Tamil Nadu had announced a scheme of granting financial assistance to senior citizens and it had just begun to be implemented. Paramacharya was conversing with the devotees who had come there for darshan. It was clear that the old lady was anxious to say something. She was an old resident of the SriMatham.
“A petition to Swamigal” … the old lady began.
“Do you also have problems?” asked Swamigal.
Feeling encouraged, the lady said, “Well... It‘s nothing., really. The Government is giving twenty rupees a month as pension to the aged. Also to those that have no one to support them...”
‘Yes… So what about that?”
“It is like this…. If the Matham recommends my case, I will also get money.”
“Of course you will. But alright, what do you lack here? You get your meals at the right time. You are also given sarees to wear. You have a place to stay… why then do you need money?”
“No...It is just that it is given… ex gratia…for free…that’s why…” The old lady replied in a discouraged tone.
“Look here! I am also one without anyone to support me. I stay in a corner of this Matham. Shall we both apply for that pension?” Periyava asked mischievously and laughed.
As soon as she heard these words, the old lay hung her head in shame.
It was Sri Maha Periyava’s opinion that it was a great sin to misuse the aid given by the Government. He explained this not only to the old lady, but also to every one present there.
Paramacharya continued to speak. “At least we get food to sustain our life. We have a place to take shelter from rain and sun. We have clothes to wear and preserve our dignity. The Government has introduced the scheme for the really poor who struggle to get even these bare necessities. If I get you this pension, it will be denied to an unsupported old man or woman truly deserving it, will it not?”
The old lady and everyone gathered there saw Sri Maha Periyava’s noble heart.
Sarvam Sri Krishnarpanam🙏
Jayaraman Rajah Iyer retweeted
மன்னிப்பு கூட ஒரு விதமான பசி தான் ஒரு முறை மன்னிக்க பழகி விட்டால் பசிப்பிணி மீண்டும் மீண்டும் அது தானாக உருவெடுக்கும் காயப்பட்டவனுக்கு தான் தெரியும் மன்னிப்பு எவ்வளவு பெரிய வரமென்று வலியை உணர்ந்தவன் பிறருக்கும் அவை வேண்டாமென்ற என்ற மாண்பே அவனுக்கு மன்னிக்க கற்று தருகிறது.
Jayaraman Rajah Iyer retweeted
#மகாபெரியவா
தெய்வத்தின் குரல்
உடன் உண்பவர்கள்
இதைப்பற்றிச் சொல்லும்போது ஒரு விஷயம் சொல்ல மறந்து விட்டேனென்று ஞாபகம் வருகிறது. ஆஹாரத்தோடு ஸம்பந்தப்பட்டவர்களைப்பற்றிச் சொல்லும்போது அதைச் சமைத்தவர்கள், பரிமாறுகிறவர்கள் ஆகிய இரண்டு பேரோடுகூட, கூடச் சாப்பிடுகிறவர்களையும் சொல்லியிருக்க வேண்டும்.
போஜனம் பண்ணும்போது நம்மோடு சாப்பிடுகிறவர்களுடைய குண தோஷங்களின் பரமாணுக்களும் நாம் சாப்பிடும் அன்னத்தில் ஓரளவுக்குச் சேர்கிறது. பரம சுத்தமாக இருக்கப்பட்டவர்களைப் பங்க்தி பாவனர்கள் என்று சொல்லியிருக்கிறது – அதாவது அவர்கள் உட்கார்ந்திருப்பதாலேயே அந்தப் பந்தி (பங்க்தி) யைச் சுத்தப்படுபடுத்தி விடுகிறார்களாம். அவர்களோடு நாம் போஜனம் பண்ணினால் அந்த ஆஹாரம் உள்ளே போய் நம் மனஸைத் தூயதாக்கும். இதே மாதிரி ‘பங்க்தி தூஷக’ர்களைப் பற்றியும் சொல்லியிருக்கிறது. ரொம்பவும் தோஷமுள்ள இவர்கள் உட்கார்ந்திருப்பதாலேயே பந்தி முழுதும் அசுத்தி ஆகிவிடுகிறதாம்.
இது மட்டுமில்லை. சைவ போஜனமே பண்ண வேண்டிய ஜாதிக்காரன் அசைவ போஜனம் அநுமதிக்கப்பட்ட ஜாதியாருடன் சேர்ந்து சாப்பிட்டால் என்ன ஆகும்? அந்நிய பதார்த்தத்தில் இவனுக்கு ஒரு ஆசை உண்டானாலும் உண்டாகக் கூடுமல்லவா? நியமம் தப்ப இடமுண்டாகிவிடும் அல்லவா? ‘ஸம பங்க்தி’யினால் ஸமத்வம் கொண்டு வருவதாகச் சொல்லிக்கொண்டு, கிழங்கையும், பழத்தையும் தின்றுகொண்டு கிடக்க வேண்டிய ஒரு ஸந்நியாசியை, முள்ளங்கி வெங்காய வாஸனை சபலப்படுத்துகிற பொதுப் பங்க்தியில் கொண்டு உட்கார்த்தி வைத்தால் அவனுடைய பெரிய லக்ஷ்யத்துக்கே அல்லவா ஹானி வந்துவிடும்? இம்மாதிரி ஒரு ஜாதிக்காரன், அல்லது ஆச்ரமக்காரனின் தர்மம் கெட்டுப் போவதால் பாதிக்கப்படுவது அவன் மட்டுமில்லை; இதனால் அவன் செய்கிற கார்யம் கெட்டு அவனால் ஸமூஹத்துக்கு கிடைக்கிற நன்மையே போய்விடுகிறது என்பதைச் சீர்திருத்தக்காரர்கள் கொஞ்சம் யோசிக்க வேண்டும்.
ஸம பங்க்தி, ஹாஸ்டல்களின் காமன் மெஸ், கான்டீனில் ஒரே சமையற்கட்டிலேயே சைவ பதார்த்தம், அசைவ பதார்த்தம் இரண்டையும் சமைத்து அந்தப் பரமாணுக்கள் கலப்பது என்றெல்லாம் பண்ணியிருப்பது எல்லாரையும் பக்குவ ஸ்திதியில் ஒரேபோல் இறக்குகிற ஸமத்வத்தை சாதித்திருக்கிற அநேக சீர்திருத்தங்களில் ஒன்றாகத்தான் ஆகும்!
கேட்டால் இப்படியெல்லாம் சீர்திருத்தம் பண்ணினால்தான் ஒற்றுமை உண்டாகுமென்கிறார்கள். எனக்குச் சிரிப்புதான் வருகிறது – எல்லாரையும் சேர உட்கார வைத்து, நியமமில்லாத ஆஹாரதிகளைப் போட்டுவிட்டால், ஒற்றுமை உண்டாகிவிடும் என்பதைக் கேட்க! உலகத்தின் எல்லா தேசங்களையும் யுத்தத்தில் இழுத்துவிட்டு ஜன ஸமுதாயத்துக்கே பெரிய சேதம் விளைவித்த World War -க்குக் காரணமாயிருந்த ராஜாங்கங்களெல்லாம் யுத்தப் பிரகடனம் செய்ததற்கு முதல் நாள் வரையில் பரஸ்பரம் விருந்து கொடுத்துக் கொண்டு, இவருக்கு அவர் ‘டோஸ்ட்’, அவருக்கு இவர் ‘டோஸ்ட்’ என்று சேர்ந்து சாப்பிட்டுவிட்டுத்தான் மறுநாளே ஒருத்தர் தேசத்தை இன்னொருத்தர் நாசம் பண்ண ஆரம்பித்தார்கள் – ராணுவம், ஸிவிலியன் பாபுலேஷன் என்ற வியவஸ்தை இல்லாமலே! அப்படியும் ‘ஒற்றுமை’ ஸஹபோஜனத்தால் வந்துவிடும் என்று உபதேசம் செய்கிறார்கள்! ஏதோ தாற்காலிகமாக ஏற்படக்கூடிய அல்ப திருப்திக்காகவே இப்போது நடக்கும் இந்த தேக் கச்சேரிகளும், சிற்றுண்டி விருந்துகளும், கலப்பு போஜனங்களும் பிரயோஜனப்படுகின்றனவே தவிர இதனால் ஒற்றுமையோ, ஸெளஜன்யமோ உண்டாகி விடவில்லை என்பது இந்தப் புதுப் பழக்கங்கள் நம் தேசத்தில் ஏற்பட்டு பல வருஷங்களாகி, இன்னமும் தினந்தினம் ஸமூஹச் சண்டைகள் ஜாஸ்தியாகிக் கொண்டு தானிருக்கின்றன என்பதிலிருந்தே தெரிகிறது. பட்டம் பெறுவது மாதிரி ஸ்வய லாபத்தை உத்தேசித்து ஒரு ஏமாற்று வித்தையாகத்தான் இந்த விருந்து உபசாரங்கள் நடக்கின்றன. இதோடு போனால் கூடப் பரவாயில்லை. இந்த நவ நாகரிக விருந்துகள் தர்ம நூல்களிலிருந்தும் வெகுதூரம் எட்டிப் போய்க் கொண்டிருப்பதால் ஆத்மார்த்தமாகவும் பெரிய நஷ்டத்தை உண்டாக்குகின்றன.
சாச்வத ஒற்றுமைக்கு வழி, சேர்ந்து உண்டு காட்டுவதல்ல; சேர்ந்து தொண்டு காட்டுவதேயாகும். நான் பல ஸமயங்களில் சொன்னதுபோல ஜாதி என்கிற பேச்சுக்கே இடமில்லாமல், ஸகல ஜனங்களும் சேர்ந்து ஸகல ஜனங்களுக்குமான தொண்டுகளைச் செய்வதால் தான் ஒற்றுமை வளரும். இந்தப் பொது ஸேவை பரிசுத்தமாக நடக்க முடியாதபடி அதிலும் அரசியலைக் கொண்டுவந்து விட்டு விட்டு, ஆசார சாஸ்திரத்தைச் சேர்ந்த ஆஹாராதி விஷயங்களில் அரசியல் அபேத வாதங்களைக் கலந்து தர்மங்கள் கெடும்படிச் செய்து வருகிறார்கள்.
அவனவன் தானே சமைத்துக் கொள்வதோடு, சாப்பிடும்போதும் பிறரின் பரமாணு எதுவும் சேராமல் தனியாகவே சாப்பிடுவது ச்லாக்கியம். ஸ்வயம்பாகம் பண்ணிக் கொள்கிறவர்களே சாப்பிடும்போது ஒருத்தருக்கு மேல் சேர்ந்தால், ‘நீ என்ன பண்ணிக் கொண்டிருக்கிறாய்?’ என்று ஒருத்தரையருத்தர் கேட்டுக் கொண்டு நாக்குச் சபலத்துக்கு இடங்கொடுக்க வேண்டிவரும். ஆகையால் தனித்தனியாய்ப் பண்ணிக்கொள்வதைத் தனித்தனியாகவே சாப்பிட்டுக் கொள்ள வேண்டும். ஸமத்வமும் ஸோஷலிஸமும் வேறு துறைகளினால் ஏற்பட்டால் போதும்.
பொதுச் சமையல், ஸமபந்தி என்று ‘சீர்திருத்தம்’ பண்ணியதால் பிராணி ஹிம்ஸைதான் ஜாஸ்தியாயிருக்கிறது. தலைமுறை தத்வமாக மரக்கறி உணவையே கடைப்பிடித்த பலர் நான்-வெஜிடேரியன்கள் ஆகியிருக்கிறார்களென்றால் அதற்கு இந்த ‘சீர்திருத்தம்’ தான் காரணம்.
பஹுகாலமாக நான்-வெஜிடேரியன்களாகவே இருந்து வருகிற தேசங்களிலும் அங்கங்கே ஏதோ பத்து இருபது பேர் கஷ்டப்பட்டு வெஜிடேரியன்ஸாக இருந்து கொண்டு வெஜிடேரியனிஸத்தைப் பிரசாரப்படுத்தப் பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் புதிசாக எதை ஏற்படுத்த முயல்கிறார்களோ அது ஏற்கெனவே நம்மிலே எத்தனையோ கோடிப் பேருக்குப் பாரம்பர்யமாக வந்திருந்தும், நாம் இருக்கிறதையும் அழித்துவிட்டு, லோகத்துக்கே வழிகாட்டியாகச் செய்கிற லாபத்தை நஷ்டப்படுத்தி, ‘சீர்திருத்தம்’ செய்கிறோம்! மநுஷ்யர்களாகப் பிறந்தவர்கள் தங்களுடைய status (அந்தஸ்து) என்கிறதை அதற்கு ஸம்பந்தமேயில்லாமல் சாப்பாட்டில் கொண்டு வந்து அதற்காக ஏற்படுத்துகிற ஸமத்வத்துக்காகப் பசு பக்ஷிகளாகப் பிறந்த அநேக ஜந்துக்கள் உயிரையே இழக்கும்படிப் பண்ணி வருகிறார்கள். காந்தீயத்தில் இந்த ஸமத்வம், அந்த அஹிம்ஸை இரண்டுமே இருக்கின்றன என்கிறார்கள்!
தானே தன் சாப்பாட்டைத் தயாரித்துக் கொள்வதிலுள்ள அநேக நல்ல பலன்களைச் சொல்லிக் கொண்டிருந்தேன். அதிலே எதிர்பார்க்க முடியாத இன்னொரு பிரயோஜனத்தைச் சொல்கிறேன்.
_ ஜகத்குரு நம் ஶ்ரீ மஹா பெரியவா
"தெய்வத்தின் குரல்"
ஜய ஜய சங்கர!
ஹர ஹர சஙகர!
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏
Jayaraman Rajah Iyer retweeted
Show solidarity with Hindus
Light the Karthigai deepam
deepathoon.com
Share with our Hindu friends
Light the lamp on the website.
Visit the website now
Jayaraman Rajah Iyer retweeted
Tamil Nadu Deepam Row || Temple priests reject TVK govt's claims in SC
BIG Claim by Hindu Priests:
➤ 'Priests not consulted'
➤ 'Haven't issued any letter regarding lighting Deepam'
➤ 'Our names added in press note sans consultation'
#WATCH | Madurai, Tamil Nadu: Advocates stage a protest outside the Madras High Court's Madurai Bench over the Thiruparankundram Deepam row.
An advocate says, "It is unfortunate that the state government has the audacity to disregard the Supreme Court's order. The Supreme Court is the highest court in India, and every legally and constitutionally constituted government has a responsibility to abide by its orders. Disobedience amounts to contempt of court. This clearly demonstrates the anarchy that can result when a government dares to disregard a Supreme Court order. Those responsible will have to face the consequences."
Jayaraman Rajah Iyer retweeted
ShriMatham Brindavanam's Morning Pooja Darshan Parābhavaḥ Saṁvatsaraḥ Saumyaḥ Vasaram 25th Nov 2026 xitter.gq/i/broadcasts/2OdRpPgzk…
Happy to note that today in the supreme court @OurTemples completed his arguments, the Hon'ble Justice Mr. Arvind Kumar said to the AAG, "You take him as a consultant special public prosecutor. He has done a wonderful job. Got a party in person, the amount of work he has done is phenomenal".
His bhakti towards Ramanuja acharya and Sriman Narayana drives his passion towards the truth. In his videos, he always ends with:
எப்பொழுதும் எதிராசன் வடிவழகு என் இதயத்துளதால்
இல்லை எனக்கெதிர் இல்லை எனக்கெதிர் இல்லை எனக்கெதிரே
Eppozhudhum ethirasan vadivazhagu en idhayaththuladhal, Illai enakkedhir illai enakkedhir illai enakkedhire.
Because this enchanting form of Ethirajan (Ramanuja) dwells forever within my heart, I have no equal, no rival, and nothing to fear.
Jai Sri Ram. Ever grateful for his service towards Sri Ram. 🙇♂️
All arguments for Mylapore Kapaleeshwar Temple Peacock case is over today.
Total 35 hearings over 2 years. I argued against a battery of lawyers who are senior advocates (4) of them and more than a dozen advocates. Apart from that some who are not related to the case made it to every hearing, thanks to funding received.
Me, as always with Shri Krishna by my side.
I have done my job and i place it on the feet of Shri Ram.
There may be one more hearing on 09.12.2026 if the court has any clarifications otherwise it will be reserved for orders.
SARVAM SHRI KRISHNARPANAMASTHU.
Jai Shri Ram!
Jayaraman Rajah Iyer retweeted
Highlight of this trip to Tirumala was that Acharyal had taken around 1000 Vedapatasala students along with him for Balajis darsanam.All Vidyarthis had closer darsanam of Balaji along with their teachers. For most of them this was their 1st Perumal darsanam. They're fortunate enf
Pujyashri Shankaracharya Swamiji at Tirumala - Darshan and Temple Honours accorded
Temple Honours were accorded to Shri #Kanchi Kamakoti Peetadhipati Pujyashri Shankara Vijayendra Saraswati #Shankaracharya Swamigal at #Tirumala Sri Venkateswara Swamy Devasthanam. Acharyal was received at Sacred Fig tree located near Old Annaprasadam Complex as per temple traditional honours (Pedda Maryada). Later, #TTD EO Sri M Ravi Chandra, Addl EO Sri Ch Venkaiah Chowdary, welcomed His Holiness. Moving in a procession, Pujyashri Acharyal had darshan of Bedi Anjaneyaswami where Isthikapal honours were given. Sri Satari was brought in a procession from SriVari temple and offered to His Holiness with #Vedic Chanting and Mangalavadyam. Swamivaru had Sri Vari Darshan during which time Mapi Harati was performed. His Holiness rendered the Vinchamara Seva to Sri Venkateswara Swami. Prasadams were offered. Acharyal then went around the main Sannadhi and through the Mada Veedhi in a procession with the temple umbrella and other honors to Sri Shankara Matam at Tirumala. A large number of vedic scholars and students participated and had darshan of Acharyal and Sri Venkateswara Swami. Other TTD officials received and accompanied His Holiness along with the priests. #kamakoti
गुरुर ब्रह्मा गुरुर विष्णु: गुरु देवो महेश्वरः | गुरु साक्षात परब्रह्म तस्मै श्री गुरवे नमः||
1
7
157



































