இரமேஷ் இராமலிங்கம் (@R_Ramesh) header
இரமேஷ் இராமலிங்கம் (@R_Ramesh) profile picture

எல்லாம் நன்மைக்கே🙏. மனிதன் உருவாக்கிய எல்லாக் கடவுள்களையும் விட மனிதம் பெரிது.

Yelahanka Satellite Town
Joined September 2008
Photo by இரமேஷ் இராமலிங்கம் (@R_Ramesh)Photo by இரமேஷ் இராமலிங்கம் (@R_Ramesh)Photo by இரமேஷ் இராமலிங்கம் (@R_Ramesh)Photo by இரமேஷ் இராமலிங்கம் (@R_Ramesh)Photo by இரமேஷ் இராமலிங்கம் (@R_Ramesh)Photo by இரமேஷ் இராமலிங்கம் (@R_Ramesh)Photo by இரமேஷ் இராமலிங்கம் (@R_Ramesh)Photo by இரமேஷ் இராமலிங்கம் (@R_Ramesh)Photo by இரமேஷ் இராமலிங்கம் (@R_Ramesh)Photo by இரமேஷ் இராமலிங்கம் (@R_Ramesh)
சின்ன வயசில் இருந்து விடை தெரியாத இரண்டு கேள்விகள் என் மனதில் 1. கடவுள் தான் அனைத்தையும் படைத்தார் என்றால் கடவுளை யார் படைத்தார் 2. கடவுளின் தூதர்கள் என்று சொல்லப்படுபவர்கள் எல்லோரும் ஏன் ஆண்களாக(எனக்குத் தெரிந்து) இருக்கிறார்கள். பதில் தெரிந்தவர்கள் comment செய்யவும்
11
6
1
18
இரமேஷ் இராமலிங்கம் retweeted
3000 வருஷத்துக்கு முன்னாடி தமிழன் நகரம் கட்டினான்னு சொன்னா ஏன் இவங்களுக்கு கோபம் வருது?கீழடி ஆய்வாளரை வெளிநாட்டுக்கு போக விடாம தடுத்துட்டாங்க. ஆதிச்சநல்லூர் அறிக்கையை பக்க எண் இல்லாம கொடுத்தாங்க.இது தற்செயல் இல்ல. இது திட்டம். Thread 👇
5
128
1
283
3,807
இரமேஷ் இராமலிங்கம் retweeted
இயற்கை விவசாயத்தை பொளந்த உலக நாயகன்!
27
140
12
1,021
67,669
இரமேஷ் இராமலிங்கம் retweeted
Term insurance எடுக்கனும்னு முடிவு பன்னதும், 👉🏼 Single pay, Limited pay, Regular pay இதில் எது நமக்கு செட் ஆகும் ? 👉🏼 எந்த மாதிரியான premium frequency லாம் இருக்கு ( Annually, Semi annually,Quarterly,Monthly) 👉🏼 கட்டுன premium திரும்ப கிடைக்குமா? 👉🏼 எந்த வயசு வரைக்கும் coverage எடுக்கனும்? 👉🏼 நம்ம annual CTC க்கு எவ்வளவு coverage அதிக பட்சம் எடுக்க முடியும்? 👉🏼 எந்த மாதிரியான casue of death க்கு coverage ஆகாது? 👉🏼 Nominee எத்தனை பேர add பன்னலாம்? யாரெல்லாம் add பன்னலாம்?எவ்வளவு share செட் பன்னலாம்? 👉🏼 எந்த மாதிரியான PED க்கு பாலிசி கிடைக்காது? 👉🏼 Claim process க்கு அவசியமாண ஆவணங்கள் என்ன? 👉🏼 Already term plan இருக்கவங்க old policy review பண்ணனுமா? 👉🏼 எனக்கு புகை பழக்கம் இருக்கு , பாலிசி கிடைக்குமா? இன்னும் பல கேள்விகள், சந்தேகங்கள் இருக்கும் , உங்களுக்கோ உங்க நெருக்காமனவங்களுக்கோ Term policy தொடர்பான உதவிக்கு Free consultation,SK finserv வில் கீழ் இருக்கும் Google form அல்லது bio ல இருக்கும் whatsapp நம்பரை தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளுங்கள் . Make sure your life is secured , before building wealth . If you are 30+ and still don’t have a term policy , this is a wake up call .. Disclaimer : “Insurance is the subject matter of solicitation , read policy documents carefully “ SK finserv ✅ 8056793269 forms.gle/KkVPXC3ApMe5h88X9
2
14
44
3,390
இரமேஷ் இராமலிங்கம் retweeted
Have you ever seen a hospital tag any other music composer in a post like this. Only pannaipura raja can do this. The real healer is Maestro Ilaiyaraja. ❤️ xitter.gq/itz_rkannaa/status/211…
3
57
11
263
12,895
இரமேஷ் இராமலிங்கம் retweeted
தீபாவளி Trending Missile Drop Gun ல உள்ள ஆபத்தை சொல்லிருக்காரு ஒருத்தர்.. தயவுசெய்து குழந்தைகளுக்கு வாங்கி தர்றப்போ பாத்து வெடிங்க..
8
44
8,425
இரமேஷ் இராமலிங்கம் retweeted
நூலகத்தில் வாங்கப்பட்டுள்ள முக்கியமான புத்தகங்களில் ஒன்று.
பெரியார் அறிவுலகத்தில் மிகப் பெரிய ஊழல் நடைபெற்றுள்ளது. -- அகல்விளக்கு என்று யாரும் கேள்விப்படாத பதிப்பகத்திடமிருந்து 1,800க்கும் மேற்பட்ட நூல்களை பெரியார் அறிவுலகத்தில் வாங்கியிருக்கிறார்கள். 300 பக்க புத்தகங்களின் விலை ரூ.1,400லிருந்து 2,000 வரை. அந்தப் பதிப்பகத்தின் எல்லாப் புத்தகங்களின் விலையும் அப்படித்தான். -- இதைவிடப் பெரிய கொடுமை அந்தப் புத்தகங்கள் எல்லாம் போலி ஆசிரியர்கள் பெயரில் ஏஐ எழுதியவை. உதாரணத்துக்கு ஒரு புத்தகம் நாலடியார் என்றொரு புலவர் இருந்ததாகக் குறிப்பிடுகிறது. நாலடியார் என்பது புலவர் பெயரில்லை. நூலின் பெயர். ஆக, உலகத்திலேயே முதல் ஏஐ புலவர் நம்ம நாலடியார்தான். இந்த ஊழலை வெளிக்கொண்டு வந்து எழுத்தாளர் பெருமாள்முருகன் @perumal_murugan எழுதிய 'பெரியார் அறிவுலகத்தில் பெரிய ஊழல்' எனும் கட்டுரை. தவறவிடாதீர். --- #பயணிதரன் #அறிவுக்கருவிகள் #வாழ்வெனும்பயணம்
3
51
2
153
4,810
இரமேஷ் இராமலிங்கம் retweeted
பெரியார் அறிவுலகத்தில் மிகப் பெரிய ஊழல் நடைபெற்றுள்ளது. -- அகல்விளக்கு என்று யாரும் கேள்விப்படாத பதிப்பகத்திடமிருந்து 1,800க்கும் மேற்பட்ட நூல்களை பெரியார் அறிவுலகத்தில் வாங்கியிருக்கிறார்கள். 300 பக்க புத்தகங்களின் விலை ரூ.1,400லிருந்து 2,000 வரை. அந்தப் பதிப்பகத்தின் எல்லாப் புத்தகங்களின் விலையும் அப்படித்தான். -- இதைவிடப் பெரிய கொடுமை அந்தப் புத்தகங்கள் எல்லாம் போலி ஆசிரியர்கள் பெயரில் ஏஐ எழுதியவை. உதாரணத்துக்கு ஒரு புத்தகம் நாலடியார் என்றொரு புலவர் இருந்ததாகக் குறிப்பிடுகிறது. நாலடியார் என்பது புலவர் பெயரில்லை. நூலின் பெயர். ஆக, உலகத்திலேயே முதல் ஏஐ புலவர் நம்ம நாலடியார்தான். இந்த ஊழலை வெளிக்கொண்டு வந்து எழுத்தாளர் பெருமாள்முருகன் @perumal_murugan எழுதிய 'பெரியார் அறிவுலகத்தில் பெரிய ஊழல்' எனும் கட்டுரை. தவறவிடாதீர். --- #பயணிதரன் #அறிவுக்கருவிகள் #வாழ்வெனும்பயணம்
8
184
19
382
43,735
இரமேஷ் இராமலிங்கம் retweeted
♥️♥️🙏🏼 எங்களை முழுதாக நம்பிய 50+ நண்பர்களுக்கு சரியாக செயல்பட்டு உள்ளோம் என்பதில் மிக்க மகிழ்ச்சி ♥️🙏🏼 Sep1 முதல் இன்று வரை கொடுத்த அனைத்து Trade Calls இங்கு சனிக்கிழமை பதிவு செய்கிறோம் (ட்ரேட் முடிந்த Calls மட்டும்)
HST Wealth இல் calls கொடுக்க ஆரம்பித்த புதிதில் ஒருநாள் பேசும்போது, தீபாவளிக்கு முன்பு பணம் செலுத்தி subscribe செய்தவர்களுக்கு, முதலீடு செய்த பணத்தைத் திரும்பப் பெற்றுக் கொடுப்பதுதான் எங்கள் இலக்கு என்று மேகேந்திரன் சொன்னார். இன்று வரை Wealth Plan subscribers பலருக்கு அவர்கள் செலுத்திய subscription amount ஐ விட அதிகமான லாபம் கிடைத்துள்ளது. நானும் ஒரு wealth plan subscriber தான் Guys, do follow HST Wealth! Subscribe செய்ய நினைப்பவர்கள், குறைந்தபட்சம் Wealth Plan ஐ தேர்வு செய்யுங்கள் @hstradeschool @HSTwealth @mehandran
3
1
11
6,924
இரமேஷ் இராமலிங்கம் retweeted
உண்மையாவே கண்கலங்கிட்டேன்..
12
183
11
1,054
29,825
HST Wealth இல் calls கொடுக்க ஆரம்பித்த புதிதில் ஒருநாள் பேசும்போது, தீபாவளிக்கு முன்பு பணம் செலுத்தி subscribe செய்தவர்களுக்கு, முதலீடு செய்த பணத்தைத் திரும்பப் பெற்றுக் கொடுப்பதுதான் எங்கள் இலக்கு என்று மேகேந்திரன் சொன்னார். இன்று வரை Wealth Plan subscribers பலருக்கு அவர்கள் செலுத்திய subscription amount ஐ விட அதிகமான லாபம் கிடைத்துள்ளது. நானும் ஒரு wealth plan subscriber தான் Guys, do follow HST Wealth! Subscribe செய்ய நினைப்பவர்கள், குறைந்தபட்சம் Wealth Plan ஐ தேர்வு செய்யுங்கள் @hstradeschool @HSTwealth @mehandran
3
2
2
8
1,273
இரமேஷ் இராமலிங்கம் retweeted
நண்பர்களே, முடிந்தால் @HSTwealth Follow பண்ணாம இருக்க நண்பர்கள் ஃபாலோ பண்ணிக்கோங்க. உங்க கூட உங்க இடத்துல இருந்து தான் நாங்க இப்ப இந்த Field ல இருக்கோம்😇. கண்டிப்பா உங்களுக்கு எங்களால முடிந்த அனைத்து பைனான்சியல் விஷயங்கள் உங்களுக்கு நேர்மையா குடுப்போம். என்ன பல வருடங்கள ஃபாலோ பண்ற எல்லாருக்கும் தெரியும் என்றும் தப்பான guidance எனக்கு தெரிந்து இன்று வரை நான் பண்ணினது இல்லை. நீங்கள் உங்க சைடு ல இருந்து எங்களுக்கு ஃபாலோ, மற்ற நண்பர்கள் க்கு நம்ம @HSTwealth பற்றி கூறுவது எங்களுக்கு பெரும் உதவியா இருக்கும்🙏🏼♥️ எனக்கு தெரிந்து இப்படி நான் இங்க முதல் முறையாக பதிவு பண்றேன் நினைக்கிறேன்.😄♥️
எங்கள் #Nifty50 அனாலிசிஸ் 👇🏼 இப்பவும் சொல்கிறோம் நாங்கள் எழுதும் ஒவ்வொரு மார்க்கெட் இன்சைட்ஸ் காலை, மாலை படித்தால் போதும். இதுவரை படிக்கவில்லை என்றால் இனி hstwealth.com/insights படியுங்கள். தமிழ் மற்றும் English இரண்டு மொழிகளிலும் உள்ளது.
12
47
2
197
10,023
இரமேஷ் இராமலிங்கம் retweeted
தமிழ்நாடு காவல்துறை @tnpoliceoffl -ன் முக்கிய புலனாய்வு ஏஜென்சிகளான CBCID, CCB,DVAC போன்றவை ஒரு வழக்கை விசாரிக்கிறதென்றால் அந்த தகவல்கள் பெரும்பாலும் ரகசியம் காக்கப்படும் கடந்த காலத்தில் அப்படி தான் மேலே குறிப்பிட்ட ஏஜென்சிகள் செயல்பட்டன ஆனால்,தற்போது தவெக ஆட்சியில் இந்த மூன்று ஏஜென்சிகளின் வெளிப்படைத்தன்மை மிகுந்த ஆச்சர்யமூட்டுகிறது அமைச்சர்களின் அடிவருடிகள்,, தவெக IT wing ,சோஷியல் மீடியாவில் ஆதரிக்கும் ID-க்களுக்கு எல்லாம் தங்களிடம் இருக்கும் ரகசிய வீடியோக்கள் அல்லது இப்படி இருக்குமோ என சந்தேப்படும் தகவல்களை எல்லாம் கசியவிட்டு அதை அரசியல் ரீதியாக பேசு பொருளாக மாற்றுகின்றனர் உண்மையா பொய்யா என எதையும் சரிபார்க்காமல் சொல்லப்படுகிறது, கூறப்படுகிறது என்ற வார்த்தைகளை பயன்படுத்தி இஷ்டத்திற்கு முக்கிய ஊடகங்களும் Breaking News வெளியிட்டு வருகின்றன அமைச்சர் K.N.நேரு தொடர்பான வழக்கு DVAC -ஆல் விசாரிக்கப்படுகிறது இந்த வழக்கில் ஜனனி அசோக் குமார் என்ற Actress-ஐ தொடர்புபடுத்தி வாய்க்கு வந்த செய்திகளை தமிழகத்தின் முக்கிய தொலைக்காட்சிகள் செய்தியை வெளியிட்டன… எடிட்டோரியலில் இருப்போர் ரிப்போர்ட்ர்ஸை நம்புகின்றனர்.. ரிப்போர்ட்டர்ஸ்…தங்களோடு பணியாற்றி தற்போது தவெக அமைச்சர்களோடும்,IT wing-ல் பணியாற்றுவோரையும் நம்புகின்றனர் அதனால், கண்மூடித்தனமாக தகவல்களை நம்பி செய்திகளை வெளியிடுகின்றனர் எதையும் Verify செய்வதில்லை.. போடு Breaking Card..எவ்வளவு Views போச்சு பாரு என்ற ரீதியில் போகும் பொறுப்பற்ற போக்கு மாற்றப்படவேண்டும் காவல்துறை அதிகாரிகளோ..ஆட்சியாளர்களை குஷிப்படுத்த விசாரணை நடக்க நடக்க இப்படி இருக்குமோ அப்படி இருக்குமோ என சந்தேகப்படும் கோணங்கள் அதற்கு காரணமான விஷயங்களை எல்லாம் அரசியல் உள்நோக்கத்தோடு கசியவிடுகின்றனர் ஆட்சியாளர்களின் திருப்திக்காக யாரையும் Character Assassination செய்ய துணியும் நபர்களுக்கு/ Influencers-க்கு காவல்துறை உதவி செய்வது மிகவும் ஆபத்தான செயல் உண்மையில், தமிழ்நாடு காவல்துறையின் ரகசிய எஜென்சிகள் தற்போது புரளியை பரப்பும் Fake news Factory ஆக மாறிக்கொண்டுள்ளது அப்படி காவல்துறையால் கசியவிடப்பட்டு, பரப்பப்பட்ட வதந்திகளுக்கு @jananiashokoffl Actress ஜனனி அசோக்குமார் தற்போது விளக்கம் கொடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார் டியர் @copmahesh1994 சார், நீங்கள் மிகச்சிறந்த ,திறமையான அதிகாரியென உறுதியாக நம்புகிறேன்.. ஆனால் உங்கள் தலைமையின் கீழ் இருக்கும் @tnpoliceoffl -ன் செயல்பாட்டில் ஏற்பட்டுள்ள Out of Control மற்றும் இந்த தங்கமான மாற்றம் வரலாற்றில் நிச்சயம் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும் மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐
17
261
7
586
32,869
இரமேஷ் இராமலிங்கம் retweeted
Guppies uppies... இதவ ட்ரெண்ட் பண்ணுங்கடா
35
1
80
1,138
நேற்று நண்பரின் பள்ளிக்கு சென்றிருந்தேன். அப்பொழுது தன்னுடைய மகனை எல்கேஜி வகுப்பில் சேர்க்க வேண்டும் என்று ஒருவர் வந்து விசாரித்துக் கொண்டிருந்தார்.அப்பொழுது என் நண்பர் கூறினார் அந்த குழந்தைக்கு (வயது 4)இரத்தப் புற்று நோய்க்காக சிகிச்சை பெற்று வருகிறார்கள் அவருக்கு அரசு உதவி ஏதும் கிடைக்குமா? இரண்டு ஆண்டு காலமாக பல்வேறு மருத்துவமனைகளுக்குச் சென்று இறுதியாக அரசு மருத்துவமனையில் இந்த பையனுக்கு சிகிச்சை பார்த்து வருகிறார்கள். தற்பொழுது அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாலும் இந்த குழந்தையுடைய தந்தை முடி திருத்தும் கடை வைத்திருக்கிறார் தொடர்ந்து தொழிலை செய்ய முடியாமலும் இந்த குழந்தையின் சிகிச்சைக்காக அலைவதிலும் நிறைய பொருளாதார சிக்கலில் உள்ளார். அவருக்கு அரசு உதவி ஏதும் கிடைக்குமா என்று விசாரித்து கூற முடியுமா? என்று கேட்டார் நான் உடனடியாக இயலாக் குழந்தைகளுக்கான பகல் நேர பராமரிப்பு மைய கண்காணிப்பாளர் அவர்களுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது 21 வகையான உடல் குறைபாடுகள் உள்ள குழந்தைகளுக்கு பயிற்சியும் மாதந்தோறும் 2000 ரூபாய் உதவித்தொகையும் அரசால் வழங்கப்பட்டு வருகிறது ஆனால் ரத்த புற்றுநோய் அந்த 21 வகையான குறைபாடுகளுக்குள் வரவில்லையே சார் என்று வருத்தத்துடன் கூறினார். அந்த குழந்தையின் தந்தையிடம் தனிப்பட்ட முறையில் நான் சில உதவிகள் செய்வேன் என்று உறுதியை கூறினேன்.இருப்பினும் இது போல புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள பள்ளி வயது குழந்தைகளுக்கு அந்த குழந்தையை பராமரிப்பதற்காக அரசால் உதவித்தொகை வழங்க வேண்டும். எதைச் செய்தாவது குழந்தையை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கில் பெற்றோர்கள் இந்த குழந்தைகளோடு ஓடிக் கொண்டிருப்பதால் அவர்கள் குடும்பம்,பொருளாதாரம் ஆகியவை நினைத்து பார்க்க முடியாத அதள பாதாளத்தில் இருக்கிறது.கருணை உள்ளத்தோடு அவர்களை கைதூக்கி விடுவது நம் அரசின் கடமை. தயவு கூர்ந்து புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள பள்ளி வயது குழந்தைகளின் பராமரிப்பிற்காக அவர்களுக்கு மாதந்தோறும் குடும்ப நிதி வழங்க வேண்டுமாய் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். @CMOTamilnadu 🙏🙏🙏 @arunraajkg 🙏🙏 @imrajmohan 🙏🙏
5
62
154
8,109
இரமேஷ் இராமலிங்கம் retweeted
மனிதர்களுக்கு உண்மையை கேட்கும் வழக்கம் மறைந்துவிட்டது அவர்களுக்கு “அழகான”பொய்களே தேவைப்படுகிறது -ஓஷோ
12
198
4
612
6,338
இரமேஷ் இராமலிங்கம் retweeted
I hate religion because religion hates humanity Who gave the authority for all Muslims to Saudi Arabia? ஈரான்ல பாலஸ்தீனத்துல முஸ்லிம்கள கொன்று குவிக்குறப்ப பதறாத உன் மத உணர்வு ரெண்டு இணையர்கள் முத்தம் குடுத்ததுக்கு வருதுனா என்ன மானங்கெட்ட மத உணர்வுடா இது 💦 உன் நாட்டு மன்னன் Epstein filesல இருக்கான் அவன என்ன பண்ண போறிங்க? மனுஷனா ஏன்டா பொறந்தோம்னு வர வர கடுப்பு புன்னகையா வருது இதுக்கு எதாவது மிருகமா பொறந்து 10 வருஷத்துல செத்து போயிடலாம்
26
110
10
333
51,716
இரமேஷ் இராமலிங்கம் retweeted
தமிழ்நாடு முழுக்க தடை செய்ய வேண்டியது குருபூஜை ஜல்லிக்கட்டு மஞ்சுவிரட்டு சேவல்சண்ட ரேக்ளா ரேஸ் எல்லா சாதிய பிரச்சனைகளுக்கும் பின்னாடி போய் பார்த்தா அதோட காரணம் இதுவா தான் இருக்கும்
140
290
62
1,428
76,103
இரமேஷ் இராமலிங்கம் retweeted
அட நம்ம சாதில ஒருத்தன் பெரியாரிஸ்ட்டா இருக்கிறது நமக்குதானப்பா பெருமை.. moment 🤦🤦🤦 டேய் தவிட்டு தற்குறிகளா 😭 #TVKFailsTN
51
253
23
1,264
63,594
இரமேஷ் இராமலிங்கம் retweeted
Big News! @HSTwealth-க்கு SEBI Investment Adviser (IA) Registration (INA000023427) கிடைத்துவிட்டது! 🚀 ஏற்கனவே, Research Analyst (RA) Registration உள்ள நிலையில், இப்போது Investment Adviser Registration-ஐயும் பெற்றுள்ளோம். 4 மாதங்களுக்குள் SEBI-யிடம் RA மற்றும் IA இரண்டு Registrations 🤩🙌🏻. RA, IA-ஐயும் பெற்ற Independent Corporate-களில் ஒன்றாக HST Wealth இருக்கிறது என்பதில் பெருமை! (Data படி தமிழ்நாட்டில் @HSTwealth மட்டுமே உள்ளது🤩🚀) எங்கள் நோக்கம்:
இன்றைய சோஷியல் மீடியாவில் Unregulated Tips அதிகமாக இருக்கின்றன. சரியான Financial Guidance இல்லாததால், பல முதலீட்டாளர்கள் தங்கள் கடின உழைப்பின் சேமிப்பை இழக்க நேரிடுகிறது. 8 கோடி தமிழர்களுக்கும், 140 கோடி இந்தியர்களுக்கும் Finance மற்றும் முதலீட்டை SEBI regulated framework-க்குள், வெளிப்படையான முறையில் கொண்டு சேர்ப்பதே எங்கள் இலக்கு. இந்த 2 Registrations மூலம் உங்களுக்கு என்ன பயன்? Research Analyst (RA):
Data மற்றும் நிறுவன ஆய்வுகளின் அடிப்படையிலான Stock Research. செப்டம்பர் 1 முதல் தொடங்கிய இந்த சேவை நல்ல முறையில் செயல்பட்டு வருகிறது. இன்னும் சிறப்பாக செய்யப்பட வேண்டிய பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. Investment Adviser (IA):
உங்கள் குடும்பத்திற்கு முழுவதும் தேவையான Investment Advisory, Tax Planning, Will Maintenance வரை அனைத்தும் ஒரே நம்பிக்கையான இடத்தில் Mind Free ஆக, Fee-only மற்றும் வெளிப்படையான கட்டணத்துடன் வழங்க இருக்கிறோம் உங்கள் குடும்பத்தின் Financial Goals-ஐ மையமாகக் கொண்ட முழுமையான Financial Planning. “சேமிப்பை உருவாக்குவது எளிது. ஆனால் அதை நீண்ட காலத்திற்கு ஒழுங்காக வளர்த்து, பாதுகாப்பதே உண்மையான வெற்றி. அதற்கு HST Wealth - IA வழிகாட்டும்.” இந்தப் பயணத்தின் தொடக்க விழா விரைவில் நடைபெறும். மற்ற விஷயங்கள் அதில் விரிவாக விவாதிக்கப்படும். @HSTwealth Co-founders, எனது Family, அன்புக்கு உரிய நண்பர்கள் (ட்விட்டர் நண்பர்கள்) மற்றும் ஆரம்பம் முதல் ஆதரவளிக்கும் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்!🙏🏼♥️ Let’s build wealth the right and regulated way. SEBI Registered Research Analyst: INH000028255
SEBI Registered Investment Adviser: INA000023427 #HSTWealth #SEBIRegistered #InvestmentAdviser #ResearchAnalyst
ஒரு மகிழ்ச்சியான செய்தியை உங்களுடன் பகிர்ந்துகொள்ளும் பெருமைக்கு உரியவனாக இருக்கிறேன் ❤️ எங்கள் நிறுவனம் HST Wealth Management and Research Advisors Private Limited SEBI-யின் Research Analyst (RA) @HSTwealth பதிவு அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. முதலீட்டாளர்களின் நலனையும், வெளிப்படைத்தன்மையையும் முன்னிறுத்தும் SEBI-யின் உயர்ந்த தரநிலைகளுக்கு ஏற்ப செயல்படும் பொறுப்பை முழுமையாக உணர்ந்துள்ளோம். Nomura, JPMorgan, Goldman Sachs போன்ற உலகத் தரம் வாய்ந்த ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு இணையான தரத்தை இந்திய முதலீட்டாளர்களுக்கு வழங்குவதே எங்கள் நீண்டகால இலக்கு. தமிழ்நாட்டில் SEBI-யால் பதிவு செய்யப்பட்ட சில Corporate Research Analyst நிறுவனங்களில் (எங்களுடன் சேர்த்து 18 corporates - as per records). ஒன்றாக HST இணைந்திருப்பது பெருமைக்குரிய தருணம். அதன் மதிப்பை என்றும் நினைவில் கொண்டு செயல்படுவோம்🙏🏼✨ பெரிய பின்னணியோ, பல தலைமுறை வணிகமோ இல்லாத முதல் தலைமுறை தொழில்முனைவோர்களாக, நேர்மை, ஆழமான ஆராய்ச்சி மற்றும் முதலீட்டாளர் நலன் ஆகியவற்றை மட்டுமே அடித்தளமாகக் கொண்டு இந்தப் பயணத்தைத் தொடங்கியுள்ளோம். இது வெறும் registration அறிவிப்பு அல்ல…
நீண்டகால மதிப்பை உருவாக்கும் ஒரு புதிய பயணத்தின் தொடக்கம். எங்களை நம்பி உற்சாகப்படுத்திய குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ட்விட்டர் சமூகத்தினருக்கு மனமார்ந்த நன்றி 🙏 HST Wealth Management and Research Advisors Pvt Ltd
SEBI Registered Research Analyst
Reg No: INH000028255 from Salem to 🇮🇳🌎 எங்கள் அதிகாரபூர்வ Twitter handle: @HSTwealth முடிந்தால் ஃபாலோ செய்து கொள்ளுங்கள். அங்கு தான் மற்ற அனைத்து பதிவுகளையும் நீங்கள் காணலாம். மற்ற விஷயங்கள் கூடிய சீக்கிரம் சொல்கிறோம். “பெரிய பின்னணி இல்லாமல் பெரிய சாதனைகள் செய்ய முடியும், விடாமுயற்சியும் நேர்மையும் இருந்தால் போதும்.” #HSTWealth #SEBIRegistered #ResearchAnalyst #TamilNadu
91
69
9
367
13,042