Real Pix (@RealPix10) header
Real Pix (@RealPix10) profile picture

🛰️📡Real Pix Network 🌐📡

Joined November 2021
Photo by Real Pix (@RealPix10)Photo by Real Pix (@RealPix10)Photo by Real Pix (@RealPix10)Photo by Real Pix (@RealPix10)Photo by Real Pix (@RealPix10)Photo by Real Pix (@RealPix10)Photo by Real Pix (@RealPix10)Photo by Real Pix (@RealPix10)Photo by Real Pix (@RealPix10)Photo by Real Pix (@RealPix10)
தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர் வெளியிட்டுள்ள போட்டோஷூட் வீடியோவே சாட்சி! நேற்று, நான் கரூர் சென்று உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தி, சிகிச்சை பெறுவோருக்கு ஆறுதல் தெரிவித்து செய்தியாளர்களை சந்தித்த போது, எந்த வித அரசியலுக்கும் இடமின்றி, மக்களின் உணர்வாக எனது கருத்துகளைத் தெரிவித்து, அதே சமயம், மக்களின் சந்தேகங்களையும் பதிவு செய்தேன். அதற்கெல்லாம் உரிய பதில் அளிக்க திராணி இல்லாமல், சமூக வலைதளங்களில் அவதூறு பரவுகிறது என்று கூறுகிறீர்களே... என்ன அவதூறு பரவியது? -உங்கள் கட்சிக் காரர்கள், "தமிழ்நாடு மாணவர் சங்கம்" என்ற பெயரில் போஸ்டர் ஒட்டிக்கொண்டு இருக்கிறார்களே- அந்த அவதூறா? -உங்கள் அரசின் காவல்துறை பிரச்சாரம் செய்ய ஒதுக்கிய இடத்தில் உள்ள குளறுபடிகள், திமுக-வின் வழக்கமான ஆம்புலன்ஸ் அரசியல், தடியடி நடந்த காட்சிகள் வெளிவந்து, அதைப் பற்றி பொதுமக்கள் பேசுவது- இவை எல்லாம் வதந்தியா? பொறுப்போடு நடந்து கொள்வது என்றால் என்ன? உங்கள் அமைச்சர் ஒருவர் அழுவது போல் நடிக்கத் தெரியாமல் மாட்டிக் கொண்டாரே- அதுவா? அல்லது, உங்கள் மகனும், துணை முதல்வருமானவர், கரூர் வந்து சம்பிரதாயத்திற்கு போட்டோஷூட் எடுத்த கையோடு, துபாய்க்கு Vacation பறந்து சென்றுவிட்டாரே- அதுவா? கள்ளக்குறிச்சியில் உங்கள் ஆட்சியின் அலட்சியத்தால் ஏற்பட்ட கள்ளச்சாராய மரணங்களுக்கு கனக்காத இதயம், கலங்காத கண்கள், இப்போது மட்டும் கலங்குகிறதா? சென்னை ஏர் ஷோ-வை நீங்கள் குடும்பத்துடன் உட்கார்ந்து கண்டு களித்த போது, கூட்ட நெரிசலில் சிக்கி 5 பேர் உயிரிழந்தார்களே- அப்போது மட்டும் வீட்டிலேயே இருக்க முடிந்ததா? யாரை ஏமாற்றப் பார்க்கிறீர்கள் @mkstalin அவர்களே? எதிர்க்கட்சிகள் யாரும் இதுவரை எந்த அரசியலும் செய்யவில்லை. ஆனால், உங்களின் இந்த வீடியோ தான், பல அரசியல் சந்தேகங்களை ஏற்படுத்துகிறது! இதில் இன்னும் கொடுமையாக, நீங்கள் அமைத்த ஒருநபர் விசாரணை ஆணையம், விசாரிக்கும் காட்சிகள் ஊடகங்களில் தொடர்ந்து வருகின்றன. அதைப் பார்க்கும் மக்களுக்கே, இது ஒருதலைபட்சமான, அரசின் தவறுகளை மூடி மறைக்கும் Eyewash ஆணையம் என்பதைக் காட்டுகிறது. மக்களுக்கு விடியா அரசின் விசாரணை மீது நம்பிக்கை இல்லை. கரூர் துயரத்திற்கான உரிய நீதி கிடைக்க, நடந்தது என்னவென்று மக்களுக்கு உண்மை நிலை தெரிய, CBI விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். திரு. @mkstalin அவர்களே- மக்கள் துயரத்தில் இருக்கிறார்கள். இந்த நேரத்திலும் உங்கள் போட்டோஷூட்டால் மக்களை மேலும் துன்புறுத்தாதீர்கள்! @AIADMKOfficial #KarurTragedy
887
5,663
1,657
14,328
1,362,801
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள் பிறந்தநாளை முன்னிட்டு, சேலம் மண்டலத்திற்கு உட்பட்ட கழக மாவட்டங்களில் @AIADMKITWINGOFL சார்பில் #இரத்தத்தின்_இரத்தமே மாபெரும் இரத்த தான முகாம்கள் நடைபெற்றன. #HBDஎடப்பாடியார்
2
64
6
138
1,981
Real Pix retweeted
3 தலைவர்களுக்கும் மக்கள் தான் வாரிசுகள்- #எடப்பாடியார் | ADMK | DMK | RealPix
26
1
98
1,198
Real Pix retweeted
என்னோட ஆட்சி 10 நாளைக்கு தாங்காதன்னு சொன்னாங்க- #எடப்பாடியார் | ADMK | DMK | RealPix
4
44
1
161
2,716
சேலம் மாவட்டம், எடப்பாடியில், தற்கொலை செய்து கொண்ட நீட் மாணவி புனிதாவின் குடும்பத்திற்கு, அதிமுக சார்பில் இரண்டு லட்சம் ரூபாய் நிதி உதவியை அதிமுக பொதுச் செயலாளர் @EPSTamilNadu அவர்கள் வழங்கினார்.
48
1
179
1,954
Real Pix retweeted
ஐயா நீங்க தான் அடுத்த முதலமைச்சர் நீங்க தான் | #Murugantemple | RealPix #admk #aiadmk #tamilnadunews #Realpix #Bjp #Bjpannamalai #coimbatoreresult #Loksabhaelectionresult #electionresults #election #Mpelection #Indiaalliance #india #livenews #evmmachine #admk #dmk #Congress
4
20
100
1,829
Real Pix retweeted
நான் கேரளாவுக்கு Treatment-க்கு போனேன் - #எடப்பாடியார் | #ADMK | RealPix
1
37
1
103
3,361
Real Pix retweeted
கேரளா எதுக்கு போனேன்னு உங்களுக்கு தெரியுமா Tension ஆன #எடப்பாடியார் | #RealPix
4
81
4
354
12,633
Real Pix retweeted
பதுக்குறான் பதுக்குறான் கட்டு கட்ட பதுக்குறான் 👌🏻 #DmkVersion #Vera_Level 🔥
11
233
25
467
55,679
தமிழ்நாட்டில் போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த வேண்டிய காவல்துறை, இன்று அதிகாலை அனைத்து மாவட்டங்களிலும் @AIADMKOfficial ஒட்டியுள்ள போஸ்டர்களை கிழித்து கொண்டிருக்கிறார்கள்… இது உங்கள் வேலையா #tnpoliceoffl ? இடம் - #மேச்சேரி
22
314
20
745
89,822
திமுகவுக்கு சம்மதம் இல்ல ஆனா ஸ்டாலின் குடும்பத்துக்கு சம்மதம் இருக்குது அப்படித்தானே...?
தேர்தல் நேரத்தில் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு செயல்படுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். போதைப் பொருள் தொடர்பான விசாரணை தொடக்க நிலையில் இருக்கும் போது NCB அதிகாரி பேட்டி அளிப்பது சந்தேகத்தை அளிக்கிறது. - கழக மூத்த வழக்கறிஞர் திரு @PWilsonDMK MP அவர்கள்.
1
7
490
Replying to @RealPix10
பாயிண்ட்
2
5
76
4,922
பழைய பழனிச்சாமியா இருக்க மாட்டேன் - எடப்பாடியார் அதிரடி @EPSTamilNadu
2
11
52
791
Real Pix retweeted
மாமன்னன் படத்துக்கும் திமுகவுக்கும் என்ன தகுதி இருக்கிறது.? @EPSTamilNadu
16
59
607
ஓபிஎஸ் ஆவது கிபிஎஸ் ஆவது only #EPS - ஈரோடு பொதுமக்கள்
32
103
1,603
என் ஆதரவு அதிமுகவுக்கு தான் ஈரோடு பொதுமக்கள்
4
21
2
104
1,872
கோவிலில் எடப்பாடி பழனிசாமி அவர்கள் சாமி தரிசனம் செய்த போது சந்தோசத்தில் கொந்தளித்த தொண்டர்கள்
1
7
35
Real Pix retweeted
#TamilNadu #Govt_Bus என்ன ஸ்டாலின் வீட்டு #Bus_ஆ சொல்லுங்க... தரமான சம்பவம்... #RealPix #mondaythoughts
1
17
2
57
தமிழகத்திலேயே, மேதகு தமிழக ஆளுநர் அவர்கள் மீது கற்களையும், கம்புகளையும் கொண்டு தாக்குதல் நடத்தியதும்,தமிழக ஆளுநருக்கே பாதுகாப்பு இல்லை எனில்,சாதாரண மக்களுக்கு இந்த #விடியாஅரசு எவ்வாறு பாதுகாப்பு அளிக்கும் .??
4
34
4
73
தம்பி அந்த #Tab கொடு.. ஆதாரத்தோடு விடியலை வெளுத்து வாங்கிய @EPSTamilNadu மரண பங்கம்
58
1,089
80
2,593