Renu Gopal V (@RenugopalV) header
Renu Gopal V (@RenugopalV) profile picture

Human Being❤️Atheist 🖤Dravidian Stock 🖤❤️ Deputy District Secretary - NRI Wing 🖤❤️

Coimbatore, India
Joined December 2010
Photo by Renu Gopal V (@RenugopalV)Photo by Renu Gopal V (@RenugopalV)Photo by Renu Gopal V (@RenugopalV)Photo by Renu Gopal V (@RenugopalV)Photo by Renu Gopal V (@RenugopalV)Photo by Renu Gopal V (@RenugopalV)Photo by Renu Gopal V (@RenugopalV)Photo by Renu Gopal V (@RenugopalV)Photo by Renu Gopal V (@RenugopalV)Photo by Renu Gopal V (@RenugopalV)
Renu Gopal V retweeted
Bridge-க்கு கீழ பாருங்க ராஜேந்திரன் பெண்களை காக்க டம்மி எடுத்த அதிரடி நடவடிக்கைய
36
1,210
27
3,169
84,133
நிக்கல்.. நிக்கல்.. Press கிட்ட மாட்டிக்காம நிக்கல்.. நிக்கல்! @TVKVijayHQ
பண அரசியலும் ஜன அரசியலும்
67
1,161
40
3,565
120,053
Friendly chat with Nellikuppam Inspector in Cute CM rule🥰
61
696
19
2,258
116,627
இந்தியாவில் மொத்தமுள்ள IAS அதிகாரிகளின் எண்ணிக்கை 5755 அதில் 41% பெண்கள் தமிழ்நாட்டில் 340, IAS அதிகாரிகள் உள்ளனர் அதில் 115 பேர் பெண்கள் எட்டு கோடி மக்கள் வாழும் இவ்வளவு பெரிய இந்த மாநிலத்தை நிர்வகிக்கும் ஆட்சிப்பணியில் 115 பேர் பெண்கள் அதாவது இந்தியாவிலேய அதிகமான பெண் IAS அதிகாரிகள் உள்ள மாநிலமாக தமிழகமே திகழ்கிறது இந்த மாநிலத்தில் தான் ஒரு ஆளும் கட்சி MLA மதுபோதையில் பெண் ஆட்சியரின் வீட்டிற்கே சென்று தொந்தரவு செய்ததாக புகார் எழுந்துள்ளது @Chief_Secy_TN யிடம் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் முறைப்படி புகார் கொடுத்துள்ளதாக தெரிகிறது ஆனால்,வருந்ததக்க உண்மை, பெண்கள் எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும் அவர்களுக்கான நீதியைப் பெறுவது இந்தியாவில் அவ்வளவு எளிதல்ல என்பதற்கு @IASassociation @DCsofIndia போன்றவை கடைபிடிக்கும் மெளனமே சாட்சி வாழ்த்துக்கள் 💐
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், மதுபோதையில் அவரது வீட்டுக்கே சென்று தொந்தரவு செய்ததாகவும், இதைத் தொடர்ந்து ஆட்சியருக்குத் தனிப் பாதுகாப்பு அதிகாரி நியமிக்கப்பட்டதாகவும் சமூக வலைதளங்களில் செய்திகள் வருகின்றன. இந்தத் திறனற்ற தவெக ஆட்சியில், தமிழ்நாடு முழுவதும் கொலை, கொள்ளை என அடுத்தடுத்து நடக்கும் குற்றச்சம்பவங்களால் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது. இப்போது தவெக எம்.எல்.ஏ. ஒருவரால் மாவட்ட ஆட்சியருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. அப்படியிருக்க, தனிப் பாதுகாப்பு அதிகாரியை நியமிப்பதன் மூலம் மட்டும் தலைமைச் செயலாளர் அந்த ஆட்சியருக்கு என்ன பாதுகாப்பைக் கொடுத்துவிடப் போகிறார்? முதலமைச்சர் @TVKVijayHQ அவர்களே, இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்?
13
340
7
634
22,423
#BREAKING | மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் குழந்தைகள் நலப்பிரிவு கட்டடம் கட்டுவதில் தவெக அரசு ஊழல் செய்திருப்பது அம்பலம் #TVKFails | #Madurai | #KalaignarSeithigal
41
536
16
989
78,288
Renu Gopal V retweeted
பெரியார் அறிவுலகத்தில் போலி புத்தகங்கள்! டம்மி தவெக அரசு இந்த 7 கேள்விகளுக்கு பதில் சொல்லுமா.? #WhoIsWriterTrishaVijay
45
579
22
953
45,596
Renu Gopal V retweeted
Replying to @TVKVijayHQ
தற்குறிகளுக்கு பொய் சொல்ல கூச்சமே இல்ல😡 கடந்த திமுக ஆட்சியில் பெரியார் அறிவுலக புத்தக பரிந்துரை குழுவில் உறுப்பினராக இருந்த பெருமாள் முருகன் அவர்களே புத்தக கொள்முதலில் ஊழல் என்று குற்றச்சாட்டு வைத்து இருக்கிறார் அப்படி இருக்க திமுக எப்படி இதில் ஊழல் செய்திருக்க முடியும்.?
6
35
1
144
9,526
Illegal Affair 😷 அடுத்த தேர்தல்ல இருந்து என்னோட ஓட்டு என் குடும்ப ஓட்டு எல்லாமே திமுகவுக்கு தான் 😋 தமிழ்நாடு முதலமைச்சர் வப்பாட்டி கூட ஊர் மேஞ்சுட்டு இருக்கான்னு கேவலமான வார்த்தைய வாங்க என்னால முடியாது💯 தவெக ஆட்சி விரைவில் கவிழும் 💯 @CMOTamilnadu
215
510
64
1,779
192,858
Renu Gopal V retweeted
என்ன CM சார் பயமா? கியாரே செட்டிங் கா னு கேட்கத் தோணுது அன்பில் மகேஷ் பொய்யாமொழி மீது நான் குற்றம்சுமத்தும் ஆடியோ பொய்யானது வீடியோ வெளியிட்ட நபர் #vijai @TVKVijayHQ @CMOTamilnadu
30
345
17
552
24,422
Renu Gopal V retweeted
அல்லற்பட்டு ஆற்றாது அழும் கண்ணீர் இது என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும். #PriceRise #Inflation
"விலைவாசியைக் குறைங்க, விலைவாசியைக் குறைங்க!" - சாலையில் படுத்து தர்ணாவில் ஈடுபட்ட பெண்ணால் பரபரப்பு! Sivagangai | Price Hike | Vilaivasi | Protest #WomanProtest #Inflation #NewsTamil24x7
517
2,717
103
6,735
305,247
2024 நவம்பர் 6ஆம் தேதி, திராவிட நாயகர் மாண்புமிகு தளபதி @mkstalin அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்ட கனவுத் திட்டம்தான் இன்று கோவையின் புதிய அடையாளமாக உயர்ந்து நிற்கும் ‘பெரியார் அறிவுலகம்’.. கோவையின் மண்ணில் ஒரு கட்டடத்திற்கான அடிக்கல் மட்டும் நாட்டப்படவில்லை; அடுத்த தலைமுறையின் அறிவுப் புரட்சிக்கான விதையும் விதைக்கப்பட்டது.. ரூ.300 கோடி மதிப்பீடு, 6.98 ஏக்கர் நிலப்பரப்பு, 1.98 லட்சம் சதுர பரப்பளவில், ஏழு தளங்கள் எனப் பிரம்மாண்டமாக எழுந்து நிற்கும் இந்த அறிவுக் கோட்டையை, கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் மாண்புமிகு தளபதி அவர்கள்.. பெரியாரின் பெயரைத் தாங்கி நிற்கும் இந்த அறிவுலகம், ஆயிரமாயிரம் இளம் உள்ளங்களில் பகுத்தறிவின் வெளிச்சத்தைப் பரப்பும்; உதயசூரியனாய் அறிவை பிரகாசிக்க செய்திடும்; சிந்தனையை வளர்த்திடும்.. இது வெறும் செங்கற்களால் எழுப்பப்பட்ட கட்டடமல்ல; தமிழ் மாணவச் செல்வங்களின் கனவு.. ஒரு திட்டத்தை விதைத்து உருவாக்கியவரின் பெயர் நிலைத்து நிற்பதே வரலாறு.. கோவையின் அடையாளமாக பெரியார் அறிவுலகத்தை வழங்கிய மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்கு கோவை மக்களின் சார்பாக கோடான கோடி நன்றிகளை சமர்ப்பிக்கிறேன்..
47
572
10
1,569
15,856
Renu Gopal V retweeted
கூட்டணியில் இல்லாத கழகத்தை நோக்கிக் கூவும் காங்கிரஸ் தலைவர் வாயை அடக்க வேண்டும்! இல்லையென்றால் அடக்கப்படும்! சட்டமன்றப் பொதுத்தேர்தலுக்கு முன்பே, தனது திமிர்ப்பேச்சுகளால், தமிழ்நாட்டில் வலுவாக இருந்த பா.ஜ.க. எதிர்ப்புக் கூட்டணியைச் சீர்குலைத்த த.வெ.க. அடிமை மாணிக்கம் தாகூர் மீண்டும் தனது வாய்த்துடுக்கை வெளிப்படுத்தியுள்ளார். கழகத்தின் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில், கழகச் செயல்வீரர்கள் களத்தில் ஆற்றிய பணியை அங்கீகரிக்கும் விதத்திலும், அவர்களை ஊக்குவிப்பதற்காகவும் பேசிய பேச்சை எடுத்து வைத்துக்கொண்டு, தேர்தல் ஆணையத்தின் பாரபட்சமான நேர்மையற்ற SIR நடவடிக்கைக்கு வக்காலத்து வாங்குகிறார். இதனைக் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைமை ஏற்கிறதா? SIR-இல் இதுதான் அவர்களது நிலைப்பாடா? தமிழ்நாட்டில் SIR-ஆல் மக்களின் வாக்குரிமை பறிபோகாமல் இருக்கத் தங்களால் இயன்றவரை தி.மு.க.வினர் பாடுபட்டனர். படிவங்களை நிரப்பிச் சமர்ப்பிக்க மக்களுக்கு உதவினர். எனினும், வரைவு வாக்காளர் பட்டியலிலும் பின்னர் இறுதி வாக்காளர் பட்டியலிலும் பலரது பெயர்கள் இடம்பெறாமல் போனது அனைவரும் அறிந்த உண்மை. இப்படி ஊரறிந்த உண்மையைத்தான் இந்தத் த.வெ.க. கால் அமுக்கி மாணிக்கம் மறைக்கிறார். உண்மையில், தி.மு.க.வின் தோல்விக்கு S.I.R.-உடன் சேர்த்து மற்றொரு காரணமும் இருக்கிறதுதான். அதனை மறுப்பதற்கில்லை. தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் அங்கம் வகித்துக் கொண்டே, தினமும் தி.மு.க. குறித்து மாணிக்கம் தாகூர், கிரிஷ் சோடங்கர், பிரவீன் சக்ரவர்த்தி போன்ற காங்கிரஸ் கட்சியில் இருக்கும் சில புல்லுருவிகள் தெரிவித்த கருத்துகளும் ஒரு காரணமாக அமைந்தன. இதனால், கூட்டணியின் நற்பெயரும் ஒற்றுமையும் பொதுவெளியில் கேள்விக்குள்ளானது. தி.மு.க. கூட்டணியிலும், காங்கிரஸ் கட்சியிலும் அங்கம் வகித்துக் கொண்டே, வேறு கட்சியின் ஸ்லீப்பர் செல்களாக இவர்கள் செயல்பட்டார்கள். இதனால், காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே கூட்டணியின் வெற்றிக்காக உண்மையாக உழைத்தவர்களின் உழைப்பும் சேர்ந்து வீணானது. காங்கிரஸ் கட்சியில் இருந்த இத்தகைய அழுகிய பிணங்களின் சுமையைச் சேர்த்துச் சுமந்ததும் கழகத்தின் வாக்குகள் சரிய ஒரு காரணமாக அமைந்துவிட்டது. அந்தச் சுமையைத் தூக்கி எறிந்தபின்னர் மக்களிடம் கழகத்துக்கான ஆதரவு தற்போது பன்மடங்கு பெருகியிருக்கிறது. கழக உடன்பிறப்புகள் புத்துணர்ச்சி பெற்றிருக்கிறார்கள். நடந்து முடிந்த இடைத்தேர்தல் முடிவுகளும் அதைத்தான் சொல்கின்றன. “தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலகக் கோரி நடைபெறும் போராட்டத்தில் திமுக எம்.பி.க்கள் பங்கேற்கவில்லை.” என்று கூற மாணிக்கம் தாகூருக்கு முதலில் என்ன தகுதி இருக்கிறது? தமிழ்நாட்டில் SIR-க்கு எதிராகப் போராடிய இளைஞர்கள் தவெக அரசால் கைது செய்யப்பட்டபோது, தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவர்களை விடுவிக்கக் கோரிப் போராட்டம் நடத்தினர். அப்போது காங்கிரஸ் என்ன செய்துகொண்டிருந்தது? முதலமைச்சர் விஜய் அவர்களோடு காபி குடித்துக்கொண்டிருந்தவர்கள் கழகம் குறித்துப் பேசலாமா? இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டில் தேர்தல் ஆணையத்தில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்த கட்டுரை வெளியானதும், ஞானேஷ் குமார் அவர்களைப் பதவிநீக்கம் செய்ய வேண்டும் என்று தமிழ்நாட்டில் இருந்து முதல் ஆளாக அறிக்கை விட்டவர் எங்கள் தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள். தொடர்ந்து இடைத்தேர்தல் பரப்புரைகளிலும் இதுகுறித்து வெளிப்படையாகப் பேசினார். அதுமட்டுமின்றி, கடந்த ஏப்ரல் மாதமே, ஞானேஷ் குமாரைப் பதவிநீக்கம் செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகளின் சார்பில் அளிக்கப்பட்ட நோட்டீசிலும் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்களும் கையெழுத்திட்டுள்ளனர். பதவிப் பிச்சைக்காக கூட்டணி தர்மத்திற்கு எதிராக காங்கிரஸ் புல்லுருவிகள் தி.மு.க.வுக்குச் செய்த துரோகத்தையடுத்து இந்தியா கூட்டணியில் இருந்து நாங்கள் வெளியேறிவிட்டோம். இந்தியா கூட்டணியில் இல்லாத தி.மு.க. இனி அவர்கள் முன்னெடுக்கும் போராட்டங்களில் இணைய வேண்டிய அவசியம் இல்லை. இணைய வேண்டும் என்று கட்டாயப்படுத்தும் உரிமையும் அவர்களுக்கு இல்லை. இனி எங்கள் வழி, தனி வழி! மாணிக்கம் தாகூர் சூடு, சொரணையுள்ள மனிதராக இருந்தால் காங்கிரசுடன் கூட்டணியில் இருக்கும் த.வெ.க.வின் தலைவர் விஜய் ஏன் போராட்டத்தில் இணையவில்லை என்று கேட்க வேண்டும். ஞானேஷ் குமார் குறித்தோ, பா.ஜ.க. குறித்தோ, பிரதமர் மோடி குறித்தோ ஒரு வார்த்தை கூட உதிர்க்காத தொடைநடுங்கிதான் விஜய். அப்படிபட்ட தொடைநடுங்கியின் காலைக் கழுவிக் குடிக்கும் மாணிக்கம் தாகூர் போன்றவர்களுக்குz தி.மு.க.வின் பா.ஜ.க. எதிர்ப்பு குறித்துப் பேசத் துளியும் அருகதை இல்லை. கடந்த இரு நாட்களாக டெல்லியில் இந்தியாவின் இளைஞர் பட்டாளம் ஒன்றுதிரண்டு ஞானேஷ் குமார் அவர்களின் பதவிநீக்கத்தை வலியுறுத்திப் போராடி வருகிறார்கள். அவர்கள் மீது கடும் அடக்குமுறைகளும் வன்முறையும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. பல முன்னாள் முதலமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் கூட இந்த அடக்குமுறையில் இருந்து தப்பவில்லை. இவற்றை எதிர்த்து தொடர்ந்து கடும் கண்டனங்களைக் கழகத் தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் தெரிவித்து வருகிறார். திரிணாமூல் காங்கிரஸ், SFI அமைப்பினர், கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினரே கூட இதற்காக மனப்பூர்வமாக நன்றி தெரிவித்து, கழகத் தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் கண்டன அறிக்கையைப் பகிர்ந்து வருகின்றனர். இப்படிப்பட்ட எங்களைப் பார்த்துதான், “எஸ்.ஐ.ஆருக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றால் பாஜகவை பகைத்துக்கொள்ள நேரிடும் என்று தி.மு.க. அஞ்சுகிறது” என்று மாணிக்கம் தாகூர் வார்த்தை வாந்தி எடுத்திருக்கிறார். எவரையும் கண்டு அஞ்சும் இயக்கம் அல்ல தி.மு.க.! தேர்தல் பரப்புரைக்கு இடையிலும், கருப்புடை தரித்து தொகுதி மறுவரையறை மசோதாவைக் கொளுத்தி பா.ஜ.க.வின் முயற்சியை வீழ்த்திய வீரர் எங்கள் தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள். பாசிசம், பாயாசம் என பஞ்ச் பேசிய பக்கா பொடிமாஸ் முதலமைச்சர் விஜய் ஏன் இதுவரை SIR மற்றும் ஞானேஷ் குமார் குறித்துப் பேசவில்லை? அவர் காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகிக்கிறாரா இல்லையா? அவரைக் கேள்வி கேட்க மாணிக்கம் தாகூருக்கு ஏன் வக்கு வகையில்லை? காங்கிரஸ் கட்சியிலேயே சில சுயமரியாதை உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் முதலமைச்சர் விஜய்யின் கள்ள மவுனம் குறித்தும், தமிழ்நாட்டில் அவரது அரசு போராட்டங்களை அடக்குவது குறித்தும் கேள்வி எழுப்பி உள்ளனர். ஆனால், கட்சியின் தலைவராக இருக்கும் மாணிக்கம் தாகூரோ பனையூர் பண்ணையாரின் காலடியில் மண்டியிட்டு, திமுகவை நோக்கிக் கூவுகிறார். இவர்களெல்லாம் பா.ஜ.க. எதிர்ப்பு குறித்து கழகத்துக்குப் பாடம் எடுக்க வேண்டிய நிலையில் நாங்கள் இல்லை. அதிலும், பா.ஜ.க. எதிர்ப்பில் இந்தியாவிலேயே மிக வலிமை வாய்ந்த கூட்டணியைக் கட்டமைத்து, தொடர்ந்து இரு நாடாளுமன்றத் தேர்தல்களில் முழு வெற்றியைக் குவித்த தி.மு.க. குறித்து, அடுத்தவர் உழைப்பை உறிஞ்சி வாழ்க்கையை ஓட்டும் மாணிக்கம் தாகூர் போன்ற அட்டைப்பூச்சிகள் பேசக் கூடாது. த.வெ.க. போடும் பிஸ்கட்டுக்காக தி.மு.க. குறித்து இனிப் பேச வேண்டாம் என எச்சரிக்கிறோம். அவதூறு தொடர்ந்தால் அதற்குரிய விளைவை எதிர் கொண்டே ஆக வேண்டும்.
423
2,885
512
6,248
582,524
Renu Gopal V retweeted
தமிழ்நாடு வளர்ச்சிப் பாதையில் பின்னோக்கிப் போகும் வேளையில் - இந்தி திணிப்பில் மட்டும் ஒன்றிய அரசுடன் போட்டி போட்டுக்கொண்டு முன்னேறி வருகிறது டம்மி த.வெ.க அரசு. தற்போது அறநிலையத்துறை - நெடுஞ்சாலைத்துறை - மருத்துவத்துறை என "எங்கும் இந்தி, எதிலும் இந்தியென” திணித்து வருகிறது.. சட்டப் பேரவையில் பாஜகவின் பெயரை சொன்னால் அவைக்குறிப்பில் இருந்து நீக்கம் - ராம் யாத்ரா - இந்தி திணிப்பு என தமிழ்நாட்டில் RSS - BJP ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறது இந்த த.வெ.க அரசு. டம்மி முதலமைச்சர் தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்யாமல் தனது வேலையை மட்டும் ஒழுங்காக செய்யட்டும் - இல்லையெனில் டம்மி அரசுக்கும் அவர்களது கூட்டாளிகளுக்கும் தமிழ்நாடு மறக்க முடியாத பாடத்தை கற்பிக்கும்! #TVKFailsTN
35
379
10
590
40,353
பருப்புல என்னய்யா உருட்டு ! திமுக ஆட்சியில் 109ரூ வாங்கிய துவரம் பருப்பை ரூ.77.89-க்கு தவெக அரசு வாங்கியுள்ளதாகவும், தவெக அரசு கொள்முதல் விலையை ரூ.31 வரை குறைந்ததாகவும் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்ட கட்டுரை தான் இப்போ ஹாட் டாபிக். ஆனா உண்மை என்ன ? 1. கடந்த திமுக ஆட்சியில் 2026 பிப்ரவரி மாதத்திலேயே ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ.77.99-க்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 2026 மே 2ம் தேதி (கடந்த ஆட்சியின் தொடர்ச்சி) ரூ.77.89-க்கு கொடுக்கப்பட்டுள்ளது. 2. அடுத்ததாக, 2024 நவம்பரில் ரூ.112.69 ஆக இருந்த கொள்முதல் விலையை, படிப்படியாக 2026 பிப்ரவரியில் ரூ.77.99 ஆகக் குறைத்ததும் திமுக அரசு தான். அதுவும் சுமார் ரூ.35 குறைத்துள்ளது. 3. தவெக ஆட்சியில் கடந்த 2026 ஆகஸ்ட் மாதம் வெளியான செய்தியில், ரூ.77.89-க்கு டெண்டர் விடப்பட்ட கனடா மஞ்சள் பருப்பு, 'முழு தோல் நீக்கப்பட்ட தரம்-2' தரத்திலான பருப்பை வழங்காமல், அதைவிட ரூ.10 குறைவான விலையுள்ள பருப்பு வழங்கப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது. 4. தமிழ்நாடு அரசு கனடா மஞ்சள் பருப்பை ரூ.77.89-க்கு(மே 2026) டெண்டர் எடுப்பது ஏற்கனவே நடைமுறையில் இருப்பது. கட்டுரையில் உள்ள விலையும் இதனுடன் ஒத்துப் போகிறது. 5. TUR DAL (SPLIT-HUSKED & FATKA - INDIGENOUS), TUR DAL (SPLIT - HUSKED - IMPORTED), CANADIAN YELLOW LENTIL (SPLIT - HUSKED & LAIRED No.2) ஆகிய 3 வகையான துவரம் பருப்புகள் அரசுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது. அதில் Canadian Yellow Lentil (Split-Husked & Laired No.2) என்கிற வகைதான் ரூ.78 விலையில் உள்ளது. ஆனால், நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கட்டுரையில் எந்த வகையான பருப்பு என்பது குறிப்பிடப்படவே இல்லை. தமிழ்நாடு அரசு செப்டம்பர் மாதம் எந்த வகையான துவரம் பருப்பை வாங்க உள்ளது என்பதை குறிப்பிடும் டெண்டர் இன்னும் பொதுவெளியில் வரவில்லை, கட்டுரையிலும் குறிப்பிடவில்லை. அதற்குள் ரூ.31 குறைந்ததாகவும், இதே நிலை தொடர்ந்தால் ரூ.750 கோடி அரசுக்கு மிச்சமாகும் என்றும் கற்பனையில் எழுதப்பட்ட கட்டுரைதான் இது. இந்த அடிப்படைத் தகவல் சரிபார்ப்பும் இன்றி எழுதப்பட்ட கட்டுரையை நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் எதன் அடிப்படையில் வெளியிட்டுள்ளது?
58
601
56
964
34,535
Renu Gopal V retweeted
Exactly.. most regressive scheme. 💯
12
335
14
1,630
46,002
Renu Gopal V retweeted
அடுத்தடுத்து பல ஆடியோக்கள் வெளியாகிறது. யார் இவர் ? MLA, அமைச்சர் முதலமைச்சர் வரை பல ரகசியகள் இவருக்கு தெரிகிறது? இவர் தவெக நிர்வாகியா? @BussyAnand @actorvijay உங்களையும் அவதூராக பேசுகிறார்? முக்கிய நிர்வாகிகளோடு நேரடி தொடர்பிலும் இருக்கிறார்? என்ன நடவடிக்கை எடுக்க போறீங்க?
17
503
15
1,104
120,534
Renu Gopal V retweeted
#MUSTWATCH || அஜித்தின் கார் கம்பெனி பல கோடி நஷ்டம்! சந்திப்பை ஏற்படுத்தி தந்த திரிஷா! லண்டனில் என்ன தான் நடக்கிறது விவரிக்கிறார் மூத்த பத்திரிகையாளர் @sathrak1967 Tvk | Vijay | Ajith | Trisha | London | DamodharanPrakash Full Video Link -youtu.be/juQAcunRpe8?si=5tNu… #Tvk #vijay #ajith #trisha #London #island #breakingnews #tamilnews #politicalnews #trendingnews
38
160
6
499
41,365
Renu Gopal V retweeted
#WATCH | "திரைப்படங்களில்தான் இரட்டை வேடங்கள் உண்டு. இப்போது அரசியலிலும்.." ஈரோட்டில் பெரியார் பேரணிக்கு அனுமதி மறுத்தது குறித்த கேள்விக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அளித்த பதில். #SunNews | #Periyar | #TVK | #KVeeramani
25
413
6
1,129
44,100
Renu Gopal V retweeted
சென்னை மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரும், திராவிட இயக்கத்தின் முதன்மை தலைவர்களுள் ஒருவருமான தமிழவேள் பி.டி.ராஜன் ஆலயங்களில் தமிழ் அர்ச்சனை ஒலிப்பதற்கும், தமிழ்மொழி வழிபாட்டிற்கும் முதன்முதலில் வித்திட்டு வழிவகை செய்த வரலாற்று நாயகன்! #திராவிட_மாதம்
5
368
4
880
10,996
Renu Gopal V retweeted
வீட்ல என்னை meet பண்ணப்ப சொன்னதை மறந்துட்டீங்களா தம்பி விஜய்?
2,538
10,452
1,627
25,991
5,831,465