Pinned Tweet
12k Page thookuna Online Vittu oodi poiduven Nenaichitingala da Kothus @DMKITwing 🤡🤡
**thaaa Ennaku En page 8 id thaan da innum ethana id ponaalum En Anna @TVKVijayHQ Kaaga thirumba thirumba varuven da 🔥🔥🔥
Idhuku mela Real adiyae Iruku da 🤙
FAN OF 𝗩𝗧𝗠 🦁🦁🦁 retweeted
அன்புள்ள @mkstalin அவர்களே, மசோதாவின் பிரிவு 4, 5 & 6-ஐ படித்துப் பாருங்கள் அது நமது
அரசியலமைப்பிலிருந்து '1971 census' என்ற வார்த்தைகளையே நேரடியாக நீக்குகிறது!
பிரிவு 334A-ன் கீழ் பெண்களுக்கான இடஒதுக்கீடு வெறும் 15 ஆண்டுகளில் காலாவதியாகும் போது, 850 இடங்கள் கொண்ட நாடாளுமன்றத்தை 2051 வரை முடக்கி வைக்க @arivalayam வாக்களித்துள்ளது.
வடஇந்தியாவில் மட்டுமே 430+ இடங்களை @BJP4India கைப்பற்றிவிட்டால், திராவிடக் குரலை @RSSorg ஏன் கேட்கப் போகிறது?
வெறும் 20 பயனில்லாத கூடுதல் நாற்காலிகளுக்காக தமிழ்நாட்டின் சுயமரியாதையை எந்த ஆசைக்காக தாரை வார்த்தீர்கள்?
#FairDelimitation கோரிக்கைகளை ஏற்ற சட்டமுன்வரைவிற்குத் தி.மு.க. ஆதரவு
கடந்த ஏப்ரல் மாதம் எந்தக் காரணங்களுக்காக #Delimitation சட்டமுன்வரைவை எதிர்த்தோமோ, அந்த இரண்டு கோரிக்கைகளும் எழுத்துப்பூர்வமாகப் புதிய சட்டமுன்வரைவில் சேர்க்கப்பட்டுள்ளன.
இது, 2024-ஆம் ஆண்டுமுதல் தி.மு.கழகம் மேற்கொண்ட தொடர் போராட்டங்களுக்கான வெற்றி! தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்கள் அனைத்துக்குமான வெற்றி!
1971 மக்கள்தொகையின் அடிப்படையிலேயே அனைத்து மாநிலங்களுக்கும் 50% தொகுதிகள் உயர்வு எனும் இந்த #DelimitationBill-ஐத் தவறவிட்டால் என்ன நடக்கும் என உணர்ச்சிவயப்படாமல் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
அதையெல்லாம் தீர ஆராய்ந்துதான், நடைமுறைக்குச் சாத்தியமானதில் நமக்குச் சாதகமான இந்த வடிவிலேயே #Delimitation நடந்திடத் தி.மு.கழகம் ஆதரவளிக்கும் என்ற நிலைப்பாடு இன்றைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது.
FAN OF 𝗩𝗧𝗠 🦁🦁🦁 retweeted
TVK calls MK Stalin ‘Savarkar 2.0’ over DMK’s stand on Delimitation Bill
Read @ANI Story |
aninews.in/news/national/gen…
#tvk #stalin #delimitation
FAN OF 𝗩𝗧𝗠 🦁🦁🦁 retweeted
சங்கிகள் ஜாக்கிரதை😶🌫️
திருப்பரங்குன்றத்தில் வழிபாட்டு மரபைக் காக்கத் துணிவின்றி, தமிழ்நாட்டின் மதநல்லிணக்கத்தையும், சமூக அமைதியையும், மாநில உரிமையையும் காற்றில் பறக்கவிட்ட விஜய் & கோ! 🪔
#Thiruparankundram #TVKVijay #SocialHarmony
FAN OF 𝗩𝗧𝗠 🦁🦁🦁 retweeted
2009-ல் ஈழத்தமிழர்களை அழிக்க காங்கிரஸ் உடன் கூட்டணி
2026-ல் ஊழல் வழக்கில் இருந்து தப்பிக்க பாஜகவுக்கு ஆதரவு
திமுக குடும்பத்திற்கு என்ன தேவையோ அதை செய்யும், திமுக ஒரு குடும்ப கட்சி
#TamilPolitics #DelimitationBill #dmk #bjp #tvk #Congress
FAN OF 𝗩𝗧𝗠 🦁🦁🦁 retweeted
டெல்லியில் இன்று மாலை நடந்த முக்கிய ஆலோசனையின் பின்னணி….😁
#DMKBetrayedTN
FAN OF 𝗩𝗧𝗠 🦁🦁🦁 retweeted
தமிழக முதல்வரை பார்க்க நேரமில்லாத ஜண்டாவுக்கு கொள்கை எதிரினு உருட்டிட்டு இருக்க திமுக பார்க்க மட்டும் நேரம் இருக்காம்!
ஓட்டுக்காக பணத்துக்காக பதவிக்காக திமுக எந்த தொழிலயும் செய்வாங்யனு பெரியார் அன்றே தெளிவா சொன்னார் 👍
FAN OF 𝗩𝗧𝗠 🦁🦁🦁 retweeted
"பேரறிஞர் அண்ணா, கலைஞரின் கொள்கைகளை இனி திமுக பேசக்கூடாது" – தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவு தெரிவித்தது குறித்து அமைச்சர் வன்னி அரசு விமர்சனம்.
#vanniarasu | #DMK | #MKStalin | #Puthiyathalaimuraitv | Puthiya thalaimurai
FAN OF 𝗩𝗧𝗠 🦁🦁🦁 retweeted
தற்காலிகமாக ஒரு மாநில கட்சியை எதிர்க்க தனது கொள்கையை கைவிட்டு தனது கொள்கை எதிரிக்கு ஆதரவுக்கரம் நீட்டுவது என்பது பச்சைத்துரோகம்.
FAN OF 𝗩𝗧𝗠 🦁🦁🦁 retweeted
Alarming News
===========
Information is coming from my sources that 12 unexploded bombs were recovered from Madurai today.
@NIA_India Please look into it urgently!!!
@AmitShah @PTI_News @ANI @CNNnews18 @republic @ndtv @TimesNow
Wish this information is not true!!!
FAN OF 𝗩𝗧𝗠 🦁🦁🦁 retweeted
हर युवा भारतीय को समझना होगा - 850 का आंकड़ा BJP को सत्ता में रखने और आपके अधिकार छीनने के लिए तैयार किया गया है।
निष्पक्ष delimitation ऐसा दिखता है:
- 850 नहीं, 543 सीटें
- 2011 की जनगणना नहीं, 2027 की जातिगत जनगणना के आधार पर परिसीमन
- ज्ञानेश कुमार का Nexus नहीं, सर्वदलीय और निष्पक्ष परिसीमन आयोग
- 543 सीटों पर OBC सब-कोटा के साथ 33% महिला आरक्षण
FAN OF 𝗩𝗧𝗠 🦁🦁🦁 retweeted
Indian democracy is being murdered; please wake up says Leader of Opposition
FAN OF 𝗩𝗧𝗠 🦁🦁🦁 retweeted
இந்திய ஒன்றிய அரசே!
நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்தாதே!
மகளிருக்கான இட ஒதுக்கீட்டை உடனே நடைமுறைப்படுத்து!
என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தலைவர் எழுச்சித்தமிழர் தொல்காப்பியன் திருமாவளவன் அவர்களின் வழிகாட்டுதலின்படி தமிழ்நாடு முழுவதும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் இன்று (28.11.26) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது வருகிறது.
அதன் ஒரு பகுதியாக திண்டிவனம் தொகுதி மாவட்டம் சார்பில் இன்று மாலை திண்டிவனம் நகரத்தில் விடுதலைச் சிறுத்தைகளின் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
@thirumaofficial
FAN OF 𝗩𝗧𝗠 🦁🦁🦁 retweeted
திமுகவின் இரட்டை வேடத்தை தோலுரித்துக் காட்டும் மற்றொரு பெரிய சம்பவம் - முதல்வராக இருந்த திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் கடந்த திமுக அரசு நடத்திய பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த கட்சிப் பிரதிநிதிகளின் கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம்.
நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை தொடர்பாக கடந்த 22.03.2025 அன்று, அன்றைய முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் சென்னையில் நடைபெற்ற பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த கட்சிப் பிரதிநிதிகளின் கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில், அன்றைய துணை முதல்வர் பேசும் பொழுது, இரண்டு சூழ்நிலைகளைக் குறிப்பிட்டு தொகுதி மறுவரையறை தொடர்பான பாதகங்களை எடுத்துரைக்கின்றார்.
முதலாவது சூழ்நிலை குறித்து பேசும்பொழுது, தற்போது தென் மாநிலங்கள், 163 தொகுதிகளுடன், 30 சதவீத எம்.பி.க்களைப் பெற்றுள்ளது. 2026ஆம் ஆண்டின் உத்தேச மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால் 133 தொகுதிகளாகக் குறைந்து நாடாளுமன்றத்தில் எம்.பி.க்களின் எண்ணிக்கை 24 சதவீதமாகக் குறையும் என்று கூறுகிறார்.
இன்னொரு சூழ்நிலை குறித்து கூறும்பொழுது, மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 848ஆக அதிகரிக்கப்பட்டால், நமக்கு கூடுதலாக சில தொகுதிகள் கிடைத்தாலும் ஒட்டுமொத்த பிரதிநிதித்துவம் மீண்டும் 30 சதவீதத்தில் இருந்து 24.7 சதவீதமாகக் குறையும் என்று தெரிவிக்கின்றார்.
மேலும், இந்தத் தொகுதி மறுசீரமைப்பானது, நமது தற்போதைய பிரதிநிதித்துவத்தை குறைக்கும் அதே வேளையில் உத்திரப்பிரதேசம், ராஜஸ்தான், பீகார் மற்றும் மத்திய பிரதேசம் போன்ற சில மாநிலங்களுக்கு நியாயமற்ற முறையில் கூடுதல் பிரதிநிதித்துவத்தை அதிகரித்து, அவர்களுக்குத் தேவையற்ற சாதகத்தை அளிக்கும் என்றும் கூறுகிறார்.
ஏழு தென் மாநிலங்களுக்கு 65 தொகுதிகள் கிடைக்கும் அதே வேளையில், மேற்சொன்ன நான்கு மாநிலங்களுக்கு மட்டும் 150 தொகுதிகள் கூடுதலாகக் கிடைக்கும். விவசாயம், தொழில்கள், வேலைவாய்ப்புகள், பிராந்திய வளர்ச்சி குறித்த தேசியக் கொள்கைகள் ஒருசில மாநிலங்களால் தீர்மானிக்கப்பட்டு, நமது தேவைகள் புறக்கணிக்கப்படலாம் என்றும் தெரிவிக்கின்றார்.
மேலும், இந்த தொகுதி மறுவரையறையானது, கூட்டாட்சி அமைப்புக்கு நேரடி அச்சுறுத்தலாகும், எனவே நாம் அனைவரும் விரைவாகச் செயல்பட வேண்டும், 1971 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையிலான மக்களவைத் தொகுதிகளுக்கான தடையை 2026-க்குப் பிறகும் நீட்டிக்க நாம் வலியுறுத்த வேண்டும் என்றும் அந்தக் கூட்டத்தில் பல்வேறு மாநிலங்களின் கட்சிப் பிரதிநிதிகளிடம் கேட்டுக்கொண்டார்.
அதுமட்டுமல்லாமல், தொகுதி மறுவரையறை தொடர்பாக இன்னும் பல கேள்விகளையும் கேட்டுள்ளார்.
தற்போது நாம் கேட்பதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்.
தொகுதி மறுசீரமைப்பிற்கு தற்போது ஆதரவு தெரிவித்துள்ள தி.மு.க. அன்றைய கூட்டத்தில் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் விடை கிடைத்துவிட்டதா?
அந்தக் கூட்டத்தில், தமிழ்நாடு உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாக குறிப்பிட்டு பேசியுள்ளார், அப்படியென்றால் அந்த அநீதிகள் அனைத்தும் நியாயமாகப் படுகிறதா? தமிழ்நாடு உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லையா?
இதுக்கெல்லாம் திமுக தலைவர் பதில் சொல்வாரா?
ஆட்சியில் இருக்கும் போது வீர ஆவேசமாகப் பேசிவிட்டு, ஆட்சியில் இருந்து மக்களால் விரட்டியடிக்கப்பட்டவுடன் பாஜகவுடன் சரணாகதி அடைவதுதான் திமுகவின் கொள்கை என்பதை மக்கள் பல முறை பார்த்து இருக்கிறார்கள்.
தந்தையும் மகனும் மாறி மாறிப் பேசி இரட்டை வேடம் போட்டு ஏமாற்றி வருவதை பார்த்துக்கொண்டிருக்கும் தமிழ்நாட்டு மக்கள், உங்களுக்கு தொடர் தோல்விகளை மட்டுமே பரிசாக வழங்குவார்கள்.
#DMKBetrayedTN
FAN OF 𝗩𝗧𝗠 🦁🦁🦁 retweeted
Replying to @KanimozhiDMK
காரணம்லாம் கேக்காதிங்க பொலங்க டா இவள
#DMKBetrayedTN
FAN OF 𝗩𝗧𝗠 🦁🦁🦁 retweeted
திமுக போய் சங்கி கிட்ட கால விரிச்சதுல என்ன ஆப்பு இருக்கு 🤡
#DMKBetrayedTN
இனி ராகுல் காந்தி MP ஆகவும் முடியாது, விஜய் CM ஆகவும் முடியாது ஸ்டாலின் வச்சாரு பாரு பெரிய ஆப்ப 🔥🔥👌🏻👌🏻
#FairDelimitation













































