Srine Sivanayagam (@SSivanayagam) header
Srine Sivanayagam (@SSivanayagam) profile picture

தமிழ் என் அடையாளம்| என்னுடன் முடிந்துவிடாமல் இருக்க முயற்சிக்கிறேன்| மனிதம், சமத்துவம், நற்பேச்சு என் நம்பிக்கை|தளபதி விஜய்| தல தோனி|

England, United Kingdom
Joined December 2021
Photo by Srine Sivanayagam (@SSivanayagam)Photo by Srine Sivanayagam (@SSivanayagam)Photo by Srine Sivanayagam (@SSivanayagam)
தமிழர் தலைநிமிர்கிறார்கள் ❤️💛❤️
9
29
7,255
Srine Sivanayagam retweeted
3
51
337
1,380
Srine Sivanayagam retweeted
திமுக செய்யும் பிண அரசியல் குறித்து பாண்டாவின் கருத்து..
161
621
10,683
Srine Sivanayagam retweeted
கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் திரு. வி.எஸ். பாபு அவர்களின் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது. எளிமையும் மக்கள் பணியுமே வாழ்வாகக் கொண்ட அவரது இழப்பு பொதுவாழ்விற்குப் பேரிழப்பு. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், தோழர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல். #RIPVSBabu
1
21
111
617
Srine Sivanayagam retweeted
மாண்புமிகு கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. வி. எஸ்.பாபு அவர்கள் இன்று பிற்பகல் மருத்துவமனையில் காலமானார் என்கிற தகவல் அறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைகிறோம். நுரையீரல் தொற்று காரணமாக கடந்த செப்டம்பர் 9 ஆம் தேதி முதல் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த திரு. வி. எஸ். பாபு அவர்களுக்கு ஒருங்கிணைந்த மருத்துவ நிபுணர் குழுவினரால் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ராஜீவ் காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மருத்துவ குழுவும் அளிக்கப்பட்டு வந்த சிகிச்சையை கண்காணித்து வந்தனர். சிகிச்சை பலனின்றி இன்று பிற்பகல் 2.24 மணி அளவில் திரு. வி. எஸ்.பாபு அவர்கள் காலமானார். அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம். அன்னாரது குடும்பத்தினருக்கும், கொளத்தூர் தொகுதி மக்களுக்கும், தமிழக வெற்றி கழக நிர்வாகிகளுக்கும் தோழர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். @TVKVijayHQ | @TVKPartyHQ | @TVKHQITWingOffl | @BussyAnand #தமிழகவெற்றிக்கழகம் #TVK
8
319
1,700
34,629
கம்பம் சட்டமன்ற தொகுதி மறைந்த நமது கழக கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு V. S. பாபு அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக உத்தமபாளையம் பேரூர் & ஒன்றிய தகவல் தொழில் நுட்ப அணி சார்பாக பேனர் வைக்கப்பட்டது 🙏 #தமிழகவெற்றிக்கழகம் #தேனிதென்மேற்குமாவட்டம்
8
28
374
Srine Sivanayagam retweeted
Heart wrenching visuals 💔
2
419
2,300
34,604
Srine Sivanayagam retweeted
உங்களின் பேராதவோடு இன்று முதல்..... #vivintravels
67
354
13
2,406
50,613
Srine Sivanayagam retweeted
இது தான் வரலாறு!
3
324
1
885
9,319
Srine Sivanayagam retweeted
கட்சி இல்ல சார். எங்க குடும்பம்.. பெரிய தலையா இழந்துட்டு நிக்கிறோம் 😔😔😔😔🫂
9
46
541
Srine Sivanayagam retweeted
திருமா வின் இந்த tweet க்கு கொத்தடிமைங்க quote ல கதர்றாங்க இறந்து போனவர வச்சு நையாண்டி பண்ணற கூட்டத்துக்கு திருமா ரூட் தான் சரி காலத்துக்கும் இந்த சாதனை இருக்கும் ஜெயிச்சவர் உயிரோட இருக்காரோ இல்லையோ வரலாறு என்னைக்குமே VS பாபுவிடம் தோற்ற ஸ்டாலின் னு தான் சொல்லும்
36
108
1,562
கழக தொண்டர்கள் Vs பாபு ஐயாவுக்கு கொடுக்கும் மரியாதை. We miss you ayya 💔💔
146
784
6,217
Srine Sivanayagam retweeted
தமிழக வெற்றிக் கழகத்தின் கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. V.S பாபு ஐயா அவர்களுக்கு இரங்கல் அஞ்சலி தெரிவித்த அமைச்சர்கள் திரு. @AdvocateVenkatP அவர்கள் திரு. @VigneshTvkCbe அவர்கள் திரு.@sarath0828 அவர்கள் மற்றும் @Stillsaravanan @TVKVijayHQ @TVKPartyHQ @TVKHQITWingOffl
15
1
101
1,226
Srine Sivanayagam retweeted
50
1,068
9
4,778
28,048
Srine Sivanayagam retweeted
தனது கொளத்தூர் தொகுதி மக்களுக்காக கடைசியாக சட்டமன்றத்தில் பேசிய வி.எஸ்.பாபு..! வைரலாகும் வீடியோ.. #Chennai | #VSBabu | #MGMHospital | #KolathurMLA | #CMVijay | #TVKMLA | #Polimernews
118
1
574
16,439
Srine Sivanayagam retweeted
விஜய்யோட Dupe-யே வச்சே, கொளத்தூர் கோட்டைய புடிச்சவரு V.S.Babu, அதும் முதல்வர் தொகுதிய......
3
136
883
5,272
Srine Sivanayagam retweeted
Anna 💔😭 @AadhavArjuna
10
300
3
1,717
11,042
Srine Sivanayagam retweeted
ஸ்டாலினை வென்ற வீரனுக்கு! வீர வணக்கம்! RIP V. S பாபு ஐயா 💔🥀💔
59
182
1,290
Srine Sivanayagam retweeted
Q: 'தொட்டுப்பார் சீண்டிப்பார்'னு video போடுவான் ஆனா police வந்தா ஓடி ஒளிஞ்சுடுவான் , அவன் யார்? A: திமுக காரன்🤮 மதியத்துல இருந்து என்னமோ கொளத்தூர்ல ஜெயிச்சுட்ட மாதிரி இங்குட்டும் அங்குட்டும் ஓடிட்டு இருக்க கொத்தூஸ்-க்கு ஓங்கி ஒரே மிதி! #TVK #CMVijay #VSBabu #KolathurMLA #DMKfailsTN
4
585
6
2,213
76,605
Srine Sivanayagam retweeted
தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபு அவர்கள் மறைந்தார் என்ற செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன், பாபு அவர்கள் திராவிட இயக்கத்தில் பற்று கொண்டு பணியாற்றி, தி.மு.கழகத்தில் சட்டமன்ற உறுப்பினராகவும், பின்னர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார். அதன்பின்னர் அண்மையில் 2026 இல் நடைபெற்ற சட்டமன்ற பொதுத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளராகப் போட்டியிட்டு, தமிழக முன்னாள் முதலமைச்சர் அவர்களை எதிர்த்து, 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் களத்தில் வென்று சட்டமன்ற உறுப்பினரானவர். அவர் பிணிவயப்பட்டதால், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, தமிழக முதல்வர் அவர்கள் பாபு நலம்பெற வேண்டும் என்று விரும்பிய நிலையில், மருத்துவர்கள் எவ்வளவோ உயர் சிகிச்சை தந்தும் அது பலனிக்காமல் உயிர் நீத்தார். நெருநல் உளன் ஒருவன் இன்று இல்லை எனும் பெருமை உடைத்து இவ்வுலகு என்று வாழ்க்கை நிலையாமையைப் பற்றி திருவள்ளுவர் குறள் மொழி சொன்னார். மரணம் தவிர்க்க முடியாதது என்றாலும், அப்படி உயிரிழக்கின்ற நேரத்தில் மனைவி, மக்கள், உற்றார், உறவினர், பழகிய நண்பர்கள் தாங்க முடியாத துக்கத்திற்கும், துயரத்திற்கும் ஆளாவார்கள். சகோதரர் பாபு அவர்களை இழந்து துயரத்தில் தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்களுக்கும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தமிழக முதல்வர் மாண்புமிகு ஜோசப் விஜய் அவர்களுக்கும், தமிழக வெற்றிக் கழகத் தோழர்களுக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். வைகோ பொதுச் செயலாளர், மறுமலர்ச்சி தி.மு.க., ‘தாயகம்’ சென்னை - 8 19.11.2026
33
201
10
1,055
15,380
Srine Sivanayagam retweeted
கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. வி.எஸ். பாபு அவர்களின் மறைவு தமிழக வெற்றிக் கழகத்திற்கும், அவரை சார்ந்த அனைவருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். பொதுவாழ்வில் அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் கழகத் தோழர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். அன்னாரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்🙏
4
186
1
1,295
6,591