கம்பம் சட்டமன்ற தொகுதி
மறைந்த நமது கழக
கொளத்தூர் தொகுதி
சட்டமன்ற உறுப்பினர்
திரு V. S. பாபு அவர்களுக்கு
அஞ்சலி செலுத்தும் விதமாக
தேனி தென்மேற்கு மாவட்ட
தகவல் தொழில் நுட்ப அணி சார்பாக
பேனர் வைக்கப்பட்டது 🙏
#தமிழகவெற்றிக்கழகம்
#தேனிதென்மேற்குமாவட்டம்
103
தேனி தென்மேற்கு மாவட்ட தகவல்தொழில்நுட்பஅணி தலைமை retweeted
கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் வி.எஸ்.பாபு அவர்களின் உடலுக்கு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அஞ்சலி செலுத்தினார்.
தேனி தென்மேற்கு மாவட்ட தகவல்தொழில்நுட்பஅணி தலைமை retweeted
மரணத்தில் மகிழும் மலினமானப் பிறவிகள்தான்
இந்த கொத்தூஸ்
தேனி தென்மேற்கு மாவட்ட தகவல்தொழில்நுட்பஅணி தலைமை retweeted
கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. வி.எஸ்.பாபு அவர்கள் இயற்கை எய்தியதைக் கொண்டாடும் Narcissist-களையும் Psychopath-களையும் தான் வளர்த்து வைத்திருக்கிறார் Dummy Daddy!
மனிதத்தனமே அற்ற பிறவிகள் நிறைந்த கேடுகெட்ட கட்சிதான் திமுக என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்துக் கொண்டிருக்கின்றனர் சித்தரஞ்சன் சாலை மூர்த்தியின் வளர்ப்புகள்.
கண்ணியம், மாண்பு பற்றியெல்லாம் பேசுவதற்கு முன்பாக, திரு. ஸ்டாலின் தனது கட்சியினருக்கே முதலில் பாடம் எடுக்க வேண்டும்.
ஒருவரது இறப்பில்கூட அரசியல் குதூகலம் காணும் 'திமுகதனத்தை' மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இதற்கான பாடத்தை திமுக விரைவில் கற்கும்.
கம்பம் சட்டமன்ற தொகுதி
மறைந்த நமது கழக
கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு V. S. பாபு அவர்களுக்கு
அஞ்சலி செலுத்தும் விதமாக
உத்தமபாளையம் பேரூர் & ஒன்றிய தகவல் தொழில் நுட்ப அணி சார்பாக
பேனர் வைக்கப்பட்டது 🙏
#தமிழகவெற்றிக்கழகம்
#தேனிதென்மேற்குமாவட்டம்
இரங்கல் செய்தி
தமிழக வெற்றிக் கழக நிர்வாகி, கொளத்தூர் MLA திரு. V.S.பாபு காலமானார்!
அன்னாரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்!
தேனி தென்மேற்கு மாவட்டத்தில் உள்ள அனைத்து கழக கொடிக்கம்பங்களிலும்!
கழக கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்!
தேனி தென்மேற்கு மாவட்ட தகவல்தொழில்நுட்பஅணி தலைமை retweeted
Deeply saddened by the passing of Thiru. V.S. Babu, Hon’ble MLA of Kolathur. His demise is a great loss. May his soul rest in peace. My heartfelt condolences to his family, friends and supporters during this difficult time.
தேனி தென்மேற்கு மாவட்ட தகவல்தொழில்நுட்பஅணி தலைமை retweeted
தலைமை நிலையச் செயலக அறிவிப்பு
சென்னை, கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் திரு. வி.எஸ்.பாபு அவர்கள் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். இதனையடுத்து, இன்று முதல் ஏழு நாட்களுக்கு கழகத்தின் சார்பில் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. மேலும் இந்த ஏழு நாட்களுக்கும் கழக நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு, கழகக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்பதை மாண்புமிகு முதலமைச்சர், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதலோடு தெரிவித்துக்கொள்கிறோம்.
என்.ஆனந்த்,
மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர்,
பொதுச்செயலாளர்,
தமிழக வெற்றிக் கழகம்.
தேனி தென்மேற்கு மாவட்ட தகவல்தொழில்நுட்பஅணி தலைமை retweeted
கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.எஸ்.பாபு அவர்கள் உடல்நலக்குறைவால் மறைந்த செய்தி அறிந்து ஆழ்ந்த வேதனையும், துயரமும் அடைந்தேன்.
பொதுவாழ்வில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு, மக்களோடு மக்களாகப் பழகி, அனைவரின் அன்பையும், ஆதரவையும், நம்பிக்கையையும் பெற்றிருந்த திரு.வி.எஸ்.பாபு அவர்களின் திடீர் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
திரு.வி.எஸ்.பாபு அவர்களின் பிரிவால் துயரத்தில் ஆழ்ந்துள்ள அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் கொளத்தூர் தொகுதி மக்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
தேனி தென்மேற்கு மாவட்ட தகவல்தொழில்நுட்பஅணி தலைமை retweeted
Many More Happy returns of the day @TamilanParthib1 Sir ❤️
தேனி தென்மேற்கு மாவட்ட தகவல்தொழில்நுட்பஅணி தலைமை retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்களை இன்று (19.11.2026) தலைமைச் செயலகத்தில், பிரான்ஸ் நாட்டின் ரெனால்ட் குழுமத்தின் தலைமைச் செயல் அலுவலர்
திரு. ஃபிரான்சுவா புரோவோஸ்ட், தலைமை வளர்ச்சி அலுவலர்
திரு. ஃபேப்ரிஸ் காம்போலிவ், ரெனால்ட் குழுமத்தின் இந்தியாவிற்கான தலைமைச் செயல் அலுவலர் திரு. ஸ்டீஃபன் டெப்லைஸ், தகவல் தொடர்பு, ஊடக உறவுகள் மற்றும் பொது விவகாரங்கள் துணைத் தலைவர் செல்வி ஹம்சா திர், பெருநிறுவன விவகாரங்கள் பொது மேலாளர் திரு. நரசிம்மன் புருஷோத்தமன் ஆகியோர் சந்தித்துப் பேசினார்கள். இச்சந்திப்பின்போது, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டில் தனது முதலீட்டை ரெனால்ட் குழுமம் தொடர்ந்து அதிகரித்திட வேண்டுமென்றும், அதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் தமிழ்நாடு அரசு செய்துதரும் என்றும் கூறினார்.
தேனி தென்மேற்கு மாவட்ட தகவல்தொழில்நுட்பஅணி தலைமை retweeted
காலம் காலமாக Abuser-களை உருவாக்குவதையே முழுநேரத் தொழிலாகக் கொண்டவர் Senior Generational abuser!
கள்ளக்குறிச்சி மாவட்ட திமுக இளைஞரணி நிர்வாகி ஒருவர், ஒரு பெண்ணைத் திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றிவிட்டுத் தலைமறைவாகியுள்ளார்.
தமிழ்நாட்டுப் பெண்களை ஆபாசமாக வசைபாடுவது மட்டுமின்றி, அவர்களுக்குப் பாதுகாப்பற்ற சூழலை உருவாக்குவதும் திமுகதான். திமுகவிடமிருந்துதான் தமிழ்நாட்டுப் பெண்களைப் பாதுகாக்க வேண்டியிருக்கிறது.
தலைமையே பெண்களை ஆபாசமாகப் பேசினால், அடிமட்டத் தொண்டன் பெண்களை வேறு எப்படிப் பார்ப்பான்?
பி.கு: இதுவரை திமுகவினரால் சீரழிக்கப்பட்டப் பெண்களுக்காக இதுவரை திமுக தலைமையோ திமுகவினரோ குரல் கொடுத்ததில்லை.
திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றியதாக திமுக நிர்வாகி மீது பெண் புகார்.. தண்ணீர் கேன் போட்டுக்கொண்டு தொழிலதிபர் என ஏமாற்றியதாக குமுறல்
DMK Viral News | NewsReport
#NewsTamil24x7 #Kallakurichi #DMK
தேனி தென்மேற்கு மாவட்ட தகவல்தொழில்நுட்பஅணி தலைமை retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (19.11.2026) தலைமைச் செயலகத்தில், கிரீன் கலாம் அமைப்பின் நிறுவனர் திருமதி அருட்செல்வி விவேக் மற்றும் ஒருங்கிணைப்பாளர் திரு.ஜி.நந்து ஆகியோர் சந்தித்துப் பேசினார்கள்.
The Hon’ble Chief Minister of Tamil Nadu Thiru.C.Joseph Vijay was called on by Tmt.Arutchelvi Vivekh, Founder of the Green Kalam Organisation, and Thiru.G.Nandhu, Coordinator of the organisation, at the Secretariat today (19.11.2026).
#CMJosephVijay
தேனி தென்மேற்கு மாவட்ட தகவல்தொழில்நுட்பஅணி தலைமை retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (19.11.2026) தலைமைச் செயலகத்தில், பிரான்ஸ் நாட்டின் ரெனால்ட் குழுமத்தின் தலைமைச் செயல் அலுவலர் திரு. ஃபிரான்சுவா புரோவோஸ்ட், தலைமை வளர்ச்சி அலுவலர் திரு. ஃபேப்ரிஸ் காம்போலிவ், ரெனால்ட் குழுமத்தின் இந்தியாவிற்கான தலைமைச் செயல் அலுவலர் திரு. ஸ்டீஃபன் டெப்லைஸ், தகவல் தொடர்பு, ஊடக உறவுகள் மற்றும் பொது விவகாரங்கள் துணைத் தலைவர் செல்வி ஹம்சா திர், பெருநிறுவன விவகாரங்கள் பொது மேலாளர் திரு. நரசிம்மன் புருஷோத்தமன் ஆகியோர் சந்தித்துப் பேசினார்கள். இச்சந்திப்பின்போது, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டில் ரெனால்ட் குழுமம் தனது முதலீட்டை தொடர்ந்து அதிகரித்திட வேண்டுமென்றும், அதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் தமிழ்நாடு அரசு செய்துதரும் என்றும் கூறினார்.
The Hon’ble Chief Minister of Tamil Nadu Thiru.C.Joseph Vijay was called on by Mr. François Provost, Chief Executive Officer, Renault Group, France, Mr. Fabrice Cambolive, Chief Growth Officer, Renault Group, France, Mr. Stéphane Deblaise, Chief Executive Officer, Renault Group India, Ms. Humsa Dhir, Vice President, Communications, Media Relations and Public Affairs, Renault Group India, and Mr. Narasiman Purushothaman, General Manager, Corporate Affairs, Renault Group India, at the Secretariat today (19.11.2026).
During the meeting, the Hon’ble Chief Minister stated that Renault Group should continue to increase its investments in Tamil Nadu and assured the delegation that the Government of Tamil Nadu would extend all necessary support in this regard.
#CMJosephVijay
பெண்களை காக்கிறோம்னு வசனம் பேசுற கனிமொழி அக்கா!
கள்ளக்குறிச்சி பெண்ணுக்காக எப்போ ஆர்ப்பாட்டம் பண்ணுவீங்க?
உங்க கட்சிக்காரர் மேட்டர்னா மட்டும் வாயை மூடிடுவீங்களா?
@KanimozhiDMK
#TheeyaSakthiDMK
திருமண ஆசை காட்டி பெண்ணை ஏமாற்றிய திமுக இளைஞரணி நிர்வாகி!
*"நான் திமுககாரன்"னு சொல்லி மிரட்டிய ஆணவம்!*
*பெண்ணியம் பேசும் தீயசக்தி கூட்டம் இப்போ எங்கே?*
*பாலியல் சுரண்டல் கழகம் திமுக தான் என நிரூபணம்!*
@DMKITwing @arivalayam



























