
journalist/ Graphic & Web designer..... Movie poster Designer #Thalaivar Fan from Age 01
Chennai
Joined July 2019
- Tweets78.1K
- Following242
- Followers550
- Likes102K
cinema news retweeted
கடவுள் போட்ட உண்மையான கொத்து பரோட்டா இதுதான்!
ரஜினி எனும் தீர்க்கதரிசி.
தர்மமே வெல்லும் 🔥🔥🔥
cinema news retweeted
One month. One celebration. One Thalaivar 🙏🏼♥️
A video message is from @redin_kingsley . Thank you so much for your love, heartfelt words and for joining us in celebrating our Thalaivar’s birthday ♥️
#Superstar75 #OneThalaivar #OneSuperstar
cinema news retweeted
டேய் தற்குறி புந்த,
விஜய் சோறு போட்டு வளர்க்குற, @jbismi_offl👈 இந்த பீ வாயன் என்ன சொல்றான்னு கேளுடா .....
#Vettaiyan Just 4 Days World wide collection #240+Crores 🔥
#Vettaiyan Final Box Office Collection :-
Tamil Nadu : ₹96.80 Cr
Andhra & Nizam : ₹20.60 Cr
Karnataka : ₹19.10 Cr
Kerala : ₹16.95 Cr
Rest of India : ₹6.00 Cr
Overseas : ₹83.60 Cr / $9.96 Mn
Total Worldwide Gross : ₹243.45 Cr
cinema news retweeted
கடந்த ஆட்சியில் ஆதவ் அர்ஜுனா உதிர்த்த முத்துக்கள்
எல்லா பக்கமும் பரப்பி நாரடிச்சி விடுங்க இவிங்க ஆட்சி லட்சணத்தை
cinema news retweeted
Now All Area Sweeped by #Jailer2 except #Singapore 🤷
அங்க நம்ம #Endhiran அய்யா அசைக்க முடியாத இடத்தில் இருக்காப்ள 💥💥😂
The Whole World #Kollywood movie's BO is under #Thalaivar Control 💥💥🔥🔥
NI - #2Point0
Singapore - #Endhiran
All other countries in the world BO under control of the Mighty #Jailer2 💥💥🔥🔥
#ThalaivarNirandharam #ThalaivarForLife #SuperstarRajinikanth
#Jailer2 is having a sensational Run in SriLanka 🇱🇰 and is now the All Time Highest Grossing Tamil Movie surpassing GOAT 🔥🔥
32 Days Gross ~ LKR 33Cr+ 💥💥
kollywoodoverseasboxoffice.b…
cinema news retweeted
Madras High Court allows Hindus to light the Deepam on Thiruparankundram Hill, but the @TVKVijayHQ Govt refuses to implement the order & appeals to the Supreme Court
Same Govt demolishes a temple in Ayyampakkam citing a court order
Why this double standard ?
Why this selective obedience to court orders ?
cinema news retweeted
Replying to @dilliofficial07
Only if the hero is Suriya - 800 crs, RK - 1500 crs, ajith - max 300 or 400...All these are because of Atlee, Sun and Ani...
cinema news retweeted
இரண்டு குழந்தைகள் பாம்பு கடித்ததில் இறந்து போன சம்பவத்தில் கவனிக்கப்பட வேண்டியது - குழந்தைகளை தூக்கி சென்ற ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாம்பு கடி மருந்தே இல்லை என்பது முக்கிய குற்றச்சாட்டு... இரண்டாவது குழந்தை இறக்கும் போது அந்த குழந்தையை சிகிச்சைக்கு சுமார் 30கிமி தூரத்தில் "சங்கராபுரம் அரசு மருத்துவமனை" தூக்கிட்டு போங்கனு சொல்றதுக்கு எதுக்குய்யா ஆரம்ப சுகாதார நிலையம்? அப்போ புதுப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் எதுக்கு?
ஆரம்ப சுகாதார நிலையங்கள் அதுவும் கிராமபுறங்களில் இருக்கும் சுகாதார நிலையத்தில் எந்த எந்த பகுதியில் எப்படியான விசம் முறிக்கும் மருந்து வகைகள் இருக்க வேண்டும் என்ற வரையரை உண்டு ஆனால் இந்த TVK அரசு அதற்கு எந்த வேலையும் செய்தது போல தெரியவில்லை. எல்லா ஊர் மருத்துவமனையிலும் விஜய் புகைப்படத்தை வைப்பதற்கு செலவு செய்த காசில் அந்த மருத்துவமனையில் பாம்பு கடிக்கு நாய் கடிக்கு மருந்து வாங்கி வைங்க தற்கூறி கூட்டமே!
தரங்கெட்ட நிலையில் நாளுக்கு நாள் மோசமடைகிறது தமிழகத்தின் நிர்வாகம்...
cinema news retweeted
தியேட்டர்களை தொடர்ந்து OTT-யிலும் அசுர சாதனை படைத்த தலைவர்! 🦅💥
நவம்பர் 12 Amazon Prime-ல் வெளியான #Jailer2, 2026-ல் முதல் வாரத்தில் அதிக பார்வைகளை (7.3 Million) பெற்ற Non-Hindi படமாக மாறி மெகா ரெக்கார்ட்! 🤯🔥
🔥 ஓடிடியிலும் சக்கைப்போடு போடும் சூப்பர்ஸ்டார் மேஜிக்!
🔥 வீக்கெண்ட்ல ஜெயிலர் 2 ஓடிடியில் பாத்துட்டீங்களா? 🍿🎬
#Rajinikanth #Jailer2OTT #AmazonPrime #SuperstarRajinikanth #TamilCinema #ParallaxCinemas
cinema news retweeted
Nandrii @CMOTamilnadu Tamil Hindus never forget this
Aiyaa @annamalai_k ungalatha naaga kadaisiya nammi irrukom. Theriyama intha thakuri Vijay ku vote pottom but 2031 la intha thappa panna mattom
#TVKFailsTN
cinema news retweeted
Another Huge Record Alert ⚠️ 📢
#Jailer2 has created another huge record 🔥🔥🔥
It has emerged as the most watched Non Hindi movie during its opening streaming weekend in India in 2026 💥
It attracted an estimated 7.3 Million Viewers during first 4 days..🔥🔥💥💥
எங்கப்பா ஒருத்தன் #Jailer2 வை OTT ல பாத்துக்குறோம்ன்னு சொன்னானே..அவனை பாத்தீங்களா 🤭🤭🤭😂😂
#Jailer2AllTimeIndustryBlockbuster
#ThalaivarNirandharam #ThalaivarForLife #SuperstarRajinikath
cinema news retweeted
"I don't think there's anybody cooler than Rajini Sir to work with. He is such a simple man—you're talking to him like a friend, and suddenly the director yells 'Action,' and he becomes a completely different person!"
Radhika Apte on SuperstarRajinikanth ♥️🙏
cinema news retweeted
ஒவ்வொரு நாளும் விஜய்யை வறுத்தெடுக்கிறது தமிழ்நாடு பாஜக.
வழக்கெல்லாம் போட வேண்டாம். முடிந்தால், பாஜகவுக்கு எதிராக @TVKHQITWingOffl பக்கத்தில் ஒரே ஒரு Reply Video போடச் சொல்லுங்க..
விதவிதமாக விளம்பர Reels போடுவதில் @INCIndia மற்றும் @TVKPartyHQ இரண்டும் ஒன்றுக்கு ஒன்று சளைச்சது இல்லை!
cinema news retweeted
காவல்துறையின் கண்ணியத்தைச் சிதைத்து, காவல் நிலையத்தை ‘ரீல்ஸ்’ களமாக்கிய தவெக அமைச்சர் திரு. காந்திராஜுக்குக் கடும் கண்டனம்!
சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட வேண்டிய காவல் நிலையம் என்பது பொதுமக்களின் பாதுகாப்பிற்கான நிர்வாக மையமே தவிர, ஆளுங்கட்சியினர் விளம்பரம் தேடும் படப்பிடிப்புத் தளம் அல்ல. அரக்கோணம் தொகுதிக்கு உட்பட்ட தக்கோலம் காவல் நிலையத்திற்குள் நள்ளிரவில் ‘ஆய்வு’ என்ற பெயரில் புகுந்த கூட்டுறவுத் துறை அமைச்சர் வ. காந்திராஜ், பணியில் இருந்த சீருடைப் பணியாளர்களையும், குறிப்பாக ஒரு பெண் காவலரையும் மிரட்டும் தொனியில் பேசி, அதனைத் திரைப்படப் பாடலுடன் ‘ரீல்ஸ்’ வீடியோவாக வெளியிட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
கூட்டுறவுத் துறையை நிர்வகிக்க வேண்டிய அமைச்சர், நள்ளிரவில் காவல் நிலையத்திற்குள் சென்று அதிகாரத் தோரணையில் பேசியிருப்பது அப்பட்டமான அதிகாரத் துஷ்பிரயோகமாகும். @TVKPartyHQ ஆட்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் என அனைவரும் தங்களது கடமைகளை விட ‘ரீல்ஸ்’ வெளியிடுவதில்தான் கவனம் செலுத்தி வருகின்றனர்; மொத்தத்தில், இந்த ஆட்சியே ரீல்ஸில்தான் நடைபெறுகிறது. காவல்துறையின் மாண்பையும் பெண் காவலரின் சுயமரியாதையையும் சினிமாப் பாடல் பின்னணியில் கேலிக்கூத்தாக்குவதுதான் தவெக அரசு கூறும் நிர்வாகத் திறமையா?
முதலமைச்சர் திரு. @TVKVijayHQ அவர்களே, மக்களுக்கான ஆட்சியை நடத்தப் போகிறீர்களா, இல்லை ‘ரீல்ஸ்’ அரசியலைத் தொடரப் போகிறீர்களா? நள்ளிரவில் காவல்துறையின் மாண்பைக் குலைத்து, பெண் காவலரின் சுயமரியாதையைப் பாதிக்கும் வகையில் நடந்துகொண்ட அமைச்சர் வ. காந்திராஜ் மீது உரிய நடவடிக்கை எடுக்கத் தயங்குவது ஏன்? உடனடியாக அந்த வீடியோவை நீக்கவும், அமைச்சர் பகிரங்க மன்னிப்பு கேட்கவும் உத்தரவிடுவதோடு, இனி அமைச்சர்கள் அதிகார வரம்பை மீறாமல் செயல்படுவதைத் தாங்கள் உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
cinema news retweeted
Variety’s @Variety list of the 100 Greatest Movie Stars of All Time: Critics’ Pick has one glaring omission — Superstar Rajinikanth #Rajinikanth @rajinikanth
Here is an actor who, at the age of 75, continues to command an extraordinary box-office following, with his recent film #Jailer2 crossing Rs 835.31 crore worldwide. Five decades into his career, his stardom remains undiminished, his fan base spans generations, and his presence on screen continues to turn theatres into celebration grounds. How does someone of his stature not find a place on this list?
And what about the phenomenal actors from Korean cinema who have made an indelible mark on global filmmaking?
Come on, Variety. You can do better. Indian cinema is not synonymous with Bollywood, and world cinema extends far beyond Hollywood.
If you are celebrating the greatest movie stars of all time, perhaps it’s time to broaden your understanding of what global stardom truly means.
cinema news retweeted
குற்றமிழைத்தத் தனது கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க வக்கற்ற தவெக அரசு, சமூக ஊடகப் பதிவுகளுக்காக தம்பி சாட்டை துரைமுருகன் மீது வழக்குத் தொடுப்பதா?
@CMOTamilnadu @TVKVijayHQ
தவெகவைச் சேர்ந்தவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபடுவதை விமர்சித்ததற்காக நாம் தமிழர் கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர் அன்புத்தம்பி சாட்டை துரைமுருகன் அவர்கள் மீது வழக்குப் பதிவுசெய்துள்ள தவெக அரசின் செயல் அடக்குமுறையின் உச்சமாகும். அரசை விமர்சிக்கும் எளிய மக்களின் குரல்வளையை அரசதிகாரத்தின் மூலம் நெரிக்க முயலும் ஆளும் அரசின் செயல் கடும் கண்டனத்திற்குரியது.
தண்ணீர்ச் சிக்கலை எடுத்துரைக்க வந்தவரைத் தாக்கி அச்சுறுத்தி, மிரட்டிக் காணொளி வெளியிடச் செய்த துணை சபாநாயகரும், சட்டமன்ற உறுப்பினருமான ரவிசங்கர், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக்குறுஞ்செய்தி அனுப்பி, அத்துமீறி வீட்டுக்குள் நுழைய முயன்ற சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் ஆகிய இருவர் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்க வக்கற்ற முதல்வர் விஜய் அவர்கள், ஆளும் அரசை விமர்சிப்போர் மீது வழக்கைப் பாய்ச்சுவது வெட்கக் கேடானது இல்லையா? வழக்குப் பதிவு செய்து சிறைப்படுத்த வேண்டிய சட்டமன்ற உறுப்பினர்களைக் காப்பாற்றும் முதல்வர் விஜய் அவர்கள், எதிர்க்கட்சியினரின் சமூக ஊடகப் பதிவுகளுக்கும் காணொளிக்கும் மட்டும் இவ்வளவு முனைப்புக் காட்டுவது ஏன்? மக்கள் பிரதிநிதிகள் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிப்பதில் காட்டப்படாத வேகம், யூடியூபில் பேசியதற்காக காட்டப்படுவதன் அரசியல் நோக்கம் என்ன? சமூக ஊடகங்களில் ஆபாசம், அவதூறு, வசைச்சொற்கள், உருவக்கேலி ஆகியவற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றால், தவெகவினர் மொத்தப் பேரும் சிறையில்தான் இருக்க வேண்டும். அந்தளவில்தான் அவர்களின் செயல்பாடுகள் இருக்கின்றன. கருத்தைக் கருத்தால் மோத வழியற்ற தவெகவினர், அவதூறையும், ஆபாசத்தையும், தனிமனித தாக்குதலையுமே இணையம் முழுமையாக முன்வைக்கிறார்கள்.
என்னையும், என்னுடைய தம்பி, தங்கைகளையும் குறிவைத்து, தவெகவைச் சேர்ந்தவர்களும் அக்கட்சியின் ஆதரவாளர்களும் சமூக வலைத்தளத்தில் நடத்தும் அந்தவகை ஆபாசத் தாக்குதல்களும், அவதூறுப் பரப்புரைகளும் காவல்துறையின் கண்களுக்குத் தெரிவதில்லையா? அதுவெல்லாம் குற்றமாகப் படவில்லையா? முதல்வர் விஜய் அவர்களுக்கு அதுவெல்லாம் உறுத்தலாக இல்லையா? எழுதாதப் பதிவுக்காக பேராசிரியர் கலையரசனைக் கைதுசெய்த காவல்துறை, அவதூறாக, ஆபாசமாக எழுதும் தவெகவினர் யாரையாவது கைதுசெய்து இருக்கிறதா?
காரைக்குடியில் போதைப்பொருள் விற்பனை தொடர்பாக வெளியான காணொளியில் இடம்பெற்றவரை, நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி எனக் குறிப்பிட்டு தவெகவினர் சமூக ஊடகங்களில் அவதூறுப் பரப்பினர். அதனைக் காவல்துறை தரப்பே மறுத்துள்ள நிலையில், நாம் தமிழர் கட்சியுடன் அவரைத் தொடர்புபடுத்தி அவதூறு பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமா தவெக அரசு? அந்தப் பதிவுகளை நீக்கவும், தவறான தகவலுக்கு மறுப்பு வெளியிடவும் நடவடிக்கை எடுப்பீர்களா முதல்வரே? தம்பி துரைமுருகன் மீது வழக்குப் பதிவு செய்வதில் காட்டும் அதே வேகத்தை, இந்த விவகாரத்திலும் காட்டுவீர்களா?
நாம் தமிழர் கட்சி குறித்துப் பரப்பப்படும் அவதூறுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கோரி நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம். நீதிமன்றம் அறிவுறுத்திய விவகாரங்களில் தவெக அரசால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? தொடர்புடைய புகார்களின் தற்போதைய நிலை என்ன? காவல்துறை வெளிப்படையாகப் பதிலளிக்குமா? எங்கள் புகார்களில் நீடிக்கும் தாமதமும், எங்கள் மீதான புகார்களில் காட்டப்படும் அவசரமும் ஆளுங்கட்சியினரைக் காப்பாற்றும் அணுகுமுறையைத்தானே வெளிப்படுத்துகின்றன. ஆளுங்கட்சியினர் அவதூறுப் பரப்பினால் கண்டுகொள்ளாது அமைதி காப்பது; எதிர்க்கட்சியினர் பதிவிட்டால் உடனடியாகப் வழக்குப் பதிவு என்பதுதான் இந்த ஆட்சியின் நீதியா?
சட்டம் அனைவருக்கும் பொதுவானது. கட்சிக் கொடியைப் பார்த்து நடவடிக்கை எடுப்பதற்காகக் காவல்துறைக்கு அதிகாரம் வழங்கப்படவில்லை. ஓர் அரசு என்பது மக்கள் அனைவருக்கும் பொதுவானதாகச் செயல்பட வேண்டுமே ஒழிய, தனது கட்சியினரின் செயல்களுக்குப் பாதுகாப்பு அரணாக இருக்கக்கூடாது. இதனை வலியுறுத்தி, தம்பி கலையரசன் கைதுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றம் விடுத்த கண்டனக்குரல் முதல்வர் விஜய்யின் செவிகளில் விழவில்லையா?
வழக்குகளைக் காட்டி ஒருநாளும் எங்கள் குரலை ஒடுக்க முடியாது! அதிகாரத்தின் கொடுங்கோன்மையை எதிர்த்து எங்கள் குரல் இன்னும் இன்னும் வீரியமாய் ஒலிக்கும்!
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
cinema news retweeted
Tomorrow will be the last day of #RajiniTheJailer2 in Mumbai and Pune.
What a run for Thalaivar 🔥
Unimaginable #Jailer2






























