செந்தில்குமார்-சி (@Senthil112017) profile picture

கோரிக்கை குரல் சமூக ஆர்வலர் ☎️ 9487257203

Joined January 2017
Photo by செந்தில்குமார்-சி (@Senthil112017)Photo by செந்தில்குமார்-சி (@Senthil112017)Photo by செந்தில்குமார்-சி (@Senthil112017)Photo by செந்தில்குமார்-சி (@Senthil112017)Photo by செந்தில்குமார்-சி (@Senthil112017)Photo by செந்தில்குமார்-சி (@Senthil112017)Photo by செந்தில்குமார்-சி (@Senthil112017)Photo by செந்தில்குமார்-சி (@Senthil112017)Photo by செந்தில்குமார்-சி (@Senthil112017)Photo by செந்தில்குமார்-சி (@Senthil112017)
செந்தில்குமார்-சி retweeted
சுற்றத்தோடு கொண்டாட சொந்த ஊர்க்குச் சென்றோர்க்கும், வந்த ஊரைச் சொந்தமாக்கி வளமாக நின்றோர்க்கும் மகிழ்ச்சியின் அலை தவழும் தீபாவளி நல் வாழ்த்துகள்.
240
934
40
9,078
310,301
செந்தில்குமார்-சி retweeted
மக்கள் மனங்களில் புதிய நம்பிக்கையையும், புத்துணர்வையும், மகிழ்ச்சியையும் மலரச் செய்யும் தீபாவளித் திருநாளில், அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள்! இருள் நீங்கி ஒளி பிறக்கும் நாளாகவும், தீமைகள் அழிந்து நன்மைகள் பெருகும் வெற்றித் திருநாளாகவும் கொண்டாடப்படும் தீபாவளிப் பண்டிகையைப் பாதுகாப்போடும், மிகுந்த உற்சாகத்தோடும் கொண்டாடி, அளவற்ற அன்பையும், மகிழ்ச்சியையும் அனைவருடனும் பகிர்ந்து கொள்வோம். இல்லங்கள்தோறும் ஆனந்தம் பெருகி, அனைவரின் வாழ்விலும் புது நம்பிக்கை பிறந்து, உற்சாகம் பொங்கிப் பெருகும் நாளாக இத்திருநாள் அமையட்டும்! #CMJosephVijay
577
5,452
256
20,137
552,014
செந்தில்குமார்-சி retweeted
Have a great Diwali!
6,677
21,655
1,070
114,240
2,189,714
அவரவர் கட்சிக்காக ஆதரித்தும், திரித்தும் கருத்தை பதிவு செய்கிறார்கள். அவரவர் விரும்புகின்ற நடிகர் நடிகையை ஆதரித்தும், திரித்தும் கருத்தை பதிவு செய்கிறார்கள். இதில் பொதுவான கருத்தை பதிவிட்டால் அதை பார்ப்பவர்கள், ஆதரிப்பவர் மிகவும் குறைவு.
43
முதல்வர் விஜய் அண்ணாவின் Twitter, Facebook, Instagram, Email முகவரியில் 11,773 பகுதிநேர ஆசிரியர்களுக்கு தீபாவளி போனஸ் பண்டிகை கால முன்பணக்கடன் முன்கூட்டியே சம்பளம் கேட்டு காத்துள்ளோம். தவெக தேர்தல் வாக்குறுதி பணிநிரந்தரம் செய்தால் போதும். @CMOTamilnadu @tnschoolsedu
4
2
7
476
செந்தில்குமார்-சி retweeted
லஞ்சத்தை ஒழிக்க 3% ஐடியா தமிழ்நாட்டில் லஞ்சம் ஒழிய ஒரு எளிய வழி உள்ளது. TNPSC-யில் BC, MBC பிரிவினருக்கு உள் ஒதுக்கீடு இருப்பது போல, லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகளை ஆதாரத்துடன் பிடித்துக் கொடுப்பவர்களுக்கு அரசு வேலையில் 3% உள் ஒதுக்கீடு தர வேண்டும். அவர்கள் இல்லையென்றால் அவர்களது வாரிசுகளுக்கு அந்த வேலை தரலாம். இதனால் என்ன பலன்? தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் லஞ்ச ஒழிப்பு அதிகாரியாக மாறுவான். லஞ்சம் கேட்கும் அதிகாரிக்கு, தன்னிடம் வரும் ஒவ்வொருவரும் தன்னை காட்டிக் கொடுத்து விடுவார்களோ என்ற பயம் வரும். அந்த பயமே லஞ்சத்தை அறவே ஒழிக்கும். வேலையில்லா இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும், அரசுக்கு நேர்மையான நிர்வாகம் கிடைக்கும். இதை செயல்படுத்த முதல்வர் முன்வருவாரா? @TVKVijayHQ @TVKPartyHQ @CTR_Nirmalkumar #bribe #dvac #லஞ்சம்
🤖 Made with AI
24
36
2
126
11,762
#பண்டிகை_கால_முன்_பணக்கடன் #போனஸ் #முன்கூட்டியே_சம்பளம் பகுதிநேர ஆசிரியர் 11,773 குடும்பங்கள் #தீபாவளி கொண்டாட பண்டிகை கால முன்பணக்கடன் போனஸ் முன்கூட்டியே நவம்பர் மாத சம்பளம் வழங்க முதல்வர் விஜய் உதவ வேண்டும். @CMOTamilnadu @Chief_Secy_TN @tnschoolsedu @imrajmohan
5
1
6
101
செந்தில்குமார்-சி retweeted
பிரிந்து போன நட்பினை கேட்டால் பசுமையாக கதைகளை சொல்லும் !! பிரியமான காதலும் கூட பிரிந்தபின் ரணமாய் கொல்லும் 💯♥️ #thozhathozha
2
3
19
540
செந்தில்குமார்-சி retweeted
106
448
18
1,882
35,203
செந்தில்குமார்-சி retweeted
யார் இந்த ஜனனி அசோக்குமார் ❓ #KNNEHRU வின் நகராட்சி நிர்வாகத்துறையில் பணி அமர்த்தலுக்கான ₹634 கோடி ஊழலில் எதற்காக சின்னத்திரை நடிகை #ஜனனிஅசோக்குமார் யையும் ஏன் விசாரிக்க வேண்டும் ❓ சென்னை மாநகராட்சி டெண்டர் மூலமாகவும் நிறைய சம்பாதித்தாகவும் அதன் மூலம் வந்த ஊழல் கமிஷன் பணத்தில் ECR ல் துணிக்கடை, ஸ்வீட்கடை, ஹோட்டல் என நிறைய நிறுவனங்களுக்கு வட்டிக்கு பணம் கொடுத்து அதன் மூலம் ஏக போகத்திற்கு வாழ்ந்து வந்துள்ளார் என கூறப்படுகிறது. TVH கே என் நேரு சகோதரர் கே என் ரவிச்சந்திரன் உதவியாளர் கவிபிரசாத் மற்றும் செல்வமணி மூலம் நிறைய பணம் ஜனனி அசோக்குமார், ஷபானா போன்ற நிறைய தமிழ் சின்னத்திரை நடிகைகளின் வங்கிக் கணக்குகளுக்கு கமிஷன் அடிப்படையில் செலுத்தப்பட்டு அதன் மூலம் வேறு வங்கிக்கணக்குகளுக்கு மாற்றப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஜனனி அசோக்குமார் மற்றும் அவரது நெருங்கிய தோழி செம்பருத்தி நாடகப்புகழ் சின்னத்திரை நடிகை ஷபானா வையும் இவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த மற்ற சின்னத்திரை நடிகைகளையும் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை கே.என்.நேரு நகராட்சி நிர்வாக 634 கோடி ஊழல் வழக்கில் விசாரணை வளையத்திற்கு கொண்டு வந்து அனைவரின் வங்கிக் கணக்கையும் ஆராய்ந்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைஎழுந்துள்ளது
22
210
6
1,210
148,562
செந்தில்குமார்-சி retweeted
Image courtesy:- @behindwoods யார் இந்த உபாசனா ஐயர் ❓ #KNNEHRU சகோதரர் K.N.ரவிச்சந்திரன் TVH நிறுவன உதவியாளர்கள் மற்றும் பினாமி பெரிய தலைகள் செல்வமணி, கவிபிரசாத், தர்மன் மூலமாக இந்த ரங்கூன் தமிழ் சினிமா பட புகழ் நடிகை உபாசனா ஐயருக்கு ஹவாலா பணம் நடிகை வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு கமிஷன் அடிப்படையில் வேறு வங்கிக்கணக்குகளுக்கு மாற்றப்பட்டதாக தகவல் வருகிறது. நகராட்சி நிர்வாகத்துறை பணி அமர்த்தலுக்கான ₹ 641 கோடி ரூபாய் ஊழல் புகாரில் கவி பிரசாத் ,தர்மன் செல்வமணிவுடன் நிறைய தமிழ் சினிமா, சின்னத்திரை நடிகைகள் சம்பந்தப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது . அவர்களுடன் இந்த நடிகை உபாசனா ஐயர், செம்பருத்தி ஷபானா ஜனனி அசோக் குமார் மற்றும் பல நடிகைகள் வங்கி கணக்கையும் ஆராய்ந்து தக்க நடவடிக்கை எடுக்கும்படி தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை காவல் அதிகாரிகளுக்கு வேண்டி கேட்டுக்கொள்கிறோம். #DVAC
8
115
324
15,609
செந்தில்குமார்-சி retweeted
Image courtesy:- @timesofindia அன்பில் மகேஷ் தனியார் பள்ளிகளிடம் ரூ. 400 கோடி லஞ்சம் வாங்கிய வழக்கில் தற்போது சிக்கி இருக்கும் அன்பில் மகேஷ் நெருங்கிய தோழி #சண்முகப்பிரியா 2018 ஆம் ஆண்டு உதயநிதி ஸ்டாலின் , கயல் ஆனந்தி நடிப்பில் கைவிடப்பட்ட ஏஞ்சல் எனும் திரைப்படத்தில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றி 25 லட்சம் வரை தயாரிப்பாளரிடம் சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது. 9 ஆண்டுகளுக்கு முன்பே உதயநிதி ஸ்டாலின்& அன்பில் மகேஷ் உடன் #சண்முகப்பிரியா நெருக்கமாக இருந்தது போன்ற தகவல்கள் தற்போது கிடைத்துள்ளது. ஃபிஜி தீவில் படப்பிடிப்பு வெறும் 7 நாட்கள் மட்டுமே நடந்தது பட சூட்டிங். அந்த ஏழு நாட்களும் ஃபிஜி தீவில் இவர்களுடன் மேலும் 7 பெண் &ஆண் நண்பர்கள் நடிகைகளுடன் கும்மாளம் போட்டது உல்லாசமாக இருந்தது போன்ற தகவல்கள் கிடைத்துள்ளது . கே.எஸ்.அதியமான் இயக்கத்தில் 7 நாட்கள் மட்டுமே ஷூட்டிங் எடுக்கப்பட்டு கைவிடப்பட்டது இந்த நேரடி தமிழ் படமான ஏஞ்சல். இந்த சண்முகப்பிரியாவை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்க வேண்டிய விதத்தில் விசாரித்தால் பல முன்னாள் திமுக அமைச்சர்களுக்கு இவர் பினாமியாக இருந்து சொத்து சேர்த்த நிறைய தகவல்கள் கிடைக்கும் என தெரிகிறது.
1
17
1
57
11,205
செந்தில்குமார்-சி retweeted
சைமன் கமிஷன் எதிர்ப்புப் போரின் போது வெள்ளையன்களால் மாவீரர் லாலா லஜபதி ராய் ,தாக்கப்பட்ட நாள். (30.10.1928) இப்படி வரலாறு கொண்ட நாட்டில்…… சண்முகப்பிரியா {சண்முகப்பிரியா (Shanmukhapriya) என்பது கர்நாடக இசையின் 72 மேளகர்த்தா இராகங்களில் 56ஆவது மேளகர்த்தா இராகம் ஆகும்) என்றபெண் தொழிலதிபர் ஒருவர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் ஊழலுக்கு ஊறுகாய் என்றால்... போக்சோ கேஸ் ஜெம் கிரானைட் வீரமணி விஷயத்தில் லண்டனுக்கு ஓடிப்போன பிரகாஷின் கட்டப் பஞ்சாயத்துக்கு அவருடைய பெண் நண்பர் பூந்தமல்லி நிஷா ஊறுகாய். ஒருவேளை நடிகர் ஜோசப் விஜய் கட்சி வெற்றி பெறாமல் திமுக,அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்திருந்தால்.......? மகேஷ் பொய்யாமொழி ஊழலும் வெளியே தெரிந்திருக்காது. வீரமணி விவகாரமும் வெளியே தெரிந்திருக்காது. இந்தக் குற்றங்களை வெளியே வராமல் பாதுகாக்க, இருவரிடமிருந்தும் அருணை விட அதிகம் தங்கக் கட்டிகளையும் பண மூட்டைகளையும் அதிமுகவினர் பெற்றிருப்பார்கள். வீரமணியின் மகள் அர்ச்சனா வெளிநாட்டுக்கு தப்பி ஓடுவது தடுக்கப்பட்டுள்ளது. ஆனால் பிரகாஷ் இரண்டு மாதங்களுக்கு முன்பே லண்டனுக்குத் தப்பி சென்று விட்டார். பிரகாஷ் மற்றும் நிஷா உடைய பாஸ்போர்ட்டுகள் முடக்கப்பட்டு விட்டதாக தகவல் வந்துள்ளது. உறுதி செய்ய முடியவில்லை. இந்த விஷயத்தில் நிஷாவின் பங்கு என்ன என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. ஆனால் பிரகாஷை நாடு கடத்த மோடி அரசு இங்கிலாந்து அரசுக்கு அழுத்தம் தரும். வைர வியாபாரி கீதாஞ்சலி ஜெம்ஸ் மெஹுல் சோக்ஸி மாதிரி இவரும் ஆன்டிகுவா போன்ற சிறிய நாடுகளில் குடி பெயர்ந்து விடலாம். 10 கோடி ரூபாய் கொடுத்தால் அங்கு குடியுரிமை கிடைத்து விடும். நிம்மதியாக வாழலாம். பிரகாஷை எங்கு இருந்தாலும் கைது செய்து நாட்டுக்கு திரும்பிக் கொண்டு வருவது முக்கியம். இவரை வைத்துத்தான் வீரமணியின் குற்றங்களில் பங்கு பெற்ற இன்னும் பலரைச் சிக்க வைக்க முடியும். மகன் கைது செய்யப்பட்டாலும் ரயில்வே ஊழியர்கள் சங்கத் தலைவர் கண்ணையாவுக்கு எந்த வருத்தமும் இருக்காது. சண்முகப்பிரியா, பிரகாஷ் போன்றவர்கள் இப்படித்தான். சற்றும் அறநெறி அற்ற வாழ்வு வாழ்பவர்கள். அவமானம் என்பது அவர்கள் உணர முடியாத ஒரு உணர்வாக மாறிவிட்டது. அவ்வளவு thick skin. தண்டனை கடுமையாக்கப்பட வேண்டும். நீதிமன்றங்களில் அவசர கதியில் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும். கீழ் நீதிமன்ற தீர்ப்புகளில் உச்ச நீதிமன்றம் தலையிடக்கூடாது. அப்போதுதான் இது போன்ற குற்றங்கள் செய்ய மக்கள் தயங்குவார்கள். அது ஒன்றுதான் effective deterrent, சிறந்த குற்றத் தடுப்பு. (வாசுதேவன்)
18
44
4
242
31,037
செந்தில்குமார்-சி retweeted
லட்சக்கணக்கில் அரசுப்பணி காலியிடம்! அவுட்சோர்சிங் முகமை நியமனத்தை கைவிடுக! சிபிஐ(எம்) வலியுறுத்தல்!! More : shorturl.at/zaARf
2
14
681
செந்தில்குமார்-சி retweeted
லட்சக்கணக்கில் அரசுப்பணி காலியிடம் ! அவுட்சோர்சிங் முகமை நியமனத்தை கைவிடுக! சிபிஐ(எம்) வலியுறுத்தல் !!
2
12
1
22
1,342
செந்தில்குமார்-சி retweeted
லட்சக்கணக்கில் அரசுப்பணி காலியிடம் ! அவுட்சோர்சிங் முகமை நியமனத்தை கைவிடுக! சிபிஐ(எம்) வலியுறுத்தல் !!
11
39
2
98
2,551
திமுகவின் அன்பில் மகேஸ் பொய்யாமொழி முன்னாள் பள்ளிக்கல்வி அமைச்சரோடு இணைத்து பேசப்படுகின்ற டிவி நடிகை பெயர் என்ன? இது உண்மையா? பொய்யா?
46
செந்தில்குமார்-சி retweeted
" தொழிலதிபர்" #சண்முகப்பிரியா பேரவை தொடங்கப்படுகிறது. தலைமை அலுவலகம்.... தமிழகத்திற்கு மதுக்கரை, கோவை மாவட்டம். கேரளாவிற்கு பாலக்காடு மாவட்டம். மற்ற பொறுப்புகள் பெறுவதற்கு உடனடியாக பேரவையில் இணையவும். முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை. என அறிவிப்பு நாளை வரலாம்… தொழில் அதிபர் என தொலைக்காட்சி செய்தி சானல்கள் சொல்கின்றன. இவர் தற்போது பெருங்குடியில் குடியிருப்பதாகவும் திமுக ஆட்சிக்காலத்தில் அரசு அதிகாரிகள், அமைச்சர்கள், நீதிபதிகள் குடியிருக்கும் வீடுகளில் ஒன்றில் குடியிருந்தார் என்றும் சொல்கின்றன. எந்தவிதமான சட்டபூர்வ அங்கீகாரமும் இல்லாமல் நார் வீட்டில் தங்கி இருந்தார் என்பதை இப்போதும் சொல்லத் தயங்கும் ஊடகங்கள். உண்மையான மக்களின் காவல்நாய்களாக ( watchdogs). ஊடகங்கள் இருக்குமானால். இப்படி அரசு குடியிருப்பில் சட்ட அங்கீகாரம் இன்றி ஒருவர் அமர்ந்து கொண்டு பல நூறு கோடி லஞ்சம் பெற்று “தொழில் அதிபர்” என வலம் வர இயலுமா? இப்படி பள்ளிக் கல்வியில் பல நூறு கோடி ரூபாய் லஞ்சம் என்பதை கடந்த ஐந்து ஆண்டுகளில் கண்டு மக்களிடம் எடுத்துச் சொன்னவர்கள உண்டா? #ஏவ_வேலு வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடந்தபோது #கோவை_மீனாஜெயக்குமார் இன்று (தவெக)என்பவருடைய பெயரும் அடிபட்டது. அவர் வேலுவின் பினாமி என்று பேசப்பட்டார் இப்போது சண்முகப்பிரியா என்பவருடைய பெயர் அன்பில் மகேஷ் வழக்கில் பெரிதாக பேசப்படுகிறது. ஆனால்,தனிப்பட்ட உறவுகளை பற்றி வேண்டாம் இதுதான் #ஸ்டாலின் சொன்ன #திராவிடமாடல் என்ன சொல்ல, விதியே, விதியே, தமிழச் சாதியை என்செய நினைத்தாய்? #dmk #Shunmughapriya #திமுக #AVA_Velu #meenajayakumar #கேஎஸ்ஆர்போஸ்ட் #ksrpost #KSRadhakrishnan 28-10-2026
8
50
2
268
42,042
செந்தில்குமார்-சி retweeted
மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழக அரசு தீபாவளி பரிசு! இனி எக்ஸ்பிரஸ், டீலக்ஸ், மலைப்பகுதி பேருந்துகளிலும் 100% இலவச பயணம்! UDID அட்டை இருந்தா போதும் - தவெக அரசு அதிரடி உத்தரவு! இனி குளிர்சாதன பேருந்து தவிர அனைத்து அரசு பேருந்துகளிலும் கட்டணமில்லா பயணம்! 21 வகை மாற்றுத்திறனாளிகளுக்கும் சலுகை புதிய அதிரடி சலுகை என்ன? இனி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களுக்கு சொந்தமான அனைத்து சாதாரண கட்டண பேருந்துகளிலும் இலவசம்! அதாவது: - மாநகர / நகர பேருந்துகள் - விரைவு பேருந்துகள் (Express) - LSS, டீலக்ஸ் (Deluxe) பேருந்துகள் - புறநகர் (Mofussil) பேருந்துகள் - மலைப்பகுதி சாதாரண கட்டண பேருந்துகள் (குளிர்சாதனப் பேருந்து நீங்கலாக) இவை அனைத்திலும் 40 சதவீதம் மற்றும் அதற்கு மேல் மாற்றுத்திறன் கொண்ட அனைத்து மாற்றுத்திறனாளிகளும், தங்களது தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டையை (UDID - Unique Disability ID Card) காண்பித்து, துணையாளர் ஒருவருடன் 100% கட்டணமில்லாமல் பயணம் மேற்கொள்ளலாம்.* தனியாக செல்ல இயலாதவர்கள் துணையாளருடன் செல்லவும் அனுமதி உண்டு. நிபந்தனைகள்: - பேருந்தில் ஏறும் போது கண்டிப்பாக *UDID அட்டையை நடத்துனரிடம் காண்பிக்க வேண்டும். அட்டை இல்லாமல் இலவச பயணம் கிடையாது. - தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் பதினாறு இலக்க எண் கொண்ட (மாதிரி - TNxxxxxxxxxxxxxx) UDID அட்டை* மட்டுமே ஏற்கப்படும். - இலவச பயணச் சீட்டை நடத்துனர் வழங்க வேண்டும். இதன் மூலம் எவ்வளவு பயணங்கள் மேற்கொள்ளப்படுகிறது என கணக்கிட முடியும். - ஏற்கனவே உள்ள 75 விழுக்காடு கட்டண சலுகையும்* தொடரும். - 2026-2027-ம் ஆண்டில் இத்திட்டத்திற்கு ஏற்கனவே *ரூ.95 கோடி* ஒதுக்கப்பட்ட நிலையில், கூடுதலாக ரூ.19 கோடி சேர்த்து *மொத்தம் ரூ.114 கோடி ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது இந்த விரிவாக்கத்திற்காக கூடுதலாக *ரூ.7 கோடியே 90 லட்சம் மட்டும் ஒதுக்கீடு செய்ய அரசு ஆணையிட்டுள்ளது. இது ஒரு *"புது துணைப்பணி" (New Instrument of Service) என்பதால் சட்டமன்ற பேரவையில் ஒப்புதல் பின்னர் பெறப்படும். அதுவரை எதிர்பாரா செலவின நிதியில் இருந்து முன்பணம் பெற்று செலவு செய்யவும், நிதித்துறையின் இசைவுடன் இந்த ஆணை வெளியிடப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
22
51
2,998
செந்தில்குமார்-சி retweeted
#BreakingNews | உதயநிதிக்கு என்ன தொடர்பு? அன்பில் மகேஷ் தொடர்பான உதயநிதி ஸ்டாலின் பெயரிலான அறக்கட்டளை, நோபல் பிரிக்ஸ் நிறுவனம் இயங்கி வந்த அதே முகவரியில் இயங்கி வந்ததாகக் கூறப்பட்ட தகவலுக்கு இன்று வரை பதில் இல்லை நோபல் பிரிக்ஸ் நிறுவனத்திற்கும் உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளைக்கும் இடையே என்ன தொடர்பு? அந்த நிறுவனத்தின் ரூ.1,000 கோடி முதலீடு தொடர்பான கேள்விகளுக்கு என்ன பதில்? - We The Leaders நிறுவனர் அண்ணாமலை கேள்வி Anbil Mahesh Arrest | Udhayanidhi Stalin | 27 October 2026 #AnbilMaheshArrest #Annamalai #DMK #NewsTamil24x7
50
154
3,824