
Bureau Chief @ETVBharatTN in Coimbatore.
Joined January 2020
- Tweets3K
- Following642
- Followers2.9K
- Likes6.8K
கோவை மாவட்டம் பெரிய தடாகம் பகுதியில் உள்ள அனுவாவி சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு பகலில் வந்த ஒற்றை யானை அங்குள்ள பிளாஸ்டிக் குப்பைகளை சாப்பிடும் அதிர்ச்சி காட்சி.@gurusamymathi @vijay_vast @kovaikarthee @wilson__thomas @Senthil_TNIE @tnforestdept
#Coimbatore #elephant
முதுமலை புலிகள் காப்பகம்,மசினகுடி வனச்சரகம் சிங்காரா வனப்பகுதிக்குள் அமைச்சர் @VanniTamizhVCK புலி பின்னால் ஓடிச் சென்று ரீல்ஸ் எடுத்துள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.@gurusamymathi @vijay_vast @wilson__thomas @kovaikarthee @tnforestdept
#nilgiris
#mudumalai #forest
ஊட்டி அருகே இந்திரா காலனி பகுதியில் நாய்களால் துரத்திவரப்பட்ட கடமான் குட்டி மீட்பு. மீட்க்கப்பட்ட மான் குட்டியை வனப்பகுதியில் பத்திரமாக விடுவித்த வனத்துறையினர்.@gurusamymathi @kovaikarthee @vijay_vast @wilson__thomas @ToiJack
#nilgiris
#forest
#deerrescue
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் பண்ணாரி-மைசூர் சாலை திம்பம் மலை பாதையில் இரவு நேரத்தில் உலா வந்த சிறுத்தை..
@gurusamymathi @kovaikarthee @wilson__thomas @vijay_vast @ToiJack
#leopard #STR #forest #ForestHill
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே சாலையோர பள்ளத்தில் உருண்டு விழுந்த லாரி.
சாலை ஓரத்தில் லாரியை நிறுத்திவிட்டு ஓட்டுனர் இறங்கிய நேரத்தில் சாலை ஓரத்தில் இருந்த ஈரம் மண் காரணமாக லாரி 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து.@gurusamymathi
@vijay_vast @kovaikarthee #nilgiris #rain #ooty
1
455
கேரள மாநிலம் வயநாட்டில் தாய் யானையுடன் சுற்றி வந்த குட்டி யானை 100 அடி பள்ளத்தில் விழுந்து உயிரிழப்பு. பள்ளத்தில் உருண்டு சென்ற குட்டியை தாய் யானை காப்பாற்ற முயன்ற சிசிடிவி காட்சி. @gurusamymathi @kovaikarthee @vijay_vast @wilson__thomas
#elephants #forest #wayanad #kerala
ஈரோடு மாவட்டம் பண்ணாரி சோதனை சாவடியில் லாரிகளுக்கு 200 ரூபாய் மினி லாரிகளுக்கு 50 ரூபாய் லஞ்சம் வாங்கப்படும் காட்சி நாள்தோறும் ஆயிரக்கணக்கான சரக்கு வாகனங்கள் சோதனை சாவடியை கடந்து கர்நாடக செல்கிறது.@gurusamymathi
@kovaikarthee @vijay_vast
#BannariCheckpost #bribe
ஊட்டி- மேட்டுப்பாளையம் மலை பாதையில் பர்லியாறு பகுதியில் நிலச்சரிவு, கழுகு பார்வை..
#rain #rainupdate #NilgirisLandslide #ooty #CoimbatoreRains #coimbatore
கன மழை காரணமாக பர்லியாறு பகுதியில் பேருந்து மீது மண் சரிவு, குன்னூரில் இருந்து கோவை சென்ற அரசு பேருந்து மீது மண் சரிந்ததால் பேருந்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.
@CMOTamilnadu @tnstcbus @ETVBharatTN
#rain #nilgiris #Coimbatore #rainupdtes
தாராபுரம் நீதிமன்றத்தில் இருந்து கோவை மத்திய சிறைக்கு அழைத்து வரும் வழியில் ஆண் காவலர்கள் எங்களை வீடியோ,புகைப்படம் எடுத்து கேலி,கிண்டல் செய்தனர்.பெண் என்றும் பாராமல் என்னை ஆண் காவலர்கள் கிண்டல் செய்தனர் கார்த்திகா பேட்டி.#naamtamilar #tvk #dharapuram #karthika
3
411
கோவை மாவட்டம் வால்பாறை சின்கோனா 2 வது டிவிஷன் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றவர்களை தாக்கிய காட்டெருமைகள். அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய வாகன ஓட்டிகள். @gurusamymathi @kovaikarthee @vijay_vast @wilson__thomas
#valparai #coimbatore #animalattack #forest
தாராபுரம் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு, பரிசுப் பொருள் விநியோகம் துவக்கம்..அதிமுக,திமுக பொருட்கள் என்னவோ??
#dharapuram
#dharapurmamelection
#tvk #dmk #admk
காடுகளில் சுதந்திரமாக வாழும் யானைகளை கோவில்களில் வளர்ப்பது சரியா? உடல், மன ரீதியாக சந்திக்கும் பிரச்சனைகள் என்ன?
#SaveTheAsianElephants | #ElephantsBelongInTheWild | #AnimalRights | #ETVBharatTamilNadu
Read More : etvbharat.com/ta/state/templ…
139
Srini Subramaniyam retweeted
காடுகளில் சுதந்திரமாக வாழும் யானைகளை கோவில்களில் வளர்ப்பது சரியா? உடல், மன ரீதியாக சந்திக்கும் பிரச்சனைகள் என்ன?
#SaveTheAsianElephants | #ElephantsBelongInTheWild | #AnimalRights | #ETVBharatTamilNadu
Read More : etvbharat.com/ta/state/templ…
பெண் தானே என ஏளனம் செய்தோருக்கு பதக்கங்களால் பதிலடி: தங்க மங்கை வித்யா ராம்ராஜின் பெற்றோர் நெகிழ்ச்சி..
#SportsUpdate
#vidyaramaraj
#coimbatore
#tamilnadu
etvbharat.com/ta/sports/asia…
1
327
பண்ணாரி- மைசூர் சாலையில் கரும்பு லாரியை வழி மறித்த கொம்பன்கள். @gurusamymathi @kovaikarthee @wilson__thomas @vijay_vast
#elephants
#forest
#elephant
#STR
ஆனைமலை புலிகள் காப்பகம் உடுமலை வனச்சரகம்
கார்ட்டூன் வனப்பகுதியில் துப்பாக்கியால் சுட்டு 8 வயது கடமான் வேட்டை.
தேங்காய் வியாபாரி செந்தில்வேல்,நட்ராஜ்,மகேந்திரன் ஆகியோர் கைது.@gurusamymathi
@vijay_vast
@wilson__thomas @kovaikarthee
@PrakashPandianP
#deer #tiruppur
#forest
4
309
உடலில் காயங்களுடன் கேரள வனப்பகுதியில் இருந்து தமிழக வனப்பகுதிக்குள் நுழைந்த குட்டி யானை, புலி அல்லது சிறுத்தை தாக்கிய காயங்களுடன் சுற்றி வரும் குட்டி யனையை மதுக்கரை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.@gurusamymathi @kovaikarthee @wilson__thomas @PrakashPandianP
#calfelephant
காட்டு யானையுடன் ஏற்பட்ட மோதலில் பாகுபலி யானைக்கு காயம்
#Mettupalayam | #bahubalielephant | #coimbatore | #elephantfight | #EtvBharatTamilNadu
168





