S.Gurusamy (@gurusamymathi) header
S.Gurusamy (@gurusamymathi) profile picture

Deputy Editor @news18tamilnadu

Coimbatore, India
Joined December 2016
Photo by S.Gurusamy (@gurusamymathi)Photo by S.Gurusamy (@gurusamymathi)Photo by S.Gurusamy (@gurusamymathi)Photo by S.Gurusamy (@gurusamymathi)Photo by S.Gurusamy (@gurusamymathi)Photo by S.Gurusamy (@gurusamymathi)Photo by S.Gurusamy (@gurusamymathi)Photo by S.Gurusamy (@gurusamymathi)Photo by S.Gurusamy (@gurusamymathi)Photo by S.Gurusamy (@gurusamymathi)
RT @karthickselvaa: MGM hospital declared Kolathur MLA VS Babu dead
7
23
கொளத்தூர் தொகுதி தமிழக வெற்றிக்கழக சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபு காலமானார்.@News18TamilNadu
2
104
கோவை மாவட்டம் வேடப்பட்டி தமிழக வெற்றிக்கழக நகர செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பிரகாஷ் வெளியிட்டுள்ள வீடியோ காட்சி...@News18TamilNadu @karthickselvaa
கோவையில் இருசக்கர வாகன ஷோரூமுக்குள் நுழைந்து தகராறு செய்த த.வெ.க. நகர செயலாளர் பிரகாஷ் கட்சி பொறுப்பில் இருந்து நிரந்தரமாக நீக்கம்...@News18TamilNadu @karthickselvaa
1
60
கோவையில் இருசக்கர வாகன ஷோரூமுக்குள் நுழைந்து தகராறு செய்த த.வெ.க. நகர செயலாளர் பிரகாஷ் கட்சி பொறுப்பில் இருந்து நிரந்தரமாக நீக்கம்...@News18TamilNadu @karthickselvaa
கோவை தொண்டாமுத்தூர் அருகே சுண்டப்பாளையத்தில், இருசக்கர வாகன ஷோரூமுக்குள் அத்துமீறி நுழைந்து த.வெ.க பிரமுகர் பிரகாஷ் என்பவர் ரகளையில் ஈடுபட்டதாக , ஷோரும் உரிமையாளர் வீடியோ வெளியிட்டுள்ளார். @News18TamilNadu @karthickselvaa
1
91
கார்த்திகை மாதம் பிறந்ததை முன்னிட்டு, கோவை காந்திபுரம் சித்தாப்புதூர் அய்யப்பபன்கோவிலில் மாலை அணிந்து சபரிமலை விரதத்தை பக்தர்கள் துவங்கினர். @News18TamilNadu @karthickselvaa
2
13
776
கோவை பெரியார் அறிவுலகத்தில் நள்ளிரவு 1.30மணி வரை சோதனை நடைபெற்றது. இரவு 1.30 மணிக்கு முதல் நாள் சோதனையை நிறைவு செய்து கிளம்பினர். @News18TamilNadu @karthickselvaa
கோவை பெரியார் அறிவுலகத்தில் பத்து மணி நேரத்தை கடந்தும் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை தொடர்கிறது. காலை 10 மணிக்கு சோதனை துவங்கிய நிலையில் தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது. @News18TamilNadu @karthickselvaa
57
அகல் விளக்கு பதிப்பகத்தில் 100 க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதி இருக்கும் 6 எழுத்தாளர்கள் குறித்து DVAC முதல் தகவல் அறிக்கையில் தகவல்.. @News18TamilNadu @karthickselvaa
1
3
162
கோவையில் கண்களை கட்டிக்கொண்டு இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தை சேர்ந்த பெண்கள் ஆர்ப்பாட்டம். கள்ளக்குறிச்சி பெண் மாவட்ட ஆட்சியருக்கு தவறான குறுஞ்செய்தி அனுப்பிய த.வெ.க. எம்.எல்.ஏ அருள் விக்னேசை கைது செய்ய வலியுறுத்தல். @News18TamilNadu @karthickselvaa
1
135
கோவை பெரியார் அறிவுலகத்தில் பத்து மணி நேரத்தை கடந்தும் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை தொடர்கிறது. காலை 10 மணிக்கு சோதனை துவங்கிய நிலையில் தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது. @News18TamilNadu @karthickselvaa
1
1
7
239
புத்தக பரிந்துரைக் குழு பரிந்துரைக்காத புத்தகங்களை ஒருங்கிணைப்புக்குழு சேர்த்தது. இந்தச் சேர்க்கை பற்றி கோப்பில் குறிப்பிடவில்லை - பெரியார் அறிவுலக நூல் கொள்முதல் குறித்த DVAC முதல் தகவல் அறிக்கையில் தகவல்..@News18TamilNadu @karthickselvaa
1
2
195
கோவை பெரியார் அறிவுலகத்தில் இரண்டாவது முறையாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை. டிஎஸ்பி இம்மானுவேல் சேகரன் தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினர் சோதனை நடத்தி வருகின்றனர். @News18TamilNadu @karthickselvaa
3
7
515
கோவை கணுவாய் அருகே தாளியூரில் தோட்டத்து வீட்டிற்குள் இன்று அதிகாலை புகுந்த ஒற்றைக் காட்டு யானை - @News18TamilNadu @karthickselvaa
1
6
1,162
கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் உள்ள சாடிவயல் யானைகள் முகாமை தொகுதி எம்.எல்.ஏவும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி பார்வையிட்டார். @News18TamilNadu @karthickselvaa
3
162
கோவை மாவட்டம் அன்னூர் அரசு மருத்துவமனை வளாகத்திற்குள் அமைச்சர் கமலியை வரவேற்க ஜமாப் அடித்த தவெகவினர். தவெக சார்பில் இலவச ஆம்புலன்ஸ் சேவை துவக்கம். @News18TamilNadu @karthickselvaa
2
235
கோவை தொண்டாமுத்தூர் அருகே சுண்டப்பாளையத்தில், இருசக்கர வாகன ஷோரூமுக்குள் அத்துமீறி நுழைந்து த.வெ.க பிரமுகர் பிரகாஷ் என்பவர் ரகளையில் ஈடுபட்டதாக , ஷோரும் உரிமையாளர் வீடியோ வெளியிட்டுள்ளார். @News18TamilNadu @karthickselvaa
3
25
4
33
1,432
கோவை இந்துஸ்தான் கல்லூரி வளாகத்தில் நடந்த கந்தசஷ்டி பாராயண நிகழ்வில் பங்கேற்று பாடல் பாடி வழிபட்ட ஆந்திர மாநில பா.ஜ.க இணை பொறுப்பாளர் @VanathiBJP வானதி சீனிவாசன். @News18TamilNadu @karthickselvaa
4
223
மேற்கு தொடர்ச்சி மலை, டாப்சிலிப் பகுதிக்கு இடம்பெயர்ந்து வந்துள்ளன Blue tigers ரக பட்டாம்பூச்சிகள்....@News18TamilNadu @karthickselvaa
2
5
181
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் திருமணவிழா ஒன்றில் தவெக அமைச்சர் செங்கோட்டையன் - அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சந்திப்பு. முன்னாள் அமைச்சர் உடுமலைராதாகிருஷ்ணன், முன்னாள் எம்.பி. மகேந்திரன் ஆகியோரும் உடன் இருந்தனர்.. @News18TamilNadu @karthickselvaa
1
6
444
கோவை பெண் youtuber வீடியோக்களை திருடி அவதூறு பேசி மிரட்டல் விடுத்ததாக திருச்செந்தூரை சேர்ந்த மணிகண்டன் என்ற youtuber கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட youtuber மீது தமிழகம் முழுவதும் 16 வழக்குகள் உள்ளன. @News18TamilNadu @karthickselvaa
1
2
214
விலைவாசி உயர்வில் தமிழகம் முதலிடம் - மத்திய அரசின் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கதுறை வெளியிட்ட அக்டோபர் மாத பட்டியல். @News18TamilNadu @karthickselvaa
113