🤓 (@Sundarrrg) profile picture

👨🏼‍💻

Joined January 2022
Photo by 🤓 (@Sundarrrg)Photo by 🤓 (@Sundarrrg)Photo by 🤓 (@Sundarrrg)Photo by 🤓 (@Sundarrrg)Photo by 🤓 (@Sundarrrg)Photo by 🤓 (@Sundarrrg)Photo by 🤓 (@Sundarrrg)Photo by 🤓 (@Sundarrrg)Photo by 🤓 (@Sundarrrg)Photo by 🤓 (@Sundarrrg)
Stalin & DMK ah koopula ukara vacha mari 2029 la Modi & BJP ah koopulaa ukara vaikanum Ithu matum nadanthaa I'm pinished. 🎯🥳
731
Full time singer & politician ah matum iru naa .. nadikura nu nala script ah elam keduthutu irukatha pls 😭🙂
12
#OM Promising Initially, Tiring by the End! A familiar story that takes some time to settle, but the stretch from the midway point to the interval is relatively engaging, with the director getting the staging right and making the first half feel decent overall. However, the second half completely fails to capitalize on that setup, with narration that feels lengthy, flat, and boring. The forest fight is about the only portion that somewhat works. The lead performances are very good and make the film bearable, but the weak writing and tiring narration ultimately hold it back. A film that had enough potential in its setup but never makes proper use of it. Below Average! Rating: 2.25/5
87
313
83
3,816
266,135
போலீஸ் அராஜகம் ஒழிகவா…. டேய் யார்ரா அவன்.. சும்மா இருடா… கூச்சலிட்ட ஆதரவாளரை பார்த்து முறைத்து விரலை நீட்டி எச்சரித்த மூர்த்தி… குவாரி விதிமீறல் வழக்கு தொடர்பாக மதுரையில் தி.மு.க முன்னாள் அமைச்சர் மூர்த்தியின் வீட்டில் சோதனை நடைப்பெற்று வரும் நிலையில் அதே தெருவில் உள்ள அவரது மற்றொரு வீட்டில் சோதனை நடத்த அழைத்து சென்ற போலீசார்..! #Madurai | #DMK | #EXMInister | #Moorthy | #Police | #Raid | #PolimerNews
42
271
36
1,482
127,520
காலையிலேயே தி.மு.க முன்னாள் அமைச்சர் மூர்த்தியின் வீட்டில் போலீசார் அதிரடி சோதனை.. காரணம் என்ன? #Madurai | #DMK | #Moorthi | #Raid | #PolimerNews
8
53
511
38,742
Have some shame @ThanthiTV. What kind of message are you sending across @ashokhavarshini? Couldn’t this debate wait until tomorrow? How insensitive can it get?There is a family grieving. Show some basic humanity. There are days to chase TRPs and make money, but this is low at all levels. @sumanthraman.. deeply disappointing.. Sir. With all due respect, this was one day you could have chosen to stay away from a debate like this. There is a family grieving and some moments call for sensitivity and restraint over everything else. Huge let down and shame on the other panelists too👎
29
194
11
511
11,223
தேர்தல்ல தானடா தோற்கடிச்சாரு... என்னமோ ஸ்டாலினை ஏமாற்றி அவர் சொத்தை எல்லாம் பறிச்சிட்ட மாதிரியும் அவருக்கு ஸ்டாலின் இரங்கல் தெரிவிப்பது மாதிரியும் உச்சு கொட்டுற? இவனெல்லாம் என்ன மாதிரி பிறவி!!
இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால் என்ன பயத்ததோ சால்பு
9
209
4
867
8,684
என்ன இவ இறந்தவரை இவ்ளோ கேவலமா பேசிட்டு இருக்கா அதையும் கேட்டுட்டு அமைதியா இருக்கீங்க @ashokhavarshini 🤦🏻‍♀️👎🏻
15
113
9
307
11,099
🤓 retweeted
Biggest scam is not their corruption Naangaa oru progressive party nu silaa peraa nambaa vachadhu dhaan
வாழ்க்கை ஒரு வட்டமுடா🔥
51
264
1,883
🚨 Reports: CSK are active in the trade window! Sarfaraz Khan and Rahul Chahar are among the players CSK are open to trading as they look to strengthen their squad with a spinner and a pacer.
1
1
3
39
கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. வி.எஸ்.பாபு அவர்கள் இயற்கை எய்தியதைக் கொண்டாடும் Narcissist-களையும் Psychopath-களையும் தான் வளர்த்து வைத்திருக்கிறார் Dummy Daddy! மனிதத்தனமே அற்ற பிறவிகள் நிறைந்த கேடுகெட்ட கட்சிதான் திமுக என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்துக் கொண்டிருக்கின்றனர் சித்தரஞ்சன் சாலை மூர்த்தியின் வளர்ப்புகள். கண்ணியம், மாண்பு பற்றியெல்லாம் பேசுவதற்கு முன்பாக, திரு. ஸ்டாலின் தனது கட்சியினருக்கே முதலில் பாடம் எடுக்க வேண்டும். ஒருவரது இறப்பில்கூட அரசியல் குதூகலம் காணும் 'திமுகதனத்தை' மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இதற்கான பாடத்தை திமுக விரைவில் கற்கும்.
194
1,678
65
3,685
166,378
Not all psychos are kothadimais. But all kothadimais are psychos. Disgusting creatures.
இத சொல்லக்கூடாது இருந்தாலும் சொல்றேன் காலம் எப்படிலாம் பதில் சொல்லுது. ரஜினிகாந்த் ஒரு தீர்க்கதரிசி! 🙏
2
124
422
3,423
Aprm mbava thothaan ?!
Yemma deiiii unmaiyavee indha manishan ta edho onnu irukku 😭🙏🏼💯
26
Katchi start panathula irunthu kaaka kaaka nu abuse panitu sugar tablet podura age la death abuse, family abuse nu panitu suthunaa thirupi abuse than da panuvanuga Etho mentalans elam mooditu irukara mari anils matu tha elathaiyu panra mari oru bunda narrative ah thookitu varan
Thalaivar oda post ku keela weekly once poi veri naai kadikkura maari kadichu vechitu, endha funeral attend pannalum aduthu nee dhaan nu solli nakkal pannavanunga ivanunga… Now they’re here preaching morality. If there’s a definition of hypocrites, adhu neenga than da. 🤡
3
19
443
Leave it and sit back guys they are exposing themselves again and again.
Disgusting creature !
19
Journalism Peaks @MadrasJournos
31
785
18
2,774
84,743
தலைமை நிலையச் செயலக அறிவிப்பு சென்னை, கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் திரு. வி.எஸ்.பாபு அவர்கள் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். இதனையடுத்து, இன்று முதல் ஏழு நாட்களுக்கு கழகத்தின் சார்பில் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. மேலும் இந்த ஏழு நாட்களுக்கும் கழக நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு, கழகக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்பதை மாண்புமிகு முதலமைச்சர், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதலோடு தெரிவித்துக்கொள்கிறோம். என்.ஆனந்த், மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர், பொதுச்செயலாளர், தமிழக வெற்றிக் கழகம்.
195
2,326
41
8,139
339,386
🤓 retweeted
oru death vachu rendu sideum mutta bnda matri pesitu irukanga konjamachum manusha pnda matri nadanthukonga daa pndaingalaa
5
87
431
4,836
கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.எஸ்.பாபு அவர்கள் உடல்நலக்குறைவால் மறைந்த செய்தி அறிந்து ஆழ்ந்த வேதனையும், துயரமும் அடைந்தேன். பொதுவாழ்வில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு, மக்களோடு மக்களாகப் பழகி, அனைவரின் அன்பையும், ஆதரவையும், நம்பிக்கையையும் பெற்றிருந்த திரு.வி.எஸ்.பாபு அவர்களின் திடீர் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். திரு.வி.எஸ்.பாபு அவர்களின் பிரிவால் துயரத்தில் ஆழ்ந்துள்ள அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் கொளத்தூர் தொகுதி மக்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
389
4,603
133
19,869
391,756
Now watch pagutharivu pndamavans make a joke out of a person's death and rejoice how their curses worked
11
153
3
582
6,355