Kovai Sunil ( அண்ணாமலையின் வார் ரூம் )🇮🇳🚩 (@SunilMonisha1) header
Kovai Sunil ( அண்ணாமலையின் வார் ரூம் )🇮🇳🚩 (@SunilMonisha1) profile picture

எத்தனை ஜென்மம் எடுத்தாலும் பாரத மண்ணிலேயே தோன்ற வேண்டுவனே இந்து பூமியில் தோன்ற வேண்டுவனே..🙏🚩

Kovai
Joined February 2022
Photo by Kovai Sunil ( அண்ணாமலையின் வார் ரூம் )🇮🇳🚩 (@SunilMonisha1)Photo by Kovai Sunil ( அண்ணாமலையின் வார் ரூம் )🇮🇳🚩 (@SunilMonisha1)Photo by Kovai Sunil ( அண்ணாமலையின் வார் ரூம் )🇮🇳🚩 (@SunilMonisha1)Photo by Kovai Sunil ( அண்ணாமலையின் வார் ரூம் )🇮🇳🚩 (@SunilMonisha1)Photo by Kovai Sunil ( அண்ணாமலையின் வார் ரூம் )🇮🇳🚩 (@SunilMonisha1)Photo by Kovai Sunil ( அண்ணாமலையின் வார் ரூம் )🇮🇳🚩 (@SunilMonisha1)Photo by Kovai Sunil ( அண்ணாமலையின் வார் ரூம் )🇮🇳🚩 (@SunilMonisha1)Photo by Kovai Sunil ( அண்ணாமலையின் வார் ரூம் )🇮🇳🚩 (@SunilMonisha1)Photo by Kovai Sunil ( அண்ணாமலையின் வார் ரூம் )🇮🇳🚩 (@SunilMonisha1)Photo by Kovai Sunil ( அண்ணாமலையின் வார் ரூம் )🇮🇳🚩 (@SunilMonisha1)
சத்தியமும் தர்மமும் தியாகமும் என்றும் தோற்றதாக வரலாறு இல்லை! 🔥 #பூரணசந்திரன் எனும் முருக ஜோதி காலத்தால் அழியாத வரலாறு!!🙏🏻🚩 #முருகா_சரணம் #ஓம்சரவண_பவ #வெற்றிவேல்_வீரவேல் #ஓம்_முருகா 🙏 @highlight
1
9
Kovai Sunil ( அண்ணாமலையின் வார் ரூம் )🇮🇳🚩 retweeted
அறிந்தும் அறியாமலும் தெரிந்தும் தெரியாமலும் செய்த சகல குற்றங்களையும் பொறுத்து காத்தருள வேண்டும் 🖤🐅 ஓம் வீரமணி கண்டனேஏஏஏஏஏஏஏய் சரணம் ஐயப்பா 🙏🏹 #SwamiSaranamAyyappa #Sawami #SairaTunes #lesssgoooo
37
1
389
2,832
#வெற்றி_செய்தி.. #வெற்றி_செய்தி... ஆதிக்கம் அல்ல! இது ஆன்மீக உரிமைக்கான உறுதி!!🔥🚩 மலை உச்சியில் தீபம் ஏறும் பக்தர்களின் நம்பிக்கை ஒளிரும்! நன்றிகள் நீதி அரசர்களுக்கு..🙏🏻 #முருகா_சரணம் #ஓம்சரவண_பவ #வெற்றிவேல்_வீரவேல் #ஓம்_முருகா @highlight
6
16
426
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் அனுமதி 🔥 மலை இருக்கும் இடமெல்லாம் குடியிருப்பான்! தமிழ் இருக்கும் இடமெல்லாம் குடை பிடிப்பான்!! பகை முளைக்கும் இடமெல்லாம் களை எடுப்பான்..🙏🚩 #முருகா_சரணம் #ஓம்சரவண_பவ #வெற்றிவேல்_வீரவேல் #ஓம்_முருகா 🙏 @highlight
1
8
52
403
Kovai Sunil ( அண்ணாமலையின் வார் ரூம் )🇮🇳🚩 retweeted
முடிவே இல்லாத பாதையில் பயணிக்கிறேன் முடிவில் நீ வருவாய் என்று🦚🙏 முருகா🌸 #Divine_peace🤍
7
17
141
883
Kovai Sunil ( அண்ணாமலையின் வார் ரூம் )🇮🇳🚩 retweeted
இன்றைய தினம், ஈரோடு மாவட்டம் அந்தியூர், சக்தி பிரதர்ஸ் கபடி அணியின் இளம் வீரர்களை நேரில் சந்தித்து, அவர்களுடன் கலந்துரையாடி மகிழ்ந்தேன். விளையாட்டின் மீதான அவர்களது ஆர்வமும், அர்ப்பணிப்பும், சாதிக்க வேண்டும் என்ற துடிப்பும் பாராட்டுக்குரியது. தங்களது திறமையால் வெற்றிகளைக் குவித்து வரும் கபடி வீரர்களைப் பாராட்டி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டேன். இளம் வயதிலேயே விளையாட்டுத் துறையில் சாதனை படைத்து வரும் இவர்கள், மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளைக் கடந்து, சர்வதேசப் போட்டிகளிலும் பங்கேற்று தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வேண்டும். இந்த இளம் கபடி வீரர்களின் விளையாட்டுப் பயணம் மென்மேலும் சிறக்கவும், பல வெற்றிகளையும், உயரிய விருதுகளையும் குவிக்கவும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
14
299
1
1,182
23,232
Kovai Sunil ( அண்ணாமலையின் வார் ரூம் )🇮🇳🚩 retweeted
சூரபத்மனை மயிலும் சேவலுமாய் மாற்றியது உன் கருணையே! கபட மாயா ஜாலங்களுக்கும் அதிபதி என் வேலனே! அழகு என்றால் முருகு எந்தன் ஆதி தமிழன் தெய்வமே! ஆறுபடைக்கும் முதல்வன் நீயே செந்தில் ஆண்டவ தெய்வமே! #முருகாசரணம் 🐓🦚 #MurugaSaranam #मुरुगा_चरणों #murugansongs #tiruchendur #festival
15
81
6
657
3,062
Kovai Sunil ( அண்ணாமலையின் வார் ரூம் )🇮🇳🚩 retweeted
1805 ல் கட்டப்பட்ட தர்ஹா என்பதை தாங்கியிருந்த கல்வெட்டை மறைச்சிட்டீங்க இப்ப நாங்க 12ம் நூற்றாண்டில் கட்டின தர்ஹா என்று நம்பவேண்டும் இல்லையா பாய் . #திருப்பரங்குன்றம் #புனிதபாசாங்கு #தைப்பூசம் @hindumunnani_tn @HRajaBJP @vhpdtn @Indumakalktchi @ShreeTV1 @elangovan_HM
30
320
10
667
15,436
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்படும்! இதை எந்தக் கொம்பனாலும் மாற்ற முடியாது!! #முருகா_சரணம் #ஓம்சரவண_பவ #வெற்றிவேல்_வீரவேல் #ஓம்_முருகா 🙏 @highlight
9
54
373
Kovai Sunil ( அண்ணாமலையின் வார் ரூம் )🇮🇳🚩 retweeted
முருகா நீயே துணை 🔥 ♥️ #VetriVelMuruganukkuArohara
12
97
1
1,474
8,166
Kovai Sunil ( அண்ணாமலையின் வார் ரூம் )🇮🇳🚩 retweeted
திமுக மாதிரியே தொடர்ந்து முருகன் கிட்டயே விளையாடிட்டு இருக்காங்க. "மொத்த Publicity ஐயும் என் அப்பன் முருகன் ஒருத்தனே உடைச்சு கண்டிப்பாக உட்கார வைக்க போறான்"💯💯
2
95
386
2,831
தமிழ்நாட்டில் இருந்துகொண்டு முருகனுக்குத் துரோகம் செய்யக்கூடாது.. அப்படி செய்தால் திமுகவுக்கு வந்த நிலைமைதான் வரும்..! திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டும்..🔥🚩 @highlight
14
85
685
Kovai Sunil ( அண்ணாமலையின் வார் ரூம் )🇮🇳🚩 retweeted
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ! எல்லாப் புகழும் முருகனுக்கே ! #OmSaravanaBhava #MurugaDevotees
12
36
306
1,557
கூட்டம் கூடுவது ஒரு பக்கம்..! கம்பீரமாக நடந்து வருவது ஒரு தனி அடையாளம்...!! பலருக்கும் பின்னால் பல குழுக்கள் இருக்கலாம்! ஒவ்வொருவரின் வருகையும் அவரவர் பாணியில் வெளிப்படும்!! கூட்டத்தின் பலம் வேறு..! கம்பீரத்தின் அடையாளம் வேறு...!!🔥✌ #Annamalai #We_The_Leaders @highlight
1
5
22
411
Kovai Sunil ( அண்ணாமலையின் வார் ரூம் )🇮🇳🚩 retweeted
Every sunrise is a beautiful blessing from God❤ உள்ளத்திலே நீ இருக்க உன்னை நம்பி நான் இருக்க🦋 முருகா🌸🦚 #BlissfulMorning🤍
10
31
413
3,529
Kovai Sunil ( அண்ணாமலையின் வார் ரூம் )🇮🇳🚩 retweeted
🚩 எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரனே🙏🙏🏻🙏🌷 #வெற்றிவேல்_வீரவேல்
10
10
1
112
1,001
Kovai Sunil ( அண்ணாமலையின் வார் ரூம் )🇮🇳🚩 retweeted
பூலோகத்தின் கைலாசம் திருவண்ணாமலை #Annamalaiyar #Thiruvannamalai #OmNamahShivaya #Girivalam
1
15
172
1,748
Kovai Sunil ( அண்ணாமலையின் வார் ரூம் )🇮🇳🚩 retweeted
அது இருந்துட்டு போகட்டும் ஜானி, 'நான் ஒரு இந்துத்துவவாதி, தேசியவாதி ' என்று சொல்லும் நீங்கள், திருச்செந்தூரில் நடந்த 'அரோகரா கூத்துக்கு' ஏன் இன்னும் கண்டனம் தெரிவிக்கவிக்கவில்லை🤔 அண்ணாமலைக்கு ஒரு சட்டம், விஜய்க்கு ஒரு சட்டமா? ஒரு கண்ணில் வெண்ணை ஒரு கண்ணில் சுண்ணாம்பு ஏன் ஜானி?
இதுதான் @annamalai_k சொன்ன அந்த முக்கியமான சுய சரிதை 🤡
6
16
1
75
2,331
Kovai Sunil ( அண்ணாமலையின் வார் ரூம் )🇮🇳🚩 retweeted
TN SM admin >>> நொய்னார் 😂😂
3
45
1
221
8,967