சட்ட விரோதமாக லாட்டரி விற்பனை செய்த சரித்திர பதிவேடு குற்றவாளி உட்பட நான்கு நபர்கள் கைது
#tenkasi #vkpudur #tnpolice #tinrange #southzone
1
77
*காணாமல் போன நபர் குறித்து தகவல் தெரிவிக்க தென்காசி மாவட்ட காவல்துறை அறிவிப்பு*
வீ.கே.புதூர் காவல் நிலைய தொடர்பு எண். 9498101797
காவல் ஆய்வாளர் 9600545766
காவல் உதவி ஆய்வாளர்
6383529890
#TENKASI #SOUTHZONE #tinrange #tnpolice
1
99
Tenkasi District Police retweeted
உலக குழந்தைகள் தின வாழ்துக்கள் – தமிழ்நாடு காவல்துறை
Happy World Children's Day - Tamil Nadu Police
#WorldChildrensDay #HappyChildrensDay #TamilNaduPolice #TNPolice
இன்று 19.11.2026 தென்காசி மாவட்ட காவல் மற்றும் நெடுஞ்சாலை இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகள் பற்றிய விவரம். அவசர உதவி தேவைப்படுபவர்கள் 100 அல்லது மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 9884042100-ஐ தொடர்புகொள்ளலாம். #Nightrounds #TenkasiDistrictPolice
112
பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், குற்றச் செயல்களைத் தடுக்கும் நோக்கிலும், தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் R.ஸ்டாலின் I.P.S., அவர்களின் உத்தரவின்படி இன்று மாவட்டம் முழுவதும் முக்கிய பகுதிகளில் நடை ரோந்து மேற்கொண்டனர்.#tenkasi #southzone #tnpolice @tinrange
Tenkasi District Police retweeted
Beware of fake pension scheme advertisements on social media! Fraudsters may impersonate bank representatives and trick you into sharing OTPs, leading to unauthorised transactions from your bank account.
Verify pension schemes only through official channels.
#CyberSafety #OnlineFraud #tnpolice
Tenkasi District Police retweeted
காஞ்சிபுரம் மற்றும் ஈரோடு மாவட்ட அரசு பள்ளிகளில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினர் குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தினர்.
Singappen Special Force conducted awareness programmes on child and women safety at government schools in Kanchipuram and Erode districts.
நீர்நிலைகள் மற்றும் சாலையோரங்களில் குப்பை மற்றும் கழிவுகளை கொட்டி அசுத்தப்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் – தென்காசி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை*
*சுற்றுச்சூழலை பாதுகாப்போம்! தூய்மையான மாவட்டத்தை உருவாக்குவோம்!* #tenkasi @tinrange #tnpolice #southzone
1
3
117
கடையநல்லூரில் 200-க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்களுடன் காவல்துறையினர் கலந்தாலோசனை - போக்குவரத்து விதிகளை மீறினால் ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை*#tenkasi #kadayanallur #TNPolice @tinrange
1
4
175
போதைப் பொருளுக்கு எதிராக கல்லூரியில் விழிப்புணர்வு ஏற்படுத்திய தென்காசி மாவட்ட காவல்துறையினர்
#tenkasi #tnpolice #southzone #tinrange
99
இன்று 18.11.2026 தென்காசி மாவட்ட காவல் மற்றும் நெடுஞ்சாலை இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகள் பற்றிய விவரம். அவசர உதவி தேவைப்படுபவர்கள் 100 அல்லது மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 9884042100-ஐ தொடர்புகொள்ளலாம். #Nightrounds #TenkasiDistrictPolice #TamilNaduPolice
1
141
சேர்ந்தமரம் அரசு மேல்நிலை பள்ளிக்கு செல்லாத ஆறாம் வகுப்பு மாணவியை மீண்டும் பள்ளியில் சேர்த்த சிங்கப்பெண் சிறப்பு படையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் & பள்ளி ஆசிரியர்கள், பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
#singapensirappuathiradipadai @tnpoliceoffl @tinrange13151
பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், குற்றச் செயல்களைத் தடுக்கும் நோக்கிலும், தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். R. ஸ்டாலின் IPS அவர்களின் உத்தரவின்படி இன்று மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் நடை ரோந்து மேற்கொண்டனர்.
#TenkasiDistrictPolice #Footpatrol #policepatrol
Tenkasi District Police retweeted
மக்கள் சேவையில் மற்றுமொரு டிஜிட்டல் முன்னெடுப்பாக, தமிழ்நாடு காவல்துறை சார்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள e-CSR சேவை மூலம், பொதுமக்கள் காவல் நிலையத்திற்கு நேரில் செல்லாமல் வீட்டிலிருந்தே இணையவழியில் புகார்களைப் பதிவு செய்து, அதற்கான e-CSR ரசீதையும் எளிதாகப் பெறலாம். இச்சேவை குறித்த விழிப்புணர்வுக் காணொளி!
#TamilNaduPolice #eCSR #DigitalPolicing #OnlineComplaint #PublicService #TNPolice
Tenkasi District Police retweeted
பொதுமக்கள் காவல் நிலையத்திற்கு நேரில் செல்லாமல், இணையதளம் வாயிலாகப் புகார்களைப் பதிவு செய்து, அதற்கான மின்னணு சமூக சேவைப் பதிவேடு e-CSR (Electronic Community Service Register) ரசீதைப் பெறும் வகையில் புதிய இணையவழிச்சேவையை இன்று (18.11.2026) காவல்துறை தலைமை இயக்குநர் / படைத்தலைவர் Dr. மகேஷ்குமார் அகர்வால், IPS, அவர்கள் துவக்கிவைத்தார்.
DGP/HoPF, Dr. Mahesh Kumar Aggarwal, IPS, today (18.11.2026) launched a new online service enabling the public to register complaints through the website and obtain an electronic Community Service Register (e-CSR) receipt without visiting a police station in person.
#eCSR #OnlinePoliceServices #PublicService #DigitalPolicing #TamilNaduPolice
இருசக்கர வாகனத்தில் மூன்று நபர்கள் பயணம் செய்தால் வாகனம் பறிமுதல் செய்யப்படும்!!! தென்காசி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை...
#tamilnadupolice #tenkasi #southzone @tinrange
3
143
Tenkasi District Police retweeted
காவல் தலைமையிடம் சென்னை: தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் / படைத்தலைவர் Dr. மகேஷ் குமார் அகர்வால், IPS., அவர்கள் இன்று (18.11.2026), மாநில அளவிலான 2026ஆம் ஆண்டு காவல் பணித்திறனாய்வுப் போட்டியில் வெற்றி பெற்ற 52 காவல் ஆளிநர்களுக்கு பதக்கங்கள்,சான்றிதழ்கள் மற்றும் சுழற்கோப்பைகளை வழங்கி பாராட்டினார்.
Police Headquarters Chennai: The DGP/HoPF, Tamil Nadu, Dr. Mahesh Kumar Aggarwal, IPS, today (18.11.2026), honoured 52 medal-winning police personnel of the 2026 State Level Police Duty Meet by presenting Medals, Certificates and Rolling Trophies.
#PoliceDutyMeet2026 #PoliceMedals #PoliceExcellence #TamilNaduPolice
Tenkasi District Police retweeted
காவல் தலைமையிடம் சென்னை:
🔹 மாநில அளவிலான காவல்துறையினருக்கான பணித்திறனாய்வு போட்டியில் 12 காவல் சரகங்கள், 9 காவல் ஆணையரகங்கள் மற்றும் 3 சிறப்புப் பிரிவுகளைச் சேர்ந்த 24 அணிகள் பங்கேற்றன. 368 காவல் பணியாளர்கள் மற்றும் 68 மோப்ப நாய்கள் திறமையை வெளிப்படுத்தினர்.
🔹 மொத்தம் 63 பதக்கங்கள் மற்றும் 14 சுழற்கோப்பைகள் வெற்றியாளர்களுக்கு வழங்கப்பட்டன.
🔹 இன்று (18.11.2026) நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், காவல்துறை தலைமை இயக்குநர் / படைத்தலைவர் Dr. மகேஷ் குமார் அகர்வால், IPS, வெற்றி பெற்றவர்களுக்குப் பதக்கங்கள், சான்றிதழ்கள் மற்றும் சுழற்கோப்பைகளை வழங்கி பாராட்டினார்.
Police Headquarters Chennai:
🔹 A total of 24 teams from 12 Police Ranges, 9 Police Commissionerates and 3 Special Units participated in the State-Level Police Duty Meet. 368 police personnel and 68 police sniffer dogs showcased their skills.
🔹 A total of 63 medals and 14 rolling trophies were awarded to the winners.
🔹 At the award ceremony held today (18.11.2026), DGP/HoPF, Dr. Mahesh Kumar Aggarwal, IPS, presented medals, certificates and rolling trophies to the winners and appreciated them on their achievements.
#PoliceDutyMeet2026 #PoliceMedals #PoliceExcellence #TamilNaduPolice
Tenkasi District Police retweeted
பொதுமக்கள் காவல் நிலையத்திற்கு நேரில் செல்லாமல், இணையதளம் வாயிலாகப் புகார்களைப் பதிவு செய்து, அதற்கான மின்னணு சமூக சேவைப் பதிவேடு (e-CSR – Electronic Community Service Register) ரசீதைப் பெறும் வகையில் புதிய இணையவழிச்சேவையை காவல்துறை தலைமை இயக்குநர் / படைத்தலைவர் Dr. மகேஷ்குமார் அகர்வால், IPS., அவர்கள் அறிமுகப்படுத்த உள்ளார்.
நாள்: 18.11.2026 (புதன்கிழமை)
நேரம்: பிற்பகல் 12.30 மணி
இடம்: காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகம்,, மயிலாப்பூர்,
சென்னை – 600 004.
youtube.com/live/cbH4ThboNic…
Tenkasi District Police retweeted
விழிப்புணர்வின் மூலம் பாதுகாப்பு... நம்பிக்கையின் மூலம் துணிவு!
தமிழ்நாடு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளைச் சிறப்பாக நடத்தி வருகின்றனர்.
Security Through Awareness… Courage Through Trust!
The Singappen Special Force is conducting awareness programs in schools, colleges and public places across Tamil Nadu.
Police – 100 | Emergency – 112 | Singappen Helpline – 1091





























