Henri Tiphagne retweeted
Independent human rights experts, appointed by @UN_HRC, urge the Government of Thailand 🇹🇭 not to extradite five #Uyghur men to China 🇨🇳 against their will, warning that they were at real risk of serious and irreparable harm if returned.
ohchr.org/en/press-releases/…
Henri Tiphagne retweeted
Big news: அறப்போர் புகாரில் தொடுக்கப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் வேலுமணி உட்பட பலர் மீது 98 கோடி சென்னை கோவை மாநகராட்சி ஊழலுக்காக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட போகிறது. அறப்போர் தொடுத்து இருந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் விஜய் கார்த்திகேயன் IAS மற்றும் கந்தசாமி IAS ஆகிய இருவர் மீதான நீதிமன்ற விசாரணை அனுமதியை மத்திய அரசு தற்போது கொடுத்துள்ளது என்பதை நீதிமன்றத்தில் தெரிவித்தனர். இத்துடன் அனைவருக்குமான நீதிமன்ற விசாரணை அனுமதி வழங்கப்பட்டு விட்டது. இதன் மீது உடனடியாக குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு. சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட விவரங்களை அடுத்த விசாரணை நாளான டிசம்பர் 4 அன்று தெரிவிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு.
It was not easy. A long struggle from 2018 till now! And many more years ahead for trial and judgement!
Henri Tiphagne retweeted
Pope Leo XIV tells bishops in Peru the Catholic Church must confront sexual abuse by clergy with truth, justice and accountability.
He called for the Church to make amends to victims and create stronger protections to prevent future abuse.
Henri Tiphagne retweeted
நெதர்லாந்திலிருந்து மீட்கப்பட்ட சோழர் கால லெய்டன் செப்பேடுகளைத் தமிழ்நாட்டில் காட்சிப்படுத்த வேண்டும் என்ற எனது கோரிக்கையை ஏற்று ஒன்றிய கலாச்சாரத்துறை அமைச்சர் பதில்.
செப்பேடுகள் மீண்டும் அவை உருவான தமிழ்நாட்டிற்கே கொண்டுவரப்படுவதன் மூலம் வரலாற்று ரீதியிலான ஒரு இடப்பெயர்வு சரிசெய்யப்படுகிறது.
நமது அரிய ஆவணம் மீண்டும் தாய்நிலம் திரும்புவது தமிழக வரலாற்றின் பெருமை.
மிக்க நன்றி @MinOfCultureGoI
1/3
#LeidenCopperPlates #லெய்டன்செப்பேடுகள் #CholaHistory #TamilNadu #சோழர்வரலாறு
Henri Tiphagne retweeted
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புப் போராட்ட துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் கோரிக்கையை ஏற்று அக்குடும்பங்களுக்கு கூடுதல் நிவாரணமாக ரூ.5.25 கோடி வழங்க
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சஅண்ணன் விஜய் அவர்கள் உத்தரவு …
Henri Tiphagne retweeted
தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் நச்சு ஆலைக்கு எதிரான மக்கள் திரள் போராட்டத்தின் 100வது நாளில், அன்றைய ஆளும் அதிமுக அரசால் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட அரச பயங்கரவாதத்தால் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். காவல்துறையின் துப்பாக்கி குண்டடிப்பட்டும், தாக்குதலிலும் நூற்றுக்கணக்கானோர் காயம் அடைந்தனர்.
2018ஆம் ஆண்டு மே 22 & 23 ஆகிய இரு நாட்களில் தூத்துக்குடி முழுவதும் நடந்தேறிய அரச பயங்கரவாதத்துக்கு தமிழ்நாடே சாட்சியாக இருந்தது. இதனை தொடர்ந்து, ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையம் மே 23 அமைக்கப்பட்டது.
இந்த சம்பவத்தில் காவல்துறையால் கொல்லப்பட்ட 13 குடும்பங்களுக்கு ரூ.20 லட்சம் நிவாரண தொகை வழங்கும் உத்தரவு 31.05.2018 அன்று பிறப்பிக்கப்பட்டது. மேலும் கொடுங்காயம் அடைந்த 40 பேருக்கு ரூ.5 லட்சமும், சிறு காயமடைந்த 64 பேருக்கு ரூ.1.5 லட்சமும் நிவாரணமாக வழங்கப்பட்டது.
நீதிபதி அருணா ஜெகதீசன் அவர்கள் தனது இடைக்கால விசாரணை அறிக்கையை 14.05.2021 அன்று கடந்த திமுக அரசிடம் சமர்ப்பித்தார். இடைக்கால அறிக்கையின் அடிப்படையில் பாதிக்கப்பட்ட 17 குடும்பங்களுக்கு அரசுப் பணியும், போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட 93 பேருக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரண தொகையும், 38 பேர் மீதான வழக்குகளை திரும்பப் பெறுவதாகவும் அரசு அறிவித்தது.
விரிவான விசாரணை அறிக்கையை 18.05.2022 அன்று ஆங்கிலத்தில் அரசிடம் சமர்ப்பித்தார் நீதிபதி அருணா ஜெகதீசன் (தமிழில் 06.06.2022 அன்று சமர்ப்பித்தார்). அதில் கொல்லப்பட்ட குடும்பத்தினருக்கு ஏற்கனவே கொடுக்கப்பட்ட ரூ.20 லட்சம் உட்பட மொத்த ரூ.50 லட்சமும், கொடுங்காயம் அடைந்தவர்களுக்கு மொத்தம் ரூ.10 லட்சமும் நிவாரண தொகையாக வழங்கும்படி அரசுக்கு பரிந்துரை செய்திருந்தார்.
ஆனால் இறுதி அறிக்கை தொடர்பாக 19.10.2022 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் பேசிய அன்றைய முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள், இறந்தவர்கள் குடும்பத்திற்கு கூடுதலாக ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்று மட்டுமே அறிவித்தார்.
போராடிய பொதுமக்கள் மீது வன்முறையை நிகழ்த்திய 17 காவல்துறை அதிகாரிகள் மீது துறைசார்ந்த நடவடிக்கையுடன் கிரிமினல் வழக்கும் பதிவு செய்ய வேண்டும் என்றும், சம்பவத்தின் போது இருந்த தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் மூன்று வருவாய் அலுவலர்கள் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கவும் நீதிபதி அருணா ஜெகதீசன் பரிந்துரைத்தார்.
ஆனால் 17.10.2022 அன்று பிறக்கப்பட்ட அரசாணையில், ஆணையத்தின் பரிந்துரையை ஏற்க மறுத்து, காவல்துறை அதிகாரிகள் மீது வெறும் துறை சார்ந்த நடவடிக்கை மட்டுமே எடுக்கப்படும் என்று அரசு அறிவித்தது.
இந்த பின்னணியில் தான், ஸ்டெர்லைட் போராட்டத்தில் அரச பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் கோரிக்கையை ஏற்று, நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் பரிந்துரைப்படி உயிரிழந்த 13 பேர் குடும்பங்களுக்கு கூடுதலாக ரூ.25 லட்சமும், கொடுங்காயமடைந்த 40 பேருக்கு கூடுதலாக ரூ.5 லட்சமும் வழங்குவதற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கடந்த ஆட்சி காலங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுக்கப்பட்ட நிவாரண தொகையை வழங்கி மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பினை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வரவேற்கிறோம்.
மதுரை சிபிஐ நீதிமன்றத்தில், போராடிய பொது மக்கள் மீது இன்னும் நிலுவையில் இருக்கும் வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் என்றும், விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகள் மீது உரிய குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசை விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் கேட்டுக் கொள்கிறோம். அதுவே உரிமைக்காக போராடி உயிர்நீத்த மக்களுக்கான நீதியாக அமையும்!
- வன்னி அரசு
சமூகநீதித்துறை அமைச்சர்
துணைப் பொதுச்செயலாளர்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
12.11.2026
@CMOTamilnadu
@thirumaofficial
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புப் போராட்டத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் கோரிக்கையை ஏற்று அக்குடும்பங்களுக்கு கூடுதல் நிவாரணமாக ரூ.5.25 கோடி வழங்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் ஆணை
#CMJosephVijay
Henri Tiphagne retweeted
#Breaking
Gem Veeramani POCSO case:
Former Chennai Police Commissioner Arun, DSP Yasmin and 5 other police personnel named as accused in the chargesheet.
The 720-page chargesheet has been filed by the SIT in the special POCSO court.
Henri Tiphagne retweeted
Listen
I got a visa to India and was supposed to leave this morning to attend the Bharat Summit in Hyderabad. I had been invited as a panelist and speaker on the future of media and press freedom.
But «orders from above» in the Ministry of Home Affairs have cancelled my visa.
Here is my message for @AmitShah
Henri Tiphagne retweeted
India's first AI scam: The massive book scam involving Agalvilakku Publications seems to have impacted many public libraries in the state as around 2,200 AI-generated books of the publisher have been removed from the District Central Library in Tenkasi.
'India's first AI scam': Around 2,200 AI-generated fake books published by Agal Vilakku Publications have been removed from Tenkasi District Central Library. Staff were shifting the books, most priced above Rs 1,000, to a separate storeroom when we visited today. Library staff, speaking on condition of anonymity, said the books began arriving in mid-December 2025 and were all received before the Assembly election under the previous DMK regime. Tenkasi is among several districts that reportedly received large consignments of these books.
#WATCH | Thiruvananthapuram, Keralam: On Sonia Gandhi’s memoir, CPM MP John Brittas says, "...One of the important aspects of her memoir is related to the role of the CPM and the Left parties in the formation of UPA. I feel that Sonia Gandhi has given enough credit to the CPM, and her own party colleagues in Kerala at least should ponder over that. The responsibility shouldered by the CPM leaders in ensuring BJP is out of power. And CPM, as all know, we didn't participate in the government. We were not after power. We were not after positions or chairs. Our cardinal principle of extending support to the Congress Party was to keep the BJP away from power."
On the BJP's criticism of Sonia Gandhi's memoir, he says, "...The BJP should actually go back to the interview given by L.K. Advani that even he himself was deceived by the Karsevaks or the Sangh Parivar team which demolished Babri Masjid. What was the reason why L.K. Advani was dumped from the BJP leadership? Because he expressed his views with regard to certain individuals and certain situations..."
Henri Tiphagne retweeted
Do read this informative and often moving tribute to the transformative social worker Bunker Roy:
indianexpress.com/article/op…
Henri Tiphagne retweeted
#Watch | Cockroach Janta Party (CJP) spokesperson Saurav Das speaks about Sonia Gandhi’s remarkable journey, her enduring contribution to Indian politics, and the anticipation surrounding her book 'Belonging'. He also wished her good health and success.
“Her journey has been quite extraordinary. She has been an epitome of success and strength. I wish her all the luck and good health," he said.
Video: PTI
Henri Tiphagne retweeted
'India's first AI scam': Around 2,200 AI-generated fake books published by Agal Vilakku Publications have been removed from Tenkasi District Central Library. Staff were shifting the books, most priced above Rs 1,000, to a separate storeroom when we visited today. Library staff, speaking on condition of anonymity, said the books began arriving in mid-December 2025 and were all received before the Assembly election under the previous DMK regime. Tenkasi is among several districts that reportedly received large consignments of these books.
@peoplswatch requests the @TVKVijayHQ @CMOTamilnadu @CTR_Nirmalkumar to ensure the #CBI case against 101 persons from #Thoothukudi pending as PRC No
82/2020 before the CBI Court in Madurai is immediately withdrawn unconditionally . @MDMKVaiko
Replying to @CMOTamilnadu
Henri Tiphagne retweeted
Uthavana (in memorium) on 12th November 2026 in #Tilonia : in memory of #BunkerRoy from 3 pm and a Rajasthani musical tribute to him from 4 pm . Please join us
Henri Tiphagne retweeted
There are many kinds of faith. In democracy, and development, what can be better than to repose faith in the common sense and innate knowledge of ordinary, working people . The results of a lifetime of Bunker Roy's work @barefootTILONIA show how right he was! From what i saw..
Henri Tiphagne retweeted
Exclusive. ECI’s internal records of 2024 elections: On 51 seats of Maharashtra, Haryana and J&K, votes counted differed from votes cast. ECI rules say such mismatch should trigger probe into possible rigging.
@TweetSumedha & @VenkateshNSS report
1/6
reporters-collective.in/trc/…







































