
ஈழத்தமிழன் | Torontonian | opinions are my own not my family nor my employer #JusticeForTamilGenocide
Toronto, Ontario
Joined January 2015
- Tweets10.1K
- Following676
- Followers955
- Likes13.9K
Pinned Tweet
Thileepan Anna's historical speech "Socialist Tamil Eelam will born and we will continue to fight until its freedom"
#தமிழீழம்_திலீபன்
#திலீபன்
#தியாகதீபம்திலீபன்
தோட் tta 🐅⚡ retweeted
ராஜ கோபுரம் எங்கள் தலைவன்
பார் எங்கும் புகழ்கின்ற எங்கள் தலைவன்
தடை நீக்கி வழிகாட்டும் தலைவன்
வந்த பகை வென்று முடி கொண்ட தலைவன் ….
ராஜ கோபுரம் எங்கள் தலைவன்
பார் எங்கும் புகழ்கின்ற எங்கள் தலைவன்தமிழினத்தலைவர்72
#தேசியத்_தலைவர்72
#ஒப்பிலாத்_தலைவன்
தோட் tta 🐅⚡ retweeted
"தனக்காக அல்லாமல் மக்களுக்காக நிற்கும் பணியைத் தன் சிறு வயதிலிருந்தே மேற்கொண்ட மாவீரன்".
"விடுதலைத் தாகம் கொண்டு காடுகள், மலைகள், புதர்கள், பதுங்கு குழிகள் எனப் பல காலப்பிரளயம் கடந்து நின்ற வீரத் தமிழன்".
வியர்வையும் இழப்பின் வலிகளையும் சொந்த மண்ணிற்காக ஏற்று சுய மகிழ்வுகளைத் தூரம் செய்தவர். இயல்பின் வாழ்க்கையை பால்யம் முதலே கனலில் கரைத்துக் கொண்டவர்.
தன்னலமற்ற பாதை உருவாக்கி, அதில் மக்களுக்கான விடிவை நோக்கித் திட்டம் வகுத்து மனதெங்கும் சுதந்திர தாகம் விதைத்தவர்.
வாழுமிடம் அடிமைத்தனத்தில் சுருண்டு கிடந்தால் வாழ்வது வாழ்க்கையா? சொந்த மண்ணே எதிர்கால சந்ததிகளைச் சுயமாக்கும்... சுகமாக்கும் எனப் போராடியவர்.
இனத்திற்காக இந்நூற்றாண்டில் இயங்கிய ஒரே ஒப்பற்ற தலைவரின் பிறந்த நாள் இன்று.
நெஞ்சிலேந்தி பொதிந்துகொள்கிறோம் உம் வழிநடத்தலை, உம் விடுதலை வேட்கையை, போராட்டக் குணத்தை, புத்திக் கூர்மையை, பாதையை உருவாக்கும் தீரத்தை!
ஒருபோதும் மறவோம்.
அதுவே எம் மாவீரனுக்கான பிறந்த நாள் பரிசாக இருக்க முடியும். விடுதலை வேங்கைக்கு, தமிழ் இனத் தலைவனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
#தேசியத்_தலைவர்72
தோட் tta 🐅⚡ retweeted
ஆடம்பரம் இல்லா அழகு
ஆணவம் இல்லா வீரம்
ஆதிக்கம் இல்லா ஆளுமை
தலைக்கனம் இல்லா தலைமை
ஒடுக்குமுறை இல்லா அதிகாரத்தின்
இருப்பிடம்
நீயே எங்கள் இறை....
நவ-26
🤖 Made with AI
தோட் tta 🐅⚡ retweeted
மண்ணை மறவா என் தலைவன் அவன் எங்கள் மண்ணில் வேருன்றி நின்ற பனை
அன்னை மண் பறிக்கும் மாற்றார் எதிரில் அவன் அணலை பொழிகின்ற ஏவுகணை
பிரபாகரன் காலம் தந்த கொடை
அவன் பிறந்தான் பிறந்தது புலிகள் படை
ஒரு தலைவன் வருகைக்காய் காத்திருந்தோம், எங்கள் தலைவன் பிறந்தான்❤️💛
#தமிழினத்தலைவர்72
தோட் tta 🐅⚡ retweeted
தமிழினத்தலைவரும் , சமர்களநாயகனும்.
#தமிழினத்தலைவர்72
#நவம்பர்_26
எங்கே தலைவர் இருந்தாலும்... அவருக்கு மகிழ்ச்சிதரக்கூடியது எங்களுக்கான நீதியைப் பெற்று சுதந்திர ஈழத்தை அடைவதுதான்.
#நந்திக்கடலோன்
#தமிழினத்தலைவர்72
என்றென்றும் எங்களின் வழிகாட்டி ஒளிகாட்டி வரலாற்றின் திசைகாட்டி தங்க தலைவனுக்கு அகவை நாள் வாழ்த்துக்கள்
#தமிழினத்தலைவர்72
தோட் tta 🐅⚡ retweeted
தலைவர்களுக்கெல்லாம் தலைவரான மேதகுவின் பிறந்த நாள் புரட்சிகர வாழ்த்துகள்!
அஞ்சாத போர்க்குணத்தோடு களம் காண்போம், தமிழ்த்தேசியம் வெல்வோம்!
புலிகளின் தாகம்
தமிழீழத் தாயகம்!
#prabakaran
எங்கள் தலைவர் போல் இன்றைக்கும், நேற்றைக்கும், நாளைக்கும் எவனும் இல்லை
#தமிழினத்தலைவர்72
தோட் tta 🐅⚡ retweeted
இன்னும் ஏழு நாட்களுக்கு கோவில் திறக்கப்பட்டிருக்கும்…
இங்கே அர்ச்சனைகள் கிடையாது…
ஆராதனைகள் கிடையாது…
தீபாராதனைகளும் கிடையாது…
ஆனால், ஆயிரமாயிரம் இதயங்களில் என்றும் அணையாத தீபங்களாக வாழும் எம் காவல்த் தெய்வங்கள் இங்கே இருக்கின்றார்கள் !
ஒருகணம் நின்று செல்லுங்கள்…
கையில் ஒரு மலர் இருந்தால் தூவிச் செல்லுங்கள்… இல்லையென்றால் மனதார ஒரு கணம் தலைவணங்கிச் செல்லுங்கள்.
ஏனெனில், இவர்கள் நம் கண் கண்ட … எங்கள் மண்ணின் காவல் தெய்வங்கள்!
எங்களுக்காக வாழ்ந்து, தங்கள் வாழ்வை அர்ப்பணித்த உன்னதமான உயிர்கள்!
அவர்கள் உறங்கவில்லை… எங்கள் நினைவுகளிலும், எங்கள் மண்ணின் வரலாற்றிலும் என்றும் உயிரோடு வாழ்கிறார்கள்!
வாருங்கள்…. மலர்தூவ வாருங்கள் 🙏
#மாவீரர்நாள்2026
-copied
தோட் tta 🐅⚡ retweeted
1)சேரனுக்கு எனது அஞ்சலிகள்
சேரன் செத்துப் போனாராம்,
எனக்கு இதயம் கனக்கவும் இல்லை கண்ணீர் வரவும் இல்லை.
காரணம்: லண்டன் பிபிசி கொடுத்த 75 பவுன்சுக்காக விடுதலைப்புலிகளை பயங்கரவாதிகள் என முதன் முதலில் சொன்னவர் சேரன். ('Suicide, tigers 'documentary 1990)
தோட் tta 🐅⚡ retweeted
தமிழினத்தின் ஒப்பற்ற தலைவர். மேதகு வே.பிரபாகரன். தலைவர் பிறந்த நாள் தமிழினம் நிமிர்ந்த நாள்.
#நவம்பர்26
#தமிழினத்தலைவர்72
#மேதகு72
#தமிழீழம்


























