Today morning, few folks discussed that a white paper needs to be released for eps government. I made it as a website. I'll try to add as much as possible. சும்மா lunch time ல ஃப்ரீயா இருக்கும்போது பண்ணினது.
eps-government.streamlit.app…
ஒரு Time pass
VGP retweeted
Lol. People are too driven by narratives that they don't look into the details enough.
EPS did a very appreciative job back then when no one expected him to complete 6 months!
If you look beyond Politics, EPS Govt brought/tried bringing the following projects & investments :
1. Tata Electronics
2. Pegatron
3. Ather
4. Ola Electric
5. First Solar
6. Vikram Solar
7. Luxshare
8. DLF Downtown
9. One Radial IT Park
10. Chennai- Salem Expressway ❌
11. Medical Colleges (11 Nos)
12. Kudimaramaruthu scheme
13. CUMTA Act
14. Starting Chennai Metro Ph-2
15. Foundation of Kilambakkam Bus Terminal
16. Initiated works for Chennai's 2nd Airport
VGP retweeted
EPS started Chennai metro phase two extension and started Kilambakkam and Kuthambakkam terminus construction. 70000 crores right here. Started economy AC bus service between towns and AC city bus services in cities other than Chennai
Master the blaster. த்தா யாருகிட்ட
BREAKING Supreme Court says time has come to deal with non compliance of its orders with iron hands. Uses the expression 'Alas!' on learning that its orders on lighting of the deepam on the "Deepathoon" in Tirupparankundram hillock in Madurai was not complied with.
4
104
சோலி முடிஞ்சு.
சொன்னோம்ல சாதாரண விஷயத்தை வீம்பு பண்ணி தனக்கு தானே மண்ண வாரி போட்டுக்கிட்டான் 🤦
#ThiruparankundramDeepam
5
134
VGP retweeted
ஒரு ஆட்சியோட திட்டத்தை அடுத்த ஆட்சி ஸ்டிக்கர் ஓட்டியதை பார்த்திருக்கோம்.
ஆனா, 2013-ல் #அஇஅதிமுக ஆட்சி கொண்டு வந்த GO-வுக்கு 13 வருஷத்துக்கு அப்புறம் ஸ்டிக்கர் ஒட்டுற அரசை இப்போ தான் First Time பாக்குறோம்!
அடடே… ஆச்சரியக்குறி!
ஏற்கனவே @AIADMKOfficial ஆட்சியால் கொண்டுவரப்பட்ட திட்டங்களை துவக்கி வைக்க ஒரு அரசா? சூப்பரு ப்ரோ @actorvijay!
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
VGP retweeted
Replying to @UpdatesChennai
@mkstalin the political stunt you did when EPS proposed the chennai-salem expressway gonna hurt us hard. Also the political stunt @TVKVijayHQ have done against the parandur airport project gonna hurt us even more.
We're cursed🚶
VGP retweeted
If you look beyond Politics, EPS Govt brought/tried bringing the following projects & investments :
1. Tata Electronics
2. Pegatron
3. Ather
4. Ola Electric
5. First Solar
6. Vikram Solar
7. Luxshare
8. DLF Downtown
9. One Radial IT Park
10. Chennai- Salem Expressway ❌
11. Medical Colleges (11 Nos)
12. Kudimaramaruthu scheme
13. CUMTA Act
14. Starting Chennai Metro Ph-2
15. Foundation of Kilambakkam Bus Terminal
16. Initiated works for Chennai's 2nd Airport
Kapil Sibal which is way too low
💰 Richest political spokespersons 🇮🇳
1. Abhishek Singhvi (INC) – ₹2,558 Cr
2. Jaya Bachchan (SP) – ₹1,578 Cr
3. Kapil Sibal (IND) – ₹608 Cr
4. Pawan Khera (INC) – ₹54.47 Cr
5. Supriya Shrinate (INC) – ₹8.50 Cr
6. Sambit Patra (BJP) – ₹1.98 Cr
7. Raghav Chadha (AAP) – ₹37 Lakh
8. Sanjay Singh (AAP) – ₹31 Lakh
9. Priyanka Chaturvedi (SS-UBT) – ₹9.25 Cr
10. Sudhanshu Trivedi (BJP) – ₹26.07 Cr
Whose wealth surprised you the most? 👀
47
VGP retweeted
In the last 10 years, @EPSTamilNadu was undoubtedly the best Chief Minister Tamil Nadu had.
Despite facing numerous challenges, political instability & internal pressures, he provided stable governance, administrative discipline & kept governance moving.
Governance = @AIADMKOfficial
Administration பண்றதுல அதிமுக தான் சிறந்த கட்சி.தப்பே நடக்காம ஆட்சி நடத்த முடியாது, ஆனா எப்படி approach பண்றோம் அப்படிங்கறது தான். ஒரு துப்பாக்கி சூடு, ஒரு லாக்கப் மரணம் வெச்சிட்டு அவ்வளவு பேச்சு பேசினாங்க. தினமும் TVK ஆளுங்க ஏதாவது ஒரு இம்சை பண்றான்
VGP retweeted
I would say this today (and after seeing six months of one of the worst governance records in TN’s history…..) to all those who thought that the TVK Government would be different and good for Tamil Nadu………
“Kakka Biryani saapta Unni Kishnan Kural ah da varum”…….
TVK இன்னும் ஒரு வருஷம் ஆட்சி பண்ணினா திமுக பரவாயில்லை அப்படின்னு மக்கள் முடிவுக்கு வந்து அடுத்த தடவ @AIADMKOfficial கட்சிக்கு வாய்ப்பு கொடுக்கலாம்ன்னு நினைக்கலாம். 😭😇
நம்பாதவன் ரத்தம் கக்கி சாவான் stories in social media had become a norm.
I matched with a guy (32) on a dating app
His profile said, "I'm a gentleman, but I have a wicked sense of humour."
I liked the confidence, so we agreed to meet for dinner
He arrived looking ridiculously good in a black shirt, smelling amazing and acting like he knew exactly what he was doing
Halfway through dinner, he leaned closer
Him: “Can I ask you something a little inappropriate?”
5
311
தமிழகத்தின் கனவுத் திட்டமான காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டம் கைகூடி வரும் நேரத்தில், திட்டத்தை முடக்க காங்கிரஸ் நடத்தும் சதியை முறியடிக்கும் தைரியமும்-திறனும் தவெக அரசுக்கு உள்ளதா?
காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு நீர்ப்பாசனத் திட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டுமென கர்நாடக காங்கிரஸ் அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதாக செய்திகள் வருகின்றன.
வரலாறு நெடுக தமிழகத்திற்கு துரோகம் செய்வதை மட்டுமே கொள்கையாகக் கொண்டுள்ள காங்கிரஸ் கட்சி இதையெல்லாம் செய்யும் என்பது எதிர்பார்த்த ஒன்றுதான்.
ஆனால், அந்த காங்கிரஸ் கட்சியுடன் கைகோர்த்துக் கொண்டு இருக்கும் தவெக இதை ஏற்கிறதா?
காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டம் என்பது எனது தலைமையிலான @AIADMKOfficial அரசு இருந்தபோது Formulation-க்கு கொண்டுவரப்பட்ட ஒரு அற்புதமான திட்டம். தென்னிந்தியாவின் மிகப்பெரிய நீர் இணைப்புத் திட்டமான இது நிறைவேறினால், தண்ணீர் பஞ்சம் என்ற பேச்சுக்கே இடமிருக்காது.
ஆந்திராவில் Polavaram Project வெற்றிகரமாக செயல்படும் நிலையில், காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டம் கைகூடி வரும் சூழல் இருக்கும் நேரம் பார்த்து இப்படி ஒரு மனுவை கர்நாடக காங்கிரஸ் அரசு தாக்கல் செய்துள்ளது.
மேலும், சரபங்கா திட்டம், புதிய கட்டளை நீர்ப்பாசனத் திட்டம், கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் திட்டம், நொய்யல் ஆறு மற்றும் கல்லணை வடிகால் நீர்த் திட்டங்கள் என பல்வேறு திட்டங்களுக்கு தடை கோரியுள்ளது.
இத்திட்டங்கள் கடலில் நீர் வீணாகப் போய் கலக்கும் நீர் விவசாயத்திற்கு பயன்பட வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் கொண்டுவரப்பட்டவை. இவற்றில் சில, நான் முதலமைச்சராக இருந்தபோது பார்த்துப் பார்த்து செய்த திட்டங்கள். இதன் அருமை எல்லாம் விவசாயம் பற்றி கொஞ்சமாவது தெரிந்திருந்தால் தான் புரியும்.
மேகதாது அணையைக் கட்டக் கூடாது
என தமிழகம் போராடுவது என்பது
Lower Riparian State-க்கான உரிமை! ஆனால், தமிழகத்தின் திட்டங்களுக்கு கர்நாடக காங்கிரஸ் அரசு தடை கோருவது என்பது அப்பட்டமான அடாவடித்தனம்.
இப்படி ஒரு மனுவை தாக்கல் செய்ய கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு தைரியம் வருகிறது என்றால், தங்கள் கூட்டணியில் உள்ள தமிழக தவெக அரசு ஒரு கையாலாகாத “வெற்று” அரசு என்பதை காங்கிரஸ் உணர்ந்திருப்பதாகவே எடுத்துக்கொள்ள வேண்டும்.
சோகம் என்னவென்றால், இப்போது நான் கூறிய எதுவுமே இன்றைய ஆச்சரியக்குறி முதல்வருக்கு என்னவென்றே தெரியாது என்பது தான்!
இதையெல்லாம் விளக்கி, உங்களுக்கு கொஞ்சமாவது புரிதலைக் கொண்டுவரத் தான் அனைத்து கட்சித் கூட்டத்தைக் கூட்டுங்கள் என்று சொன்னேன். அதையும் நீங்கள் செய்யவில்லை.
தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த நீராதாரத்திற்கும் சவால் விடப்பட்டுள்ளதை உணர்ந்து, காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டம் உள்ளிட்ட அனைத்து நீர்ப் பாசனத் திட்டங்களையும் காத்திட அனைத்து சட்டப்பூர்வமான நடவடிக்கைகளையும் திடமாக மேற்கொள்ள வேண்டுமென இந்த அரசையும் முதல்வரையும் வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial



















