K V retweeted
அண்ணா, MGR, ஜெயலலிதா – முதலமைச்சராக இருந்தபோது மறைந்தார்கள்.
கருணாநிதி, V.S. பாபு – MLA வாக இருந்தபோது மறைந்தார்கள்.
ஒரு பொது அறிவுத் தகவல் 🤷♀️
K V retweeted
ஒருவரின் மரணத்தை கொண்டாட்ட மனநிலையுடன் அணுகும் கட்சியின் நிர்வாகிகளுக்கு, காலம் நிச்சயம் பதில் சொல்லும் !
@ramk8060
#RIP_VSBabu
K V retweeted
கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் வி.எஸ்.பாபு அவர்களின் உடலுக்கு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அஞ்சலி செலுத்தினார்.
How come a person laugh on another person death 🥲🥲🥲🥲👎👎👎 xitter.gq/TVK_Dinshu/status/2123…
1
128
K V retweeted
நீ நேசிக்கும் தலைவனும் ஒரு நாள் மரணம் அடைவார்... அப்போ இந்த டெம்ப்ளேட்ட மக்கள் பயன்படுத்துவாங்க
@nelsonvijay08














