VTL Team (@VTLTeam) profile picture

Fan account of @actorvijay launched on 19th June 2011 | https://xitter.gq/t.co/FFqswtlxuA | #தமிழகவெற்றிக்கழகம் சமூக ஊடக அணி | @tvkvijayhq @cmotamilnadu

Joined June 2011
Photo by VTL Team (@VTLTeam)Photo by VTL Team (@VTLTeam)
13 years ago today, on June 19, 2011, our team first united and began their journey to support our beloved #Thalapathy @actorvijay ! The journey thus far has been a memorable one ♥️♥️ @RamVJ2412
446
15
1,256
479,661
10
379
6
1,244
9,804
VTL Team retweeted
மக்கள் மனங்களில் புதிய நம்பிக்கையையும், புத்துணர்வையும், மகிழ்ச்சியையும் மலரச் செய்யும் தீபாவளித் திருநாளில், அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள்! இருள் நீங்கி ஒளி பிறக்கும் நாளாகவும், தீமைகள் அழிந்து நன்மைகள் பெருகும் வெற்றித் திருநாளாகவும் கொண்டாடப்படும் தீபாவளிப் பண்டிகையைப் பாதுகாப்போடும், மிகுந்த உற்சாகத்தோடும் கொண்டாடி, அளவற்ற அன்பையும், மகிழ்ச்சியையும் அனைவருடனும் பகிர்ந்து கொள்வோம். இல்லங்கள்தோறும் ஆனந்தம் பெருகி, அனைவரின் வாழ்விலும் புது நம்பிக்கை பிறந்து, உற்சாகம் பொங்கிப் பெருகும் நாளாக இத்திருநாள் அமையட்டும்! #CMJosephVijay
246
3,228
123
10,460
147,998
மேகதாது அணை கட்ட, கர்நாடக அரசுக்கு எந்த அனுமதியும் வழங்க கூடாது - பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்
80
205
2,641
“சென்னை கன்னிமாரா நூலகத்திலும் இதே அகல்விளக்கு பதிப்பகத்திடம் இருந்து புத்தகம் வாங்கி அடுக்கி வெச்சிருக்காங்க. பெரியார் பெயர்ல இவ்ளோ பெரிய ஸ்கேம் பண்ணிட்டு வெக்கமே இல்லாம வந்து எங்க மேல பழியை போட்டுட்டு இருக்காங்க. திமுக சார்பில் பேசுபவர்களுக்கு தெம்பு இருந்தால் இதற்கு பதில் சொல்லுங்க?”. - அமைச்சர் ராஜ்மோகன்
53
103
1,888
“புத்தகத்துலையே இவ்ளோ ஸ்கேம்னா அந்த பில்டிங் கட்னதுல எவ்ளோ ஸ்கேம் பண்ணியிருப்பாங்க”. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவுக்கு கோரிக்கை வைத்த அமைச்சர் ராஜ்மோகன்
2
91
1
229
3,169
“இந்தியாவின் முதல் Ai ஸ்கேம் செய்ததற்காக திமுக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்.” பெரியார் அறிவுலக புத்தக கொள்முதலில் ஊழல் நடந்தது என்ன? ஆதாரத்தோடு கேள்வி எழுப்பிய அமைச்சர் ராஜ்மோகன்
2
44
70
1,562
திமுக ஆட்சியில் இந்தியாவின் முதல் AI ஊழல்
39
81
1,308
மானங்கெட்ட, துப்புகெட்ட,வெட்கம் கெட்ட, அறிவுகெட்ட தனமாகக் கட்சி நடத்துகிறவர்கள் ஒவ்வொரு துறையிலும் மாபெரும் ஊழல் செய்துவிட்டு இப்போது ஓவர் லாஜிக் பேசுவதுபோல ஊளையிடுகின்றனர். தீயசக்தியின் ஆட்சியில் வெளியிட்ட ஆணையை வெளியிட்டும் அதை நாங்கள்தான் ஆணையாகப் பிறப்பித்தோம் என்று ஒப்புக்கொள்ள துப்பில்லை ; வக்கில்லை. ஆனால், பரந்தாமன்களை வைத்து ஆத்திரத்தை மட்டுமே கொட்டி வருகிறது. குடவாசல் என்பதைக்கூட கொடவாசல் என்று குளறுபடியாக இருந்தது குடைசாய்ந்த ஆட்சியின் துப்புகெட்ட அறிவுகெட்ட மானம்கெட்ட உஷார்தனத்தின் உடைசல்தான் அது. கேவலமான அரசியல் செய்யவில்லை என்று கூறிக்கொண்டே அப்படிப்பட்ட அரசியலைத்தான் செய்து வருகின்றனர். தங்களது தத்தி அரசாங்கம், முட்டாள் கவர்மெண்ட்தான் அனைத்து ஆணைகளையும் வெளியிட்டது. அதனடிப்படையில்தான் குழுக்கள் அமைக்கப்பட்டும் வெளியிடப்பட்டது என்பதை ஒப்புக்கொள்ள வேண்டியதுதானே?. வெட்கம் கெட்ட வேலை வெட்டி அற்ற முதலமைச்சர் தலைமையில் நடந்த தீயசக்தி ஆட்சியில் அமைக்கப்பட்ட குழுக்கள் யாருடைய அதிகாரத்திற்கு உட்பட்டு செயல்பட்டது?. நாங்கள் அமைத்த குழு நாங்கள் அமைத்த குழு என்று வார்த்தைக்கு வார்த்தைக்கு வாய்கிழியப் பேசும் தங்கள் பிரதிநிதி வாயிலாகவே தங்கள் குழு பரிந்துரைத்த, தேர்வு செய்த பதிப்பகங்கள் மற்றும் நூல்களின் பட்டியலை வெளியிட வேண்டியதுதானே?. திமுக அறிவுடைய இயக்கம் என்று தனக்குத்தானே கூவிக்கொள்பவர்கள், தங்களின் தீயசக்தி திமுக ஆட்சியில் இருந்தது வரை தேர்வுச்பெய்யப்பட்ட புத்தகங்களின் பட்டியலை வெளியிட்டு,, தவெக ஆட்சியில் தேர்வு செய்யப்பட்டிருந்தால் அதையும் நிரூபிக்கும் வகையில் பட்டியலை ஆதாரத்துடன் வெளியிட வேண்டியதுதானே?. அதைச் செய்யாமல், வழவழா கொழகொழா கேள்விகளை வக்கற்ற, வகையற்ற ஆட்களை வைத்து கேட்பது ஏன்?. திமுக குறிப்பிடும் பெயர்களில் புத்தகங்கள் தெரிவு செய்ய 2025 நவம்பரிலோ அல்லது 2026 பிப்ரவரியிலோ யாருடைய ஆட்சி நடந்தது?. இதை துப்புகெட்ட,அறிவுகெட்ட, கூறுகெட்ட வாதாடியை வைத்தே வாதிடலாமே?. அதை ஏன் திமுக செய்யவில்லை?. இல்லாத முகவரியில் ஆணை வெளியிட்டது துப்புகெட்ட,மானம்கெட்ட திமுக ஆட்சியில்தான் என்பதை ஒப்புக்கொள்ள தெம்பு இருக்கிறதா?. திராணி இருக்கிறதா?. இல்லாத பதிப்பகங்களையும் இல்லாத எழுத்தாளர்களையும் வைத்து கொள்முதல் செய்து ஊழல் செய்துவிட்டு சீல் வைக்கப்பட்ட தேதியை வைத்து, அன்றுதான் கொள்முதல் செய்ததாகக் கூறும் கூமுட்டை அரைவேக்காட்டு ஆளை வைத்து பேசிப்பேசி திமுகவே மக்கள் மத்தியில் அம்பலப்பட்டு கேவலப்பட்டு நிற்கிறது.
163
1,317
37
3,310
118,867
“பெரியார் நூலக ஊழல்” விவகாரத்திலிருந்து திசைதிருப்ப ஏதாவது ஒரு விஷயத்தை நீங்கள் தேடிக்கொண்டிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். Better luck next time @mkstalin sir.. ஒன்றிய – மாநில உறவுகள் தொடர்பான குழு குறித்து: ஒன்றிய – மாநில உறவுகளை நிர்வகிப்பதற்காக முந்தைய அரசால் அமைக்கப்பட்ட குழுவில் 3 உறுப்பினர்கள் இடம்பெற்றிருந்தனர். அதில் ஒருவர் 04.05.2026 அன்று ராஜினாமா செய்தார். அண்ணன் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு, புதிய சட்ட ஆணையத்தை (Law Commission) அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது . இதுதொடர்பாக நிபுணர்களின் கருத்துகளைக் கேட்டறிந்ததுடன், ஒன்றிய – மாநில உறவுகள் தொடர்பான பணிகளை மேலும் திறம்படச் செயல்படுத்தும் நோக்கிலும், 07.08.2026 அன்று புதிய சட்ட ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.(அரசாணை எண். 202, சட்டம் (LC) துறையின் பத்தி 3(c)-ஐப் பார்க்கவும்.) புதிய சட்ட ஆணையத்தின் தலைவர் மற்றும் முழுநேர உறுப்பினர்கள்: தலைவர்: மணிப்பூர் உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி மாண்புமிகு நீதியரசர் டி. கிருஷ்ணகுமார். முழுநேர உறுப்பினர்கள்: சென்னை உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி மாண்புமிகு நீதியரசர் டீக்கா ராமன். திரு. டி.கே. ராமச்சந்திரன், ஐ.ஏ.எஸ்., (அரசின் முன்னாள் கூடுதல் தலைமைச் செயலாளர்.) திரு. ஏ. அருணகிரி, சட்டத்துறையின் முன்னாள் அரசுச் செயலாளர். பகுதிநேர உறுப்பினர்கள்: திரு. பி. மோகன்தாஸ், (முன்னாள் மாவட்ட நீதிபதி.) திரு. ஆர். கோவிந்தராஜன், (முன்னாள் மாவட்ட நீதிபதி.) இவ்வாறு புதிய சட்ட ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
42
1,145
43
2,694
67,059
தமிழை வைத்து 70 வருடமாக சுரண்டிய திமுக, தற்பொழுது பெரியாரை வைத்து கொள்ளை.. ஆமா இந்த அகல்விளக்கு கமிஷன் யாருக்கு சென்றது @mkstalin , @arivalayam ?
286
1,690
61
5,212
87,402
2023-ம் ஆண்டு முதலே குறிப்பிட்ட பதிப்பகத்தில் இருந்து புத்தகங்கள் அனுப்பியது அம்பலம்.. நியூஸ் தமிழ் நடத்திய கள ஆய்வில் அதிர்ச்சி Periyar Library | Agalvilakku | Fake Books | Book Scam | Publishers #NewsTamil24x7 #PeriyarArivulagam
54
807
62
1,702
65,347
VTL Team retweeted
Three publishers Akal Vilakku Pathippagam, Sigma Publishing Services & Phoenix Publications , operating from the same address. Since 2023, all have secured government orders and public library purchases. Who owns them? How were the contracts awarded?
32
605
25
1,259
43,015
பயிர்க்கடன் ரத்து - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவிப்பு 
கூட்டுறவு நிறுவனங்களின் மூலம் பயிர்க்கடன் பெற்ற அனைத்து விவசாயிகளுக்கும் பாகுபாடின்றி ரூ. 75,000/- வரை பயிர்க்கடன் தள்ளுபடி. 
தள்ளுபடிக்குத் தகுதியான பயிர்க் கடன்களுக்கான காலவரையறை 01.05.2025 முதல் 31.03.2026 வரை நீட்டிப்பு. 
விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடிக்காக அரசு ஒட்டுமொத்தமாக ரூ. 9,062.83 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
1
49
91
1,691
வெற்றி மடிக்கணினித் திட்டம் 
ரூ.2000கோடியில் வெற்றி மடிக்கணினித் திட்டத்தின் மூலம் 2026-2027 ஆம் கல்வி ஆண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பயிலும் மாணாக்கர்களுக்கு மடிக்கணினிகள் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 
2025-2026 ஆம் கல்வியாண்டில் மடிக்கணினித் திட்டத்தில் பயன் அடையாத அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பயிலும் மூன்றாம் மற்றும் நான்காம் ஆண்டு தொழில்முறைப் படிப்பு மாணாக்கர்களும் பயனடைவார்கள்.
2
52
85
1,720
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ட்ரோன் கேமரா மூலம் போக்குவரத்து நெரிசல் குறித்து ஆய்வு..!
107
3
505
42,517
கோயம்பேட்டில் ஆய்வு செய்த போக்குவரத்துத்துறை அமைச்சர்
103
484
6,555
அந்த அளவுக்கு கூட்டம் இல்லை.. பேருந்துல தாராளமா இடம் இருக்கு.. தற்காலிக பேருந்து நிலையங்களை அதிகரிச்சதால நல்லா இருக்கு.. தீபாவளியை முன்னிட்டு சொந்த ஊர் செல்லும் மக்கள் பேருந்து வசதி குறித்து கருத்து..
128
1
396
4,534
கோவை பெரியார் அறிவுலகத்தைப் பார்த்துப் பார்த்துக் கட்டினேன். பெரியார் அறிவுலகம் சம்பந்தமான யாவற்றையும் 99.9 சதவீதம் நானே முடித்துவிட்டேன் என்று கூறிய அரசியல் மூர்த்தி இப்போது எங்கே போனார்?. இந்த கோவை பெரியார் அறிவுலகம் ஊழல் உலகமாக மாறியதைத்தான் எல்லாவற்றையும் நாங்களே முடித்து விட்டோம் என்று அரசியல் மூர்த்தி சொன்னாரா? ஊழல் சம்பந்தமாக எங்கள் வெற்றித் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் எழுப்பும் எந்தக் கேள்விக்கும் இதுவரை பதில் சொல்லாமல் சம்பந்தமில்லாத அவதூறாகப் பேசும் அரசியல் மூர்த்தியும் அவரின் வாரிசு ரீபோஸ்ட்நிதியும் அறிவுலகம் ஊழல் உலகமாக மாறியதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?. ஸ்டாலின் படிக்கச் சொன்னார். விஜய் படம் பார்க்கச் சொல்கிறார் என்று சொன்ன திமுகவின் அண்டா குண்டாக்கள் எல்லாம் பம்மிப் பதுங்குவது ஏன்?. யூட்யூபில் வால்ட்யூப் வாய்களுடன் பேசும் திமுகவின் தண்ணீர் குடிக்கும் பாத்திரங்களும் அரசியல் விமர்சகர் என்ற பெயரில் திமுகவின் கூஜாக்களாக இருப்போரும் பத்திரிகையாளர் என்ற பெயரில் திமுகவின் உறுப்பினர் என்பதை மறைத்து அன்றாடம் டிவி விவாதங்களில் மன்றாடும் ஆத்மாக்கள் எங்கே இருக்கின்றனர்?. ஆப்பசைத்த வானரம்போல தாங்கள் பிளந்த மரத்தின் இடைவெளியில் தங்கள் வாலே சிக்கிக் கொண்டதால், எல்லாவற்றிற்கும் விஜய்தான் காரணம் என்று அவதூறு பேசி அலறப் போகின்றனரா?. அரசியல் மூர்த்தியின் கூடாரமே ஆழ்ந்த அமைதியில் உறைந்து போய் உள்ளதால், இந்த ஊழலால் தி.மு.க. ஆடிப்போய் உள்ளது மட்டும் உறுதியாகி உள்ளது.
71
1,077
20
2,755
56,247
#Breaking TN Govt appoints 3 special public prosecutors for Gem Granites Veeramani POCSO case.
12
437
2
2,078
39,226
VTL Team retweeted
அகள் விளக்கு பதிப்பகம் - Order 14.02.2026
143
659
106
1,278
183,405