அதானே கொத்தடிமைகளை அடித்தால் சீமான்டி தாங்கமாட்டானே..
திமுகவிற்கு நாயைவிட விசுவாசமானது நாதக..
👌👌
#BiggBoss10 தொலைக்காட்சி நிகழ்ச்சியில், அந்நிகழ்ச்சியின் போட்டியாளர்களிடையே நடைபெற்ற விளையாட்டுச் சூழலை முன்வைத்து தலைமைத்துவம், பொறுப்புணர்வு, அதிகாரம் ஆகியவை குறித்து அந்நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் அன்புத்தம்பி விஜய் சேதுபதி அவர்கள் தெரிவித்த பொதுவான கருத்துகளை, முதலமைச்சர் விஜய் அவர்களுக்கு எதிராகப் பேசியதாகத் தாங்களாகவே பொருள் கற்பித்துக்கொண்டு, தவெகவினர் அவரை மிகக் கடுமையாக விமர்சித்தும் இழிவுபடுத்தியும் வருவது கடும் கண்டனத்திற்குரியது.
தம்பி விஜய்சேதுபதி யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை; எந்த அரசியல் கட்சியையும் சுட்டிக்காட்டவில்லை. ஒரு விளையாட்டில் உருவான சூழலை வைத்து தலைமைத்துவம் குறித்த தனது கருத்தைச் சொல்கிறார். அதனை உடனடியாகத் தங்களது தலைவரோடு பொருத்திப் பார்த்து, கருத்து சொன்னவரையே தாக்க முற்படுவது ஏன்?
மற்ற எந்த கட்சிக்கும் வராத கோபம் அமைச்சர் தொடங்கி தொண்டர் வரை தவெகவினருக்கு மட்டும் வருவது ஏன்?
தலைமைத்துவம் குறித்த பொதுவான ஒரு கருத்தே தங்களை இவ்வளவு கோபப்படுத்துகிறதென்றால், ஜனநாயகத்தில் எழும் நேரடி விமர்சனங்களை எப்படி எதிர்கொள்ளப் போகிறீர்கள்?
இதுதான் நீங்கள் பேசிவரும் மாற்று அரசியலா?
இதுதான் உங்கள் அரசியல் பண்பாடா?
இதுதான் உங்கள் ஜனநாயக மாண்பா?
இவ்வளவு தான் உங்கள் சகிப்புத்தன்மையா?
ஒரு ஜனநாயக நாட்டில் அரசியல் தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள் மட்டுமல்ல; கலைஞர்கள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என அனைவருக்கும் கருத்து தெரிவிக்கும் உரிமை உண்டு. அந்தக் கருத்து நமக்குப் பிடிக்காமல் இருக்கலாம். அதனை மறுத்துப் பேசலாம்; எதிர்வாதம் செய்யலாம். ஆனால், கூட்டமாகச் சென்று தனிநபரை வசைபாடுவதும், மிரட்டுவதும், அவதூறு செய்வதும் ஜனநாயக அரசியல் பண்பல்ல.
அரசியலுக்கு வந்த பிறகு பாராட்டுகளை மட்டும் எதிர்பார்க்க முடியாது. விமர்சனங்களையும் கேள்விகளையும் எதிர்கொண்டே ஆக வேண்டும். அதிகாரம் என்பது விமர்சனத்திலிருந்து பாதுகாக்கும் கவசம் அல்ல; விமர்சனங்களுக்குப் பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு.
எனவே, தம்பி விஜய் சேதுபதியின் பொதுவான கருத்தை, தங்கள் மீதான விமர்சனம் என தவறாகப் பொருள்கொண்டு அவரை இழிவுபடுத்துவதையும், வசைபாடுவதையும், தனிப்பட்ட தாக்குதலுக்கு உள்ளாக்குவதையும் தொடர்புடையவர்கள் உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும்.
தனக்குப் பிடித்த கருத்தை மட்டுமே மற்றவர்கள் பேசவேண்டும் என நினைப்பது ஜனநாயகம் அல்ல. தனக்கு எதிரான கருத்தையும் பேச அனுமதித்து, அதற்கு கருத்தால் பதில் சொல்வதுதான் ஜனநாயகம்!
ஜனநாயகன் என்று படம் எடுத்தால் மட்டும் போதாது... உண்மையான ஜனநாயகத்தைப் போற்றி அதன் மாண்புகளைக் காக்க வேண்டும்.
கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ளுங்கள்!
கேள்விக்குப் பதிலால் எதிர்வினையாற்றுங்கள்!
வசையாலும் மிரட்டலாலும் கருத்துரிமையை முடக்க முற்படாதீர்கள்!
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
@VijaySethuOffl
வல்லவன் STR retweeted
சகோதரரே,
நீங்கள் என்ன சாப்பிட வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதை தாராளமாக சாப்பிடுங்கள்.
நீங்கள் விரும்பியதை சாப்பிடுவது உங்கள் தனிப்பட்ட விருப்பம். அதைப் பற்றிய எந்தக் கருத்தும் சொல்லவில்லை; சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை.
ஆனால், நீங்கள் பதிவிட்ட பதிவில் சம்பந்தமே இல்லாமல் ஒரு குறிப்பிட்ட பண்டிகையை குறிப்பிட்டு, அதனுடன் இந்த விஷயத்தை இணைத்து பதிவிட வேண்டிய அவசியம் என்ன என்பதுதான் கேள்வி. அதன் பின்னணியில் இருக்கும் உங்கள் நோக்கம் என்ன என்பதும் புரியவில்லை.
இதுபோன்ற விஷயங்களை வைத்து ஏதோ ஒரு புரட்சியை உருவாக்குகிறோம் என்று நினைப்பது, உண்மையில் புரட்சி அல்ல. மாறாக, தேவையில்லாத பிரச்சனைகளையும் கருத்து வேறுபாடுகளையும் உருவாக்கும் முயற்சியாகத்தான் அது தோன்றுகிறது.
எல்லோரும் மாற்றத்தை விரும்புகிறார்கள். அந்த மாற்றம் ஆரோக்கியமானதாகவும், அனைவரையும் மதிக்கும் வகையிலும் ஒன்றினைக்கும் வகையிலும் இருக்க வேண்டும்.
அதனால், நீங்களும் கொஞ்சம்…….
அன்பை விதைப்போம்.
God Bless
வல்லவன் STR retweeted
ஒரு மக்களின் மத நம்பிக்கையின் மீது உங்களுக்கு உடன்பாடு இருக்கலாம்; இல்லாமல் இருக்கலாம்.
ஆனால், அந்த மக்களின் நம்பிக்கையை வேண்டுமென்றே கொச்சைப்படுத்தும் விதமாக நடந்து கொள்வது அரசியல் அல்ல!
அருவருப்பு!
இது ஒருவிதமான சங்கி அரசியலும்கூட!
ஏனென்றால், இப்படியான செயல்கள் மதவாதத்தை நீர்த்துப் போகச் செய்யாது. மாறாக, மத நம்பிக்கை கொண்ட சாதாரண மக்களையே தீவிரமான மதவாதிகளாக மாற்றும்.
நீங்கள் செய்வது எவ்வளவு தவறான அரசியல் என்பதைப் புரிய வைக்க ஓர் எளிய உதாரணம் சொல்கிறேன்.
“கோழி பிரியாணி” என்பதற்குப் பதிலாக “பன்றி” என்று போட்டுப் பாருங்கள்.
“விநாயகர் சதுர்த்தி” என்பதற்குப் பதிலாக “ரம்ஜான்” என்று போட்டுப் பாருங்கள்.
அப்படி ஒரு பதிவை ஒருவர் செய்தால், அவர் என்ன அரசியல் செய்கிறார் என்று சொல்வீர்கள்?
மத உணர்வுகளைத் தூண்டி, மக்களை மதத்தின் அடிப்படையில் மோத வைக்கும் மதவாத அரசியல் என்றுதானே சொல்வீர்கள்?
மதங்களை வைத்து மனிதர்களுக்குள் வெறுப்பையும் மோதலையும் உருவாக்குபவன் சங்கி என்றுதானே சொல்வீர்கள்?
அப்படியானால், திருமுருகன் காந்தி அவர்களே...
நீங்கள் செய்கிற அரசியலுக்கும், நீங்கள் எதிர்ப்பதாகச் சொல்லும் சங்கி அரசியலுக்கும் என்ன வித்தியாசம்?
“திராவிட சங்கி” என்ற அடையாளத்தை நீங்களே உருவாக்கிக் கொண்டிருக்கிறீர்கள் என்பது உங்களுக்குப் புரிகிறதா?
மதவாதத்தை எதிர்ப்பதாகச் சொல்லிக்கொண்டு, மக்களின் மத நம்பிக்கையை அவமதிப்பது மதவாதத்தை ஒழிக்காது.
மாறாக, மதவாதத்தை இன்னும் வலுப்படுத்தும்.
அதைத்தான் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
தேர்தல் வந்தா சின்ராச கைலபிடிக்கவே முடியாது..
சட்டமன்றத்தில் ஒலிக்கட்டும் நாம் தமிழர் குரல்!
சட்டமன்ற இடைத்தேர்தல் 2026 | திரள்நிதித் திரட்டல் | நாம் தமிழர் கட்சி
donate.naamtamilar.org/let_n……
#சட்டமன்றத்தில்_நாம்தமிழர்
பெத்தபிள்ளை ஒன்பது வயதில் எங்கபோகுது வருது என்பதையே ஒழுங்கா பார்க்கவக்கில்லாத உனக்கு @VijaySethuOffl வாய்க்கொழுப்பு எதற்குடா?
1
2
66
வல்லவன் STR retweeted
Manasey aarala da @VijaySethuOffl
வல்லவன் STR retweeted
CMC வேலூர்...விஷம் குடித்தாரா? யாரு? என்னவா இருக்கும் 🤔
செந்தில்நாதன், மகிழன், அபூபக்கர் இந்த வரிசையில் அடுத்தது யார்? ஆவலாக இருக்கிறோம் 😂
வல்லவன் STR retweeted
உங்க கட்சி MLA MP னால பெண்கள் மேல நடத்துற ஆபாச தாக்குதல கூட நேரா கண்டிக்க வக்கு இல்லாம திருக்குறள் tweet போட்டுட்டு இருக்க, நீங்களாம் அரசியல எதுக்கு இருக்கனும் 🗑️? @KanimozhiDMK
Bro, you are just another
“உதயநிதிக்கும் குணிவதற்கு சண்டையிடும் கொத்தடிமை.”
தியாகத்தில் விளைந்த ஒரு தலைவனின்
‘அடையாளத்தை’ - உண்மை’யை வேண்டுமென்றே திட்டமிட்டு உள்நோக்கத்தோடு மீண்டும் மீண்டும் ‘பொய்’ என்று கொச்சைப்படுத்தி ‘ஏளனம்’ செய்ததால் ஏற்பட்ட ‘வலியை’ உணர்த்த ஏளனம் செய்தவரின் ‘அடையாளத்தை’ ‘உண்மையை’ உணர்ச்சி உந்துதலில்
கேள்விக்குள்ளாக்கியதில் எனக்கும் வருத்தம்தான்;
என் வார்த்தைகளை திரும்பப் பெறுவதில் எனக்குத்தயக்கமில்லை.
நீங்கள் திருந்தாவிட்டால் திருத்தப்படுவீர்கள்.
நீ எப்பிடி அழுதாலும் நாதக என்பது மக்களால் நிராக்கப்பட்ட ஒரு கழிவுக்கும்பல்தான், சீமான் ஒரு தேர்தலில்கூட வெல்ல வக்கில்லாத கோமாளிதான்டா மஞ்சப்பொடியானே.
நீயே தேர்தலில் போட்டியிடக்கூட பயந்து ஓடி ஒளியும் பேடிப்பயல்தானேடா ரப்பர்குஞ்சானே.
மக்களுக்காக போராடி எண்ணற்ற வழக்குகளை வாங்கி , ஓராண்டு கொடும் சிறைவாசம் சென்று தமிழ்த்தேசியம் என்கிற உயர்ந்த தத்துவத்தை வெகுசன மக்களிடம் கொண்டு போய் சேர்த்து , காடுவளம் ,கனிமவளம் ,நீர்வளம் ,நிலவளம் என்று பல்லுயிர் அரசியல் பேசும் ஒரு தலைவனை பார்த்து
ரசிக வெறியால் அற்ப தேர்தலில் வென்ற ஒரு தறுதலை சொல்கிறது நீ கவுன்சிலராகிட்டு வா என்று !
உங்க ஆணவமும் அகந்தையும் ரொம்ப நாளைக்கு தாங்காது தம்பி ! @RameshOffcl
10 பீ படத்துக்கு 1 நல்ல படம் நடிக்கிற கொத்தடிமைப்புnடமன் உனக்கு @VijaySethuOffl இந்த புnடக்கனம் எதற்கு?
உன் மகன் வக்கனையா chewing gum சப்பினதைபோல நீயும் திமுகவை சப்புறதோட நிப்பாட்றா @VijaySethuOffl .
3
55


























