Vigneshkumar G (@VigneshkumarGa5) header
Vigneshkumar G (@VigneshkumarGa5) profile picture

Entrepreneur

India
Joined November 2022
Photo by Vigneshkumar G (@VigneshkumarGa5)Photo by Vigneshkumar G (@VigneshkumarGa5)Photo by Vigneshkumar G (@VigneshkumarGa5)Photo by Vigneshkumar G (@VigneshkumarGa5)Photo by Vigneshkumar G (@VigneshkumarGa5)Photo by Vigneshkumar G (@VigneshkumarGa5)Photo by Vigneshkumar G (@VigneshkumarGa5)Photo by Vigneshkumar G (@VigneshkumarGa5)Photo by Vigneshkumar G (@VigneshkumarGa5)Photo by Vigneshkumar G (@VigneshkumarGa5)
Toilet la lock pannavana kandu pudikirathu than story nu nenachuttu irukaru pola 🫣
ஃபாத்தா திரைப்படத்தை எண்பதுகளில் நிகழ்வது போல் காட்ட ஒரே காரணம் , விஜய் சேதுபதி, பாத்ரூமில் மாட்டி கொண்டால் யாரையும் செல்போனால் கூப்பிட முடியாத சூழலை லாஜிக்காக நியாயப்படுத்துவதற்கே அன்றி வேறு எந்த காரணமும் இல்லை.வி சேயிடம் பையன் உண்மையை சொல்வதுடன் படத்தை முடித்திருக்க வேண்டும்.
53
தேவையற்ற வேலை திக தேர்தல் ஜெய்க்கனும்னு தேவை இல்ல
புரோகிதத் திருமணம்தான் என்றால், அதனை அறிவு நாணயத்துடன் தலைவரிடம் தெரிவித்து, அந்த வழியில் வெளிப்படையாக நடத்தியிருக்கலாமே! தி.மு.க. தலைவரும், இயக்கமும் இதுபோன்ற இரட்டை நிலை நடவடிக்கைகள் இனி தொடரா வண்ணம் கவனத்துடன் பார்ப்பது – தடுப்பது மிகவும் அவசியம், அவசரம்! - கி.வீரமணி தலைவர், திராவிடர் கழகம்
42
Vigneshkumar G retweeted
மாட்டிக்கினர் ஒருத்தரு…. 🤣
ராஜ் மோகனுக்கு 5 கோடி லஞ்சம் குடுக்க முயன்ற நபர் யார்?? லஞ்சம் குடுக்க வந்தவரின் தகவலை இதுவரை தெரிவிக்காமல் ஏன் மறைக்கிறார் ?? 5 கோடி லஞ்சம் குடுக்க முயன்றவர் மீது நடவடிக்கை எடுக்குமா இந்த தவெக அரசு
6
94
2
353
33,761
ஆம்பள ஆடும்போது பொறுக்கினு வாய் வரும். இனி அப்படி சொல்ல மாட்டோம்ல. 🥹
ஆண்களுக்கு இணையாக ஆடும் வல்லமை இராம்நாட் பெண்களுக்கே உரித்தானது
81
Vigneshkumar G retweeted
இதெல்லாம் பாக்கும்போதே பதறுது பெரிய பெரிய ஆட்களுக்கே இந்த நிலமைனா சாதாரண மக்கள் இந்த அரசை கேள்வி கேட்டால் 💔💔 பாக்கும்போது பதறுது 🙌🙌
20
1,056
16
2,397
67,651
Vigneshkumar G retweeted
This incident happened at Kadugodi Metro Station, Bengaluru, during daytime. It is extremely concerning that such incidents are happening inside a metro station even in broad daylight. @OfficialBMRCL @BlrCityPolice @bngdistpol @DKShivakumar @DrParameshwara @PriyankKharge , please look into this matter urgently, investigate the incident, and take strict action against the person responsible. Public safety must not be compromised. Please ensure such incidents do not happen again.
99
333
22
1,082
164,295
Replying to @sanatan_kannada
Pertaining to this incident an FIR has been filed and investigation is underway. @kadugodips
20
23
483
26,010
New trend If you escalate via social media, system will claim it as fake escalation. Wrong bro @CMOTamilnadu
#WATCH | “தங்களின் தகவலே பொய்யானது நிர்மல்குமார் சார்.. இதுதான் உண்மை” -ஆதாரங்களுடன் அமைச்சரின் பதிலுக்கு மறுப்பு தெரிவித்த பாதிக்கப்பட்ட நபர் #SunNews | #CTRNirmalKumar | #TNEB
35
காசு இருக்கவன் மயிரை கூட புடுங்க முடியாது
மது போதையில் பென்ஸ் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய போதை ஓட்டுநரை போலீசார் வெளுத்து வாங்கும் காட்சி! இவனுங்கள சும்மா விட கூடாது.. நல்லா லாடம் கட்டி அனுப்புங்க @tnpoliceoffl @chennaipolice_ 🙏🏻
24
Tamilnadu real world crime series mari poytu irukku
#BREAKING | செங்கல்பட்டு மாவட்டம், சிறு நாகலூர் கிராமத்தில் கிணற்றிலிருந்து கழுத்து அறுத்த நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு
46
#JUSTIN சாத்தான்குளத்தில் வீடு புகுந்து தாயை கொன்று 2 பெண் குழந்தைகள் கடத்தல் #Sathankulam #Thoothukudi #Kidnapped #News18Tamilnadu | News18Tamil.com
34
236
55
309
28,486
Link not working 🤣
வீடுகளுக்கான Rooftop Solar திட்டம்: இதுவரை தமிழகத்தில் சுமார் 97 ஆயிரம் வீடுகளில் மட்டுமே rooftop solar இருந்து வந்த நிலையில், நமது @CMOTamilnadu இத்திட்டத்தை ஊக்குவிக்க கூடுதல் மானியத்தை அறிவித்தார். இத்திட்டத்தை மக்கள் எளிதாகப் பயன்பெற மற்றும் எளிதாக விண்ணப்பிக்க @TANGEDCO_Offcl கீழுள்ள ஒருங்கிணைந்த போர்டலை உருவாக்கி அதன்மூலம் கடந்த 3 வாரங்களாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. கடந்த 3 வாரங்களில் மட்டும் சுமார் 27,085 விண்ணப்பங்கள் பெறப்பட்டு நடவடிக்கையில் உள்ளன என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம். மார்ச் 2027-க்குள் 1 இலட்சம் வீடுகளில் மேற்கூரை சூரிய சக்தி என்பதே நமது இலக்கு. விண்ணப்பிக்கவும்: tnebltd.gov.in/usrp/ #TN1LakhTarget_TNRoofTopSolar
19
மாற்றமே இதானடா. மருந்து வாங்காம தங்கம் வாங்குறாங்க. 1 கிராம் கிடைக்குமானு தெரியல. பிள்ளைய விட விஜய பாத்தா போதும்ல நல்ல மருத்துவம் காசு தேவை. ஓடுங்க காசு சம்பாதிக்க
இவ்வளவு பெரிய அரசு மருத்துவமனைல இந்த கருவி கூட இல்லையா..? ராமநாதபுரம் அரசு மருத்துவமனையின் அலட்சியத்தால் பரிதாபமாக போன பிஞ்சு குழந்**யின் உயிர்.. குழந்தையை கையில் ஏந்தியபடி ஆவேசமான கேள்விகளை எழுப்பிய குடும்பத்தினர்.. முதல்வர் விஜய்க்கு குழந்தையின் தாத்தா வைத்த முக்கிய கோரிக்கை.. #Ramanathapuram | #GovtHospital | #BabyIssue | #PolimerNews
17
பிறப்பிலே வீரம் உள்ளவராம்🤣 @TVKVijayHQ Thanks for exposing these guys
சமூகநீதித்துறை அமைச்சர் மாண்புமிகு வன்னியரசு அவர்கள், உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக கொண்டவர், ஏதோ விளம்பரத்திற்காக உடற்பயிற்சி செய்பவர் அல்ல பதவி வந்தவுடன் விளம்பரம் செய்பவர்கள் நாங்க இல்ல வீரம் எங்களுக்கு பிறப்பிலே உள்ளது, @VanniTamizhVCK @vanni_updates
20
VCK lost its respect. Only Dalit people have to realise how bad he is.
எந்தக் காலத்திலும் திமுகவோடு நாம் தமிழர் கட்சி கூட்டணிக்குச் செல்லப் போவதில்லை. நாங்கள் அறிவிக்கிறோம். அதேபோல, திமுகவோடு எந்தக் காலத்திலும் விசிக கூட்டணி வைக்காது; இனி எப்போதும் அறிவாலயத்தில் அடி வைக்க மாட்டோம் என அறிவிக்கத் துப்பு இருக்கா திருமாவுக்கும், வன்னியரசுக்கும்? நாளை பாமக தவெக கூட்டணிக்குச் சென்றால், திருமா தட்டைத் தூக்கிக் கொண்டு அறிவாலயத்திற்குத்தான் செல்வார். இல்லையென்று மறுக்க முடியுமா?
47
Vigneshkumar G retweeted
Liveவா னு கேட்டு தெரிஞ்சிக்கிட்டு டல்பதிய பேண்ட்ல ஒண்ணுக்கு போற அளவுக்கு அடிச்சு இருக்காரு... பொண்டாட்டி/Girlfriendயவாது முழுசா போடுவியா... இல்ல இந்த வீடியோ மாறி உன் அரிப்புக்கு போதும்னு 10 sec மட்டும் தானா?! 🤣🤣🤣🤣 முழு காணொளி 👇
Live போகுதுன்னு தெரிஞ்சதும் பேண்ட்லயே ஒண்ணுக்கு போயிட்டான்.🤡😂😂😂 @idumbaikarthi
9
179
4
612
55,173
Vigneshkumar G retweeted
எவ்வளவு வலியுடன் வாழ்ந்திருப்பார். நம் உழைப்பை இன்னொருவர் பெயரில் எழுதும் முட்டாள் மக்கள் இருப்பதால் தான் என்னவோ தேவா மட்டுமல்ல இன்னும் பலரின் புகழ் வெளி உலகிற்கு தெரியவில்லை. அரங்கன் நிழலில் அமைதியில் நிறைக #தேனிசைத்தென்றல்_தேவா – at Palayankottai, India
10
1,001
14
6,064
208,200
Hilarious 🤣
TVK protesting against SIR (Watha deiiii 😭🤣🤣🤣)
1
90
Vigneshkumar G retweeted
Even after his daughter’s de*th, a father is forced to fight for her dignity. No parent should ever have to face such a heartbreaking situation. 💔😔 They let the boy who was drunk and caused the accident off, but society is blaming the girl, asking why she was out so late at night with boys. Now, a father has to hold a press meet to prove that his daughter was a good girl. This is the state of our society today. 💔😔
73
1,119
46
4,103
194,426
😂
எதுக்குடா இந்த வேலை பாக்குற? @Ananta_Jit_aji
88