𝑬𝑽𝑹 𝑽𝒊𝒈𝒏𝒆𝒔𝒉❤️‍🔥 (@Vigresh711) header
𝑬𝑽𝑹 𝑽𝒊𝒈𝒏𝒆𝒔𝒉❤️‍🔥 (@Vigresh711) profile picture

|𝑷𝒆𝒓𝒔𝒐𝒏𝒂𝒍 𝒐𝒑𝒊𝒏𝒊𝒐𝒏𝒔 𝒐𝒏 𝒑𝒐𝒍𝒊𝒕𝒊𝒄𝒔📚|CM 𝑽𝒊𝒋𝒂𝒚❤️|𝑴𝑺𝑫💛|𝑮𝒆𝒐 𝒑𝒐𝒍𝒊𝒕𝒊𝒄𝒔 📖

Chennai
Joined March 2026
Photo by 𝑬𝑽𝑹 𝑽𝒊𝒈𝒏𝒆𝒔𝒉❤️‍🔥 (@Vigresh711)Photo by 𝑬𝑽𝑹 𝑽𝒊𝒈𝒏𝒆𝒔𝒉❤️‍🔥 (@Vigresh711)Photo by 𝑬𝑽𝑹 𝑽𝒊𝒈𝒏𝒆𝒔𝒉❤️‍🔥 (@Vigresh711)Photo by 𝑬𝑽𝑹 𝑽𝒊𝒈𝒏𝒆𝒔𝒉❤️‍🔥 (@Vigresh711)Photo by 𝑬𝑽𝑹 𝑽𝒊𝒈𝒏𝒆𝒔𝒉❤️‍🔥 (@Vigresh711)Photo by 𝑬𝑽𝑹 𝑽𝒊𝒈𝒏𝒆𝒔𝒉❤️‍🔥 (@Vigresh711)Photo by 𝑬𝑽𝑹 𝑽𝒊𝒈𝒏𝒆𝒔𝒉❤️‍🔥 (@Vigresh711)Photo by 𝑬𝑽𝑹 𝑽𝒊𝒈𝒏𝒆𝒔𝒉❤️‍🔥 (@Vigresh711)
என்ன தாண்டா பண்றீங்க🤦 நமக்கு தெரியாம ஒரு தனி உலகமே இயங்குது போல ஏதாச்சு பண்ணி சமுதாயத்தை காப்பாற்றுங்கள் அண்ணா @CMOTamilnadu மற்ற நாடுகளில் சோசியல் மீடியாவை 18 வயது உட்பட்டவர்கள் பயன்படுத்தாதது போல இங்கேயும் தனி சட்டம் வந்தால் தான் சரியாகும் போல @tnpoliceoffl இதுபோல instagram கணக்குகள் சமுதாயத்தை சீர்கேடாக்கி கொண்டிருக்கின்றனர் உடனடியாக தக்க நடவடிக்கை எடுத்து அனைத்தையும் சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என வேண்டுகிறேன் இதில் பல அக்கவுண்டுகளில் திமுக கொடி வைத்திருக்கிறார்கள் 🤦, சமூக குறியீடுகள் உள்ளன 🤦 There tags பழிக்குப் பழி, will come, This is not end, கருவறுப்போம் 🤦
20
129
10
398
147,568
𝑬𝑽𝑹 𝑽𝒊𝒈𝒏𝒆𝒔𝒉❤️‍🔥 retweeted
வி .எஸ் பாபு இறப்பு குறித்து நாஞ்சில் சம்பத்💔
1
27
99
1,624
𝑬𝑽𝑹 𝑽𝒊𝒈𝒏𝒆𝒔𝒉❤️‍🔥 retweeted
ஒருத்தவங்க இறப்புல மகிழ்ச்சியடைய கூடாது
1
61
259
4,326
𝑬𝑽𝑹 𝑽𝒊𝒈𝒏𝒆𝒔𝒉❤️‍🔥 retweeted
சென்னையின் Godfather வி.எஸ் பாபு - நாஞ்சில் சம்பத்
30
189
3,930
𝑬𝑽𝑹 𝑽𝒊𝒈𝒏𝒆𝒔𝒉❤️‍🔥 retweeted
6 மாதம் ஒருத்தரா வெறும் ஒப்பாரி மட்டுமே வைக்க வச்ச பெருமை உங்களுக்கே சேரும். V.S babu 💔💔💔 R.I.P💔
6
341
2
2,184
49,925
𝑬𝑽𝑹 𝑽𝒊𝒈𝒏𝒆𝒔𝒉❤️‍🔥 retweeted
ஆனா ஒன்னு டா 👇 இதே கொளத்தூர் தொகுதில தைரியம் இருந்தா உங்க ஸ்டாலினை நிக்க வைங்க பாப்போம் 🙄 எங்க தலைவர் யாரை கை காட்டுறாரோ அவர் தான் கொளத்தூர் MLA 🔥 இன்னிக்கி சொல்றேன் திரும்ப திமுக தோத்து அசிங்கப்பட்டு அவமானப்பட்டு நிக்கிறத்தை ஊரே பாக்க தான் போகுது ✅
37
67
8
296
7,643
𝑬𝑽𝑹 𝑽𝒊𝒈𝒏𝒆𝒔𝒉❤️‍🔥 retweeted
Breaking 🚨 Sources claim @Udhaystalin has asked @mkstalin not to contest Kolathur again in the upcoming by-election, fearing he could lose his LoP post to his father and not wanting to lose momentum ahead of taking full leadership next year.
6
38
1
176
3,260
𝑬𝑽𝑹 𝑽𝒊𝒈𝒏𝒆𝒔𝒉❤️‍🔥 retweeted
சண்டை வேற discrimination வேற @nri4thalapathy 😵‍💫
1
1
11
1,128
𝑬𝑽𝑹 𝑽𝒊𝒈𝒏𝒆𝒔𝒉❤️‍🔥 retweeted
Affidavit-ல இரண்டு கோடி சொத்து காண்பித்தவர் ஐந்தாயிரத்து ஐநூறு ரூபாய் கடிகாரம் கட்டுகிறார் ஆனால் வெறும் பத்தாயிரம் வைத்திருக்கும் நபர் எப்படி 14 லட்சம் என்று விதவிதமான கடிகாரத்தை வைத்துள்ளார்
1
104
2
251
12,484
𝑬𝑽𝑹 𝑽𝒊𝒈𝒏𝒆𝒔𝒉❤️‍🔥 retweeted
மனிதத் தன்மை இல்லாதவர்கள்
1
16
4
38
14,338
𝑬𝑽𝑹 𝑽𝒊𝒈𝒏𝒆𝒔𝒉❤️‍🔥 retweeted
Have some huminity da @arivalayam
3
20
1,164
𝑬𝑽𝑹 𝑽𝒊𝒈𝒏𝒆𝒔𝒉❤️‍🔥 retweeted
கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஐயா வி.எஸ்.பாபு அவர்கள் காலமானார் என்கிற செய்தியைக் கேட்டு மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். தமிழக வெற்றிக் கழகத்தில் அவர் இணைந்தது முதல் கழகத்தின் வெற்றிக்காக தொடர்ந்து அரும்பாடுபட்டார். நமது வெற்றித் தலைவர், தமிழ்நாட்டின் முதலமைச்சர் மாண்புமிகு அண்ணன் ச.ஜோசப் விஜய் அவர்கள் மீது அளவு கடந்த பாசமும், அன்பும் கொண்டவர். என்னை நேரில் பார்க்கும்போதெல்லாம் உன் பேச்சு எனக்கு ரொம்ப பிடிக்கும்.நீ தைரியமாக பேசு.உனக்கு எந்த பிரச்சனை வந்தாலும் எனக்கு போன் பண்ணு செல்லம் என்று பேசுவார்.நினைத்து பார்க்கிறேன்.கண் கலங்குகிறது. ஐயா V.S.பாபு அவர்களின் இழப்பை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அவரை இழந்து வாடுகின்ற அவரது குடும்பத்தினருக்கும், கொளத்தூர் தொகுதி மக்களுக்கும், தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். கண்ணீர் வணக்கம் ஐயா 😭
8
202
2
1,143
9,467
𝑬𝑽𝑹 𝑽𝒊𝒈𝒏𝒆𝒔𝒉❤️‍🔥 retweeted
Live like a villain and die like a king. This line is perfect for Berlin.
1
1
102
𝑬𝑽𝑹 𝑽𝒊𝒈𝒏𝒆𝒔𝒉❤️‍🔥 retweeted
விலைவாசி உயர்வுக்கு விஜய் தான் காரணம் நா அப்ப தங்கம் விலை குறைவுக்கு விஜய் தான் காரணம் அப்படித்தானே அர்த்தம்
1
95
1
252
3,402
𝑬𝑽𝑹 𝑽𝒊𝒈𝒏𝒆𝒔𝒉❤️‍🔥 retweeted
கொளத்தூர் இடைத்தேர்தலில் EX MLA ஸ்டாலின் 100% நிற்க மாட்டார். அதையும் மீறி நின்றால் இதற்கு முன்பு தோற்றதைவிட, இடைத்தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் மீண்டும் படு தோல்வியடைந்து அவமானப்படுவார் என்பது உறுதி 💯
2
2
87
𝑬𝑽𝑹 𝑽𝒊𝒈𝒏𝒆𝒔𝒉❤️‍🔥 retweeted
ஸ்டாலின் கவனத்திற்கு! இதைக் கட்டுப்படுத்தத் தவறினால் விளைவுகள் கடுமையாக இருக்கும்! ⚡
1
62
238
4,736
ஒருத்தவங்க இறப்புல மகிழ்ச்சியடைய கூடாது
1
61
259
4,326
வி .எஸ் பாபு இறப்பு குறித்து நாஞ்சில் சம்பத்💔
1
27
99
1,624
ஸ்டாலின் இதை கட்டுப்படுத்த வேண்டும் இல்லையென்றால் விளைவுகள் மோசமாக இருக்கும் -நாஞ்சில் சம்பத் அவர்கள் @mkstalin
30
𝑬𝑽𝑹 𝑽𝒊𝒈𝒏𝒆𝒔𝒉❤️‍🔥 retweeted
நீர் நிலைகளை தூர்வார பர்மிஷன் கேட்டால் ஒன்றிலிருந்து இரண்டு வருடம் கால அவகாசம் கடந்த அரசாங்கம் எடுத்துக் கொள்ளும் ஆனால் இப்பொழுது உடனடியாக கிடைக்கிறது
1
15
1
26
624
𝑬𝑽𝑹 𝑽𝒊𝒈𝒏𝒆𝒔𝒉❤️‍🔥 retweeted
முன்னாள் அமைச்சர் துரைமுருகன் மற்றும் அதிகாரிகள் செய்த அட்டூழியங்கள்- sand mafia scam exposed🚨
7
1
19
1,053
𝑬𝑽𝑹 𝑽𝒊𝒈𝒏𝒆𝒔𝒉❤️‍🔥 retweeted
ஏன்டா நானும் ஒருநாள் சாவ தான் போறேன் நீயும் ஒரு நாள் சாவ தான் போற எதுக்கு இந்த வெறுப்புணர்வு
🙏🏻🙏🏻🙏🏻
1
13
582