Jiven ツ retweeted
ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது :
ஆட்டுக்கு தாடி எதற்கு, நாட்டுக்கு ஆளுநர் எதற்கு ?
வீட்டில் சும்மா இருக்கும் போது :
ஆளுநரை சந்தித்த உதயநிதி 😁
எவ்ளோ கேவலமான நிலை இது
Jiven ツ retweeted
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில்
திருக்கார்த்திகை தீபத் திருவிழா - 2026 மகா தீபம்
@CMOTamilnadu @RameshOffcl @TNDIPRNEWS #tnhrce #TNDIPR
Jiven ツ retweeted
Postman காலுல தான் இன்னிக்கு விழுந்து இருக்கான் தத்தி ! 🤣🤣🤣🤣🤣
#தமிழகவெற்றிக்கழகம் @TvkVijayHQ
டெண்டர் முறைகேடு வழக்கில் கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனின் உதவியாளர் கவி பிரசாத் லஞ்ச ஒழிப்புத்துறையினரால் கைது !
#திமுக கூடாரமே காலியாக போகுது 🔥
#தமிழகவெற்றிக்கழகம் @TvkVijayHQ
Jiven ツ retweeted
“You’re just a postman.” - @Udhaystalin
ஆளுநருக்கு உதயநிதி ஸ்டாலின் கொடுத்த புகழாரம்
Jiven ツ retweeted
கே.என். நேருவின் உதவியாளர் கைது!
டெண்டர் முறைகேடு மற்றும் பணி நியமன முறைகேடு புகார்களின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி நடவடிக்கை!
Jiven ツ retweeted
வெண்மைப் புரட்சி மூலம், நாட்டின் பால்வளத்தைப் பெருக்குவதில் பெரும்பங்காற்றிய டாக்டர் வர்கீஸ் குரியன் அவர்களின் பிறந்த நாளை நினைவுகூரும் தேசிய பால் தினத்தில், பால் உற்பத்தி சார்ந்த தொழில்களில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் எனது உளமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பால் உற்பத்தியின் மூலம் கிராமப்புற பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாக விளங்கும் விவசாயப் பெருமக்கள் மற்றும் பால் உற்பத்தியாளர்களின் உழைப்பும், அர்ப்பணிப்பும் நாட்டின் உணவுப் பாதுகாப்பிலும், ஊட்டச்சத்து மேம்பாட்டிலும் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
நமது அரசு, பால் உற்பத்தியாளர்களின் நலனைக் காத்திடும் வகையில் பால் கொள்முதல் விலையை லிட்டர் ஒன்றுக்கு 6 ரூபாய் உயர்த்தி வழங்கியதோடு, ஊரகப் பகுதிகளில் வாழும் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் விலையில்லா கறவை மாடுகள் வழங்கும் திட்டத்தையும் செயல்படுத்தி வருகிறது.
அவ்வகையில், பால் உற்பத்தியை அதிகரிக்கும் நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு, பால் உற்பத்தியாளர்களின் வாழ்வில் வளத்தையும், மகிழ்ச்சியையும் பெருக்கிட நமது அரசு என்றும் துணை நிற்கும்!
#CMJosephVijay
Jiven ツ retweeted
🚨 JUST IN: DVAC arrests Kavi Prasad, close aide of former DMK Minister K.N. Nehru, in connection with the alleged cash-for-jobs scam involving the MAWS Department.


























