Pinned Tweet
Replying to @tamannaahspeaks
@tamannaahspeaks Tammy😘Thnk You So Much For Your Lovely Wish🙏I'm in Cloud9😂Cant Express My Happiness In Words💕Luv U❤
xitter.gq/tamannaahspeaks/status…
Wishing you a very happy birthday @ViniSayz , have a wonderful year ahead , thanks for all the love and support 🙏🙏🙏
Quotes and comments 😭🤣🤣
ஒன்றிய - மாநில அரசுகளின் உறவுகளை ஆராய்வதற்காக நம் திராவிட மாடல் ஆட்சியில் அமைக்கப்பட்ட குழுவை இந்த சோப்ளாங்கி அரசு கலைத்திருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.
முன்னாள் நீதியரசர் குரியன் ஜோசப் தலைமையில், நிர்வாக - சட்ட மற்றும் பொருளாதார வல்லுநர்கள் இடம்பெற்றிருந்த இக்குழுவை கலைத்து இருப்பதன் மூலம் இந்த Dummy CM தமிழ்நாட்டுக்கு துரோகம் இழைத்துள்ளார்.
தமிழ்நாடு சட்ட ஆணையத்தின் பணிகளைக் காரணம் காட்டி, இந்தக்குழுவை ரத்து செய்திருக்கும் இவர்கள், மாநில உரிமைகளைப் பாதுகாக்க வேறென்ன திட்டம் வைத்திருக்கிறார்கள்?
#StateRights
😭😭🤣🤣🤣
இந்தியாவின் முதல் AI ஊழலை திமுக செய்திருக்கிறது.. திமுக இதற்கு பதில் சொல்லுமா..? உண்மை இதோ இருக்கிறது.. திமுக ஆட்சியில் திட்டமிட்டு பெரிய Scam நடந்திருக்கு - அமைச்சர் ராஜ்மோகன் பரபரப்பு பேட்டி
Book Controversy | Publisher Statement | Periyar Library | AgalVilakkuPublications
#NewsTamil24x7 #PeriyarArivulagam #MinisterRajmohan
Vinith❤Tammy retweeted
There are 2,393 books registered under Akal Vilakku Pathippagam in the Raja Rammohun Roy National Agency for ISBN.
All 2,393 books published by Agal Vilakku Publications were registered during the relevant period from 3 December 2024 to 6 February 2026. A total of 609 author names, including the name Trisha Vijay, were also registered.













