Vinoth R Raja (@VinothRRaja) header
Vinoth R Raja (@VinothRRaja) profile picture

D❤️ | 𝐒𝐚𝐢 𝐡𝐨𝐥𝐢𝐜👣

மதுரை
Joined July 2020
Photo by Vinoth R Raja (@VinothRRaja)Photo by Vinoth R Raja (@VinothRRaja)Photo by Vinoth R Raja (@VinothRRaja)Photo by Vinoth R Raja (@VinothRRaja)Photo by Vinoth R Raja (@VinothRRaja)Photo by Vinoth R Raja (@VinothRRaja)Photo by Vinoth R Raja (@VinothRRaja)Photo by Vinoth R Raja (@VinothRRaja)Photo by Vinoth R Raja (@VinothRRaja)Photo by Vinoth R Raja (@VinothRRaja)
Vinoth R Raja retweeted
Ans this question da TVK can support Muslims that is normal But BJP supports Hindus means that is religion politics What is this nonsense da if You call BJP is doing religion politics means TVK also doing the same religion politics only
13
45
500
Vinoth R Raja retweeted
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தலையிட்டு பாரம்பரிய வழிபாட்டு நடைமுறைகளையும் பாதுகாக்க வேண்டும் திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக இன்று (நவம்பர் 27) உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு மிகுந்த கவலையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்துகிறது மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை திருப்பரங்குன்றம் மலை என்பது நீண்டகாலமாக இந்துக்களும் முஸ்லிம்களும் தங்களுடைய வழிபாட்டு உரிமைகளைப் பேணி வரும் ஒரு வழிபாட்டுத் தலமாகும். அங்கு அமைந்துள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலும், சிக்கந்தர் பாதுஷா தர்காவும் அப்பகுதியின் சமூக நல்லிணக்கத்திற்கும் சமூக ஒற்றுமைக்கும் அடையாளங்களாகத் திகழ்கின்றன. இத்தகைய உணர்வுபூர்வமான விவகாரத்தில் இரு தரப்பினரின் மத உரிமைகளையும், நீண்டகால வழிபாட்டு மரபுகளையும், அப்பகுதியில் நிலவி வரும் அமைதியையும் கருத்தில் கொண்டு மிகவும் கவனத்துடனும் பொறுப்புணர்வுடனும் அணுக வேண்டியது அவசியமாகும். ஆனால், இன்று உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவில், நில அளவைத்தூணில் நாளை தீபம் ஏற்ற வேண்டும் என்று உத்தரவிட்டிருப்பதுடன், திருக்கோயில் அறங்காவலர் குழுவை இடைநீக்கம் செய்தும், ஓய்வுபெற்ற நீதிபதிகளை நிர்வாகப் பொறுப்பில் நியமித்தும், மலையின் பாதுகாப்பை மத்திய ரிசர்வ் காவல் படையிடம் ஒப்படைத்தும் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு மாநில அரசின் நிர்வாக அதிகார வரம்பு, இந்து சமய அறநிலையத்துறையின் சட்டபூர்வமான நிர்வாகப் பொறுப்பு மற்றும் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் அதிகாரம் ஆகியவற்றின் மீதான ஆழமான தாக்குதலாகும். நீதிமன்றத் தீர்ப்புகளை மதிக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அதேவேளையில், மத வழிபாட்டு நடைமுறைகள் தொடர்பான விவகாரங்களில் நீதிமன்றங்கள் தலையிடும்போது, அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள கூட்டாட்சித் தத்துவம், மாநில அரசின் அதிகார வரம்பு, மத உரிமைகள் மற்றும் சமூக நல்லிணக்கம் ஆகியவற்றையும் உரிய அளவில் கவனத்தில் கொள்ள வேண்டும். குறிப்பாக, ஒரு குறிப்பிட்ட வழிபாட்டு நடைமுறையைச் செயல்படுத்துவதற்காக மத்தியப் படைகளை ஈடுபடுத்துவதும், கோயில் நிர்வாகத்தை நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டவர்களிடம் ஒப்படைப்பதும் எதிர்காலத்தில் பல்வேறு மாநிலங்களில் மதம் சார்ந்த நிர்வாகப் பிரச்சினைகளில் மோசமான முன்னுதாரணங்களை ஏற்படுத்தும். இந்த விவகாரத்தைத் தங்களுடைய அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்திக்கொள்ள முயலும் மதவாத சக்திகளின் செயல்பாடுகளுக்கு உச்சநீதிமன்றம் துணை போயிருப்பது வேதனைக்குரியது. அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள மதச் சுதந்திரம் என்பது ஒரு தரப்பினருக்கு மட்டுமான உரிமையல்ல. அது அனைத்து மதத்தினருக்கும் சமமாகப் பாதுகாக்கப்பட வேண்டிய அடிப்படை உரிமையாகும். திருப்பரங்குன்றத்தில் பல ஆண்டுகளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் வழிபாட்டு மரபுகளை உச்சநீதிமன்றம் சிதைத்துள்ளது. தமிழகத்தில் நிலவி வரும் சமூக நல்லிணக்கத்தையும் சமூக அமைதியையும் சீர்குலைக்கும் வகையில் இத்தீர்ப்பு அமைந்துள்ளது. எனவே, திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தலையிட்டு அனைத்து தரப்பினரின் மத உரிமைகளையும் பாரம்பரிய வழிபாட்டு நடைமுறைகளையும் பாதுகாத்து, தமிழகத்தில் சமூக நல்லிணக்கமும் அமைதியும் தொடர்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன். மத வழிபாட்டுத் தலங்கள் அரசியல் மோதல்களின் களமாக மாற்றப்படக் கூடாது. திருப்பரங்குன்றம் சமூக நல்லிணக்கத்தின் அடையாளமாகவே தொடர்ந்து திகழ வேண்டும்! இப்படிக்கு எம்.எச். ஜவாஹிருல்லா, தலைவர், மனிதநேய மக்கள் கட்சி, சென்னை 27/11/2026 #திருப்பரங்குன்றம் #திருப்பரங்குன்றம்_தீபம் #மனிதநேயமக்கள்கட்சி #பேராசிரியர்ஜவாஹிருல்லா @@pttv_tweets @puthiyathalaimu @polimernews @sathiyamnews @News18TamilNadu @kalaignarnews @NewsTamilTV24x7 @ZeeTamilNews @bbctamil @rajnewstamil @PTI_News @TamilTheHindu @DH_Tamil @dinathanthi @DinakaranNews @maalaimalar @murasutv @DeccanChronicle @DeccanHerald @NewIndianXpress @the_hindu @DinakaranNews @maalaimalar @murasutv @DeccanChronicle @SamayamTamil @ani_digital @ITamilTVNews @thatsTamil
127
770
45
4,227
76,157
Vinoth R Raja retweeted
Police didn’t allow any devotee near the hill. Now CRPF is not going to allow any police officer near the hill. Karma 🔥🙏🏼
20
1,459
10
11,081
64,322
Vinoth R Raja retweeted
என்னா அடி🔥😂😂 #ThiruparankundramDeepam
48
792
9
2,896
58,092
Vinoth R Raja retweeted
#Thiruparankundram . Savukku spot on 🔥
19
530
5
3,898
214,725
Vinoth R Raja retweeted
Replying to @NaMoInTamil
Guardian Of Hindus🕉️😭
6
3
1
166
6,230
Vinoth R Raja retweeted
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!
401
5,279
104
30,956
287,987
Vinoth R Raja retweeted
😂😂😂 @RangarajPandeyR at his best here…
377
3
2,366
106,441
Vinoth R Raja retweeted
தூண் மேல் தீபம் ஏத்த கூடாதுன்னு 144 தடையெல்லாம் போட்ட, ~~இப்போ தர்கா சுத்தி 50 மீட்டர் தவிர பக்தர்கள் மலை மேல எங்க வேணாலும் தீபம் ஏத்தலாம்ன்னு உச்சநீதிமன்றம் முடிச்சிவிறுச்சி..!! 🤣🤣🤣
5
332
2
1,957
23,081
Vinoth R Raja retweeted
Indha humiliation thevaya, DMK oru vishayam support pannuthu na adhu thappu nu purinjurukanum @TVKVijayHQ First time celebrating your defeat 😭
8
83
2
706
13,629
Murgan devotees celebrating Supreme Court verdict in their CM style🔥.
15
1,050
15
8,066
122,187
Vinoth R Raja retweeted
Bro, intha matter ah ithoda vitrru. Sonna kelu. Nee blue tick account kooda illa, engagement la perusa sanbathiyam um varaathu. Seriousness theriyama fire ah edit laam podaathinga.
5
22
1
1,033
43,990
Vinoth R Raja retweeted
Vetrivel Muruganukku Arogara! வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா! वेट्रिवेल मुरुगनुक्कु अरोगरा!
4,790
23,658
2,643
93,170
3,005,668
Vinoth R Raja retweeted
இந்த Reaction போதுமா முதல்வரே! @TVKVijayHQ
12
582
8
2,138
18,977
Vinoth R Raja retweeted
Court to anna😂
Replying to @LiveLawIndia
#BREAKING order: we have heard the learned counsels for parties. as it is at the stage of considering the applications for directions, initiated of contempt for alleged wilful disobedience of the order, we don;t propose to dwell upon the lenghtly and elaborate arguments by parties. in brief, the submissions of parties are as under: the learned counsel for petitioners through shri guru krishna kumar, sai deepak, villiapam, and sri ram have argued as follows. 1. their is flagrant violation and disobedience of 20 november order of this court 2. when state authorities in connivance with political bossses have evaded to comply with the court's order 3. executive orders have utterly failed therefore, administration of Dewasthanum headed by trustees have to be superseded 4. deepam which was to be lit on november 24 which could not be lighted on account of designed of the alleged contemnors, this court may direct the lightingof the lamp at deepathoon in the calender year of Karthigai masa learned SG for SG, in support of the above submissions, and reiterating the same has contended that the administration of the temple has to be carried out by a neutral person appointed by this court and in place of local police any other central agencies to undertake security
10
206
4
1,833
12,361
Dai!! 🤣🤣 CRPF da... Soothla sorugiduvaanga... Idhu enna Beast padam nu nenechiya!?
You’re unable to view this post because this account owner limits who can view their posts. Learn more
63
394
16
3,418
59,310
Vinoth R Raja retweeted
அரோஹரா
175
923
37
7,128
142,068
Vinoth R Raja retweeted
#Breaking || த.வெ.க எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் கைது... #TVK | #TVKMLA | #ArulVignesh | #PolimerNews
108
632
85
3,156
149,791
Vinoth R Raja retweeted
TVK had an opportunity to earn a good name by handling both Thiruparankundram and Kallakurichi well… but they missed that due to wrong decision-making, they are now facing big setback… TVK should not take wrong decisions for political reasons and become another DMK…
128
312
23
2,389
121,216
Vinoth R Raja retweeted
அதே தீபத்தில் இருந்து இந்த தீபத்தை... "சி.ஆர்.பி.எஃப்., கோயில் பாதுகாப்பை உடனடியாக எடுக்க வேண்டும். சட்டம் ஒழுங்கு, அமைதியை அவர்கள் உறுதி செய்ய வேண்டும். கல் தூணில் நாளையே தீபத்தை ஏற்ற வேண்டும். உச்சிப்பிள்ளையார் கோயில் தீப மண்டபத்தில் ஏற்றியுள்ள தீபத்திலிருந்து இந்த தீபத்தை கல்தூணில் ஏற்ற வேண்டும்“ #ThiruparankundramDeepam #SupremeCourt #case #thanthitv
5
49
1
167
11,366