ஒட்டு மொத்தமாக ஒரு மாநில அரசையே டம்மி ஆக்கி, இனி உனக்கு role-ஏ இல்லை என்று மூஞ்சியில் அடித்தார் போல் ஒரு தீர்ப்பு வந்திருக்கிறது. Complete takeover of State Machinery.
ஆனா இதுக்கும் அவன் வாயை திறக்க மாட்டான். இன்னிக்கு என்ன ஸ்கிரிப்ட் டா ? வடிவேல் பாலாஜியா ? குரேஷியா ?
நைனா retweeted
Vetrivel Muruganukku Arogara!
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!
वेट्रिवेल मुरुगनुक्कु अरोगरा!
நைனா retweeted
அஇஅதிமுக-வின் தொடர் போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி!
அருள் விக்னேஷ் என்ற தவெக-வின் பாலியல் SIR கைது!
@CMOTamilNadu / @actorvijay
Just a Reminder-
நீங்க கைது பண்ணல…
நாங்க கைது பண்ண வெச்சோம் !!
இந்த வழக்கில், “அப்படி ஒன்று நடக்கவே இல்லை” என்று வதந்தி பரப்பி பொய் சொன்னவர், அவரை பொய்யை சொல்ல வைத்தவர் என அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதி செய்வோம்!
இந்த குற்றத்தை மறைப்பதற்காக அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்ட பெண் அதிகாரிக்கு நீதியும் பெற்றுத் தருவோம்!
@AIADMKOfficial
நைனா retweeted
Tamil Nadu Police thrown out of #TIrupparankundram Temple. CRPF to take entire control of the temple & also the hill.
Harshest Slap on the arrogant #TVK Government.
GET LOST TRAITORS!!!
நைனா retweeted
"நாங்கள் கைது செய்ய வைத்தோம்" - கே.பழனிசாமி
#tvkmlaarrest #KallakurichiMLA #EdappadiPalaniswami #admk #Puthiyathalaimuraitv
நைனா retweeted
Entire hill will be under the control of CRPF.
No state police will be allowed.
What a shame 😅 @TVKVijayHQ
நைனா retweeted
என்ன இந்த அடி விழுகுது சூப்பிரீம் கோர்ட்ல… 😳
சுமூகமா தீபம் ஏத்திட்டு போயிருக்கலாம்…
கள்ளக்குறிச்சி, திருப்பரன்குன்றம்ல யாரோ கொடுக்கற தப்பு தப்பனா ஐடியாவால ரொம்ப அடி வாங்கிட்டு இருக்காங்க…
நைனா retweeted
உயர்நீதிமன்றத்தின் கடும் அழுத்தங்களுக்கு பிறகு கைது செய்யப்பட்டிருக்கிறான் கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்ஏ அருள்விக்னேஷ் !
பாலியல் வழக்கில் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ கைதாவதெல்லாம் ரொம்ப கேவலம்!
முட்டுக்கொடுத்த தற்குறிகள் தெருவில் இறங்கி நடங்க மக்கள் காறி துப்புவார்கள் !
நைனா retweeted
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் நாளை தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் உத்தரவு!
உச்சிபிள்ளையார் கோவில் தீபத்தில் இருந்து தீயை எடுத்து தீபத்தூணில் ஏற்ற உத்தரவு.. திருப்பரங்குன்றம் மலை முழுவதையும் CRPF கட்டுப்பாட்டில் கொண்டு வர உத்தரவு!
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் பக்தர்கள் தீபம் ஏற்றவும் உச்சநீதிமன்றம் அனுமதி..
- உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
#ThiruparankundramIssue | #Deepam | #ThiruparankundramDeepam | #PolimerNews
நைனா retweeted
முதல்ல மாமன்னர் விஜய் தான் இந்த பையன் காது கிட்ட போய் எனக்கு ஒரு முத்தம் குடுன்னு சொல்லிருக்கார்
அப்போ இதுவும் setup ஆஹ் 😳
நைனா retweeted
Wig started itching, went to scratch it, realized he's in public and covered it up.😂😂😂😂😂😂😂😂🤡🤡
#TVKFails
நைனா retweeted
If you look beyond Politics, EPS Govt brought/tried bringing the following projects & investments :
1. Tata Electronics
2. Pegatron
3. Ather
4. Ola Electric
5. First Solar
6. Vikram Solar
7. Luxshare
8. DLF Downtown
9. One Radial IT Park
10. Chennai- Salem Expressway ❌
11. Medical Colleges (11 Nos)
12. Kudimaramaruthu scheme
13. CUMTA Act
14. Starting Chennai Metro Ph-2
15. Foundation of Kilambakkam Bus Terminal
16. Initiated works for Chennai's 2nd Airport






















