X Follower (@XFollowerTN) profile picture

Politics, Dravidian Stock, Business, Bigg Boss

Chennai
Joined November 2023
Photo by X Follower (@XFollowerTN)Photo by X Follower (@XFollowerTN)Photo by X Follower (@XFollowerTN)Photo by X Follower (@XFollowerTN)Photo by X Follower (@XFollowerTN)
X Follower retweeted
தேர்தல் முடிவுக்கு பின்னர் மரியாதைக்கு கூட கூட்டணியின் தலைமை கட்சி தலைவரை சந்தித்து இன்னொரு கட்சிக்கு அரசமைக்க ஆதரவளிக்கிறோம் என தங்களது முடிவை தெரிவித்து நாகரீகமா வெளியேறியிருந்தா கூட பரவாயில்லை.. ‌அடுத்த நாளே சொல்லாம கொள்ளாம ஓடி அதரவு கடிதம் கொடுத்து கூட்டணிய முறிச்ச கட்சி இப்ப அரசியல் நாகரீகம் பற்றி பேசுவது நகை முரண்..
அரசியல் முதிர்ச்சி என்றால் என்ன? ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் திரு. ஓமர் அப்துல்லாவும், முன்னாள் முதலமைச்சர் திருமதி. மெஹபூபா முஃப்தியும் வெவ்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள். அரசியலில் ஒருவரை ஒருவர் எதிர்த்து களமாடுபவர்கள். ஆனால், திருமதி சோனியா காந்தி அவர்களின் புத்தக வெளியீட்டு விழாவிற்கு, திரு. ராகுல் காந்தியின் அழைப்பை ஏற்று இருவரும் ஒன்றாகக் கலந்து கொண்டார்கள். இதுதான் அரசியல் முதிர்ச்சி. கருத்து வேறுபாடு இருக்கலாம்; அரசியல் போட்டி இருக்கலாம். ஆனால் தனிப்பட்ட மரியாதையும், ஜனநாயக நாகரிகமும் இருக்க வேண்டும். அரசியல் முதிர்ச்சி இல்லாத ஒரு மகனின் பேச்சைக் கேட்டு நடக்கும் அந்தத் தலைவரிடம் இதை எப்படி சொல்வது? “அய்யா… முதலில் உங்கள் மகனுக்கு அரசியல் முதிர்ச்சியைக் கற்றுக்கொடுங்கள்; பிறகு அவருடைய அரசியல் ஆலோசனைகளைக் கேளுங்கள்!” 😄
15
135
4
487
14,143
Phone பண்ணதும் நாகராஜ் அண்ணே.. என்ன ணே இளைச்சு போயிட்டனு விஜய் சேதுபதி படத்தில கேக்குற மாதிரி கேப்பாருனு நனைச்சிட்டாரு போல ராகுல் செருப்ப சாணில முக்கி அடிச்சிருக்காரு தலைவரு💥💥 Yu deserve this @RahulGandhi
10
144
1
548
34,342
What a clarity 🔥🔥🔥🔥🔥 முழுக்க முழுக்க ஈடுபாடு கொண்டு வேலை செஞ்ச ஒருத்தவங்களால் மட்டும் தான் இப்படி பேச முடியும் 🔥🔥🔥🔥🔥 Really Superb 🙌🙌👏👏 @PriyarajanDMK
16
938
10
3,129
77,707
தவெக ஒரே ஒருவர் இந்த மாறி சுத்தி 6 பேர்களின் கேள்விகளுக்கு கெத்தா பதில் சொல்ல முடியுமா ? 420 பள்ளிகளை சீர்படுத்தி Smart Class னு அத்துனை விசயம் பண்ணி இருக்காங்க 👌👌 மழைநீர் வடிகால் பணியை Finger Tips ல மொத்தமும் சொல்றாங்க எந்த ஒரு Data கைல இல்லாம with a Flow @PriyarajanDMK
18
804
19
2,259
154,051
BJP unga Thalaivara bangam panni AI video potrukan, neenge than cyber crime case la poduveengale, enga podu pappom 🤣
Leaders of DMK , BJP ! Hmm
12
95
3
578
8,289
From Commitment to Progress என்ற தலைப்பில் கடந்த ஆறு மாத காலத்தில் மேற்கொள்ளப்பட்ட தொழில் முதலீட்டு ஒப்பந்தங்கள் குறித்த பட்டியலை கீர்த்தனா வெளியிட்டுள்ளார் அதில் Thoothukudui என்றொரு மாவட்டம் Tutikurin என்று தனி மாவட்டம் என கணக்கு காட்டி புகைப்படத்தை பதிவிட்டுள்ளார் நல்ல Commitment 👌👌 ஒரு விஷயம் தெளிவாக தெரிகிறது எந்த துறைகளும் அரசு அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் இல்லை குறைந்தபட்சம் தமிழ்நாட்டில் மாவட்டங்கள் எத்தனை உள்ளது என்ற அடிப்படை விஷயங்கள் கூட தெரியாத நபர்கள் தான் அதிகாரிகளை ஆட்டிப்படைக்கிறார்கள் போல
Following the first review of MoU investment commitments by the Tamil Nadu Investment Promotion Commission, I am sharing the details of all companies that have signed MoUs with the Government of Tamil Nadu since May 2026. The 112 MoUs represent investment commitments of ₹1,14,811 crore, with an employment potential of 1,32,771 jobs across sectors and districts. Transparency on commitments and accountability for delivery go hand in hand. Our focus remains on ensuring that these investments translate into projects on the ground and meaningful employment opportunities. Under the leadership of Hon’ble Chief Minister Thiru C. Joseph Vijay, Tamil Nadu is moving from investment commitments to implementation. #CMJosephVijay #TamilNadu
9
195
5
410
8,775
இவன் வேற… மானமோ வெக்கமோ சூடு சொரனையோ இல்லாத தற்குறி. எல்லாமே முதல் முறை இவனுகளுக்கு. இந்தா கவ்விக்கிட்டு ஓடு. 2024ல நடந்தது. 13 வருசத்த்ஃ தூக்கிட்டு வந்துட்டான்..
இப்போ தெரியுதா டா அறிவாலய வாடகை வாய்களா including அறிவாலய அடிமைகள் (zombies) ஏன் Twit delete பண்னேன்னு.... For the first ever time in 13 years of TN Procurement , We TVK ians are Going For Long Term Power Procurement Agreement Per Unit Cost Price to be as low as ~₹5 per unit #TVKFOREVER 💪💪💪 Proud of U அண்ணா @CMOTamilnadu @TVKVijayHQ @CTR_Nirmalkumar
45
1
70
1,293
😜
இந்த மனுசன வெறுக்க எப்படி மனசு வருது 😭🥹
1
7
1
17
1,071
This is how you protect women of Tamil Nadu ?? @TVKVijayHQ @TVKHQITWingOffl
7
110
529
6,589
X Follower retweeted
த.வெ.க. என்பது மற்றுமொரு கட்சியும் அல்ல, மாற்றமும் அல்ல, அது குற்றவாளிகளின் Wholesale கூடாரம் என்பதைச் சுட்டிக்காட்டி இருக்கிறது இந்த @timesofindia கட்டுரை. தூய சக்தி ❌ தூ சக்தி ✅ #TVKFails
696
3,125
146
6,491
429,807
நான் கூட என்னமோ நினைச்சேன் தற்குறிகளை நல்லாவே வெளுத்து விடுறான் 👌
24
1,089
10
3,994
165,934
இந்த ஞாயிற்றுக்கிழமை பாசிசமா அல்லது பாயாசமா என்று பார்ப்போம்...?
15
215
2
685
46,311
X Follower retweeted
"நாங்க என்ன வேணா பண்ணுவோம்" #tvk #vijay #TamilNadu #lawandorder #whatsapp
7
166
454
37,580
வெளியான இன்டர்வியூ…… Don’t miss it தவெக கட்சிய செதில் செதிலா பேத்துருக்காப்ள technically 👏🏻
2
272
5
837
39,079
X Follower retweeted
“செருப்பு கவ்வ கொடுத்து அடிக்கிற மாதிரி... தற்குறிக்கு புக்கு போட்டு அடி”. 😂🥵 அனந்தஜித் போன மாசம் வனவாசம் போனதா சொன்னாங்க.. போற போக்குல ஓடுகாலி அனந்தஜித் க்கு ஒரு மிதி. 🔥
15
868
9
2,685
83,178
கடையில கள்ளக்குறிச்சி MLA தப்பு இல்லீங்க கலெக்டர் அவங்க கணவன் மனைவி சண்டைங்க - தமாக முனைவர் பாஷா சோலி முடிஞ்சு 🤦‍♀️ பாலபாரதி தோழர் வாழ்த்துகள் 💥
50
408
11
1,312
73,012
நானெல்லாம் இம்புட்டு வருஷமா Tuticorin Thoothukudi ரெண்டும் ஒரே மாவட்டம்னு நினைச்சிட்டு இருந்திருக்கேன்.. நல்ல வேளை அண்ணன் ஆட்சியில் தான் என் கண்ணை திறந்து வெச்சாரு.
38
203
15
553
31,019
ஒருநாள் தவறாம தவெக கட்சிக்குள்ள பாலியல் புகார் வந்துட்டு இருக்கே .. பேசாம கட்சி பேரை வேற எதுனா வச்சிருக்கலாம் ...
11
520
14
953
9,564
Polyhose எப்போது டூரிசம் நிறுவனம் ஆனது ? பைப்பு உள்ள டூர் கூட்டி போக போறாங்களா..
Following the first review of MoU investment commitments by the Tamil Nadu Investment Promotion Commission, I am sharing the details of all companies that have signed MoUs with the Government of Tamil Nadu since May 2026. The 112 MoUs represent investment commitments of ₹1,14,811 crore, with an employment potential of 1,32,771 jobs across sectors and districts. Transparency on commitments and accountability for delivery go hand in hand. Our focus remains on ensuring that these investments translate into projects on the ground and meaningful employment opportunities. Under the leadership of Hon’ble Chief Minister Thiru C. Joseph Vijay, Tamil Nadu is moving from investment commitments to implementation. #CMJosephVijay #TamilNadu
3
17
50
3,359
Fake News Factory-களாக மாறிய தமிழ் ஊடகங்கள் ========================== தமிழ்நாடு காவல்துறையின் @tnpoliceoffl DVAC வரலாற்றிலேயே ஓர் குப்பை FIR பதிவு செய்யப்பட்டுள்ளதென்றால் அது TASMAC வழக்கு தொடர்பான FIR தான் அந்த வழக்கில் 6-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள ரத்தீஷ் வேலுவுக்கு எதிராக @INTERPOL_HQ Red Corner Notice பிறப்பித்துள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது உண்மையில் ஆச்சர்யமாக உள்ளது… தவெக IT wing-ல் இருந்து Watsup மூலமாக எதை அனுப்பினாலும் அப்படியே அதை செய்தியாக்கும் அளவு தமிழ்நாட்டு ஊடகங்கள் அடிமைகளாக மாறியிருப்பது வெட்கக்கேடானது இணையத்தில் தட்டினால் கிடைக்கும் தரவுகளைக் கூட சரிபார்க்காமல் செய்தியாக கொடுக்கும் செய்தியாளர்களை எடிட்டோரியல் நம்புவது இன்னும் கொடுமை தமிழ்நாடு DVAC எல்லாம் நேரடியாக Interpol-இடம் கோரிக்கை வைக்க முடியாது CBCID-ன் DIG தான் Interpol Laison officer ஆக இருக்கிறார் அவர் CBI-க்கு கடிதம் எழுத வேண்டும் CBI அலுவலகம் சார்பில் Interpol-ன் National Central Bureau-வுக்கு கடிதம் எழுத வேண்டும் இந்த Request-ஐ Interpol - Review கமிட்டி முன்பு வைக்கும் அதன் பிறகே Red Notice பிறப்பிப்பதா இல்லையா என முடிவெடுக்கப்படும் அப்படி Red Notice பிறப்பிக்கப்பட்டால் உடனடியாக அந்த அறிவிப்பு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் இப்போது வரை எந்தவொரு நோட்டீஸூம் பிறப்பிக்கப்பட்டதாக எந்த அறிகுறிகளும் தென்படவில்லை இந்தியா (CBI)-ன்கோரிக்கையின் அடிப்படையில் இதுவரை எத்தனை பேருக்கு Red Notice பிறப்பிக்கப்பட்டுள்ளதென @CBIHeadquarters -ன் இணையதளத்திலும் Interpol இணையதளத்திலும் முழுமையான தரவுகள் உள்ளன cbi.gov.in/interpol-red-noti… interpol.int/How-we-work/Not… எதையும் படிப்பதில்லை,எதையும் பார்ப்பதில்லை TVK-ன் IT wing ஆசாமிகள் எதை அனுப்பினாலும் அப்படியே ஈயடிச்சான் காப்பியெல்லாம் இல்லை தேவ வார்த்தையாக கருதி Breaking News வெளியிடுவதற்கு முன்பு கொஞ்சம் சம்மந்தப்பட்ட இணைய தளங்களை பார்ப்பது Editorial Incharge செய்வோருக்கு நல்லது தமிழ் ஊடகங்களை மொத்தமாக @TVKPartyHQ ஆட்டிப்படைக்கவில்லை.. அடிமை ஏவலாளாகவே மாற்றி உள்ளது தவெக IT wing பரப்ப நினைக்கும் பொய்களை அச்சுப்பிசகாமல் பரப்பும் மொம்மலாட்ட மொம்மைகளாக சில இளம் செய்தியாளர்கள் மாறியிருப்பது, அதை நிறுவனங்கள் தொடர்ந்து ஊக்குவிப்பது மிகவும் ஆபத்தான அறிகுறிகள் குறைந்தபட்ச Verification கூட செய்யாமல் பொய்யை பரப்பும் Fake News Factory-களாகவே சில தமிழ் ஊடகங்கள் மாறிவிட்டன 1964-ல் உருவாக்கப்பட்ட தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை இதுவரை பதிவு செய்த FIR-லேயே மட்டமான FIR -ஆனTASMAC முறைகேடு வழக்கில் ஒருவேளை Red Notice பிறப்பிக்கப்பட்டால் அது Interpol-க்கு மாத்திரமல்ல இந்தியாவுக்கே அவமானம்
40
594
43
1,070
33,409