. (@_morpheus12) header
. (@_morpheus12) profile picture

https://xitter.gq/t.co/Ai4GGHQ6yD https://xitter.gq/t.co/PZ1kGDeQXa

Melbourne
Joined July 2024
Photo by . (@_morpheus12)Photo by . (@_morpheus12)Photo by . (@_morpheus12)Photo by . (@_morpheus12)Photo by . (@_morpheus12)Photo by . (@_morpheus12)Photo by . (@_morpheus12)Photo by . (@_morpheus12)Photo by . (@_morpheus12)Photo by . (@_morpheus12)
A bitter truth that has never been said better. 😬 (Via Reddit)
64
854
47
6,946
118,398
Replying to @imvangasandeep
Yada yada ! THIS IS UR POST RIGHT?
9
48
1,108
44,361
யாருக்காவது skin brightening ஆகணும் நினைச்சா கேரட்+பீட்ரூட் எடுத்துக்கோங்க இத விட கேரட்+ தேங்காய் collagen booster ஆகும் இயற்கை நல்லது உடம்புக்கு Pink tablet purple tablet எடுத்தா கிட்டினி தான் போகும் Collagen booster பண்ண கேரட்+தேங்காய் போதும் கிட்டினி முக்கியம் பிகிலு
5
13
94
6,736
#BREAKING | மாணவர்கள் மத்தியில் அட்வைஸ் என்ற பெயரில் போதைப் பொருள் Taste செய்வது ஒன்றும் தவறில்லை என்று சொல்லவருகிறாரா விஜய் என பெற்றோர் ஆதங்கம் #TVKFails | #VijayFails | #KalaignarSeithigal
55
258
42
681
151,829
தவறு பண்ணுங்க ஆனா அடிமை ஆகாதீங்க, இதெல்லாம் ஒரு முதலமைச்சர் பேசுற பேச்சா ? தப்பே பண்ணாதீங்க, நீங்க செய்யுற தப்புனா நீங்க மட்டும் இல்ல அப்பாவிகளும் பாதிக்கப்படுவாங்கனு பேசுறத விட்டுட்டு, இப்படி பேசுனா ஒரே ஒரு முறை பாலியல் சீண்டலோ, கொ* கொள்ளை இதெல்லாம் பண்ணிட்டு திருந்தலாமா??
6
63
3
110
2,279
நான் இங்க அரசியல் பேச வரல... ஓட்டு கேட்க வரல... உங்களுக்கு இந்த வயசுல அரசியலும் தேவ இல்ல... - கல்வி விருதுகள் வழங்கும் விழாவில் கல்வி அறிவின்றி பேசிய டம்மி! முதல்வர் 🤡😊 ~ எலக்சன் அப்போ என்ன சொன்ன... குட்டி நண்பா நண்பிஸ் எப்டியாச்சும் உங்க அப்பா அம்மா கிட்ட அழுதாச்சும் ஓட்டு போட சொல்லுங்கன்னு சொன்ன... அப்புறம் என்ன சொன்ன சின்ன பசங்க மொதக்கொண்டு அரசியல் பேசுறாங்கலேன்னு ரெண்டு திராவிட கட்சிகளுக்கும் பயம் னு ஒரு குத்து... இப்போ என்னன்னா அரசியல் பேச வரல... உங்களுக்கு அரசியலும் தேவ இல்லனு ஒரு மொரட்டு குத்து... Mr. ஜோசப் இந்த மீட்டிங் நடத்துறதே உன் ஓட்டுக்காக தான்னு எல்லாருக்கும் தெளிவா தெரியும்... கடந்த ரெண்டு வருஷம் நடத்துனவன் இப்போ ஏன் இந்த விழா நடத்தலன்னு கேள்வி கேட்டதும், இடைத்தேர்தல் வரப்போறதால இதனால அது பாதிச்சுர கூடாதுன்னும்தான்... நல்லா ஊர ஏமாத்துற man! Keep up!👌🏻
12
28
713
They said “peak hour BMS da”, then “Kerala da”, then they said “UK da”, then they said “Gulf da”, then they said “Malaysia da”, then “Tamil Nadu da 200c da”, then “share-u da”, after finishing off all these, they say “May 4 naanga thaan da”….. nalla vela, vappati da nu solla!
48
277
4
940
20,078
Inna seaidharai oruthal avar naana nannayam seidhu vidal❤️🔥✨ #Honey_Quotes 💜✨
10
183
3
1,924
107,987
கரெண்ட் இல்லை, நிர்வாகம் சரியில்லை, கொலை கொள்ளை கற்ப்பழிப்பு மெத்தபட்டமைன் கடத்தல் என்று கூறிக்கொண்டே இருந்தால் வெளிநாட்டுக் கம்பெனிகள் எப்படி நம்மிடம் முதலீடு செய்ய வருவார்கள்// She has no problem with these but reporting it is the problem,as if foreign investors see Sun news🤡
அமைச்சர் கீர்த்தனா முதலீடுகளை ஈர்த்த 6 கொரிய கம்பெனிகள் தமிழ்நாட்டிற்கு வருவதைத் தவிர்த்து ஆந்திராவிற்கு சென்றுவிட்டன #செய்தி ® இதற்குக் காரணம் யார் என்று பார்த்தால் நமது செய்தி ஊடகங்கள் குறிப்பாக சன்டிவி & கலைஞர் டிவி தான். ஆட்சியாளர்களின் குறைகளைச் சுட்டிக்காட்டுகிறேன் என்ற பெயரில் தமிழ்நாட்டையே கேலிக் கூத்தாக்கிக் கொண்டிருக்கிறது. 10000 கோடி தொழில் துவங்கும் நிறுவனம், முதலில் நாம் கால் வைக்கும் மாநிலம் எத்தகையது என்பதை டிஆர்பியில் நம்பர் ஒன்னாக இருக்கும் நியூஸ் சேனல்கள் மூலம் அறியும் கரெண்ட் இல்லை, நிர்வாகம் சரியில்லை, கொலை கொள்ளை கற்ப்பழிப்பு மெத்தபட்டமைன் கடத்தல் என்று கூறிக்கொண்டே இருந்தால் வெளிநாட்டுக் கம்பெனிகள் எப்படி நம்மிடம் முதலீடு செய்ய வருவார்கள். இவை அனைத்தும் தவறுதான். ஆனால் உங்கள் ஆட்சியில் இவை எதுவும் நடக்கவில்லையா? அப்போது ஏன் சன்னும் கலைஞர் டிவியும் கூவவில்லை நம் தமிழ்நாட்டை அழிக்கும் இவ்விரு சேனல்களையும் பார்ப்பதைத் தவிர்ப்போம்
1
8
31
458
. retweeted
இதுக்கு என்கிட்ட நல்ல ஐடியா இருக்கு.. 1. அரிசி அரைக்கிற மில்லுக்கு போனா குருணை அரிசி கிடைக்கும் சாதா அரிசி விட மலிவு. அதுல கஞ்சி வச்சி குடிக்கலாம். 2. ஒருநாளுக்கு மூனு வேளை என்பதை மாற்றி 2 வேலையாக சாப்புட்டு டயட் இருந்து உடம்பை கட்டுக்கோப்பா வைக்கலாம்.
1
7
19
1,576
எதே சந்திரபாபு நாயுடு Invester கிட்ட ரெண்டே ரெண்டு வீடியோதான் காட்டுனாரா? தெரிச்சு ஓடிட்டாங்களா?😂😂😂😂
12
350
6
838
18,071
கமலுக்கும் அஸ்வத் க்கும் கை சும்மாவே இருக்க மாட்டேங்குது போல😂. எப்போ டா இவனுங்க #Jailer2 சம்பவம் எல்லாம் முடிப்பானுங்க னு வெயிட் பண்ணிட்டு அப்டேட் உடனே இறக்கி விட்டாச்சு. இந்த ஆர்வம், Passion தான் எனக்கு #Dharman படம் மேல மிக பெரிய நம்பிக்கை 💥❤️ நன்றி @ikamalhaasan 🙏
5
79
1
372
13,587
இவனுங்கள மனித மிருகம்னு சொல்ல கூட கேவலமா இருக்கு தற்குறிக கிடையாது இவனுங்க ரசிக சைக்கோகள்
13
183
4
534
8,345
the birth of a star
Replying to @homobhabha
they need to give her like 73727 awards and trophies for outmogging srk in her debut movie
2
74
4
568
6,165
அந்த கல்யாணத்துல நடந்த சடங்கு, சம்பிரதாயம், மந்திரம், மயிரு, மட்டை இது எல்லாம் தாண்டி இப்டி அந்த மனப்பெண்ணை தனியா காட்ட செஞ்ச செயல் மனிதத்தன்மைக்கே எதிரான மலினமான செயல்.. உடம்புல எவ்ளோ பணத்திமிரு ஊறிப்போயிருந்தா இதை பண்ணிருப்பானுக சில்றப்பயலுக..🤬 அங்க இருந்த ஒருத்தனுக்கும் அறிவில்ல, click bait காக இப்டி எழுதுற இந்த அயோக்கியனுகளுக்கும் அறிவில்ல..😤
மிரள வைத்த மணப்பெண் Entry !..பிரம்மாண்டமாக நடந்த துரைமுருகன் பேத்தி கல்யாணம்!..
40
104
5
482
47,824
தினமும் நானும் கட்டிட திறப்பு விழா... துவக்க விழா...னு இன்னும் மூனு வருசத்துக்கு ஒரே பிஸியா இருக்கேன்......அவ்வளவு திட்டம் கட்டிடம் கொண்டாந்த மனுசன விட்டுட்டு எனக்கு ஏன் ஓட்டு போட்டாங்கனு தெரியல............
13
574
7
1,946
30,512
~ ஒழுங்கா டீசண்டா முடி எல்லாம் வெட்டி பள்ளிக்கு மாணவர்கள் வரவேண்டும் அப்படி வரவில்லை என்றால் மொட்டை அடித்து விடுங்கள் தப்பே இல்லை ~நம்ம அம்மணி சில வருடங்களுக்கு முன்பு எப்படி டீசண்டா இருந்தாங்கன்னு கொஞ்சம் பாருங்க 🤣🤣🤣
88
168
12
623
56,878
மக்களே இந்த விடீயோவிற்கு என்ன கமெண்ட் எழுதுவது என்றே தெரியவில்லை, அதே மாதிரி எதை எழுதினாலும் உங்களுக்கு புரியப்போவதும் இல்லை எனவே உங்களுக்கு என்ன தோணுதோ அதையே நீங்க எழுதி கொள்ளுங்கள்
19
240
8
534
22,620
நேத்து நான் சொன்னதுக்கு இன்னைக்கு விடை கிடைச்சிடிச்சி புரியுதா மக்களே இவனுங்க வேஷ்டி புடவை எல்லாம் ஏன் கட்ட சொல்லுறானுங்கன்னு ஏன்டா எலி அம்மணமா ஓடுதுன்னு பார்த்தா, அதுக்கு இதுதான் போல
Replying to @MDPandian1
அப்புறம் என்ன எல்லா அலுவர்களுக்கும் பட்டு வேட்டி பட்டு புடவை வாங்கணும்னு ஒரு டெண்டர் போட்டு அதுல எவ்வளவு கொள்ளை அடிக்கலாம்னு பார்க்கணும்
2
25
80
1,317
Thread என் பார்வையில் சில விஷயங்களைப் பகிர விரும்புகிறேன். ஒரு இயக்கத்தின் அனைத்துத் தொண்டர்களையும் முழுமையான கொள்கைவாதிகளாக மாற்றுவது நடைமுறையில் சாத்தியமில்லை. ஆனால், தலைமைப் பொறுப்பில் அமர்ந்து மேடைகளில் கொள்கை முழக்கமிடுபவர்கள், அந்த விழுமியங்களை
Inniku vanthathu laye best muttu ... ❤️🖤
2
1
1
4
251