. (@_morpheus12) header
. (@_morpheus12) profile picture

https://xitter.gq/t.co/Ai4GGHQ6yD https://xitter.gq/t.co/PZ1kGDeQXa

Melbourne
Joined July 2024
Photo by . (@_morpheus12)Photo by . (@_morpheus12)Photo by . (@_morpheus12)Photo by . (@_morpheus12)Photo by . (@_morpheus12)Photo by . (@_morpheus12)Photo by . (@_morpheus12)Photo by . (@_morpheus12)Photo by . (@_morpheus12)Photo by . (@_morpheus12)
தவறு பண்ணுங்க ஆனா அடிமை ஆகாதீங்க, இதெல்லாம் ஒரு முதலமைச்சர் பேசுற பேச்சா ? தப்பே பண்ணாதீங்க, நீங்க செய்யுற தப்புனா நீங்க மட்டும் இல்ல அப்பாவிகளும் பாதிக்கப்படுவாங்கனு பேசுறத விட்டுட்டு, இப்படி பேசுனா ஒரே ஒரு முறை பாலியல் சீண்டலோ, கொ* கொள்ளை இதெல்லாம் பண்ணிட்டு திருந்தலாமா??
3
53
3
89
1,790
Male Jaya
This quoted post is unavailable.
8
Half boil post....
4 நாளா அய்யா துறைமுருகனை மேல இருந்து கீழ வரை பிரிச்சு மேஞ்சிட்டாய்ங்க…. திமுகனு இல்ல வரவன் போறவன்லாம் விமர்சிச்சாங்க.. ஆனா இந்த 4 நாள்ல ஒரு திமுக காரன் கூட “அவர் வன்னியர் என்பதால்”னு blame gameஓ இல்ல “வன்னியர் சமூகத்தின் பிரதிநிதி என்பதால்”னு முட்டு பதிவோ போடல.. தனி மனிதன் வேற சாதி வேறனு பிரிச்சு பாக்குறவன் திமுக காரன்னு இதுல இருந்து நல்லா தெரியுது..🫂 ஆனா இதுவே #விசிக தெள்ளவரிகளை விமர்சனம் செஞ்சிருந்தா.. அய்யோ அம்மான்னு "தலித்" என்பதால்னு உருண்டுருப்பானுக..😡 சாதி வேற தனி மனிதன் வேறனு புரிஞ்சுக்க மறுக்குறதுல விசிக காரணுங்கள அடிச்சிக்க முடியாது.. 👌🏼 #சோபா_Boys
13
நான் இங்க அரசியல் பேச வரல... ஓட்டு கேட்க வரல... உங்களுக்கு இந்த வயசுல அரசியலும் தேவ இல்ல... - கல்வி விருதுகள் வழங்கும் விழாவில் கல்வி அறிவின்றி பேசிய டம்மி! முதல்வர் 🤡😊 ~ எலக்சன் அப்போ என்ன சொன்ன... குட்டி நண்பா நண்பிஸ் எப்டியாச்சும் உங்க அப்பா அம்மா கிட்ட அழுதாச்சும் ஓட்டு போட சொல்லுங்கன்னு சொன்ன... அப்புறம் என்ன சொன்ன சின்ன பசங்க மொதக்கொண்டு அரசியல் பேசுறாங்கலேன்னு ரெண்டு திராவிட கட்சிகளுக்கும் பயம் னு ஒரு குத்து... இப்போ என்னன்னா அரசியல் பேச வரல... உங்களுக்கு அரசியலும் தேவ இல்லனு ஒரு மொரட்டு குத்து... Mr. ஜோசப் இந்த மீட்டிங் நடத்துறதே உன் ஓட்டுக்காக தான்னு எல்லாருக்கும் தெளிவா தெரியும்... கடந்த ரெண்டு வருஷம் நடத்துனவன் இப்போ ஏன் இந்த விழா நடத்தலன்னு கேள்வி கேட்டதும், இடைத்தேர்தல் வரப்போறதால இதனால அது பாதிச்சுர கூடாதுன்னும்தான்... நல்லா ஊர ஏமாத்துற man! Keep up!👌🏻
11
24
607
Namma thalai vithi
ஒரு முதல்வர் குடுக்குற அட்வைஸ் பாருங்க.. போ#தை பொருள் எடுத்துட்டா Fun, Enjoyment ah இருக்குமாம். இப்படி சொன்னா கேட்கிறவன் fun enjoyment வேணும்னு அதையே தான செய்வான்.. எல்லாம் தலையெழுத்து 🤡🤡🤡
1
19
They said “peak hour BMS da”, then “Kerala da”, then they said “UK da”, then they said “Gulf da”, then they said “Malaysia da”, then “Tamil Nadu da 200c da”, then “share-u da”, after finishing off all these, they say “May 4 naanga thaan da”….. nalla vela, vappati da nu solla!
47
275
4
936
20,023
Never trust anyone you met on Twitter
1
73
Leo thaan top ...Leo thaan top 🤣
Never mess with TN gross of Leo 🔥🔥 #Jailer2IndustryBlockbuster #Dharman
31
Visuals ready pannitu song add pannen ..Aprom song kaga konjam visuals add pannen ... My choice was.. anjaan Kadhal aasai first ..Then switched to kangal irandaal...Tried ayyayo paruthi veeran ,parakkum raasali song ..,finally landed in Nenjame nenjame.. #AIEdits #Songs
23
நல்ல காதலே இங்க இல்ல சித்தப்பு
இல்ல..புரில 😭😭😂🤣
1
47
செருப்படி வாங்க .. தேவையான பொருட்கள் : நல்ல மனசு, தேவையான அளவு அன்பு..🥺
1
1
9
252
முன்னாடிலாம் வாழ்க்கைல நடக்கற எல்லாத்தையும் எல்லார் கிட்டேயும் சொல்ல மாட்டேன். சந்தோஷமாருந்தாலும் சொல்ல மாட்டேன். வருத்தமாருந்தாலும் சொல்ல மாட்டேன்.. இப்பவும் எதையும் யார்கிட்டயும் ஷேர் பண்ணவே தோன மாட்டுது.. மனசுக்குள்ளயே வச்சிக்கனும்னு தோணுது.. திருந்தவே மாட்டேனோ?..
2
142
Inna seaidharai oruthal avar naana nannayam seidhu vidal❤️🔥✨ #Honey_Quotes 💜✨
10
172
2
1,852
103,945
கரெண்ட் இல்லை, நிர்வாகம் சரியில்லை, கொலை கொள்ளை கற்ப்பழிப்பு மெத்தபட்டமைன் கடத்தல் என்று கூறிக்கொண்டே இருந்தால் வெளிநாட்டுக் கம்பெனிகள் எப்படி நம்மிடம் முதலீடு செய்ய வருவார்கள்// She has no problem with these but reporting it is the problem,as if foreign investors see Sun news🤡
அமைச்சர் கீர்த்தனா முதலீடுகளை ஈர்த்த 6 கொரிய கம்பெனிகள் தமிழ்நாட்டிற்கு வருவதைத் தவிர்த்து ஆந்திராவிற்கு சென்றுவிட்டன #செய்தி ® இதற்குக் காரணம் யார் என்று பார்த்தால் நமது செய்தி ஊடகங்கள் குறிப்பாக சன்டிவி & கலைஞர் டிவி தான். ஆட்சியாளர்களின் குறைகளைச் சுட்டிக்காட்டுகிறேன் என்ற பெயரில் தமிழ்நாட்டையே கேலிக் கூத்தாக்கிக் கொண்டிருக்கிறது. 10000 கோடி தொழில் துவங்கும் நிறுவனம், முதலில் நாம் கால் வைக்கும் மாநிலம் எத்தகையது என்பதை டிஆர்பியில் நம்பர் ஒன்னாக இருக்கும் நியூஸ் சேனல்கள் மூலம் அறியும் கரெண்ட் இல்லை, நிர்வாகம் சரியில்லை, கொலை கொள்ளை கற்ப்பழிப்பு மெத்தபட்டமைன் கடத்தல் என்று கூறிக்கொண்டே இருந்தால் வெளிநாட்டுக் கம்பெனிகள் எப்படி நம்மிடம் முதலீடு செய்ய வருவார்கள். இவை அனைத்தும் தவறுதான். ஆனால் உங்கள் ஆட்சியில் இவை எதுவும் நடக்கவில்லையா? அப்போது ஏன் சன்னும் கலைஞர் டிவியும் கூவவில்லை நம் தமிழ்நாட்டை அழிக்கும் இவ்விரு சேனல்களையும் பார்ப்பதைத் தவிர்ப்போம்
8
31
451
. retweeted
இதுக்கு என்கிட்ட நல்ல ஐடியா இருக்கு.. 1. அரிசி அரைக்கிற மில்லுக்கு போனா குருணை அரிசி கிடைக்கும் சாதா அரிசி விட மலிவு. அதுல கஞ்சி வச்சி குடிக்கலாம். 2. ஒருநாளுக்கு மூனு வேளை என்பதை மாற்றி 2 வேலையாக சாப்புட்டு டயட் இருந்து உடம்பை கட்டுக்கோப்பா வைக்கலாம்.
1
7
15
1,379
திமுக, பாஜக இணைந்து எடப்பாடியை முதல்வராக்க தயாரக இருந்தது திமுக// இது பச்சை பொய் னு நமக்கு தெரியும்.. ஆனா திரும்ப திரும்ப இதையே சொல்லி காலத்துக்கும் திமுக மேல கெட்ட பேர் இருக்கும். இதை கிளப்பி விட்ட பார்ப் ராதா கிருஷ்ணன் பத்திரிகை காரன் மேல திமுக ஏன் வழக்கு தொடுக்கல..
திமுக 113, விஜய் 113, திமுக கூட்டணியில் நின்று காங்கிரஸ் 5 ஜெயித்துவிட்டு, திமுகவோடு சேர்ந்து ஆட்சியமைக்காமல் விஜய் ஆட்சி அமைக்க ஆதர்வு கொடுத்தால் நீங்கள் வைக்கும் ஒப்பாரியில் ஒரு நியாயம் இருக்கும். திமுக, பாஜக இணைந்து எடப்பாடியை முதல்வராக்க தயாரக இருந்தது திமுக. உண்மையில் திமுக செய்ய நினைத்தது தான் துரோகம்.
39
குழந்தை படுக்க வச்சா உச்சா போவும் மூஞ்சிலேயே... Anyway feeling positive he will not last long. The bubble which JJ took at very later stage is now taken by him in 6 months
WOW.... Exhilarating news.. ladies and cucks..
39
QT allowed aa 😎
I strongly condemn anyone doing this AI impersonation to the honourable people. Bad culture . Don’t retweet.
1
2
115
யம்மா...நல்லது இருந்தா தான சொல்வாங்க ......
“என் பொண்ண பத்தி Negative-ஆ தான் பேசுறாங்க” - அமைச்சர் கீர்த்தனாவின் பெற்றோர் உருக்கம் #TVK #TVKVijay‌ #Ministerkeerthana #Keerthana
41