அதிபன்🖋️ (@athipann) header
அதிபன்🖋️ (@athipann) profile picture

B. tech (hons), M.E.,Master Dip. in Building Design தேனி தெற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் #DMKITWING #Dravidianstock #FARMER

ஆண்டிபட்டி
Joined May 2020
படிப்பு வரவில்லையென்றால் கைத்தொழில் ஒன்றைச் செய்து பிழைத்துக் கொள்ளலாம் எனச் சொல்பவர்களே! நீங்கள் தொழில் செய்வதற்கும் கல்வியறிவு எவ்வளவு தேவையானது என்பதை உணர்த்தும் காட்சி
53
1,417
55
3,302
142,157
Firstu ஜெயிலு Nextu டேமு அடுத்து என்னத்தத் திறக்கப் போறானுகளோ
2
40
1
64
555
அதிபன்🖋️ retweeted
மாற்றம் என்று சொல்லி மக்களை ஏமாற்றியவர்களின் உண்மையான முகம் இதுதான்!
8
373
6
583
11,192
அதிபன்🖋️ retweeted
ஒரு சாணு வயித்துக்கு தான்..🤡
12
371
3
1,112
24,288
கூத்தாடிக சூழ்நிலைக்கும் சீனுக்கும் தகுந்தாப்ள சட்ட போடுறது வழக்கம், எப்பலயிருந்து பட்டிமன்ற பேச்சாளர்களும் இப்புடி ஆனாங்க?
2
4
140
போலீஸின் தலைமை அலுவலர் தனக்குக் கீழ் பணி செய்யும் அலுவலர் வாட்சாப் மூலமாக பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டதற்காக அவருக்குத் தண்டனை கொடுத்துள்ளார் இதேபோல MLA களின் தலைமைப் பொறுப்பாளரான முதலமைச்சர் அவருக்குக் கீழிருக்கும் MLA செய்த தவறுக்கு என்ன தண்டனையைக் கொடுத்துள்ளார்
8
25
397
அதிபன்🖋️ retweeted
காலை உணவு திட்டம் மற்றும் முட்டையுடன் சத்துணவுத் திட்டம் மூலமாக ஆரோக்கியமான அறிவார்ந்த சமூகத்தை உருவாக்கிய தமிழ்நாட்டிற்கும் மற்ற மாநிலங்களுக்கும் உள்ள பல வித்தியாசங்களில் இதுவும் ஒன்று! #தமிழ்நாடு #TamilNadu #DravidianModel
Such a balanced mid day meal 😖 This country 😔
31
108
7
419
46,062
அதிபன்🖋️ retweeted
செஞ்சி சிறுமி மாயமாகி இன்றுடன் 37 நாட்கள் கடந்துவிட்டன. இந்த டம்மி அரசின் அலட்சியத்தால், சிறுமி இன்னும் மீட்கப்படாமல் இருக்கிறார். நிர்வாகம் தெரியாத ஒரு டம்மி அரசின் அலட்சியம் என்னவெல்லாம் செய்யும் என்பதை, இது நொடிக்கு நொடி காண்பித்துக் கொண்டிருக்கிறது #TVKFailsTN
11
202
1
340
4,925
அதிபன்🖋️ retweeted
கூறு பேருல மட்டும்தான் இருக்கா மாணிக்கம்? #TVK #TVKVijay #Congress
121
1,128
104
3,743
193,399
அதிபன்🖋️ retweeted
"தவறு செய்தால் விடமாட்டேன்" என முதலமைச்சர் விஜய் தனது கட்சி MLA-க்களுக்குக் 'கடும் எச்சரிக்கை' விடுத்தார் என Damage Control-காக செய்தித்தாள்களில் ஒரு தகவலை plant செய்திருக்கிறார்கள். முதலமைச்சரின் கண்டிப்பு உண்மையானால் என்ன செய்திருக்க வேண்டும்? பேரவைத் துணைத் தலைவர் பதவியின் மாண்பைக் குலைத்தவர் மீது வழக்குப் பதிவு செய்திருக்க வேண்டும். கள்ளக்குறிச்சி MLA மீது உரிய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால் 'Strict officer' செய்தது என்ன? இருவருக்கும் தீபாவளிப் பரிசு கொடுத்து வழியனுப்பி வைத்திருக்கிறார். இதுதான் அந்தக் கடும் நடவடிக்கையா? Punch Dialogue மட்டுமே பேசி காலத்தை ஓட்ட இது சினிமா இல்லை! Real Action எடுத்து, தான் எவ்வளவு strict என்பதை முதலமைச்சர் நிரூபித்துக் காட்ட வேண்டும். வாய் மட்டும் வேலை செய்து எந்தப் பயனும் இல்லை! #TVKfails
940
2,418
188
5,526
293,140
அதிபன்🖋️ retweeted
சட்டம் ஒழுங்கு சீர்கேட்டையும் - தன் சட்டமன்ற உறுப்பினர்களின் ஆட்டத்தையும் எப்போது கட்டுப்படுத்துவார் டம்மி CM? தமிழ்நாட்டில் இதுவரை இல்லாமல் இருந்த துப்பாக்கி கலாச்சாரத்தை இந்த சோப்ளாங்கி ஆட்சியாளர்கள் கொண்டு வந்துவிட்டார்கள். குடியாத்தம் அருகே ஞானவேல் என்பவர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டு இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. ஒரே நாளில் 9, 11, 13 என நிமிடத்துக்கு நிமிடம் கொலைகளின் எண்ணிக்கை ஏறிக்கொண்டே போவதை பார்த்து தமிழ்நாடே பதறினால் - அதெல்லாம் ‘பண்டிகை காலக் கொலைகள்’ என்கிறது வெட்கங்கெட்ட அரசு. நுங்கம்பாக்கத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தை ‘எரியும் பொருள்’ என்கிறது காவல்துறை. குற்றச்சம்பவங்களை Cover Up செய்ய, இவர்கள் வைக்கும் பெயர்களைக் கொண்டு தனி dictionary-ஏ போடலாம். தேனியில் காவலர் கொல்லப்பட்ட சம்பவத்தில், பணியில் இருந்த போது கொல்லப்பட்டார் என்று Dummy CM-ம், பணியில் இல்லாத போது கொல்லப்பட்டார் என்று CM-ன் காவல்துறையும் முரண்பட்ட அறிக்கைகளை விடுகின்றனர். மிரட்டல் - அடிதடி - கட்டப்பஞ்சாயத்து - கமிஷன் - பாலியல் தொல்லை என ஆளுங்கட்சி MLA-க்களின் attrocity-யால் சாமானியர் முதல் பெண் IAS அதிகாரி வரை பாதிக்கப்படுகிறார்கள். இது எதற்கும் வாயை திறக்காமல், பொறுப்பேற்காமல், Sleep Mode-இல் இருக்கும் முதலமைச்சர், உடனே விழித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
2,094
2,250
542
5,354
836,473
"இந்தா Proof" திமுக ஆட்சில எதுவும் பண்ணலனு இந்த பெரியகுளம் தவெக தற்குறி MLA தேனி அல்லிநகரம் நகராட்சிக் கூட்டத்துல கியா கியானு கத்துனாப்டி தமிழ்நாட்டின் முதல்தூய்மை நகரம் தேனி அல்லிநகரம் நகராட்சிதானாம்👍
63
141
4,150
அதிபன்🖋️ retweeted
State Rights❌ Theatre Rights✅
#BREAKING | ஒன்றிய - மாநில உறவுகள் குறித்து ஆராய்வதற்காக திமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழுவை கலைத்தது தவெக அரசு. #SunNews | #KurianJoseph | #Vijay | #TVK
362
2,598
130
6,763
437,981
வாட்சாப்ல பேசுனத CCTVல பாக்கப் போறீங்களா😂😂😂
2
9
259
விஜய்னா அன்றும் இன்றும்👇 பெண்களைப் பாதுகாப்பேன் ~பெண் கலெக்டருக்கே பாதுகாப்பில்ல சட்டம் ஒழுங்கு பேனப்படும் ~சந்தி சிரிக்குது கொலை கொள்ளை தடுக்கப்படும் ~இத இவனுகளே பண்றானுக பாட்டலுக்குப் பத்து ரூவா ~இப்ப 20 ஓவா கல்வியைப் பாதுகாப்போம் ~இப்ப த்தூஊஊஊ திட்டங்கள்லாம் 😡😡😡😡😡
2
9
225
அதிபன்🖋️ retweeted
இந்தியா முழுக்க நாரடிச்சிட்டானுங்க தமிழ்நாட்டு மானத்த... இதவிட இன்னும் அசிங்கம் இருக்கா? தற்குறிங்களுக்கு எப்போ புரியுமோ.
40
1,007
30
1,954
32,728
அதிபன்🖋️ retweeted
Will everyone asking for drinking water be branded as an alcoholic by this #TvkGovt ? If we catch a pickpocket red-handed and hand him over to the police, will the Tvk govt release the video of the affected person withdrawing cash from an ATM👀 If someone burns a house this Tvk govt may send the police to the burning house, ignore the fellow who burnt it and arrest the homeowner for thatching his roof🤔 Henceforth, If an abuser husband hits a wife, don't be surprised if this govt releases their engagement video🤦🏾 Apparently, investigating a man’s drinking habits deserves more urgency than investigating allegations that a state's Deputy Speaker himself assaulted the man for just asking for drinking Water! Just look at the speed with which CCTV footage of a citizen buying alcohol has been unearthed and circulated! Where was this urgency when the same citizen alleged that he was threatened into withdrawing his complaint? Where is this urgency in establishing the truth behind allegations that a ruling-party MLA harassed a woman District Collector? And where is this remarkable investigative efficiency when police officers themselves are being attacked and killed? CCTV footage to question a complainant’s character? Lightning speed! Justice for the complainant? Nowhere to be seen. #TVKFails #SaveTN
சட்டம் - ஒழுங்கு ICU-வில்! ஆட்சி நிர்வாகம் கோமாவில்! 😳 ஒரே நாளில் 17 கொலைகள்! 😔 குழிதோண்டிப் புதைக்கப்பட்ட சட்டப்பேரவைத் துணைத் தலைவர் பதவியின் மாண்பு! 😖 பெண் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாக TVK MLA மீது குற்றச்சாட்டு! இந்தச் சோப்ளாங்கி ஆட்சியில், குற்றவாளிகளுக்குப் பயமில்லை! காவல்துறையினருக்குப் பாதுகாப்பில்லை! த.வெ.க.வைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளுக்குக் கட்டுப்பாடில்லை! மொத்தத்தில், 🎯 Part-time முதலமைச்சராகவும், Full-time Content Creator-ஆகவும் இருக்கும் திரு. விஜய் அவர்களுக்குப் பொறுப்பே இல்லை! #LawAndOrder #TVKfails
20
219
3
470
13,432
டேய் பூனா @AadhavArjuna இத இந்தியா முழுக்க ரீல்ஸா போட்றா
32
80
834
இது பொய்யா இருந்தா இவனுகளாவே விசாரிச்சு இது பொய்யினு பத்து பட்டிமன்ற டயலாக்கப் பேசிருப்பாப்ள கம்ப்ளைண்ட் குடுத்தா நடவடிக்கை எடுப்போம்னு சொல்றான்னா கலெக்ட்டரம்மாவ மிரட்டிட்டானுகனு தோனுது அதுசரி @imrajmohan கம்ப்ளைண்ட் குடுத்த பெண்கள் எத்தன பேருக்கு நீதி வாங்கிக் குடுத்துருக்க?
1
7
12
311
அதிபன்🖋️ retweeted
ஏகப் பத்தினி விரதர் ராமனையோ சனாதனத்தையோ எதாவது சொல்லிட்டோம்னா பொங்குற மொத ஆளு இவன்தான்🤣🤣🤣
20
98
1
292
3,925
எங்க விஜய்ணா ஆட்சில போலீஸ் போக்கிரி விஜயாவும், கலெக்டர் மதுர விஜயாவும் மாறிடுவாங்க எங்கண்ணா விவசாயிகளுக்கு ஜீவானந்தமாவும் ரவுடிகளுக்கு சிவகிரியாவும் விளையாட்டு வீரர்களுக்கு பிகிலாவும், சில்மிஷம் பண்றவனுககிட்ட விஜய்குமாராவும் இருந்து ஆட்சி பண்ணுவாரு But விஜயண்ணா👇
1
8
22
363