பர்பி (@barfisum) header
பர்பி (@barfisum) profile picture

Rumi by ❤️

Mangaladevi, Mangalore
Joined June 2009
Photo by பர்பி (@barfisum)Photo by பர்பி (@barfisum)Photo by பர்பி (@barfisum)Photo by பர்பி (@barfisum)Photo by பர்பி (@barfisum)Photo by பர்பி (@barfisum)Photo by பர்பி (@barfisum)Photo by பர்பி (@barfisum)Photo by பர்பி (@barfisum)Photo by பர்பி (@barfisum)
முன்பே வா என் அன்பே வா❤️❤️❤️
3
12
86
70,680
catherine zeta-jones, monica bellucci and penelope cruz, 90's
515
2,971
1,245
34,383
1,917,272
முதல்ல நயினாருக்கு பதில் சொல்லுங்கடா Cucks..
Trump has lost. 
Netanyahu has lost. 
Stalin, we beat. 
Next is that chaiwala...
113
Even Promos getting postponed..Supremacy of the legends😁
World of #Arasan promo might miss Diwali 🫣 Producer is planning to Release #Train next month, with discussions underway to release the #Arasan promo alongside it. If confirmed, the World of Arasan promo could miss the Diwali. Anirudh's Music work is also said to be one of the major reasons for delay.
148
My dear frand Doland Trumb
நல்ல செய்தி.. உலகத்திற்கு ஒரு முட்டாளிடம் இருந்து விடுதலை...
1
4
161
Brutal 😂😂😂
😹😹😹😹😹
84
அக்கான்னு ஒரு சீரீஸ்..கீர்த்தியெல்லாம் எப்டி இந்த ரோலுக்கு எடுக்குறானுக?
98
எந்த நல்ல தட்டு கிடைச்சாலும் அதில ஆய் போறானுக அணிலுக😢
1
15
173
2,046
Kaloori peak writing ❤️🔥✨ #Honey_Quotes 💜✨
3
138
1
1,717
99,068
ஓநாயும் ஆட்டுகுட்டியும் மிஸ்கின் கதை சொல்ற சீனுக்கு அப்பறம் சிறப்பான சீன் பத்தா படத்துல அந்த பையன் confess பண்ற சீன்..
102
பர்பி retweeted
Weekend with my playlist 💫🫪
30
23
6
1,502
24,798
பர்பி retweeted
Rural kundigas💛❤️
13
13
5
120
8,931
கொடூரம்😂
Nani hanna has said this an year ago. Even now if kannadigas did not get echara, then we are doomed
108
பர்பி retweeted
R. Premkumar, chairman of Bharat Lajhna Multi-State Housing Cooperative Society (BLM), has been arrested by the Kozhikode Crime Branch in connection with an alleged ₹5,000-crore financial fraud. A July 3 DIPR note identified him as a director of News Tamil 24x7 when he met Tamil Nadu CM C. Joseph Vijay. BLM's business interests span transport, housing, education, jewellery, hospitality and energy. thesouthfirst.com/tamilnadu/…
21
378
41
643
77,882
அறத்தின் பக்கம் நிற்ப்போம்னு சொன்ன @writersamas இப்ப எந்த புளியமரத்தடில நிக்கிறாப்ல?
ஆய்வறிஞருக்கு அவமதிப்பு #DGP | #Kalaiyarasan | #TNPolice | #TNPolitics
1
3
3
177
பர்பி retweeted
த.வெ.க. ஆட்சியில் வரலாறு காணாத விலைவாசி உயர்வை அம்பலப்படுத்தியதற்காக #DravidianModel ஆசிரியர் கலையரசன் அவர்கள் சட்டவிரோதமாகக் கைது: த.வெ.க. அரசின் உச்சகட்ட பாசிசம்! சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் (MIDS) உதவிப் பேராசிரியராக உள்ள முனைவர் கலையரசன் அவர்களை நேற்று அதிகாலை, சீருடை அணியாத காவலர்கள் சட்டவிரோதமாகக் கைது செய்து, வாடகை வாகனத்தில் ஏற்றிச் சென்ற செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளானேன். கைது செய்யப்பட்டவர் சாதாரண நபரோ, குற்றப் பின்னணி கொண்டவரோ இல்லை. திரு. கலையரசன் அவர்கள் தமிழ்நாட்டின் முதன்மையான ஆராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரியும் பேராசிரியர். இந்தியாவின் தலைசிறந்த பல்கலைக்கழகமான JNU-வில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகமான கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் பதிப்பித்த "The Dravidian Model" நூலின் ஆசிரியர்களில் ஒருவர். ஒன்றிய அரசின் திட்டக்குழுவில் பொறுப்பு வகித்தவர். தமிழ்நாடு அரசின் பொருளாதார ஆய்வறிக்கையைத் தயார் செய்வதில் பங்களித்தவர். எல்லாவற்றுக்கும் மேல், தமிழ்நாடு முதலமைச்சர் தலைவராக இருக்கும் தமிழ்நாடு காலநிலை மாற்ற நிர்வாகக் குழுவின் உறுப்பினராக இப்போதும் இருப்பவர். அப்படிப்பட்டவரைத் தெரியாமல் கைது செய்துவிட்டோம் என்று கூறுவது நம்பும்படி இல்லை. செய்யாத குற்றத்திற்காக, அடிப்படை உரிமைகள் அனைத்தையும் மறுத்து, அவரது செல்போனைப் பறித்து, கைது செய்து அலைக்கழித்ததைச் சாதாரணச் செயலாக எவரும் கடந்துபோக முடியாது. குற்றவாளிகளை எல்லாம் கூத்தடிக்க விட்டுவிட்டு, கல்வியாளர்களை அச்சுறுத்திப் பார்ப்பது எவ்வளவு பெரிய அசிங்கம்? திரு. கலையரசன் அவர்கள் ஏன் கைது செய்யப்பட்டார்? Dravidian Model என்ற பதத்தை முன்வைத்து, திராவிட ஆட்சியால் தமிழ்நாடு அடைந்த வளர்ச்சியை உலகம் முழுவதும் பறைசாற்றியதற்காகவா? த.வெ.க. ஆட்சி அமைந்த பிறகுதான், தமிழ்நாடு இதுவரை சந்தித்திராத விலைவாசி உயர்வைச் சந்தித்துள்ளது என்ற உண்மையைச் சொன்னதற்காகவா? முட்டாள்களால் நிறைந்த த.வெ.க.வுக்கும் கல்விக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பது அனைவரும் அறிந்ததுதான். ஆனால், கல்வியாளர்களைக் கைது செய்து மிரட்டும் அளவுக்கு அறிவின் மீது ஒவ்வாமை கொண்டவர்களாக இவர்கள் நடந்துகொள்வார்கள் என நிச்சயமாக நினைக்கவில்லை. பாசிசத்தில் பா.ஜ.க.வையும் மிஞ்சிவிடுவார்கள் என்பதைத்தான் இந்தக் கைது காட்டுகிறது. முதலமைச்சரின் ஒப்புதலோடும் உயரதிகாரிகளின் அனுமதியோடும்தான் இந்த அத்துமீறல் நடக்கிறதா? முனைவர் கலையரசன் அவர்கள் எந்தக் கட்சியையும் சார்ந்தவர் அல்ல. கடந்த ஆட்சிக்காலத்திலும், அவர் சுதந்திரமாகத் தன்னுடைய விமர்சனக் கருத்துகளை முன்வைத்திருக்கிறார். ஆனால், இந்தத் தரங்கெட்ட த.வெ.க. ஆட்சியோ, எங்கள் ஆட்சியைப் பற்றியோ நிர்வாகத் தோல்விகளைப் பற்றியோ ஊடகங்களில் உண்மையைப் பேசினால் விளைவுகள் மோசமாக இருக்கும் என்று மிரட்டும் ரவுடி அரசாகச் செயல்பட்டுள்ளது. இப்படிப்பட்ட அரசிற்கு ஆதரவு அளித்துக் கொண்டு இருக்கும் கட்சிகள், இந்த அநியாயத்தைக் கண்டும் காணாமல் இருப்பது ஏன்? இதுதான் இவர்கள் பாசிசத்தை எதிர்த்துக் கேள்வி கேட்கும் அரசியலா? புகழ்பெற்ற பேராசிரியர் மீது பொய்யான குற்றச்சாட்டைப் புனைந்து, அவரை அலைக்கழித்து, துன்புறுத்திய த.வெ.க. அரசின் பாசிச செயல் கடும் கண்டனத்துக்குரியது. தமிழ்நாடு காவல்துறையும், அதற்குப் பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் அவர்களும் முனைவர் கலையரசன் அவர்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்!
171
2,677
64
5,498
272,030
அந்த சனத் ஒன்னும் அவ்ளோ அழகில்லயே, ஏன் இப்டி வழியறாளுக?
1
1
148
பர்பி retweeted
#NewsUpdate | திருநீர், ருட்த்ராட்சை உடன் திருவள்ளுவரை வரைந்ததற்காக தவெக அரசுக்கு பாஜக மூத்த தலைவர் வானதி ஸ்ரீனிவாசன் பாராட்டு திருப்பரங்குன்றம் விவகாரத்திலும் மரபினைப் பின்பற்றி தீபத் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் எனவும் கோரிக்கை #SunNews | #TVK | #BJP
39
112
19
338
29,625
கோயம்பேடு டூ அரும்பாக்கம் 500₹ கேட்டாப்ல ஒரு ஏழைக்கெல்லாம் சொந்தக்கார அண்ணா..
#BREAKING | ஆட்டோக்களுக்கு புதிய கட்டணம் நிர்ணயம்! #TNGovt | #Auto | #AutoRickshaw | #AutoFare
2
76
இப்டி நடந்து போனத தவிர அவனுகளால எதும் நல்லது நடந்துருக்கா?
Never marched with freedom fighters against the British. Never marched with workers for more wages. Never marched with farmers for land rights. Never marched with women for their safety and empowerment. Never marched with students to condemn paper leak. But they keep marching...
2
135
ஜெயில்ல இருந்தும் ஓட விட்ட ❤️❤️
Vantha 5 maasathula E.V Velu va Singapore oda Vitta K.N Nehru va case venam nu kenja vitta Pala kothus ah bail poda vitta Stalin ah kalyanathula azha vitta Thathi ah thanjavur ku oorvalam vitta Snake ah kovil line la nikka vitta Anbil ipo jail ku vitta Ne aluthamla @CMOTamilnadu 🔥🔥🤯
1
155