balamuralivarman (@bmvarman) profile picture

Film maker

Chenni
Joined November 2016
Photo by balamuralivarman (@bmvarman)Photo by balamuralivarman (@bmvarman)Photo by balamuralivarman (@bmvarman)Photo by balamuralivarman (@bmvarman)Photo by balamuralivarman (@bmvarman)Photo by balamuralivarman (@bmvarman)Photo by balamuralivarman (@bmvarman)
balamuralivarman retweeted
திமுக விடம் பெட்டி வாங்கிட்டு எதுக்கு சீமான் இவ்வளவு அலையனும் என்ற கேள்வி யாருக்காவது வருமா இந்த தகவல்களை படிக்கும்போது... வந்தால் அவன் யோசிக்கிறான்னு அர்த்தம்.. இல்லைன்னா அவங்களுக்கு என்ன சொன்னாலும் புரியாது.. திமுக A team, BJP B team, அதிமுக அடுத்த team அப்படின்னு சொன்னா காச வாங்கிட்டு கடனுக்கு நாலு இடத்துல பேசிட்டு சொகுசா படுத்து தூங்கலாம் ஏசி ரூம்ல... ஆனால் ஒரு மனிதன் வெயில், மழை, இரவு, பகல் எதையும் பொருட்படுத்தாமல் இவ்வளவு உழைப்பது என்பது காசு வாங்கிட்டு கட்சி நடத்துற எவனாலயும் முடியாத ஒன்று... ரத்தித்திலும் உடலிலும் மனதிலும் மூர்க்கத்தனமாக உருவேற்றி வைத்திருக்கும் விடுதலை தாகத்தின் பயணம் இது. தன் மீதும் தன்னை நம்பும் மக்களின் மீதும் இருக்கும் தீராக்காதல்.. வெற்றி இலக்கல்ல... வேண்டிய விடுதலைக்கான சிந்தனை தூண்டுதலே இலக்கு... இல்லையென்றால் எந்த தலைவனாவது ஓட்டு போடலைன்னாலும் வருத்தமில்லைன்னு சொல்வானா... சீமான் உழைப்பிலும் சிந்தனையிலும் நம்பிக்கையிலும் நம் முன் உயர்ந்து நிற்கிறார்... அவரை நம்பி அவருடன் கரம் கோர்த்து 233 தம்பி தங்கைகள் நிற்கிறார்கள்.. இவர்களின் நம்பிக்கை என்றும் தோற்ககூடாது... பரப்புங்கள்.. கேள்வி கேளுங்கள் மக்களிடம் ஏன் வாக்களிக்க கூடாது என... ஏன் மாற்றம் வேண்டும் என சிந்தியுங்கள்.... அதுவே வெற்றி மக்கள் சித்தாந்தத்தில்... @_ITWingNTK @Seeman4TN @idumbaikarthi @Saattaidurai
376
1,158
77
2,522
62,263
பத்திரிகையாளர்களுக்கு வனக்காவலன் வீரப்பனார் கதாபாத்திரத்தின் வாயிலாக 2007-இல் பாலமுரளிவர்மன்...
4
2008 ஜனவரி 3 இல் வெளியான நேர்காணல்
4
சவுக்குத் தோப்பு சங்கரை "புர்ச்சி பூராளி" ஆக்கும் வேலைத்திட்டம் வெற்றி.. பின் செல்லும் மந்தை.... பின் நிற்க சொல்லும் மந்தை....
இன்று மாலை வெளியீடு! உங்கள் நினைவில் பல காலம் நிலைத்திருக்கும்! ஆழ்மனதில் இசைத்திருக்கும்!
இந்திய ஒன்றியம் மாநில உரிமைகளை உறிஞ்சுகிறது.