Chandrasekhar S 🖐️ retweeted
"இன்று நீங்கள் ஒரு தீபத்தை நிறுத்தியுள்ளீர்கள்... நாளை யாரும் கோவிலுக்குச் செல்லக்கூடாது என்று சொல்வீர்களா?" - திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரம் குறித்து மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் காட்டமான கேள்வி
#Chennai | #AshwiniVaishnaw | #DeepamIssue | #PolimerNews
அவன்... இன்னைக்குத்தான் வயசுக்கு வந்திருக்கான் போலே!!
கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் வீட்டை சுற்றி தகரம் அடைப்பு
#ArulVignesh #Kallakurichi #TVKMLA #News18Tamilnadu | News18Tamil.com
18
இதே மாதிரி சுப்ரிம் கோர்ட்டை மதிக்காமல்
"We will face the consequences" னு சொல்லிட்டு அடுத்த வருஷம் "நீட்" தேர்வு தமிழ்நாட்டிலே நடத்தாம இருப்பியாடா நீ ?
5
இப்படித்தான்டா ... இவனுங்க திமுகவுக்கு சொம்படிச்சிட்டு இருந்தானுங்க..! அப்போ மட்டும் இனிச்சுதோ ??
இந்த மாதிரி சொம்பு அடிக்கிற லெட்டர் பேட் கட்சிகள் எல்லாம் வளர்த்து விட்டது திமுக தாண்டா!!
7
அப்போ 1996 க்கு முன்னாடி ??
திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பான சர்ச்சைக்கு மத்தியில், ஸ்தானீக பட்டர்கள் விளக்கக் கடிதம் அளித்துள்ளனர். உச்சிப்பிள்ளையார் கோயிலின் தீப மண்டபத்தில் தீபம் ஏற்றுவதுதான் வழக்கமான நடைமுறை என்றும், சைவ வழிபாட்டு நெறிமுறைப்படியே தீபம் ஏற்றப்படுகிறது எனவும் ஸ்தானீக பட்டர்கள் விளக்கம்
1996 முதல் உச்சிப் பிள்ளையார் கோயிலில் தீபம் ஏற்றப்படுவதாகவும் உச்சிப் பிள்ளையார் கோயில், ராஜகோபுரம் ஒரே நேர்கோட்டில் உள்ளதாகவும் அதில் விளக்கம்
#Tirupparankundram #deepam #temple
18
ஏன் வயசுக்கு வந்துட்டானா ?? 😁
த.வெ.க எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் வீட்டின் பால்கனியை தகர ஷீட்டால் மறைக்கும் பணி தீவிரம்.!
#TVKMLA | #ArulVignesh | #IAS | #PolimerNews
13
Chandrasekhar S 🖐️ retweeted
த.வெ.க எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் வீட்டின் பால்கனியை தகர ஷீட்டால் மறைக்கும் பணி தீவிரம்.!
#TVKMLA | #ArulVignesh | #IAS | #PolimerNews
Chandrasekhar S 🖐️ retweeted
த.வெ.க எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் வீட்டின் பால்கனியை தகர ஷீட்டால் மறைக்கும் பணி தீவிரம்.!
#TVKMLA | #ArulVignesh | #IAS | #PolimerNews
Chandrasekhar S 🖐️ retweeted
இது ஒரு குடும்பத்தோட கதை மட்டும் இல்ல. ஒவ்வொரு இந்துவோட வலி.
பெரம்பலூர்ல இருந்து ஒரு கணவன், மனைவி, கையில குழந்தை. கார 2 கி.மீ தள்ளி நிறுத்திட்டு, பிள்ளைய தூக்கிட்டு நடந்தே வந்தாங்க. முருகன் மலையில தீபம் எரியறத குழந்தைக்கு காட்டணும்னு.
எல்லாரும் மலைய பாத்துட்டு காத்திருந்த அந்த நொடி… எல்லாமே தலைகீழா மாறிடுச்சு. தீபம் இல்ல. போலீஸ் தள்ளுமுள்ளு, அடி, கைது.
"ஒரே ஒரு விளக்கு ஏத்தியிருந்தா இவ்வளவு பிரச்சனை வந்திருக்காது. ஒரு இந்துவோட மனச இந்த பாடு படுத்திட்டாங்க" என்கிறார் அந்த தாய்.
நம்ம நாட்டுல, நம்ம முருகன் மலையில, ஒரு விளக்கு ஏத்த உச்சநீதிமன்றம் போகணும். போயும் கிடைக்கல.
இந்த அவமானத்த இந்துக்கள் மறக்க மாட்டாங்க.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா! 🙏
அப்புறம் என்ன.. நீல சொக்கா மாறன் சொன்ன மாதிரி இருந்தா இனிமே பிறக்கும் எல்லா குழந்தைக்கும் சாதி மதம் இல்லைன்னு ஒரு சர்டிபிகேட் கொடுக்க சொல்லிடலாம்...!!
ஏன்னா அறிவியல் முன்னேற்றம் முக்கியம்லே ?
🤗🤗🤗
அண்ணன் சொல்வது உண்மைதான்.. ஆனால் அது இந்து மதத்திற்கு மட்டுமே பொருந்தும்... குல்லா போடத ஒரே ஒரு 15 வயது இஸ்லாமிய சிறுவன் மற்றும் இதுவரை ஞாயிற்றுக்கிழமைகளில் சர்ச் செல்லாத ஒரே ஒரு இளைஞனை தேடி கண்டுபிடித்து நீங்கள் பேட்டி எடுத்து பதிவிடுஙகள்.. உங்களால் முடியுமா னா??
62
Chandrasekhar S 🖐️ retweeted
களவாணி பயலை விரட்டிட்டோம்னு நினைச்சு கழிசடை பயலை வீட்டுக்குள்ளே வச்சீட்டிங்களேடா(டி) பாவிகளா..
டேய் வையாபுரி.....
உன்னை அடிக்கர அளவுக்கு நீ அவ்வளவு வொர்த்
இல்லடா ... !!
"தமிழ்நாட்டுக்காக உழைச்ச மனிதரை இப்படி Social media-வுல தப்பா போடுறீங்க இது உங்களுக்கு கேவலமா இல்லையா சொல்லுங்க..கருத்தியல் ரீதியாக வாதாடுங்க"..கோபத்தில் சவால் விட்ட துரை வைகோ
#duraivaiko | #vaiko | #DMK | #Puthiyathalaimuraitv | Puthiya thalaimurai
3
விருதுநகர் லோக்கல் ஆளுங்க யாரும் இந்த கண்றாவி பர்மா கடை பக்கமே போக மாட்டாங்க...! லோக்கல் ஆளுங்க இந்த கடையை தலை முழுகி பல வருஷம் ஆச்சு.
BTW, நாங்க எல்லாம் ஒரிஜினல் பர்மா கடை ஹோட்டல்லே சாப்பிடவங்க !
ஹோட்டல் புண்டயாடா இதெல்லாம் மனுசன் திம்பானாடா இங்கெல்லாம். 20 வருசத்துக்கு முன்னாடி 100 ரூ க்கு இட்லி, குடல் குழம்பு திங்க 1000ரூ பெட்ரோல் போட்டு வந்த காலம் மாறி., தொழில இப்ப வெறும் கடமைக்கு பண்ணிட்டு இருக்கானுக., நல்ல ருசியா சாப்பிடனும்னு நெனைக்கிறவன் இந்த ஹோட்டல் பக்கம் போக மாட்டான் த்தூ 🤮🤮🤮
47
இந்த மலை முழுக்க வக்ஃப் வாரியத்துக்கு சொந்தம்ணு சொன்னது இந்த நவாஸ் கனி தான் !!
”நான் மலைக்கு மேலையும் போகல அங்க பிரியாணியும் சாப்டல”.. திருப்பரங்குன்றம் விவகாரம் ஆரம்பிக்கப்பட்டது என்னால் தானா? எம்.பி.நவாஸ் கனி விளக்கம்
#Tirupparankundram | #DeepamIssue | #NavasKani | #PolimerNews
1
46
சத்தியமா சொல்றேன் சோத்துலே உப்பு போட்டு சாப்பிடுற யாரும் மதிமுக அப்படிங்கற கட்சியில் இருக்க மாட்டாங்க...! முதல்ல மதிமுக அப்படிங்கிறது ஒரு கட்சியே கிடையாது.!
தமிழ்நாடு அரசியலே ரொம்ப கேவலமான மனிதர்கள் ரெண்டு பேர் ஒண்ணு வைகோ ! இன்னொன்னு திருமா !!
"தமிழ்நாட்டுக்காக உழைச்ச மனிதரை இப்படி Social media-வுல தப்பா போடுறீங்க இது உங்களுக்கு கேவலமா இல்லையா சொல்லுங்க..கருத்தியல் ரீதியாக வாதாடுங்க"..கோபத்தில் சவால் விட்ட துரை வைகோ
#duraivaiko | #vaiko | #DMK | #Puthiyathalaimuraitv | Puthiya thalaimurai
Chandrasekhar S 🖐️ retweeted
Replying to @ma_ilango
கரக்ட்டா சொன்ன
இனி காசி..மதுரா..எதுக்கும் நிதி மன்ற உத்தரவை மதிக்க வேண்டியது இல்லை..
அதாவது... அந்த அறங்காவலர் குழு இந்திய நாட்டோட சுப்ரீம் கோர்ட்டை விட அதிகாரம் மிக்கது அப்படித்தானே ?
#JUSTIN || "அறங்காவலர்கள் வராததால் தீபம் ஏற்ற முடியவில்லை!" || #Madurai | #Thiruparankundram | #DeepamIssue | #PolimerNews
13
Chandrasekhar S 🖐️ retweeted
Madurai district collector sir …
Please tell the honourable @indSupremeCourt who appointed the EO to the temple? was she a govt appointee or chosen by devotees of Murugan temple ?
Was Regina devi appointed as Trustee by devotees of Murugan ?
#Thiruparankundram
[BREAKING] Contempt plea filed in Supreme Court against TN officials for not lighting lamp at Thiruparankundram
report by @thyagarajan_law
barandbench.com/news/litigat…

























