தாசன் 📸 (@dasanclicks) header
தாசன் 📸 (@dasanclicks) profile picture
சென்னை
Joined February 2017
Photo by தாசன் 📸 (@dasanclicks)Photo by தாசன் 📸 (@dasanclicks)Photo by தாசன் 📸 (@dasanclicks)Photo by தாசன் 📸 (@dasanclicks)Photo by தாசன் 📸 (@dasanclicks)Photo by தாசன் 📸 (@dasanclicks)Photo by தாசன் 📸 (@dasanclicks)Photo by தாசன் 📸 (@dasanclicks)
மாவீரர் நாள் வீரவணக்கப் பொதுக்கூட்டம், நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில், 27-11-2026 நேற்று மணியளவில், திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்தில் நடைபெற்றது…
32
111
645
கீழ்ப்பென்னாத்தூர்தொகுதி நாம் தமிழர் கட்சி தம்பி ஷே.சாதிக்பாஷா அவர்களின் திருமண விழாஅண்ணன் மாநில செய்தி தொடர்பாளர் சே.பாக்கியராசன் (மா)ஒருங்கிணைப்பாளர் லோகநாதன் தலைமை நிலையச் செயலாளர் செந்தில்குமார் (மா)இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் சாரதி ஆகியோர்களின் தலைமையில் இனிதே நடைபெற்றது.
5
41
753
தாசன் 📸 retweeted
22
629
11
1,153
12,659
தாசன் 📸 retweeted
கர்ப்பிணி மனைவியோடு கேரளா சென்று திரும்பிய கோவை நாம் தமிழர் கட்சியை சார்ந்த தம்பி மோகன் அவர்களை கேரளா எல்லையில் நடுவழியில் நிறுத்தி கைது செய்திருக்கிறது தறிகெட்ட தவெக அரசு. மனைவியை தனியாக விட்டு வரமுடியாது வீட்டில் விட்டு வருகிறேன் என்று எவ்வளவு கேட்டும் மறுத்து தீவிரவாதியை கைது செய்வதைப்போல் தம்பியை மட்டும் இழுத்துக்கொண்டு வருகிறது மனசாட்சியற்ற காவல்துறை.. #பாசிஸ்ட்_விஜய்
58
965
29
1,615
37,335
தமிழ்நாட்டுக்கான டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக கர்நாடகத்தைச் சேர்ந்த வெங்கட் நாராயணாவை நியமித்திருக்கும் தவெக அரசின் முடிவு அதிர்ச்சியளிக்கிறது. தனது திரைப்படத்தைத் தயாரித்தாரெனும் ஒற்றைக்காரணத்திற்காக, முக்கியத்துவம் வாய்ந்த ஒரு அரசுப்பொறுப்பில் தமிழர் அல்லாத ஒருவரை முதல்வர் விஜய் பணியமர்த்தியிருப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது. இதனை வன்மையாக எதிர்க்கிறேன். காவிரியாற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கும் வேளையில், கர்நாடகாவைச் சேர்ந்தவரே டெல்லிக்கான தமிழ்நாட்டுப் பிரதிநிதி என்பது வெட்கக்கேடு இல்லையா? தமிழே அறியாதவர்களை தமிழ்நாட்டுக்கானப் பிரதிநிதியாக அமர்த்துவது தமிழர்களை இழிவுசெய்யும் அவமரியாதை இல்லையா? இது தவெக அரசு செய்யும் வெளிப்படையான அதிகார முறைகேடாகும். ஆகவே, தமிழ்நாட்டுக்கான டெல்லி பிரதிநிதி எனும் பொறுப்பிலிருந்து வெங்கட் நாராயணாவை உடனடியாக விடுவித்து, தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவரை நியமிக்க வேண்டுமென தவெக அரசை வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu @TVKVijayHQ
266
1,677
60
4,022
183,592
இயக்குனர் பாரதிராஜா இறுதி நிகழ்வு youtu.be/Wpm2O3Kkdnc?si=S6qU…
21
83
1,043
Chill 💪🏻 🏏
1
22
349
மே 18, இனப் படுகொலை நாளையொட்டி நாம் தமிழர் கட்சியின் சார்பாகதலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் தமிழ்ப்பேரின எழுச்சிப் பொதுக்கூட்டம் 18-05-2026 அன்று, மாலை 04 மணியளவில் செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் நடைபெற்றது.
1
235
1
633
4,226
காரைக்குடியில் இறுதி பரப்புரை 🔥 வெல்வான் #விவசாயி ❤️
2
96
316
2,118
சட்டமன்றத் தேர்தல் 2026இல் காரைக்குடி சட்டமன்றத் தொகுதி வேட்பாளராகப் போட்டியிடுகின்ற நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் இன்று 30-03-2026 தேவகோட்டை தேர்தல் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார்.
2
108
2
332
2,374
திருவண்ணாமலை மாவட்டம் சேத்பட்டில் அண்ணன் சீமான் அவர்கள் வாகன பரப்புரை செய்தபோது கத்தியை காட்டி மிரட்டும் வகையில் ரீல்ஸ் செய்த த.வெ.க கட்சியை சார்ந்த ஜாவித் என்ற தற்குறியை நாம் தமிழர் கட்சியினர் புகார் அளித்ததின் பெயரில் நேற்று காவல் துறை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
17
241
7
618
17,663
அண்ணன் சீமான் அவர்களை மிரட்டும் வகையில் ரீல்ஸ் செய்த இந்த த வெ க தற்குறியை நாம் தமிழர் கட்சியினர் புகார் அளித்ததின் பெயரில் காவல் துறை கைது செய்து சிறையில் அடைத்தனர்..
Direct threat to the NTK Chief Organizer @Seeman4TN, & public safety, please file a case asap against this TVK reel's party's culprit, (ns_javith_official ) insta handle @_ITWingNTK @PackiaSe @Sunandha_TS
15
144
6
398
7,562
காரைக்குடி தொகுதி புதுவயலில் பொதுக்கூட்டம் 🔥 அண்ணன் #சீமான் ❤️
350
3
991
7,011
விஜய் ரசிக தற்குறிகளே இந்த இடத்தில் இரவு பகலாக விழித்துக்கொண்டு இருந்த நேரம் அது 40 வது மரணமாக ஒரு இளைஞன் எங்கள் கண்முன்னே உயிர் பிரிந்து போனான் (அவர் பெயர் கூட தெரியாது) உன் தலைவனுக்கு அவர் பெயர் கவின் அந்த வலியை உணர்ந்தவனாக சொல்கிறேன் விஜய் ஒரு மனசாட்சியற்றவன்.....
8
156
2
396
7,290
புஸ்ஸி ஆனந்த் மைண்ட் வாய்ஸ்: இனிமே ரெண்டு பேரையும் இட்டுனு போய் இட்டுனு வரணுமாடா..
103
1,740
93
8,576
141,566
மாசில்லா மாணிக்கம் அப்பழுக்கற்ற அரசியல் முன்னோடி சுதந்திர போராட்ட போராளி பொதுவுடைமை பிதாமகன் ஐயா நல்லகண்ணு அவர்களுக்கு புகழ் வணக்கம் 🙏🏻 #nallakkanu
1
15
79
1,023
தமிழ் மொழிக்கு தமிழருக்கு தனித்த ஆற்றல் உண்டு எவ்வளவோ துரோகத்தையும் அழிவையும் சந்தித்ததுண்டு ஆனால் அவர்களுக்கு அழிவே இல்லை காரணம் தமிழர்கள் வீழ்ந்த இடத்தில் இருந்தே மீண்டெழும் ஆற்றல் படைத்தவர்கள் .. நாம் தமிழர் 🔥
5
195
5
540
4,493
இப்படி ஒரு நேர்த்தியான அறிவார்ந்த மாணவர் பாசறையை சீமான் அண்ணனால் மட்டுமே உருவாக்க முடியும். பார்த்து கத்துக்கோங்கடா தற்குறிகளே..
21
298
10
867
16,678