deva. (@devaspeakz) header
deva. (@devaspeakz) profile picture

#stop-hindi-imposition I support 2 language policy. Mother tongue + common universal language (English) India's strength lies in diversity not monocultural

Coimbatore, Tamilnadu, India
Joined August 2009
Photo by deva. (@devaspeakz)Photo by deva. (@devaspeakz)Photo by deva. (@devaspeakz)Photo by deva. (@devaspeakz)
deva. retweeted
MUST WATCH!🚨 இளைய தலைமுறையை Manipulate செய்து போலி வாக்கு அரசியலில் ஈடுபடும் விஜயின் இரட்டை வேடத்தை தோலுரித்த கழக இளைஞர் இளம்பெண்கள் பாசறைச் செயலாளர் திரு. @DrVpb அவர்கள்.
1
81
1
242
2,017
A new journey in electric mobility begins with confidence. Ahead of the launch of the All-new Electric SUV Honda ALPHA, Honda Cars India partners with Adani Total, Jio-bp, Tata Power, GO EC and ElectreeFi to build one of India's largest integrated EV charging ecosystems.
10
12
91
4,960
This was done by @AIADMKOfficial in 2013 itself. @ANI doesn't do a basix fact check before putting news? Blindly singing paens for the spineless Joseph Vijay government. @smitaprakash
Tamil Nadu Chief Minister C Joseph Vijay has announced the introduction of paternity leave for male employees working in the Tamil Nadu Government for the first time. While female government employees in Tamil Nadu are currently entitled to 365 days of maternity leave, the government has received requests from male government employees seeking the introduction of paternity leave. The period surrounding childbirth is extremely important for both the mother and the child. During this time, the father’s support is essential not only in providing physical and emotional support to the mother but also in taking care of the newborn.
1
16
1
35
1,678
🚨🚨EPS: A Remarkable Journey of Resilience and Leadership It is truly impressive to see how much EPS has achieved in such a short span, despite the challenges posed by COVID . His resilience, leadership, and ability to deliver under difficult circumstances deserve appreciation
4
113
4
280
3,054
Finally, EPS is trending, with a belated note acknowledging that he has done more groundwork than marketing. From the Apple ecosystem to DLF downtown, Chennai Metro Phase 2, the Chennai–Salem Expressway, CPRR, Parandur Airport, and the list goes on...
7
194
5
728
8,640
கள்ளக்குறிச்சி விவகாரம்-சிபிஐ விசாரணை தேவை: பழனிசாமி #TVK | #TNPolitics | #ArulVignesh | #EdappadiPalaniswami | #ADMK
14
146
5
457
10,811
"விஜய்யின் போலி பிம்பங்கள், அவர் MLA-வினாலேயே சுக்குநூறாக உடைக்கப்பட்டுள்ளது" - எடப்பாடி பழனிசாமி vikatan.com/government-and-p…
1
40
152
2,452
#அரசியல்POST | "விஜயின் போலி பிம்பங்கள், அவர் கட்சி MLA-வினாலேயே உடைக்கப்பட்டுள்ளது" - எடப்பாடி பழனிசாமி #SunNews | #EdappadiPalaniswami| #TVKVijay | #ArulVignesh
9
262
6
837
12,427
தமிழ்நாட்டிற்கு புதிய தொழில்களை ஈர்க்கும் நோக்கில், மாண்புமிகு அம்மா அவர்களால் துவங்கப்பட்டது @Guidance_TN அமைப்பு. தமிழகத்தில் தொழில் தொடங்க பல Investors முன்வர முக்கிய பங்காற்றி வரும் இந்த நிறுவனம் குறித்து ஓரிரு நாட்களாக வரும் செய்திகள் எல்லாம் மிகுந்த வருத்தத்தை அளிக்கின்றன. #GuidanceTN நிறுவன ஊழியர்கள் மீது ஊடகங்கள் தெரிவிக்கும் குற்றச்சாட்டுகள் ஏற்கதக்கது அல்ல. அவர்களின் பெரும்பாலானோர், @AIADMKOfficial ஆட்சியில் நியமிக்கப்பட்டவர்கள். முதலமைச்சராக அவர்களோடு பணியாற்றி, தமிழகத்திற்கு பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகளை ஈட்டி வந்த வகையில், அஇஅதிமுக ஆட்சிக்கு பிறகும் தொடர்ந்து தமிழகத்தின் தொழில்வளம் பெருகப் பணியாற்றிய அவர்களின் உழைப்பையோ, அர்ப்பணிப்பையோ கொச்சைப்படுத்தக் கூடிய எந்த ஒரு விஷயத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது. 2026 தேர்தலுக்கு பின் புதிய ஆட்சி பொறுப்பேற்றதும், தொழில் முதலீடுகள் தொடர்பான இந்த ஆட்சியின் அலட்சியமான அணுகுமுறைகளைப் பார்த்தும், தொழில் முதலீடுகள் பற்றி செய்தியாளர்கள் கேள்விக்கு “அதான் ரீல்ஸ் போட்டுட்டேனே” என்று அமைச்சர் சொன்னதைக் கேட்டும், இனி “Guidance-க்கே Guidance இல்லை” என்ற நிலை வந்துவிட்டதை உணர்ந்து தான், ஜூன் மாதமே #GuidanceTN ஊழியர்களில் பெரும்பாலானோர் பணியில் இருந்து விலகினர். அவர்களுக்கு 29.06.2026 அன்று Relieving Letter கொடுத்து அனுப்பிவிட்டு, தற்போது அவர்கள் அனுபவத்தின் அடிப்படையில் வேறு மாநிலத்தில் பணிபுரிந்து வருவதை தவறாக சித்தரித்து பேசுவது என்பது தரம்தாழ்ந்த செயல். தமிழகத்திற்கு வரவேண்டிய தொழில் முதலீடுகள் எல்லாம் ஆந்திர மாநிலத்திற்கு செல்வதற்கு இந்த அரசின், தொழில்துறை அமைச்சரின் கையாலாகத்தனம் தான் காரணம். அதை ஏற்றுக்கொண்டு திருத்திக் கொள்ள வக்கில்லாமல், இப்படி பழிபோடும் படலத்தை சில ஊடக செய்திகள் வாயிலாக இந்த ஆச்சரியக்குறி அரசே செய்கிறதோ? என்று தான் கேட்கத் தோன்றுகிறது. ஏற்கனவே சட்டம் ஒழுங்கு சீர்கேடு, மின்வெட்டு என தொழில் அமைக்க பாதகமான சூழலில் தமிழகத்தை தள்ளிவிட்ட இந்த (ஏ)மாற்று அரசு, தற்போது #GuidanceTN மீது ஏற்பட்டுள்ள இந்த களங்கத்திற்கும் பொறுப்பாகி உள்ளது. இதற்கான உரிய விளக்கத்தை முறையான செய்தியாளர் சந்திப்பு நடத்தி தமிழக மக்களுக்கு இந்த அரசின் முதல்வரும், தொழில்துறை அமைச்சரும் விளக்க வேண்டும். நடிகரை திரையில் கண்டு ரசிகர் ஈர்த்துப் போவது போல் அல்ல தொழில் ஈர்ப்பு. நமக்கான வாய்ப்புகளைக் கண்டறிந்து, தொழில் நிறுவனங்களிடம் முறையாக பேசி, அவர்களுக்கான Facilitation-களை செய்து, Ease Of Doing Business தமிழகத்தில் இருப்பதற்கான நம்பிக்கையை விதைத்து, வரும் புதிய தொழில் நிறுவனங்களில் Local Employments அதிகம் வருவதை உறுதி செய்ய வேண்டும். இதையெல்லாம் பார்த்து செய்யக் கூடிய பொறுப்பை கொஞ்சமாவது வளர்த்துக் கொள்ள வேண்டுமென நம் மாநிலத்தின் மீதுள்ள உள்ளார்ந்த அக்கறையோடு இந்த அரசை வலியுறுத்துகிறேன். (பி.கு. : இந்த #OperationMole உருட்டை தான் இந்த “வெற்றி” மாடல் அரசு உருட்டப் போகிறது என்றால், ஆந்திராவின் இன்றைய ஆளுங்கட்சிக்கு தேர்தல் வேலை பார்த்துவிட்டு வந்து தற்போது அமைச்சராக இருக்கும் @Keerthana4VNR அவர்கள் தான் உங்கள் அமைச்சரவையின் #Dhurandhar-ஆ? என்ற கேள்விக்கு பதில் சொல்லத் தயாராகிவிட்டு வாருங்கள்!)
90
920
97
2,527
237,269
Singapore Prison Department 💥💥 #Jailer2 #HappyDeepavali #HappyDiwali
3
362
7
1,309
23,524
The future is electrifying and it has a new name. Introducing Honda ALPHA. Witness the Global Premiere on 02.12.2026. Tap to know more - bit.ly/4yTqHd1 #Honda #HondaALPHA #HondaEV #GlobalPremiere
6
35
3
217
9,605
It’s time to redefine Gen Z politics. This is how we need to discuss politics. Dear Gen Z, you need to listen to @KovaiSathyan Anna’s speech. We all need to acknowledge this and agree with it too.
2
58
158
2,053
The future is electrifying and it has a new name. Introducing Honda ALPHA. Witness the Global Premiere on 02.12.2026. Tap to know more: bit.ly/4yTqHd1 #Honda #HondaALPHA #HondaEV #GlobalPremiere
14
98
23
464
76,679
தரமான புரிதல் 👌👏 அண்ணா திமுகதான் ஆளுங்கட்சியாக வந்திருக்க வேண்டும்! முற்றிலும் உண்மை 🙏 ரியல் வாழ்க்கைக்கும், ரீல் வாழ்க்கைக்கும் உள்ள வித்தியாசம் தெரியாமல் ஓட்டுப் போட்ட மக்களுக்கு, ஒருநாள் நிச்சயமாகப் புரியும்... தவறு செய்துவிட்டோம் என்று..!
27
98
2,292
"தவெகவுக்கு பெரிய ஜாக்பாட் அடிச்சிட்டுது" "நாங்கள் உழைத்து ஆட்சிக்கு வந்தவர்கள்.. இவர்கள் ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்தவர்கள்..எங்களை பற்றிப் பேச அவர்களுக்கு எந்த தகுதியும் இல்லை..ஒரு திட்டமாவது கொண்டு வந்துருக்காங்களா சொல்லுங்க"..தவெகவை விளாசிய இபிஎஸ் #EPS | #cmvijay | #tvk | #Puthiyathalaimuraitv | Puthiya thalaimurai
41
106
6
362
18,050
புத்தகப்பையோடு மருத்துவக்கனவை சுமந்த அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 'ஸ்டெதஸ்கோப்' ஏந்திய மருத்துவக்கல்லூரி கதவை திறந்த வரலாற்று நாள் இன்று! 29.10.2020 வசதி படைத்தவர்களின் கோட்டைக்குள் எட்டியோடும் எட்டாக்கனியாக நின்ற மருத்துவக்கல்வியை, அன்றைய முதலமைச்சர் புரட்சித்தமிழர் @EPSTamilnadu அவர்களின் அரசு சட்டவடிவம் கொடுத்து, 7.5% உள்ஒதுக்கீட்டு அரசாணையை வெளியிட்டு அரசுப்பள்ளி மாணவர்களின் மருத்துவக்கனவை நனவாக்கிய வரலாற்று சிறப்புமிக்க நாள் இன்று. "7.5"- வெறும் எண் அல்ல! பல எளிய குடும்பங்களின் கனவுகளை நனவாக்கிய மந்திரம்! அரசுப்பள்ளி மாணவனின் கையில் ஸ்டெதஸ்கோப் இருக்கும் வரை, தலைமுறை தலைமுறையாக புரட்சித்தமிழர் #எடப்பாடியார் அவர்களின் பெயரை சொல்லிக்கொண்டே இருக்கும்! #நீட்டைவென்ற_EPS7Point5
8
293
12
726
10,840
அதிமுக ஆட்சியில் வந்த திட்டங்கள் போல இனி வராது.! @EPSTamilNadu #ADMK_VNR
8
34
307
நெஞ்சை நிமிர்த்திச் சொல்வோம் என்றும் நாங்கள் அண்ணாதிமுகா! சூழும் பகையை வெல்வோம் எங்கள் தலைவன் எடப்பாடியார்! #AIADMK55thYear @AIADMKOfficial
10
213
2
572
5,621
என் உயிரினும் மேலான கழக உடன்பிறப்புகளே! புரட்சித் தலைவரின் தியாகத்தால் உருவாகி, புரட்சித் தலைவி அம்மா அவர்களின் தீரத்தால் கட்டிக் காக்கப்பட்ட நம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், 54 ஆண்டுகாலப் பெருமைமிகு வரலாற்றை நிறைவு செய்து, 55-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்தப் பொன்னான தருணத்தில், என் பேரன்பிற்குரிய கழக உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது இதயபூர்வமான நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்! “இன்னும் நூறாண்டுகள் ஆனாலும் இந்த இயக்கம் மக்களுக்காகவே இயங்கும்!” என்று நம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் முழங்கிய வரலாற்றுப் பிரகடனத்தை நனவாக்கும் உறுதியோடு, நமது வெற்றிப் பயணத்தைத் தொடர்வோம்! இதற்கு முன்பு எத்தனையோ எதிரிகளையும், துரோகிகளையும் எதிர்கொண்டு வெற்றிகண்ட என் அன்பிற்குரிய கழகத் தோழர்களே! புரட்சித் தலைவரின் இரத்தத்தின் இரத்தங்களே! இன்றைக்கு நம் முன்னால் எழுந்திருக்கும் புதிய அரசியல் சவால்களையும், ஜனநாயக விரோத சக்திகளையும், மக்கள் விரோத ஆட்சியையும் ஜனநாயக வழியில் எதிர்கொண்டு வீழ்த்திட, ஒற்றுமையோடும், உறுதியோடும் களமிறங்கிட வேண்டும் என்று அறைகூவல் விடுக்கிறேன்! புரட்சித் தலைவர் காட்டிய பாதையில் ! புரட்சித் தலைவி அம்மா அவர்கள் வகுத்துத் தந்த இலட்சிய வழியில்! தமிழகத்தின் உரிமைகளைக் காத்து, மீண்டும் நல்லாட்சி மலர்ந்திட ஒன்றுபட்டு உழைப்போம்! #55YrsOfAIADMK #என்றென்றும்_அஇஅதிமுக @AIADMKOfficial
54
376
23
887
28,999