இப்டி தான் நாங்க நினைச்சோம்.
எவனாச்சும் இவனை நடிகன்னு சொல்வானா?னு
ஒரு கூட்டம் வந்து அணிலாட்டம் குதிச்சுது.
எவனாச்சும் இவனை தலைவனா ஏத்துக்குவனா? என்ன தகுதி இருக்குன்னு நினைச்சோம்.
பெரியாருக்கே எங்க அண்ணன்தான்டா வழிகாட்டி, க்யூட் சிஎம் பாருங்கடான்னு ஒரு தற்குறி கூட்டமே வந்துச்சு.
Replying to @Detroit_11_11
யோசிச்சு பாரு..எவனாவது இப்டி பெயர் வச்சு எழுதுவானா...அதான் தலைமை கமுக்கமா இருக்கு...ஏன் நம்ம ஜெயரஞ்சன் ஐயா கூட இன்னும் வாய திறக்கல..ஏன்
Zero Alcohol Policy on Tanker Ship...
Will be fired from job, if alcohol consumption takes place..
🥹🥹🥹
#chef_மீட்பர் என்று மீண்டும் ஒருமுறை உரக்கக்கூறுங்கள்..
🥳🥳🥳
தீவாளி பார்ட்டியாம் கப்பல்ல.
கிச்சன் பக்கமே போகக்கூடாதுன்னு நினைச்சிருந்தேன்.
மனசு கேட்காம எப்டிப்பார்க்கலாம்னு போனேன்.
நம்ம பங்குக்கு, இறால்ல ரெண்டு வகை வறுவல், ஒரு Mocktail ரெடி பண்ணியாச்சு.
நம்ம ஐட்டம்தான் முதல்ல காலியாகும் வழக்கமா. இந்த கப்பல்ல ரிசல்ட் கொஞ்சநேரத்துல..
மீட்பர் ⚥ retweeted
😳😳😳 seriously narcissistic personality disorder ஏதோ generational wealth மாதிரி தூக்கிட்டு சுத்துறானுங்க அப்பனும் மவனும், ச்சைக் it takes another ahole to be a life partner for these aholes 🤧🤧🤧
மீட்பர் ⚥ retweeted
Replying to @dr_cap10
Meanwhile kanagu: enakku thala valikkuthu 1L selavu panni tour kootitu poi relax panna vidu
அவர்களோ நம் வாழ்க்கையை ஒருவகை விளையாட்டாகவும், நம்முடைய வாழ்நாளைப் பணம் சேர்க்கக்கூடிய ஒரு திருவிழாச் சந்தையாகவும் கருதுகிறார்கள்; ஏனெனில் ஒருவர் எவ்வழியாலும் ஏன், தீய வழியாலுங்கூட, பணம் சேர்க்கவேண்டும் எனச் சொல்லிக் கொள்கிறார்கள்.
- சாலமோனின் ஞானம் 15:12
🤘🤘🤘
You’re unable to view this Post because this account owner limits who can view their Posts. Learn more
இல்லைன்னு வேற சொல்வீங்களா?
அவ்ளோ பயம் இருக்குறவங்க ஏன் மெம்பர்ஷிப் கார்டு போடுறீங்க?
அப்போ ஆன்லைன் விபச்சாரத்துக்கு துணை போகப்போறீங்களா?
😡😡😡
Replying to @meThalaiyaari
என்ன ஏன்யா கோர்த்து விடுற… என்னையும் உங்க syndicate ஆளு ன்னு நினைச்சுற போறாங்க
மீட்பர் ⚥ retweeted
Replying to @CMOTamilnadu
@CMOTamilnadu என்றா இது... 😤😤
அரசை விமர்சனம் செஞ்சா கொன்னுடுவீங்க அப்படி தான 😤😤😤
முக்கியமான ஒரு மீடியாவை மிஸ் பண்ணிட்டீங்க..
🚶♂️🚶♂️🚶♂️

























