D-Man (@dravida_mathiri) header
D-Man (@dravida_mathiri) profile picture

D-Man Decodes | samathuvam (equality) | likes & reposts reflect ideology, not words or abuse | tweets & replies are my own views 📸 Insta - dmanoffl

Chennai, India
Joined January 2023
Photo by D-Man (@dravida_mathiri)Photo by D-Man (@dravida_mathiri)
🤧
2
7
9,166
தமிழ்நாடு அரசு திவால் ஆக போகிறதா? நிறைய அரசு ஊழியர்கள் VRS கேட்டுள்ளதாக தகவல்.
36
103
7
566
30,170
அமைச்சர் ராஜ்மோகன் செவ்வாய் கிரகத்திலேயே இல்லாத ஒரு பதிப்பகம் என்கிறார். ஆனால் தவெக அரசு எலான் மஸ்க் சாட்டிலைட்டில் புதிய தலைமுறை குழுவை அனுப்பி எதோ கிரகத்தில் 'பதிப்பகம் மற்றும் அதன் உரிமையாளரை' கண்டுபிடித்திருகிறது. ஏன் அமைச்சரிடம் அரசின் திட்டத்தை முன்கூட்டியே சொல்லவில்லை?
Hey Nilson , How are you ??
2
66
112
2,905
நண்பன் ஒருத்தன் நிச்சயம் முடிஞ்சதும் தனது வருங்கால மனைவியை சில முறை வீட்டில் சந்தித்துக்கொண்டிருக்க, அபார்ட்மெண்ட் அஸோஸியேஷன்ல பாதுகாப்பிற்காக செக்யூரிட்டி கேமரா அமைப்போம்-னு சொன்னதும் பதறிட்டான். அதெல்லாம் வேணாம் சார். எனக்கு பிரைவசி வேணும் சார்-னு. உள்ளூர்-லையும் பண்ண முடியாது. 🤣
இனிமேல் காலத்துக்கும் பொத்திகிட்டு தான் டா இருக்கணும். நினைச்ச நேரத்துக்கெல்லாம் பாரின் போயி "ல்தகாசைஆ" பண்ணலாம்-னு வேற நினைச்சிருக்கியா நீ? மூடிட்டு உக்காரு டா, தற்குறி. 🤣🤣🤣
26
எழுத்தாளர் திரிஷா விஜய் யாருன்னு சொன்னாரா அமைச்சர்?
34
இந்தியாவின் முதல் AI ஊழலை வெளிச்சம் போட்டுக் காட்டிய தவெக அரசுக்கு வாழ்த்துகள். எப்படி காட்டுனாங்க. A4 Size பேப்பர்ல DMK AI SCAM என்று MS Word ல் Font 24 ல் டைப் அடித்து பிரிண்ட் எடுத்தால் ஆதாரம் சுட சுடத்தயார்.
142
310
32
1,081
41,801
யாரோட புனைப்பெயர் டா தற்குறிகளா?
1
1
141
இதிலென்ன சந்தேகம்? அகல்விளக்கில் புத்தகம் எழுதிய திரிஷாவிஜய்க்குதான் போயிருக்கும்.
தமிழை வைத்து 70 வருடமாக சுரண்டிய திமுக, தற்பொழுது பெரியாரை வைத்து கொள்ளை.. ஆமா இந்த அகல்விளக்கு கமிஷன் யாருக்கு சென்றது @mkstalin , @arivalayam ?
1
11
68
997
Wowww என்ன ஒரு confidence?🔥🔥🔥 தமிழ் நாட்டுல இன்னொருத்தர் இருக்காரு, அவரால இப்படி பண்ண முடியுமா?
137
514
19
1,840
53,131
தவெக reel அமைச்சர்கள் கலாட்டா-வில் vibe பண்ணிட்டு இருக்கும்போது மக்களை சந்திக்கும் real தலைவர்கள். priorities!!!
1
1
73
D-Man retweeted
State Rights❌ Theatre Rights✅
#BREAKING | ஒன்றிய - மாநில உறவுகள் குறித்து ஆராய்வதற்காக திமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழுவை கலைத்தது தவெக அரசு. #SunNews | #KurianJoseph | #Vijay | #TVK
285
1,824
112
4,452
249,047
very worst. please take strong action on concerned people. @tnpoliceoffl
5
9
215
பரந்தாமன் அண்ணன் On Fire Standup Comedian 😅😅 அவர்களே திராணி , தெம்பு , சூடு சொரனை இருந்தால் வெளியிடுங்க 😎🔥🔥 நாக்கை புடுங்குற மாறி கேட்குறார் ஆனா இவுனுங்க கிட்ட பதில் வராது தெம்பு இருந்தா ரிலீஸ் பண்ணுங்க நாங்க சந்திக்க தயார் 😎
32
1,000
17
2,495
54,610
D-Man retweeted
#WATCH | "விஜய் என்ற பெயரில் ஏராளமான எழுத்தாளர்கள் திடீரென உற்பத்தி ஆகியிருக்கிறார்கள். இதுவரை அப்படிப்பட்ட எழுத்தாளர்களை நாங்கள் கேள்விப்பட்டதே இல்ல.." -பெ.சண்முகம், CPIM #SunNews | #PeriyarArivulagam | #Vijay | @Shanmugamcpim
41
661
13
1,762
63,367
தீபாவளி சிறப்பு வெற்ற்றி எரிப்பு திட்டம்,
#NewsUpdate | தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே வாழைத்தோட்டத்தில் 45 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலம் எரிந்த நிலையில் கண்டெடுப்பு மாவட்ட எஸ்.பி. நேரில் விசாரணை #SunNews | #Tenkasi | #Crime
2
4
92
அமைச்சர் தமிழன் பார்த்திபன் ப்ரம் கிளாம்பாக்கம்
9
266
5
1,514
94,419
கிளாம்பாக்கம் என்னும் ஒரு பேருந்து முனையம் இல்லை-னா சென்னை இந்நேரம் நாறிப்போயிருக்கும். DMK, the visionary. 🖤♥️
2
5
198
வானம் கொட்டுகிறது. முக்கால்வாசி மக்கள் தீபாவளிக்கு ஊருக்கு போயாச்சு. low lying areaல யாரு வீட்டுக்குள்ளயெல்லாம் தண்ணி போகப்போகுதோ. SWD இருக்க தெருக்கள் தப்பித்துக்கொள்கின்றன. அடேய் மொட்டை அரசு ஊழியரே. குட் மார்னிங். முழிச்சிட்டியா? ஆட்களை நாலாபக்கமும் அனுப்பிவிடு. @OGPrasanna
1
107
என்ன பெரிய அலாவுதீன் விளக்கு, "அகல் விளக்கு" தெரியுமா உனக்கு?
21
90
5
530
8,367
கும்பி எரியுது, குடல் கருகுது. கூத்தாடிக்கு கூஜா தூக்கும் அண்ணன்களுக்கு கூத்து கேக்குது. கூத்து.
1
2
10
414